34.கடக ராசி பெண்கள் எப்படி பட்டவர்கள்?உண்மையை புட்டு புட்டு வைத்த வீடியோ|காதல்|கற்பு|குடும்ப வாழ்வு

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • கடக ராசி பெண் காவல் தெய்வம்.புருசனை புள்ளை போல பார்த்து கொள்வார்.
    தங்களின் தனிப்பட்ட ஜாதகம் கணிக்க வேண்டுமா? +917975417980
    கர்மயோகம் பயிற்சியில் ஈடுபட வேண்டுமா?
    மார்ச் 1to 8 daily one hour online class +917975417980
    register now

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @eswaripriyapriya7640
    @eswaripriyapriya7640 8 місяців тому +301

    எவ்வளவோ videos பாத்திருக்கேன்.ஆனா இது மாதிரி யாரும் சொன்னதில்லை sir...மிக்க மகிழ்ச்சி.ஆனால் காதல் என்றால் என்ன என்று தெரியாதவர் தான் எனக்கு கணவனாக கிடைத்துள்ளார்🙄

  • @mycockatoo2411
    @mycockatoo2411 7 місяців тому +16

    பாவப்பட்ட ராசி இந்த கடகம் ராசி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கடகம் ராசி இல் பிறக்க கூடாது. நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை ஐயா

  • @maheswarimaheswari2020
    @maheswarimaheswari2020 8 місяців тому +57

    அய்யாசாமி தெய்வமே உங்களோட கருத்துக்கணிப்பு, 1000% உண்மை/உண்மை......,,🙏👏👏👌👌👌🙏

    • @NithyaM-jb3gd
      @NithyaM-jb3gd 7 місяців тому +1

      Vazha virumbala mana udaichaluku aalagi viten. Case kudukuren enaku avar vendm endru . Enaku mudiuma sir

    • @NithyaM-jb3gd
      @NithyaM-jb3gd 7 місяців тому

      Ennoda peyar Nithya kadagam rasi poosm natchathiram. 07.11.1993 4.17am .avaroda peyar jayakumar 06.11.1989 magara Rasi thiruvonam natchathiram

    • @NithyaM-jb3gd
      @NithyaM-jb3gd 7 місяців тому

      Neenga soldra ellamey 💯 unmai dha. Avar enaku vendam mudivu panniten sir. Enaku epdin sollunga sir

  • @umakarunanithi837
    @umakarunanithi837 7 місяців тому +29

    💯 உண்மைங்க சார்.மற்றவர்கள் பொய் சொல்லும் போது நாங்கள் சுலபமாக கண்டு பிடித்துவிடுகிறோம்.இதனால் பலருக்கு எங்களை பிடிப்பதில்லை.

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq 7 місяців тому +12

    இவ்வளவு நல்ல குணம் இருந்தா யாருக்கு தான் பொறாமை வராது நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை அந்த அன்பு அன்பு தான் முக்கியம் கடக ராசியினருக்கு மிகச் மிகச் சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @beenaraksha5881
    @beenaraksha5881 8 місяців тому +47

    🙏🙏🙏 எனக்கு 98 %பொருந்தியுள்ளது .. சேமிப்பு இல்லை கடன் கொடுத்தால் வராது துல்லியமாக ஒருவரை கணிக்க தெரியாமல் நிறைய ஏமாந்து சில துயரங்கள் அனுபவித்துள்ளேன் ஏமாளித்தனத்தால் வாழ்வே சூனியம் ஆகிவிட்டது .. நன்றி தம்பி இந்த சின்னவயதில் அறிவுபூர்வமான உங்கள் ஆற்றலை எண்ணி வியக்கிறேன் வாழ்த்துக்கள் தம்பி

  • @hemavathy58
    @hemavathy58 8 місяців тому +100

    இந்த ராசி பெண்கள் அனைவருக்கும் அவர்களை புரிந்து கொள்ளாத கணவர் அமைந்துள்ளது உண்மை.. எனக்கும் அப்படியே அமைய உள்ளது.. இதை புரிந்து கொண்டு தான் அடுத்த கட்ட வாழ்க்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் போல... நேர்மையா இருக்கிறதே இந்த கலியுகத்தில் பாவம் போல..

    • @user-tf5pi8uw6p
      @user-tf5pi8uw6p 7 місяців тому

      Yes same

    • @rajathiselvaraj729
      @rajathiselvaraj729 6 місяців тому +3

      கடக. ராசி. பெண்களுக்கு புரிந்துகொள்ளாத. கணவர். தான். அமைந்துள்ளது

    • @user-mw5hf4vl1u
      @user-mw5hf4vl1u 4 місяці тому

      Unmai than

    • @Vjeyakumari-ly3ys
      @Vjeyakumari-ly3ys Місяць тому

      உண்மை thaan sis

  • @thiripurasundhari
    @thiripurasundhari 8 місяців тому +9

    நான் மிகவும் perfect ஆக இருப்ப நினை பேன், அதை மற்ற வர்களிடனும் எதிர் பார்பேன், மிகவும் துல்லிய மான பதிவு. நன்றி.

