அதிரடிக்கு தயாராகிறார் Modi! முதல் கையெழுத்தே UCC? சிக்கும் DMK? | Delhi Leaks | Delhi Rajagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024

КОМЕНТАРІ • 459

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 4 місяці тому +142

    இந்தியாவில் உள்ள எல்லா மதவழிபாட்டுத் தலங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மாநிலங்களில் அந்தந்த மத்தைச் சார்ந்தவர்கள் உட்பட நிர்வாகத்தில் மத்திய அரசு சார்பில் நடைபெற வேண்டும்.

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 3 місяці тому +2

      Super.please do this scheme with out any deviation and truthful.

    • @SathiaMoorthi-yo2iq
      @SathiaMoorthi-yo2iq 3 місяці тому +1

      Migawum நியாயமான முறயில்

    • @mathewlaw3690
      @mathewlaw3690 3 місяці тому +1

      டெல்லி ராஜகோபாலுக்கு இன்னுமா பீ பொறக்க ஏறவில்லை.

    • @r.sreenivasaragavan1802
      @r.sreenivasaragavan1802 3 місяці тому

      சோலமுத்தா போச்சா எல்லாமே போச்சா அப்படியெல்லாம் நடந்தா வயிறு எரிஞ்சு எரிஞ்சி எரிஞ்சி😂😂😂

  • @kasinathans1539
    @kasinathans1539 3 місяці тому +24

    மூன்றாவது முறையாக மாண்புமிகு பிரதமர் மோடிஜி.

  • @PrabuPrabu-yr4mq
    @PrabuPrabu-yr4mq 4 місяці тому +21

    உங்களைப் போன்ற நல்ல மனிதர்களினால் தான் இந்த நாடு முன்னேறி கொண்டு இருக்கின்றது

  • @SundarajanG-qn5jk
    @SundarajanG-qn5jk 4 місяці тому +44

    பாரததேசத்தின் காக்கும் தெய்வம் பாரதபிரதமர் திரு மோடி ஜி தான் பிரதமர் வாழ்கமோடிஜி ஜெய்ஹிந்து ஜெய் ஸ்ரீ ராம் நன்றி வாழ்கபாரதம்

  • @mallikar9389
    @mallikar9389 4 місяці тому +143

    திரு.பிரதமர்.ஐயா.நீங்கள்.முதலில்.ஐயா.தமிழ்நாட்டை.மாற்றுங்கள்ஐயா.எங்கள்.குழந்தைகளை.காப்பாற்றுங்கள்.போதை.மருந்து.இதிலிருந்து.காப்பாற்றுங்கள்.ஜெய்ஹிந்

    • @ginnamobilservicecentre5479
      @ginnamobilservicecentre5479 4 місяці тому

      போதை உற்பத்தியே குஜராத்தில் இருந்து ஆரம்பமாகிறது ஒரு 15 20 நாளைக்கு முன்பு தான் போதை தயாரிக்கும் ஒரு கிடங்கு பிடித்தார்கள் முதலில் குஜராத்தில் நிறுத்தட்டும் பிறகு தமிழ்நாட்டுக்கு வராது

    • @sundrammm2663
      @sundrammm2663 4 місяці тому

      மிகுந்த.மன வருத்து வத்தில்.இருப்பதாக.தெரிகிறது.கவலை.வேண்டாம்.விடிவு.காலம்.பிறக்கும்.அம்மா

    • @baheerathinidhi
      @baheerathinidhi 4 місяці тому +8

      🙏🏻🙏🏻🙏🏻

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 4 місяці тому

      Pothai marunthu katathuvade modithanda mundam

    • @tjoysheelaprema3894
      @tjoysheelaprema3894 4 місяці тому +2

      என்னத்த காப்பாத்தி விட்டு. குஜராத்திலேயே நடவடிக்கை இல்லை.

