அன்புச் சகோதரர் திரு.லிங்குசாமி அவர்களுக்கு வணக்கங்கள். மிக அருமையாக வும்,எளிமையாகவும் விளக்கியுள்ளீர்கள். அநேகமாக பலருக்கும் ஏற்பட்ட அனுபவங்களுக்குமே அவர்கள் சார்பில் நீங்கள் கூறியிருப்பது நிச்சயம் பொருந்தியிருக்கும். மிக்க மகிழ்ச்சி. நன்றி, வணக்கங்கள்.❤❤🎉🎉🎉
Thank you very much for sharing brother. It was like you were narrating story of Heartfulness. The way you shared things will definitely impress others. The words were spoken from the Heart. This is what our system teaches us. I think i will watch this episode repeatedly to see the insights and learn to see things with new perception. Thank you once again..❤
Thank you so much for your enlightening speech and the valuable insights you shared. Your perspective has truly broadened my understanding of meditation and provided me with much to contemplate. Your expertise and passion shone through in every word, and I am grateful for the opportunity to learn from you. Your insights will undoubtedly have a lasting impact on my thinking. Once again, thank you for your enlightening contribution Mr.Lingusamy
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்றால் தியானத்தில் ஒழுக்கம், உயரிய குணங்கள் வருவது உண்மை என்றால் உங்களால் எப்படி 'ஏக் தோன் தீன் ஒத்துக்கடி ' என்று அரை டவுசருடன் சமந்தாவை ஆட விட்டு பார்க்க முடிகிறது?!😞☹️
எல்லாம் சரிதான்... ஆனால் உங்களது படத்தில் ஆனந்தம் தவிர , ரன் சண்டைக் கோழி என அரிவாள் கத்தி என வன்முறைகளாக வெறும் மசாலா படங்கள்தானே எடுத்திருக்கிறீர்கள்...எடுக்கிறீர்கள். ?! ஒரு படத்தில் கூட அன்போ கருணையோ ...ஏன் தியானம் பற்றி கூட ஒரு வார்த்தை வந்ததில்லை...உள்முகமாக மன நிறைவாக , அன்பாக இருப்பது உண்மையானால் எப்படி உங்களால் அஞ்சான் மாதிரியான படங்கள் பண்ண முடிகிறது? அப்படி ஆனால் தியானம் வேறு , பணம் சம்பாதிப்பது வேறு வேறு என்றுதானே ஆகிறது?
யதார்த்தமான , உண்மையான, எளிமையான பேட்டி.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி..
அருமையான பதிவு நிறைய விஷயங்கள் சகோதரர் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏
Sir Good morning super message
நன்றி 🙏
Lucid explanation and simple explanation 🎉🎉🎉
மிகவும் நன்றி மாஸ்டர்! மிகவும் நன்றி சகோதரர்! ❤❤
நன்றி சகோதரா ..குடவாசல் பாலகுருநாதன்
Nandri Anna
அருமை சகோதரருக்கு கோடிக்கணக்கான அன்பு வணக்கங்கள்.
அன்புச் சகோதரர் திரு.லிங்குசாமி அவர்களுக்கு வணக்கங்கள்.
மிக அருமையாக வும்,எளிமையாகவும்
விளக்கியுள்ளீர்கள்.
அநேகமாக பலருக்கும் ஏற்பட்ட அனுபவங்களுக்குமே அவர்கள் சார்பில் நீங்கள் கூறியிருப்பது நிச்சயம் பொருந்தியிருக்கும். மிக்க மகிழ்ச்சி.
நன்றி, வணக்கங்கள்.❤❤🎉🎉🎉
நன்று அண்ணா
❤👌🙏
Thank you very much for sharing brother. It was like you were narrating story of Heartfulness. The way you shared things will definitely impress others. The words were spoken from the Heart. This is what our system teaches us. I think i will watch this episode repeatedly to see the insights and learn to see things with new perception. Thank you once again..❤
Thank you so much for your enlightening speech and the valuable insights you shared. Your perspective has truly broadened my understanding of meditation and provided me with much to contemplate. Your expertise and passion shone through in every word, and I am grateful for the opportunity to learn from you. Your insights will undoubtedly have a lasting impact on my thinking. Once again, thank you for your enlightening contribution Mr.Lingusamy
Nice❤
Bala Heartfulness ❤️ Tamilnadu Theni
🙏
❤
இதய நிறைவு மையம்
இவை தமிழகம் முழுதும்.பரந்து விரிய வேண்டும்
மனநிறைவு தியானத்தில் தான் உள்ளது