  • @kpraba7140
    @kpraba7140 7 місяців тому +12

    அருமையான பதிவு.. என் குணங்கள் பழக்க வழக்கங்களை மற்றவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லும் விதம் தாங்கள் சொல்லும் அனைத்தும் மிக மிக சரியாக உள்ளது கண்களே கலங்கி விட்டது அனைத்தும் உண்மை உண்மை... தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரே... என் சமையல் அருமையாக இருக்கும் என்பார்கள்... கவிதை சிறப்பாக எழுதுவேன்..கோலப்போட்டியில் பல பரிசுகள் வாங்கியுள்ளேன்... பாராட்டுவதற்குதான் யாருக்கும் மனது இல்லை.... நன்றி நன்றி சகோ....🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 8 місяців тому +51

    100% உண்மை சகோதரரே
    எல்லோரிடமும் அதிக பாசமும் உரிமையும் வைத்து விட்டேன். சில நேரங்களில் அதுவே சங்கடங்களை தருகிறது.
    யதார்த்தமாக இருப்பதும் உண்மை பேசுவதுமே தவறாகி விடுகிறது.
    நம்பிக்கைக்குரியவர் ஏமாற்றி விட்டால் செத்து விடலாம் என்று கூட தோன்றும்.
    மனதிற்குள் எனக்கு நானே பேசி சமாதானம் செய்து விடுவேன்.

  • @rajeevanshiyamala6747
    @rajeevanshiyamala6747 8 місяців тому +106

    ஐயா சாமி 🙏நீங்கள் சொல்வது அணைத்தும் 💯உண்மை 🙌ஆனால் யாரும் (குறிப்ப நம் உறவுகள்) நம்மை ஒரு மனிதராக பார்ப்பதில்லை, அவர்களின் தேவைக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு போய்விடுகிறார்கள்😢 மிக்க நன்றி சார் 🙏

    • @rajathi6762
      @rajathi6762 8 місяців тому +6

      நீங்கள் சொல்வது போல் தான் என்னையும் உறவு கள் மதிப்பதில்லை.

    • @user-kg9zd2yp6p
      @user-kg9zd2yp6p 7 місяців тому +1

      Promise sir... Ipaditha use panranga

    • @gomathilatha358
      @gomathilatha358 7 місяців тому

      True words in my life

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 7 місяців тому

      உண்மை 🙏

  • @devibalan4652
    @devibalan4652 8 місяців тому +19

    வீடியோ பார்த்து என் கணவர் மிகவும் ஆச்சர்யபட்டார் என்னை புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு மிக்க நன்றி சார்

  • @meenakshi7924
    @meenakshi7924 7 місяців тому +8

    இவ்வளவு துல்லியமாக கனிக்க முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது.. இன்று உங்கள் கானொலி கண்டது இறைவன் அருள்..
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @ananthalakshmi4771
    @ananthalakshmi4771 8 місяців тому +28

    ஐயா நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை .நான் இதுவரை எந்த ஜோசியமும் ஜாதகம் பார்ததில்லை . மற்றவர்கள் தவறு செய்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,10000% உண்மை

  • @hemapannerselvam6033
    @hemapannerselvam6033 5 місяців тому +5

    நன்றி... அய்யா.. ..
    கடகத்தின் தன்மையை இவ்வளவு தெளிவாக.. வெளிப்படையாக சொன்னீர்கள்..
    100℅ உண்மை... என்னை பற்றி நானே சொன்னது போல் இருந்தது...

  • @sivapriyaramakrishnan1726
    @sivapriyaramakrishnan1726 8 місяців тому +154

    100 %உண்மை ஐயா.....என் கூட இருப்பவர்கள் எவ்வளவு தவறுகள் செய்தாலும் என்னால் வெறுத்து ஒதுக்க முடியவில்லை....
    என் மீது எனக்கே கோபம் வருகிரது....எதற்காக இவ்வளவு சகிப்புத்தன்மை என்று.....

    • @janalavan8998
      @janalavan8998 8 місяців тому +6

      உண்மை நானும் இதே போல் தான் சகோதரி

    • @sujaharimonu1020
      @sujaharimonu1020 8 місяців тому +3

      Like u iam also suffering ma

    • @SumathiPrabakaran-gv8my
      @SumathiPrabakaran-gv8my 8 місяців тому +1

      Sir 1000/1000 present true sir enakku ungala romba pidikkum sir❤love you lots sir❤

    • @user-el1nd6fs1b
      @user-el1nd6fs1b 8 місяців тому

      Nalla sonnika

    • @vinothkumarsuper762
      @vinothkumarsuper762 8 місяців тому +1

      100%

  • @gomathisukumar1591
    @gomathisukumar1591 7 місяців тому +8

    ஐயா நான் கடகம் ராசி பெண் நீங்கள் சொன்னது 💯 உண்மை. இதை எல்லாம் நான் அனுபவித்து வருகிறேன். ஒன்று கூட நீங்கள் தவறாக சொல்லவில்லை.