  • @narayanansami2163
    @narayanansami2163 4 місяці тому +30

    NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
    டெல்லி ஆர் ராஜகோபாலன் அவர்களுக்கு நலம், நலம் அறிய ஆவல் 🤗

  • @s.chidambaramsubramanian6805
    @s.chidambaramsubramanian6805 4 місяці тому +13

    "மீண்டும் மோடி "
    இதுதான் ஜுன் 5 ம் தேதி தமிழ் பத்திரிக்கை தலைப்பு செய்தி

    • @kumaravelkumaravel1299
      @kumaravelkumaravel1299 3 місяці тому

      மீண்டும் மோடியின் ஆட்சி வளர்க

  • @ragavachariyarpadmanabhan9923
    @ragavachariyarpadmanabhan9923 4 місяці тому +46

    Modi 3.0 Starts With Comfortable Majority

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 4 місяці тому +23

    Great Rajagopal

  • @Co-un-
    @Co-un- 4 місяці тому +72

    வக்ப்பு சட்டத்தை மாற்ற வேண்டும். அந்த நிலங்களை அரசு எடுத்து ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

    • @kgopalakrishnanpillai6700
      @kgopalakrishnanpillai6700 4 місяці тому

      சட்டப்படி அதிகாரமில்லை கோவில் இடங்கள் கோவிலுக்குத்தான்

    • @gr2886
      @gr2886 3 місяці тому

      பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து வக்ஃப் போர்டை கலைக்க வேண்டும். இவர்கள் அளப்பறிய நிலங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இது ஆரோக்கியமான முகாந்திரம் இல்லை.

    • @jayaraviviswanathan7680
      @jayaraviviswanathan7680 3 місяці тому

      முதல்ல சின்ன வேல
      மின் கட்டண முறை எல்லா வழிபாட்ட

    • @jayaraviviswanathan7680
      @jayaraviviswanathan7680 3 місяці тому +1

      எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் மின்கட்டண முறை ஒரே மாதிரி இருக்க வேண்டியது அவசியம்

  • @rajarajacholan1979
    @rajarajacholan1979 4 місяці тому +46

    நல்ல மனிதர் தான், நல்லாதான் இவர் பேசுவார் ஆனால் திடீரென்று எடப்பாடி பாஜக கூட்டணி என்று ஏதாவது கோபம் வர மாதிரி பேசுவார். அப்போது பாஜகவுக்காக இரவும் பகலும் உழைத்து சாதித்து காட்டிய அண்ணாமலைக்கு என்ன மரியாதை ‌. இவர்கள் ஆசையை கட்சியினர் மீது திணிக்க கூடாது.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 4 місяці тому +5

      Very very correct.ini eps vandhaal athu annamalai thalaimaiyilaana koottani thaan.eps atharkku oppu kolla maattaar.admk thalaimai maarinaal thaan undu.eps athaiyum vidave maattaar.admk vukku future illai.
      .

  • @narayanansami2163
    @narayanansami2163 4 місяці тому +59

    BJP 372 plus seats, NDA 422 plus seats confirm Dears 🤗

    • @tajismail70
      @tajismail70 4 місяці тому

      Over dosage

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 4 місяці тому +5

      ​@@tajismail70dai bhai summa iruda

    • @jsaran7938
      @jsaran7938 4 місяці тому +2

      சரியாக சொன்னீர்கள்👌👌👌
      430 மேல் வரும்

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 3 місяці тому +1

      435கண்டிப்பா 435.435..435.

  • @mohanr3655
    @mohanr3655 4 місяці тому +8

    வெற்றி வெற்றி வெற்றி பாஐக 🎉🎉வரலாற்று‌ சாதனை.,. மூன்றாவது முறையாக மோடிஜி பிரதமர் ❤❤❤

  • @mahadevanhariharan5873
    @mahadevanhariharan5873 4 місяці тому +48

    தமிழகத்தில் தாமரை மலர்ந்தது. -ஜூன்4 தலைப்பு செய்தி

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 4 місяці тому +46

    கட்டுமரமும் சுடலையும் தமிழர்களா!!!???? ஆந்திராவில் இருந்து வந்த வந்தேரிகள்தானே!!! எங்களுக்கே தமிழர்கள் ஆளவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது!!!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 місяці тому

      Vongappan yarunnu vongammavukku mattumthan theriyum
      Inaveri pidiththavane!

