Perumal & Providence - Vol 5 | Kanninun Chiruthambu | Ashwath Narayanan | Sumesh Narayanan

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Kanninun Chiruthambu Perumal & Providence | Vol 5
    Kanninun Chiruthambu pasurams are composed by Madurakavi Azhwar in section 937- 947 verses of the Nalayara Divya Prabhandham.
    Tune composed and sung by Ashwath Narayanan
    Music Produced and arranged by Sumesh Narayanan
    Strings arrangement & additional programming - Sayee Rakshith
    Chants - S. Krishna & Lakshmanan
    Ghatam - S. Krishna
    Morsing - Sai Subramaniam
    Rhythm arrangement - Sumesh Narayanan
    Recorded at Sound Creed Studios, Chennai
    Project Curation - Aditya Balasundaram, Natteri Srihari Parthasarathy Swami
    Mixed and Mastered by Sumesh Narayanan
    Video Footage and Edit- Neeraj Selvaganapathy
    Artwork - Amrutha Balaji
    Music produced and Owned by Sound Creed LLP
    ________________________________________________________________________________________________
    Lyrics
    ஸ்ரீ: மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு
    தனியன்கள்
    அவிதித விஷயாந்தர:.சடாரே:
    ருபநிஷதாமுபகாந மாத்ரபோக:-
    அபிசகுணவஸாத் ததேகஸேஷீ மதுரகவிர்ஹ்ருதயே மமாவிரஸ்து.
    வேறொன்றும்நான்அறியேன் வேதம்தமிழ்செய்த
    மாறன் சடகோபன் வண்குருகூர்-ஏறுஎங்கள் வாழ்வாமென்றேத்தும்
    மதுரகவியார்எம்மை ஆள்வார்
    அவரே யரண்.
    கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணியபெருமாயன் என்னப்பனில்
    நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால்
    அண்ணிக்கும் அமுதூறும் என்நாவுக்கே. (1)
    நாவினால்நவிற்று இன்பமெய்தினேன்
    மேவினேன் அவன்பொன்னடிமெய்ம்மையே
    தேவுமற்றறியேன் குருகூர்நம்பி
    பாவினின்னிசை பாடித்திரிவனே. (2)
    திரிதந்தாகிலும் தேவபிரானுடை
    கரியகோலத் திருவுருக்காண்பன்நான்
    பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கு ஆள் உரியனாய்
    அடியேன் பெற்றநன்மையே. (3)
    நன்மையால்மிக்க நான்மறையாளர்கள்
    புன்மையாகக் கருதுவராதலின்
    அன்னையாய்அத்தனாய் என்னையாண்டிடும் தன்மையான்
    சடகோபன் என்நம்பியே. (4)
    நம்பினேன் பிறர்நன்பொருள்தன்னையும்
    நம்பினேன் மடவாரையும்முன்னெலாம்
    செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்கு அன்பனாய்
    அடியேன் சதிர்த்தேன்இன்றே. (5)
    இன்றுதொட்டும் எழுமையும் எம்பிரான்
    நின்றுதன்புகழ் ஏத்தஅருளினான்
    குன்றமாடத் திருக்குருகூர்நம்பி என்றும்என்னை இகழ்விலன்காண்மினே. (6)
    கண்டுகொண்டுஎன்னைக் காரிமாறப்பிரான்
    பண்டைவல்வினை பாற்றியருளினான்
    எண்திசையும் அறிய இயம்புகேன்
    ஒண்தமிழ்ச் சடகோபனருளையே. (7)
    அருள்கொண்டாடும் அடியவர்இன்புற
    அருளினான் அவ்வருமறையின்பொருள்
    அருள்கொண்டு ஆயிரம்இன்தமிழ்பாடினான்
    அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே. (8)
    மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்
    நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான்
    தக்கசீர்ச் சடகோபன்என்நம்பிக்கு
    ஆள் புக்ககாதல் அடிமைப்பயனன்றே. (9)
    பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்
    செயல்நன்றாகத் திருத்திப்பணிகொள்வான்
    குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி!
    முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே. (10)
    அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லாம் அன்பன்
    தென்குருகூர் நகர்நம்பிக்கு
    அன்பனாய் மதுரகவிசொன்னசொல் நம்புவார்பதி
    வைகுந்தம் காண்மினே. (11)
    மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்
    சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
    ________________________________________________________________________________________________
    Srīmatē rāmānujāya namaḥ
    Srīmatē nigamāntamahādēśikāya namaḥ
    Kaṇṇinuṇśiṟuttāmbu
    Taniyangaḻ
    avidita viṣayāntaraḥ śaṭhārēḥ
    upaniṣadām upagānamātra bhōgaḥ |
    api ca guṇavaśā ttadēkaśēṣī
    madhurakavirhṛdayē mamāvirastu ||
    vēṟonṟum nān aṟiyēn vēdam tamiz śeyda
    māṟan śaḍagōban vaṇ kurugūr ēreṅgaḻ
    vāzvām enṟēttum
    madurakaviyār emmai āḻvār avarē araṇ
    kaṇṇi nuṇ śiṟu ttāmbināl
    kaṭṭuṇṇa ppaṇṇiya perumāyan ennappanil
    naṇṇi tten kurugūr
    nambi enṟakkāl
    aṇṇikkum amudūṟum
    ennāvukkē ||1||
    nāvināl naviṭru
    inbam eydinēn mēvinēn
    avan pon aḍi meymmaiyē
    kaṇṇinuṇśiṟuttāmbu
    tēvu maṭraṟiyēn
    kurugūr nambi
    pāvin in iśai
    pāḍi ttirivanē ||2||
    tiri tandāgilum
    tēva pirān uḍai
    kariya kōla
    tiru uru kkāṇban nān
    periya vaṇ kurugūr
    nagar nambikkāḻ uriyanāy
    aḍiyēn
    peṭra nanmaiyē ||3||
    nanmaiyāl mikka
    nānmaṟai āḻargaḻ
    punmai āga
    karuduvar ādalin
    annaiyāy attanāy
    ennai āṇḍiḍum tanmaiyān
    śaḍagōban
    en nambiyē ||4||
    nambinēn
    piṟar nan poruḻ tannaiyum
    nambinēn
    maḍa vāraiyum mun elām
    śem pon māḍa
    tiru kkurugūr nambikkanbanāy
    aḍiyēn
    śadirttēn inṟē ||5||
    inṟu toṭṭum
    ezumaiyum embirān
    ninṟu tan pugaz
    ētta aruḻinān
    kunṟa māḍa
    tiru kkurugūr nambi
    enṟum ennai
    igaz vilan kāṇminē ||6||
    kaṇḍu koṇḍennai
    kāri māṟappirān
    paṇḍai valvinai
    pāṭri aruḻinān
    eṇḍiśaiyum
    aṟiya iyambugēn
    oṇ tamiz
    śaḍagōban aruḻaiyē ||7||
    aruḻ koṇḍāḍum
    aḍiyavar inbuṟa
    aruḻinān
    avvarumaṟaiyin poruḻ
    aruḻ koṇḍu
    āyiram in tamiz pāḍinān
    aruḻ kaṇḍīr
    ivvulaginil mikkadē ||8||
    mikka vēdiyar
    vēdattin uṭporuḻ
    niṟka ppāḍi
    en neñjuḻ niṟuttinān
    takka śīr
    śaḍagōban en nambikku
    āṭpukka kādal
    aḍimai ppayananṟē ||9||
    payan anṟāgilum
    pāṅgallar āgilum
    śeyal nanṟāga
    tirutti ppaṇi koḻvān
    kuyil ninṟār pozil śūz
    kurugūr nambi
    muyalginṟēn
    un tan moy kazaṟkanbaiyē ||10||
    anban tannai
    aḍaindavargaṭkellām anban
    ten kurugūr
    nagar nambikku
    anbanāy
    madurakavi śonna śol nambuvār padi
    vaigundam kāṇminē ||11 ||

КОМЕНТАРІ • 26

  • @aravindsureshthakidayil
    @aravindsureshthakidayil 26 днів тому +3

    Saranga, Suddha Dhanyasi, Behag, Bhoopalam, Mohanam, Natta, Senchurutti, Yamankalyan, Madhyamavati, Sindhubhairavi

  • @thiyagaraj711
    @thiyagaraj711 3 місяці тому +5

    you were making the dream of the Great Aacharya Nathamuni true after 2000 years 😍 He struggled very hard to collect these 4000 pasurams and prayed to deity that these pasurams should be made in song format instead of poems to stay long .