  • @selvir3596
    @selvir3596 8 місяців тому +145

    100000% you are right sir...🙏🙏🙏🙏🙏🙏🙏.கோடான கோடி நன்றிகள்...🙏🙏🙏🙏. I am mesmerized...😇😇😇😇😇😇. இந்த உலகில் என்போன்ற வர்கள் (கடகம்)வாழ முடியாது சர்.. கடக ராசி பெண்களே தயவு செய்து கடவுளை தவிர யாரையும் நம்பாதீர்கள்...🙏🙏🙏🙏.

  • @SaroKousi12
    @SaroKousi12 8 місяців тому +9

    ஐயா சாமி இத்தனை வருஷமா நீங்க எங்க இருந்தீங்க கடக ராசி பற்றி கரெக்டா துல்லியமா புட்டு புட்டு வைக்கிறீங்க மிகவும் அருமை நீங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு அல்லது ஆயிரம் மடங்கு உண்மை நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை எனக்கு மிகவும் பிடித்துள்ளது பதிவு நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gomathic8776
    @gomathic8776 8 місяців тому +21

    வணக்கம் ஐயா. மிக அருமை அழகான பதிவு என்னை நானே நேரில் பார்த்தது போல இருந்தது. மிக்க மகிழ்ச்சி ஐயா. 💯% உண்மை தான் ஐயா. நன்றி. வாழ்த்துகள் 🙏

  • @vdmkingkani3080
    @vdmkingkani3080 7 місяців тому +12

    சார்..நீங்க சொன்னது 100% உண்மை.. என் மனதே என்னை பற்றி கூறியது போல இருந்தது😊 ஆனால் மற்றவர்களுக்கு எங்கள் அன்பு என்றுமே புரியாது எங்களால் எங்களை மாற்றிகொள்ளவும் முடியவில்லை. கடவுளின் அற்புத படைப்பில் நாங்களும் ஒருவர்❤

    • @user-zg5vh8ml2n
      @user-zg5vh8ml2n 7 місяців тому +2

      உண்மை என் நிலமையிம் இதுதான்

  • @meeraj6969
    @meeraj6969 8 місяців тому +26

    100% all are true true true... ஆனால் என் கணவர் என்னை ஒன்றுக்கும் உதவாதவல் என்ற எண்ணம் என் மீது, காதலிக்க தகுதியல்லாதவல் என்ற இடத்தில் என்னை வைத்ததுள்ளார். என் எதிர்பார்ப்புகளை மறைத்து கொண்டு கற்பனையில் என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளேன். என் கற்பனையில் மட்டுமே என் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... போதும் என்ற மனமே பொன் போன்றது... அன்பை வைத்து என்னை ஏமாற்றியவர்கள் ஏராலம் 😊.

  • @kavithadharshan8316
    @kavithadharshan8316 8 місяців тому +22

    உண்மை iyya கடக ராசி பெண்களுக்கு அமையும் கணவன் நல்லவரக இருந்து விட்ட வழக்கை சோர்கம்தன் ஆன அமைய வில்லை ஏன் அன்பிற்காக எங்கு பவியகி விட்டேன் சகித்துக்கொண்டு வளும் பலகிகொண்டன்
    ஆனால் நீங்க கூறியது 10000000% அனைத்தும் உண்மை உண்மை ❤

  • @rajathi6762
    @rajathi6762 8 місяців тому +50

    ஐயா நீங்க சொன்னது எல்லாம் 100 சதவீதம் உண்மை. நான் கடகராசி. நான் நேர்மையாக இருப்பதால் என் மேல வீண் பழி சுமத்திரா ங்க.

    • @komalamohanavel3268
      @komalamohanavel3268 8 місяців тому +2

      இதே நிலைதான் எனக்கும்

    • @mythilipriya8504
      @mythilipriya8504 8 місяців тому +1

      Enakum same thaan. But ipo elam romba geth ah iruka palagitan... Namala mathikaadha evanaiyum kandukaathinga....