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 3 місяці тому +1

      Sangigalum vandherivaldhsn from central Asia 0kva

  • @jayakumarrohith1092
    @jayakumarrohith1092 4 місяці тому +4

    Put this as headline on 5th June 2024 "New India under PM Modiji with development policies". Advance welcome for Modiji as our priminister for next term. Jaihind Jai Jawan.

  • @kv7445
    @kv7445 4 місяці тому +14

    Super sir

  • @RamKeshavaswaamy
    @RamKeshavaswaamy 4 місяці тому +36

    பாஜக அமோக வெற்றி. 405 இடங்களில் வெற்றி.

    • @kandasamy5498
      @kandasamy5498 3 місяці тому

      542 ம் BJP தான்.

    • @ThirukonesanMuthiah
      @ThirukonesanMuthiah 3 місяці тому

      அப்துல்கலாமின் கனவு காணுங்கள் என்பது இதுவா

  • @jeevarathinam5852
    @jeevarathinam5852 4 місяці тому +16

    BJP will win modiji sarkar jai ho

  • @benedictkselvamuthu9132
    @benedictkselvamuthu9132 3 місяці тому +1

    நீங்கள் சொல்வது நடக்குமானால் பாரதத்தின் ஒரு பிரிவு மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்

  • @pavisshka9357
    @pavisshka9357 4 місяці тому +7

    மீண்டும் மோடி.

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 4 місяці тому +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @svskarur
    @svskarur 4 місяці тому +7

    Super ji ..நன்றி

  • @sundararajankaliappagounde2654
    @sundararajankaliappagounde2654 4 місяці тому +5

    இறுதி தேர்தல்கள் நிலவரம்
    எதிர் வரும்::--2024--இல்
    மத்திய அரசு தேர்தலில்
    பாரதிய ஜனதாக் கட்சி
    மொத்தம்::---378---
    தொகுதிகளில் மாபெரும் வெற்றிப் பெறும்
    இஃது காலத்தின் கட்டாயம்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 4 місяці тому +19

    💚🙏PERMANENTLY BJP GOVT ONLY 💚🪷 BJP WILL WIN ABOVE 410 MP SEATS IN BHARAT 🪷💚 JAI BHARAT 🪷💚 JAI HINDUSTAN 🪷💚 JAI SRI RAM 🪷💚 JAI SRI KRISHNA 🪷💚🙏

  • @kumaravelkumaravel1299
    @kumaravelkumaravel1299 3 місяці тому +1

    மீண்டும் மீண்டும் மோடியின் ஆட்சி ஜெய் ஹிந்த்

  • @mujiburrahiman5480
    @mujiburrahiman5480 3 місяці тому +1

    10 வருடத்தில் எதுவும் செய்யாதவர் இப்போது 125 நாட்களில் என்ன பிடுங்க போகிறீர்கல்

  • @sivanpillai4106
    @sivanpillai4106 4 місяці тому +21

    பிரதமர் பேச்சில் தவறில்லை.தமிழ் நாட்டில் சாவியை வைத்திருப்பவர்கள் கொடுக்க வேண்டியதுதானே.ஏன் அதை திமுகவினர் அரசியலாக்குகிறார்கள்

  • @muruganarumugam1783
    @muruganarumugam1783 4 місяці тому +2

    The speech gives tonics to the Indian peoples and i bestow under honorable Mr
    Rajagopal sir

  • @manimaran-nr4vv
    @manimaran-nr4vv 4 місяці тому +6

    5ம் தேதி காலையில் புள்ளி கூட்டணியின் புலம்பல் இப்படிதான் இருக்கும் ",EVM வென்றது ஜனநாயகம் தோற்றது",

  • @vv1614
    @vv1614 4 місяці тому +22

    தலைப்பு செய்தி இதுதான்.
    "பாஜ அமோக வெற்றி"; காங் படுதோல்வி; ராகுல் சீனா பயணம்".