  • @sri_vaishnava_sangam
    @sri_vaishnava_sangam 3 місяці тому +13

    Madhurakavi Azhwar Thiruvadigale Saranam🙏🙏

  • @preethav02
    @preethav02 Місяць тому +2

    I'm listening to this daily ❤.Really awesome Shri.Aswath Narayanan 👍🏻

  • @savitha0803
    @savitha0803 Місяць тому

    Mesmerizing..great to hear all the pasurams in beautiful raaga Malika..thank you...

  • @vagisahvaisnava
    @vagisahvaisnava 3 місяці тому +4

    Beautiful and blessed recitation! may emperumAnAr bestow his grace on you please continue this beautiful kainkaryam

  • @aruna267
    @aruna267 Місяць тому

    So beautiful. thank you, Sound Creed - all the artists & technicians involved.

  • @keshavraj8441
    @keshavraj8441 3 місяці тому +3

    truely claimed 'அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
    நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே'. The great poet slow claps from paradise and showers his unconditional blessings to the producers and listerners of this masterpiece.

  • @renganathanj5175
    @renganathanj5175 2 місяці тому +1

    It's amazing work. You could have completed this with Kanninunchiruthambh again at the end!

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS 3 місяці тому +3

    ஸ்ரீ 'மதுரகவி'த்வம் 🐝🙏 மதுரமாய 🎼 திரு. அஸ்வத் ... குரல் மனோஹரம் 🙏

  • @hariharan52
    @hariharan52 3 місяці тому +1

    I have no words to thank you for this amazing work that you have all undertaken. Having been a filmmaker for over 35 years doing similar kinds of endeavors with my dear friend the Late L. Vaidyanathan, I remain humbled in the presence of your towering contribution. Just like the compositions of the Azhwars remain forever thanks to your efforts, Vaidyanathan will be enjoying these recordings, as these sounds drift from my speakers into the firmament!

    • @adityabala1976
      @adityabala1976 2 місяці тому

      You are overly kind. Thank you so much for such a grand compliment!

  • @priyasundar8213
    @priyasundar8213 3 місяці тому +2

    Nam Azwar Thiruvadigale Sharanam🙏🙏

  • @Sri-bn8jn
    @Sri-bn8jn 3 місяці тому +1

    Madhurakavi hrudhaye mamavirasthu 🙏🏼🙏🏼

  • @profraguram3050
    @profraguram3050 3 місяці тому +1

    So beautiful!

  • @nithyanandhan1
    @nithyanandhan1 3 місяці тому +2

    Fabulous....mind blown with the percussion at the end!

  • @nirushri
    @nirushri Місяць тому

    Beautiful 🙏🙏🙏

  • @srspcricanalysis
    @srspcricanalysis 3 місяці тому +1

    Divine Bliss ❤

  • @nandhakumarkumar3669
    @nandhakumarkumar3669 Місяць тому

    Please do for pullamboothangudi and adhanoor temples 🙏

  • @giridharsrinivasan2411
    @giridharsrinivasan2411 3 місяці тому +1

    Excellent rendition❤

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS 3 місяці тому +1

    13:48 🎼 BAND SUMESH & THE BRAND ® SUMESH 🙏 🎉 👍

  • @k.vasanthamohan
    @k.vasanthamohan 3 місяці тому +1

    100

  • @shruthishiras
    @shruthishiras 3 місяці тому +3

    Not the usual Sound creed standards. Could have had more life.

  • @tseetharaman
    @tseetharaman 3 місяці тому +1

    🙏🙏🙏