    • @umamaheshwari-zz7ro
      @umamaheshwari-zz7ro 8 місяців тому +1

    • @kym1445
      @kym1445 8 місяців тому +1

      Achooo enna solrathu theriyala.... nalathukku enga ga Kalam....😢😢😢😢😢😢

    • @mythiliviji6677
      @mythiliviji6677 8 місяців тому +1

      Ennakum tha ga

  • @user-xz3we8ut4m
    @user-xz3we8ut4m 8 місяців тому +6

    ஐய்யோபாவம் என்று நல்லதே நினைத்தால் . நாங்க தான் பாவம் மனசு ஒடஞ்சு வேதனை படனும். உண்மை என்றும் கசக்கும்.கடக ராசி குணங்களை கண்ணாடியின் பிம்பம் போல் சொன்னதற்க்கு நன்றி 100க்கு 100%உண்மை

  • @sangeethakrishna6203
    @sangeethakrishna6203 8 місяців тому +33

    மிக்க மகிழ்ச்சி ஐய்யா.நன்றி ஐயா.என்னை அப்படியே பிரதிபலித்த உங்களுக்கு மிக்க நன்றி.கேட்க கேட்க இனிமையாக இருந்தது.என்னோட வாழ்த்துக்கள் ❤நீங்கள் பெரிய அளவில் நல்ல ஒரு ஆராய்ச்சி .மிகவும் சிறப்பான முறையில் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.கோடான கோடி நன்றிகள்.இந்த மாதிரி ஒரு ஆராய்ச்சி யாருமே பன்னதிலை.நல்ல ஒரு அனுபவம் மிக்க ஜோதிடர் ❤❤❤மேலும் மேலும் வளர என்னோட வாழ்த்துக்கள் ஐய்யா.நீங்க நல்லா வழிகாட்டி ஜோதிடர் என்பதை உணர்ந்தேன் ❤பல கோடி ஆண்டு நீங்க நல்லா இருக்கணும்.வாழ்க வளமுடன் ஐய்யா.மீண்டும் கேட்க ஆசையாக உள்ளது நன்றி ஐயா ❤வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு❤

  • @sivakumarrajasekar1503
    @sivakumarrajasekar1503 7 місяців тому +5

    நான் கடகராசி பெண் நீங்க சொன்னது அனைத்தும் உண்மை நீங்க கடகராசியாகவே பெண்னாக வாழ்ந்துட்டுவந்து சொன்ன மாதிரி இருந்ததுமிக மிக அருமை 💐💐💐👌👌👌❤❤❤❤❤

  • @anulkkanmani6159
    @anulkkanmani6159 8 місяців тому +27

    1000000000000%சரியாக உள்ளது அதிலும் முக்கியமாக சகிப்புத்தன்மை....இது ஒண்ணுதான் என்னை நானே பல நேரங்களில் வெறுக்கும் விஷயமும் கூட 😢😢😢

  • @Meghanababy
    @Meghanababy 2 місяці тому +4

    ஐயா நான் கடக ராசி பெண் நான் நேர்மையாக இருப்பது போல என்னை சுற்றி உள்ளவர்களும் நேர்மையாக அன்பாகவும் இருக்கணும்னு நினைப்பேன் அதுவே உறவு குள்ள மனக்கசப்பு ஆகி விடுகிறது இவ ரொம்ப நல்லவ மாதிரி நடிக்கிறான்னு சொல்றாங்க நான் உண்மையாவே ரொம்ப நல்லவ தான் எல்லாரையும் நேசிப்பேன் ❤👍

  • @radhikas9560
    @radhikas9560 8 місяців тому +20

    நன்றி❤ ஆயில்யம் பெண் பற்றி சொல்ல வும்

  • @induraniindurani1638
    @induraniindurani1638 8 місяців тому +16

    ஆமா நான் தனியாக எங்கும் செல்ல மாட்டேன்😂 எங்கு போனாலும் என் தோழிகளுடன் தான் போவேன் எல்லாம் சரியாக உள்ளது நீங்கள் சொல்வது சகோதர❤🙏🥰💐

  • @Mahizhmathi73
    @Mahizhmathi73 8 місяців тому +10

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.. நான் என் குழந்தைகளை பார்த்து கொள்வதை பார்த்து என்னிடமே கூறினார்கள். குழந்தைகளை இப்படியே வா வளர்த்த முடியும் என்று பொறாமை பட்டு அவதூறு பேசுவார்கள்.
    கடக ராசி பெண்கள் உடல் நிலை குறித்து தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள் .