  • @ganapathymuthukrishnan
    @ganapathymuthukrishnan 3 місяці тому +1

    மீண்டும் மீண்டும் மீண்டும் மோடி

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 3 місяці тому +2

    யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை . பஞ்ச பூதம் தான் முடிவு செய்யும்.

  • @manoharanm4974
    @manoharanm4974 4 місяці тому

    மாண்புமிகு மோடி பிரதமர்
    இந்தியாவை உலகமே வியக்கும் வகையில் உயர்த்துவார். இதில் எந்த ஏமாற்றமும் வராது.,. இதை உலகமே போற்றும்.

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 4 місяці тому +12

    Jai Hind Jai Modi ji ❤

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 4 місяці тому +10

    Kamal Hassan who started his party, against dmk, why he became their party speaker!

  • @chandrasekark2244
    @chandrasekark2244 4 місяці тому +2

    மோடி 🧡🧡🧡410 மோடி வெல்வது உறுதி

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 4 місяці тому +1

    May God Narasimha bless you for speaking 💯 truth Mr. Delhi Rajagopal ji

  • @senthilkaruppiah4736
    @senthilkaruppiah4736 4 місяці тому +7

    மோடி 3.0 , 4.0,,,,,,

  • @srinivasanveeraraghavan8879
    @srinivasanveeraraghavan8879 4 місяці тому +1

    காங்கிரஸ் காணாமல் போனது என்பது தான் 5ம் தேதி காலை தலைப்பு செய்தியாக இருக்கும்.

  • @jagadeesanc7227
    @jagadeesanc7227 4 місяці тому +35

    June 4th தமிழகத்தில் உதய சூரியனின் அஸ்தமனம் ஆரம்பம்.

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 4 місяці тому +2

    தகுதியில்லாத தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக மக்களின் நலன் பற்றிய அக்கறையே இல்லை 😂 ஸ்டாலின் அவர்களுக்கு அவரின் குடும்ப நலன் மட்டுமே முக்கியம். மற்றபடி தமிழக மக்களின் நலன் எதுவுமே ஸ்டாலின் அவர்களுக்கு முக்கியமில்லை 😂😂😂

  • @prakashb214
    @prakashb214 4 місяці тому +2

    Rajagopalan sir my favourate higher class journalist. Today period journalist must learn from Honorable Rajagopalan sir

  • @officeofm.dwphotels6195
    @officeofm.dwphotels6195 4 місяці тому +4

    This man speaks big!! Does anything actually realise ?

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 4 місяці тому +5

    நெறியாளர் நல்ல கேள்விகளை கேட்க கற்று கொள்ள வேண்டும். தமிழ்நாடுக்கான திட்டங்களை பேச வேண்டும்

    • @angappans991
      @angappans991 3 місяці тому

      News 18chanela.uthaiyanithykitte.ketta.mathiri.pallu.padame.mathiri.kedganum.

  • @thefarm6689
    @thefarm6689 4 місяці тому +3

    தமிழ்நாட்ல ஆட்சி கலையுமா....??
    சீக்கிரம் முடிச்சி விடுங்கப்பா.....

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 місяці тому

      டேய் BJP வந்துடக்கூடாதுடா. வந்தால்6 மாதத்தில் எதிர்கட்சி ஆழும் மாநிலங்கள் அவ்வளவுதான்

    • @AadukalamErode
      @AadukalamErode 3 місяці тому

      🎉🎉🎉🎉

  • @senthils4862
    @senthils4862 4 місяці тому +1

    ஜீன் மாதம் 10 தேதி மூன்றாவது முறையாக பதவி ஏற்க்கயிருக்கும் இந்துக்களின் நம்பிக்கை நட்சத்திரம் மோடிஜிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் ...