  • @user-wm3mu1wu2y
    @user-wm3mu1wu2y 6 місяців тому +2

    குருநாதா... இவ்வளவு காலம் எங்கே இருந்திங்க... என் மனசே நிறைஞ்சு போச்சு..மத்த வீடியோ ல இல்லாத ஏதோ ஒன்னு உங்க பேச்சுல இருக்கு😊😊

  • @deepaks2963
    @deepaks2963 8 місяців тому +12

    நீங்கள் சொன்னது உண்மை தான் என்கிட்ட நிறையபேர் கஸ்டம் நு கேட்டால் உடனே பணம். தந்து விடுவேன். But athu திருப்பி கேட்டால் உடனே மணக்கஷ்டம் வருது யாருக்கும் நல்லதே செய்ய கூடாது என தோன்றுகிறது ஐயா. அனுபவம் மூலம் என்னை நான் கொஞ்சம் mathiten ஐயா

  • @vihaanmagna2666
    @vihaanmagna2666 3 місяці тому +3

    இதைப்போல் உண்மையாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் நான் கடக ராசி தான்

  • @rathinamrathinam5148
    @rathinamrathinam5148 8 місяців тому +19

    கடக ராசியினுடைய குணங்களை மிக தெளிவாக வும் , அற்புதமாகவும் சொல்லியிருப்பது தெய்வமே நேரில் வந்து காட்சி கொடுப்பது போல் இருக்கிறது. தங்களுக்கு பகவானுடை ஆசிகள் இருக்கிறது என்பதை உணர்கின்றேன். 🙏🙏

    • @umashanger10
      @umashanger10 8 місяців тому +1

      100%Accurate evaluation

  • @Mirage_Fafnir.
    @Mirage_Fafnir. 8 місяців тому +14

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉1000000000./. உண்மை ஐயா இந்த மாதிரி ஒரு ஜாதகம் கணிப்பு என்கின்ற கேள்விப்பட்டதும் இல்ல நான் இப்படி பார்த்து மன மகிழ்ச்சியாக உள்ளது ஐயா

  • @sivasriprakash3882
    @sivasriprakash3882 8 місяців тому +21

    என்னை நான் நேரில் காண்பது போல் உணருகிறேன் உண்மை தான் அத்தனையும் உண்மை தான். ஆனால் என்அன்பை புரிந்து கொள்ளாத வாழ்கை துணை தான் எனக்கு வாய்த்தது. பாசம் என்றால் என்ன என்றே புரியாத ஒரு ஜென்மம். எனக்கு ரெண்டு பசங்க அவங்களும் கடகம் ராசிதான். அய்யா நட்சத்திரம் குறித்து பலன் சொல்லுங்களேன் 🙏.. இது வரை நான் யாருக்கும் கமெண்ட் போட்டதில்லை. ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு போடாமல் இருக்க முடியல... நன்றி..... நன்றி சார்...... 🙏🙏🙏🙏

    • @n.vennilaanilaa9246
      @n.vennilaanilaa9246 8 місяців тому +2

      Same.

    • @sangeetha.m1452
      @sangeetha.m1452 8 місяців тому +1

      Same...

    • @gowthamr8635
      @gowthamr8635 8 місяців тому

      Unga husband rasi enna sis

    • @rajathi6762
      @rajathi6762 8 місяців тому +2

      நீங்கள் கூறும் கருத்து எனக்கும் பொருந்துகிறது

    • @sivasriprakash3882
      @sivasriprakash3882 8 місяців тому

      Theriyalaiye ​@@gowthamr8635

  • @user-wg1oq3ch3t
    @user-wg1oq3ch3t 8 місяців тому +14

    Yes you are correct 💯 என் மீது எனக்கே கோபம் வருகிறது அதிகமான சகிப்பு தன்மை
    மறந்து மன்னித்து விடுகிறேன் ஆனால் நினைத்து kavalaippadugiren😢😢😢 ஏன் இந்த நிலை

  • @selvir3596
    @selvir3596 8 місяців тому +33

    வணக்கம் சர்...🙏🙏🙏
    பாவப்பட்ட கடக ராசி பெண்களுக்கு என்ன செய்தால் நன்மை உண்டாகும் என்று டிப்ஸ் குடுங்க சார்...🙏🙏🙏🙏🙏

    • @mythilipriya8504
      @mythilipriya8504 8 місяців тому +4

      Yaaraiyum kandukaadhinga... Ungaluku ena thonudho panunga...

  • @SujithEdit4
    @SujithEdit4 3 місяці тому +1

    ஐயா வாழ்க நீவிர் பல்லாண்டு மனதில் இருந்த கவலை அகன்றது....நீ ங்கள் சொல்வது அனைத்தும் உண்மை .....

  • @anbazhagansathiya
    @anbazhagansathiya 8 місяців тому +78

    அய்யா அப்படியே சொன்னிங்க 100%உண்மை 🙏🏻🙏🏻🙏🏻

  • @soma3272
    @soma3272 8 місяців тому +40

    My Wife is Kadaka Raasi.. You are Absolutely 100% right .. My wife is my another Mom for me and I'm always felt blessed..

  • @sujis3524
    @sujis3524 8 місяців тому +16

    💯% correct sir. What a wonderful prediction! Thank you so much sir...

  • @umamaheshwari4349
    @umamaheshwari4349 8 місяців тому +15

    100% truthful words..... No exaggeration.... Simply awesome...I examined myself with your describes... But one thing sir , I think you forgot about kadagam women's bhakthi and disciple nature .... Apart from that your calculation and keen observation is indeed depth... Thank you so much sir..... Ungalukathu purinjithey santhosam... 😊😊

  • @santhip9356
    @santhip9356 8 місяців тому +7

    கடக ராசி பெண்களின் நற்குணங்களை மதித்து யார் நடப்பார்கள் சொல்லுங்க ளேன்?

  • @VijayaLakshmi-cg1xq
    @VijayaLakshmi-cg1xq 8 місяців тому +2

    ஐயா, வணக்கம். நான் உங்களது வீடியோ முழுமையும் பார்த்து மகிழ்ந்தேன். நான் ஆயில்யம். எனது கணவர் சதயம். எனது பொறுமையால் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்கிறோம். இன்றுவரை மனதால் பாதிக்கப்பட்டு வருகிறேன்.

  • @essk851
    @essk851 8 місяців тому +7

    100%உண்மைதான் சார் நானும் கடகராசிதான்அத்தனையும் உண்மைதான் ❤❤❤

  • @fancypriya9329
    @fancypriya9329 7 місяців тому +2

    தெய்வமே நீ நல்லா இருக்கணும் என் மனசில் உள்ள பாரம் எல்லாம் விட்டு எந்த வீடியோ பாத்து சந்தோசமா இருக்கு நன்றி நன்றி நன்றி

  • @nithyachandran6843
    @nithyachandran6843 8 місяців тому +7

    100% ஐயா.. எனது கணவர் என்னுடன் பார்த்தார்..ஆனால் அவரை போன்ற நபர்களுக்கு எத்தனை video போட்டாலும் புரிய வைக்க இயலாது என்பதை நான் புரிந்து கொண்டேன்

    • @sindhushanu9474
      @sindhushanu9474 Місяць тому

      Crt sis sonnalum puriyathu avangalum purinchuka matanga

  • @svijayalakshmi1053
    @svijayalakshmi1053 7 місяців тому +3

    ஐயா | தெய்வமே 10000% உண்மை.... ஆனால் யாருமே மதிப்பது இல்லை.... அதனால் தான் மிக கவலையாக உள்ளது.

  • @Nagamani-hz1ri
    @Nagamani-hz1ri 7 місяців тому +9

    இப்படியெல்லாம் எப்படி சரியாக கணிக்க முடிகிறது? மிக்க ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

  • @HemalathaMoorthi
    @HemalathaMoorthi Місяць тому +1

    உங்கள் காணொளி இன்று பார்த்து இறைவன் செயல் மிகவும் நன்றி

  • @lathakarunakaran3325
    @lathakarunakaran3325 8 місяців тому +4

    மிகவும் அருமை நான் கடகராசி தான் நூரு சதவீதம் உண்மைதான் என்மனதை நான் படிப்பது போல் இருந்தது 😊😊😊😊

  • @HemaLatha-qn8ls
    @HemaLatha-qn8ls 7 місяців тому +5

    100 percentage correct Brother I am Kataka Rasi . I can sing well My favorite Goddess is Om shakthi Amma. Your Prediction is absolutely right. Namaste namaste 🙏 Thanks 👌

  • @suganyasuganya6102
    @suganyasuganya6102 8 місяців тому +6

    Ellame en life la nadanthathu Enakku romba pitichu irukku ..100% unmai. Arumaiyana pathivu .❤

  • @ShanuSowmiSamayal
    @ShanuSowmiSamayal 8 місяців тому +6

    நீங்கள் சொல்வது அனைத்தும் 100 சதவீதம் உன்மை 🙏🙏🙏

  • @jennethjenneth5466
    @jennethjenneth5466 8 місяців тому +12

    இது என்ன ஸ்கேன் எடுத்து பார்த்தமாதிரி இருக்கு.

  • @prakashnitin3872
    @prakashnitin3872 8 місяців тому +5

    ஐயா நீங்கள் சொல்வது 💯 உண்மை.நான் கூறும் அறிவுரைகளை அலச்சியப்படுத்துவார்கள்.

  • @thangaveln2751
    @thangaveln2751 8 місяців тому +9

    100 /100உண்மை அண்ணா சகிப்பு தன்மை ரொம்ப அதிகமா இருக்கு அதுதான் எனக்கு மைனசாக இருக்கு.