  • @shrirampgrrm
    @shrirampgrrm 4 місяці тому +3

    RR sripae சிரிப்பு. தெய்வீகமான மனிதர். வணக்கம்.ஐய்யா

  • @Srini_Kalapatti
    @Srini_Kalapatti 4 місяці тому +2

    மிக சிறப்பு 🎉

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 4 місяці тому +4

    மக்கள் தெளிவாக இருக்காங்க

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 4 місяці тому +3

    அப்பாவு அவர்களின் ரிமோட் கண்ட்ரோல் ஸ்டாலின் அவர்கள் கையில் உள்ளது. ரிமோட் இயக்கத்தின் படிதான் அப்பாவு அவர்கள் வாய் பேசும் 😂😂😂

  • @sivansakthivideos5185
    @sivansakthivideos5185 3 місяці тому

    Mr Rajagopal Sir தலைப்பு செய்தி இந்தியாவில் ஆன்மீக அரசியல் வெற்றி சித்தர்களின் ஆசியுடன் ஆட்சி அமைப்பு நன்றி

  • @Gopinathan-ys4wk
    @Gopinathan-ys4wk 4 місяці тому +9

    அந்த நல்ல நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

  • @sennimalaik7508
    @sennimalaik7508 4 місяці тому +7

  • @roobanloganathan6498
    @roobanloganathan6498 4 місяці тому +5

    Most of what Mr Rajagopalan said will happen , never happened as he said it will, so let’s hope what he says about the election results at least will come true.

  • @Madraswala
    @Madraswala 4 місяці тому +2

    இதெல்லாம் என்ன சீக்ரெட்? என்ன லீக்ஸ்? கொள்ளைக் கூட்டம் எப்போது ஜெயில் போவார்கள் என்பதை சொல்லுங்கய்யா. வேறு செய்தியே வேண்டாம்.

  • @banukrish7550
    @banukrish7550 4 місяці тому +1

    Long live Modiji.Meendum Modi with extraordinary strength from June 10 th2024.

  • @ManivannanMani-xd9iv
    @ManivannanMani-xd9iv 3 місяці тому

    ஓட்டு சதவீதம் உண்மையான மக்கள் முட்டாள்தனமான முடிவேடுத்த என் சகோதரர்கள் எஸ் ராமச்சந்திரன் சிங்காநல்லூர் மோடி ஜி பி ஜே பி வாழ்க

  • @rsakthivel2871
    @rsakthivel2871 4 місяці тому +13

    பிஜேபி கண்டிப்பாக 380 சீட்டை தாண்டும்

    • @Sugumarraju-i9x
      @Sugumarraju-i9x 3 місяці тому

      டெபாசிட் இழப்பதிலா

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 місяці тому

      @@Sugumarraju-i9x ஜுன்1 ந்தேதி மாலை முதல் எந்த கட்சி பதவிக்கு வரும் என்பதை இன்றே சொல்ல ஆரம்பிப்பார்கள்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 місяці тому

      @@Sugumarraju-i9x தம்பி Eum மூலம் வெற்றி BJP

  • @ஈஸ்வரன்கதிர்வேல்

    05/06/2024- காலை தினகரன் மற்றும் சன் டிவியில் வரும் முதன்மைச் செய்தியின் தலைப்பு
    "பாஜக கூட்டணி 130 தொகுதிகளில் பின்தங்கியது"

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl 4 місяці тому +2

    பாரத் மாதாவின் தலையில் பி ஜே பி அரசு தங்க கிரீடம் அமைத்துள்ளது அதில் 370 வைரம் ராமர் கோவில் வைரம் பொருளாதாரத்தில் 5 வது வைரம் ராணுவ பலம் வைரம் வெளிநாட்டு உறவு வைரம் நதிகள் இணைப்பு வைரம்
    இனி வரும் காலங்களில் ஆக்ரமிப்பு காஷ்மீர் இணைப்பு வைரம் என்று பல வைர கற்களை பதிய வைத்து உள்ளனர் பாரத் மாதாகி ஜே.

  • @ramanathanchinnaha419
    @ramanathanchinnaha419 4 місяці тому +1

    Next bahath King mode g it's God's grace and blessings will be in touch with you soon as possible

  • @muthukarthi007
    @muthukarthi007 4 місяці тому +2

    சிறப்பு சிறப்பு

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 4 місяці тому +2

    Sooooooooooper 👏🏻👏🏻

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 3 місяці тому

    வாங்க சார் உங்களைத்தான் காணோமே என்று தேடிக்கொண்டிருந்த நேரத்தில் நீங்களே வந்து விட்டது மகிழ்ச்சி

  • @Subramani-y9t
    @Subramani-y9t 4 місяці тому +2

    Jai Sriram

  • @ARUMUGAMARUMUGAM-sk2pf
    @ARUMUGAMARUMUGAM-sk2pf 3 місяці тому

    Absolutly correct sir

  • @swaminathan06j39
    @swaminathan06j39 3 місяці тому

    My hearty wishes for all bjp winners and who have worked hard for success and who voted for bjp winning.
    All the best to all bjp people.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 4 місяці тому +2

    JAIHIND JAIHIND JAIHIND

  • @kavikutty6288
    @kavikutty6288 4 місяці тому +3

    Hatrick MODI 👍
    Hatrick Raghul 👎

  • @umamahalingam4479
    @umamahalingam4479 4 місяці тому +6

    BHARATHATHIL RAMARAJIYAM THIRUMBIYADHU!

  • @subramaniann4799
    @subramaniann4799 3 місяці тому

    Sooper, தொடரட்டும் உங்கள் பணி.

  • @abcaaricreativeworks637
    @abcaaricreativeworks637 4 місяці тому +2

    புதிய செய்தி சங்கதி இருந்தால் மட்டும் பேசுங்கள்.
    தினசரி வீடியோ போட வேண்டும் என்பதற்காக --சொன்ன தகவலையே திரும்ப, திரும்ப பேச வேண்டாம்.

  • @manthirammaheswaran1870
    @manthirammaheswaran1870 3 місяці тому

    எப்படா இந்த ஆட்சி ஒளியும். கடவுளே இந்தியாவை காப்பாற்று.

  • @RajRaj-nr2kj
    @RajRaj-nr2kj 4 місяці тому +2

    Many use full messages

  • @srinivasanveeraraghavan8879
    @srinivasanveeraraghavan8879 4 місяці тому +1

    விடியல் அரசிடமிருந்து விடுபடப்போகிறது தமிழகம். தாமரை மலர் ஆரம்பித்து விட்டது என்பதும் 5ம் தேதி காலை தலைப்பு செய்தியாக இருக்கும்

  • @jegannathagupthag326
    @jegannathagupthag326 4 місяці тому +2

    ஜூன் 5த் தேதி பத்திரிக்கை தலைப்பு செய்தி காங்கிரஸ் மண்ணை கவ்வியது

  • @kesavanarayananbattar6896
    @kesavanarayananbattar6896 3 місяці тому

    ஜூன் 5 # ஹாட்றிக் வெற்றி # # சொல்லியடித்த மோடி # மோடி 3.0 #

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 4 місяці тому +2

    No. Congress. Yes BJP

  • @RAVIVHP
    @RAVIVHP 4 місяці тому +2

    ஓம்சக்தி

  • @SurashT-mt8ll
    @SurashT-mt8ll 3 місяці тому

    ஆச்சு கொஞ்ச நாளா இருந்தாலும் எதிர்த்து நிற்கவே கூடாது அந்த மாதிரி செஞ்சிருங்க

  • @subramanianm5334
    @subramanianm5334 4 місяці тому +4

    Bjp. Win india. Mothi. Pm🎉🎉

  • @VenkatesanD-tk6ov
    @VenkatesanD-tk6ov 3 місяці тому

    உங்கள் கூட இருந்தால் எல்லாம் சுத்தமான தங்கம்

  • @subathrachathu3727
    @subathrachathu3727 3 місяці тому

    Congradulations.