  • @reenareena4859
    @reenareena4859 8 місяців тому +16

    உண்மை தான் ❤ பயங்கர பொறாமை படுவார்கள் அதிகம்.. சத்தியமா சொல்றேன் எங்களை பார்த்து பொறமை அதிகம் 😢 எங்களை பார்த்து காப்பி அடித்து தான் வாழ்றாங்க

    • @latha7274
      @latha7274 7 місяців тому

      Correct soninga. 100 unmai

  • @chandraraj3943
    @chandraraj3943 8 місяців тому +13

    ஆயிரம் மடங்கு உண்மை என் தோழி கடகராசி நான் கொடுத்து வைத்தவள்! 💐💐💐💙💙💙🙏

  • @selrajagopal7764
    @selrajagopal7764 5 місяців тому +1

    நானும் கடகராசி புநர்பூச நட்சத்திரம். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 98 வீதம் உண்மை

  • @aishwaryaiyer3328
    @aishwaryaiyer3328 8 місяців тому +9

    உன்மை100%...நன்றி..❤🙏🙏🙏 ❤️👍

  • @sarojinikanakaraj21
    @sarojinikanakaraj21 8 місяців тому +5

    வணக்கம் ஐயா இந்தப்பதிவை முழுமையாகப் பார்த்தேன் அத்தனையும் 100% உண்மை ஐயா.

  • @priyankar4577
    @priyankar4577 8 місяців тому +9

    Perfect💯 thanks you so much sir very beautiful an deserved words for all of kadagam girls .... Ppl will think us wrong used us wrong that matters their character but we remains same always same it's not a quality of mother its a quality of God an nature.... ❤ so proud to be a crab 🦀 girl😍

  • @subbulakshmi5576
    @subbulakshmi5576 7 місяців тому +2

    நானும் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் கணவன் இறந்து 8 மாதமாகிறது எனக்க்கு 44 வயது அவருக்க்கு 47 சொந்தம்தான் ஆனால் கடைசிவரை என்னை அவர் புரிஞ்சுக்கவே இல்லை அவர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன் இந்த மரணம் ஹார்ட்அட்டாக் எனக்கு புரியாமல் இருந்தது இப்போது புரிகிறது 100 சதம் உண்மை

  • @r.kowsalya3797
    @r.kowsalya3797 8 місяців тому +6

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 💯

  • @shyamshyamala6102
    @shyamshyamala6102 7 місяців тому +2

    Azhuthutten....sir
    Avvalavum 💯 Unmaiyana pathivu sir 💐🙏

  • @deepagovindaraj3126
    @deepagovindaraj3126 8 місяців тому +9

    100% உண்மை, மற்றவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டை அவற்றை திருத்த நினைப்பதுதான் என் தவறு அதை நான் சரி செய்துக்கொள்கிறேன். என் கணவனை நான் மன்னிக்க வே மாட்டேன்

  • @jayaranisadacharalingam8617
    @jayaranisadacharalingam8617 7 місяців тому +2

    அனைத்தும் உண்மை என்வாழ்க்கையில் கண்ட உண்மை நான் கடகராசி இந்த உலகமே பிடிப்பது இல்லை உலகத்தில் புராடிதம் போல் உள்ளது ஏன் இந்த நட்சத்திரத்தில் பிந்ததா யோசிப்பது உண்டு

  • @pushpasubha7046
    @pushpasubha7046 8 місяців тому +5

    100 சதவீதம் உண்மை ஐயா மிக்க நன்றி🙏🙏

  • @thamilselvi3516
    @thamilselvi3516 8 місяців тому +2

    வணக்கம சாமி நான் விடியே ஸ் முழுமையாக பார்த்தேன் எல்லம் 100 100 உன்மை

  • @user-io9kr7yy7u
    @user-io9kr7yy7u 8 місяців тому +5

    100%உண்மை அய்யா அப்படியே சொன்னிங்க 🙏

  • @SShenbagaValli
    @SShenbagaValli 7 місяців тому +2

    100/100 very very correct sir your information for the kadagam rasi char. are very true all others are understanding it

  • @anbazhagansathiya
    @anbazhagansathiya 8 місяців тому +16

    அய்யா இது ஆயிலயம் நச்சத்திரம் க்கு பொருந்தும்

    • @SuryaSurya-ms4ep
      @SuryaSurya-ms4ep 7 місяців тому +1

      100% correct ayya.Ayilyam perfect match agudu.

  • @vijayakumarimadhu5675
    @vijayakumarimadhu5675 8 місяців тому +2

    Hundred percent correct bro. all messages true Thanks for sharing God bless you👌👌👌

  • @user-iy2ov1wf1i
    @user-iy2ov1wf1i 8 місяців тому +3

    Ketkavai manasuku rombaaaaaa relaxa iruku,enna pathi apadiyai sollitinga, really impressed sir🙏