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 4 місяці тому +2

    3 வது முறை பாஜக ஆட்சி அமைக்கும். ஜூன் 4 அன்று தமிழக ஊடகங்கள் வயனாட்டில் ராகுல் மாபெரும் வெற்றி. தமிழகத்தில் இண்டி கூட்டணி முன்னிலை. கேரளாவில் இ. கம்யூனிஸ்ட் முன்னிலை. இது போன்ற செய்திகள் தலைப்பாக இருக்கும்.

  • @baskaranviji1246
    @baskaranviji1246 3 місяці тому

    Beautiful and very nice information thanks sir jai our Great prime Minister Mr Modiji sir jai our BJP Circar and Leadership sir 🎉

  • @swamypr1
    @swamypr1 3 місяці тому +1

    ஜூன் நாலாம் தேதி இந்த பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

  • @MariYappane-m6f
    @MariYappane-m6f 3 місяці тому

    👌👌👍RSS

  • @arumugamk2838
    @arumugamk2838 3 місяці тому

    Good 👍

  • @narayanansami2163
    @narayanansami2163 3 місяці тому

    NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗 Delhi R Rajagopalan அவர்களுக்கு நலம், நலம் அறிய ஆவல், 🤗 நன்றி 🤗👌

  • @manisekar5126
    @manisekar5126 3 місяці тому

    நீட் விவகாரத்தை எப்படி மாற்றி விட்டார்கள் தெரியுமா! அரசு பள்ளிகளில் படித்த ஏராளமானோர் மிக நல்ல மதிப்பெண்கள் எடுத்தார்கள் என்று திசை திரும்புகின்றனர்.

  • @kumarr2831
    @kumarr2831 4 місяці тому +1

    நீட்போல.எலக்சன்னிகிறவர்களுக்கு.ஒருதேர்வுள்வைக்கவெண்டும்

  • @jagannathan1481
    @jagannathan1481 4 місяці тому +2

    Nice

  • @chandrasekark2244
    @chandrasekark2244 4 місяці тому

    இந்தியாவின் மகா வளர்ச்சிக்கு ஜீன்4 தொடக்கம்🧡🧡🙏✔️

  • @myhitsongs
    @myhitsongs 3 місяці тому +1

    UCC IS ALWAYS RIGHT

  • @GraphiconRam
    @GraphiconRam 4 місяці тому

    "மீண்டும் மோடி"

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 4 місяці тому +1

    அப்போ வெளிநாட்டு பயண அட்டவணை எப்போது வெளியிடப்படும்?
    10வருடம் ஆண்டது போதும். 2இட்லி சாப்பிட வரி வசூலிக்கும் ஒரே மன்னர் இவர் தான்..
    நல்ல வேளை..
    சாம்பாருக்கும்..
    சட்னிக்கும் தனித்தனியாக வரி
    எப்போ போடுவாங்கன்னு பயமா இருக்கு.. அம்மணி இட்லி சாப்பிடுவார்கள் என நம்புகிறேன்

    • @Deebdremers
      @Deebdremers 4 місяці тому

      நான் தனியாகத்தான் இருக்கேன் 5 வருடமாக ஓட்டலில்தான் சாப்பிடுகிறேன் இட்லிக்கு வரி கட்டவில்லை ,தமிழ் நாட்டிலா கொள்ளையடிக்கும் போதை அரசு உள்ளதே ,லஞ்சம் ,கொள்ளையடித்து வைத்திருப்பவர்கள் நட்சத்திர ஓட்டலில் சாப்பிடுவார்கள் வரி கட்டடும்மே ,அது கூட அந்த ஓட்டலுக்குதான் வரி சாப்பிடுவார்கள் இல்லை

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 4 місяці тому +3

    💯💯💯 correct correct correct

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 4 місяці тому

    Great leader Modiji Modiji only

  • @palaniappanarunachalam2810
    @palaniappanarunachalam2810 4 місяці тому

    HATRICK MODI"S VICTORY - HMV