  • @gomathigomathi6513
    @gomathigomathi6513 8 місяців тому +4

    எனது வாழ்க்கையில் நடப்பதை அப்படியே கூறுகின்றார் 100/100

  • @poonguzhalihariharan6640
    @poonguzhalihariharan6640 8 місяців тому +4

    நீங்க சொன்னது அத்தனையும் நிஜம் தான் ஐயா

  • @rajalakshmim1826
    @rajalakshmim1826 8 місяців тому +3

    Semma speech enayave oru points marama solirukinga superb sir

  • @chanras8265
    @chanras8265 8 місяців тому +7

    10000% unmai…sir…perfect a soli. Erukirergal sir

    • @soniesraja50
      @soniesraja50 8 місяців тому

      100 100 உண்மை Sir

  • @chinmayavijayakumar2323
    @chinmayavijayakumar2323 8 місяців тому +5

    Ellam seridhan iyya but naan thanimai virumbi,purushan pillaingala thavira extra kootam sethukradhu illa😢😢

  • @user-ep6xi6me2o
    @user-ep6xi6me2o 8 місяців тому +5

    Everything 101/100 sir you have told everything what I think and what's going in my life everything told right

  • @ramyakannan3869
    @ramyakannan3869 8 місяців тому +3

    நீங்க சொன்னது எல்லாமே 100% உண்மைதான்

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 8 місяців тому +13

    🦀👌👌👌💥💥💥💥💥🥰சுருக்கமாக கலியுகத்தில் வாழத்தகுதியற்றவர்கள்.

  • @jayalakshmithulasidar7437
    @jayalakshmithulasidar7437 8 місяців тому +2

    சார் மிக அர்புதம். நிறைய விஷயங்கள் தெளிவு படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி முழுவதும் கேட்டேன் சார்.

  • @vishnupriyaramu3386
    @vishnupriyaramu3386 8 місяців тому +4

    அனைத்தும் உண்மை அய்யா எனக்கு 100 💯 பொருந்துகிறது.

  • @durgan4374
    @durgan4374 8 місяців тому +2

    ஐயா நாங்கள் உங்கள் வீடியோ முழுவதும் பார்த்து விட்டோம்மிகவும் நன்றாக இருக்கிறது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள்

  • @valarmathi7624
    @valarmathi7624 8 місяців тому +3

    அத்தனையும் உண்மை சார். ரொம்ப நன்றி.❤

  • @hemamaliniravichandran4990
    @hemamaliniravichandran4990 7 місяців тому +1

    💯/true super mass 👍🏽

  • @varalakshmi9337
    @varalakshmi9337 8 місяців тому +6

    வணக்கம். நீங்கள் சொல்வது அனைத்து ம் உண்மை. 15 வயதில் திருமணம் கணவர் விட்டு வேறு பெண்களுடண் சென்று விட்டார். 20 வருடங்கள் தனியாக வாழ்கிறேன். இறைவன் ஏன் இந்த பிறவியை இத்தனை வலிகளோடு தண்டனையாக கொடுத்தார் என்று புரியவில்லை.

    • @1.3billionpeopledreams18
      @1.3billionpeopledreams18 8 місяців тому +1

      15 வயசுல கல்யாணமா 😮, குழந்தை திருமணம்
      கொஞ்சம் பொறுமை யா இருந்துருக்கலாம்
      செரி இனி யாச்சும் நல்ல இருங்க ☺️

  • @user-wm9xr7vr5l
    @user-wm9xr7vr5l 8 місяців тому +1

    மிக்க நன்றி மிக அருமையாக சொல்லி இருந்தீங்க எனக்க வே பதிவு போட்ட மாதிரி இருந்தது முமு பதிவு பார்த்தேன் நன்றி

  • @tamilsweety143
    @tamilsweety143 8 місяців тому +4

    It's so good cus it's how i am in right now 😢I am also Cancer girl and it's absolutely correct 💯💯👍👍🙏👍

  • @nagaramhelen8085
    @nagaramhelen8085 8 місяців тому +3

    Yes sir you are absolutely telling right consert.100% corectwhat you are telling about kataga rasi. Thank you again and welcome to all the vedios you are going to do in future. God bless you sir.

  • @manjulasivakumar3335
    @manjulasivakumar3335 6 місяців тому +1

    Bro vera level bro neenga... Yen veetukula erunthavar maari solrainga🎉🎉🎉🎉... All good. ❤❤...😂😂😂😂

  • @alaguraniperumal5192
    @alaguraniperumal5192 8 місяців тому +3

    👏100% உண்மை ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை

  • @vtrgaming1538
    @vtrgaming1538 Місяць тому

    கடகம் ராசி பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று நீ ங் கள் சொன்ன விஷயங்கள் உண்னமயாக தான் உள்ளன ஐயா👌🏻👌🏻👍🏻

  • @hemapalani4515
    @hemapalani4515 8 місяців тому +8

    Your Prediction 100 percentage Correct &True 👌 Sir

  • @gangaparasuraman9390
    @gangaparasuraman9390 7 місяців тому +1

    தங்கள் கருத்து கணிப்பு உண்மை நன்றி ஐயா 🙏🙏