💥ஆப்பிரிக்காவில் நம்ம மரியம் போடும் பரோட்டா|🥰African women cooking Tamil sapadu|Tamil pesum African

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Hi friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see cook with our african friend. My African friend Mariyam speak in Tamil,and also cook our Indian Traditional food in Uganda. After watching this video kindly share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
    #african
    #cookwithfun
    #parotta
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss

КОМЕНТАРІ • 115

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 4 місяці тому +4

    பரோட்டா. செய்யும். விதம்.
    அருமை. 👍😍😍

  • @multimani
    @multimani 4 місяці тому +9

    ❤மனதிற்கு பிடித்த
    மரியம்

  • @halliqhaisha2603
    @halliqhaisha2603 4 місяці тому +4

    Deepika எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். You are talking natural, not artificial.

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому

      மிக்க நன்றி 🙏

  • @ambikamadan6513
    @ambikamadan6513 26 днів тому +1

    Mariyam is so talented.

  • @priyasgarden2840
    @priyasgarden2840 4 місяці тому +3

    என்னோட பிரண்ட்,
    ‌ஆப்பிரிக்காவில் தமிழ் சொல்லி கொடுக்கிறது அவங்க பேசறது, இதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. இது பெரிய விஷயம் தீபி, I m proud of you.

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому

      நன்றி பிரியா 🙏

    • @priyasgarden2840
      @priyasgarden2840 4 місяці тому

      @@venmaikitchen ❤️❤️❤️

    • @SenthilKumar-wj5gp
      @SenthilKumar-wj5gp 4 місяці тому

      நீங்கள் தமிழ் சொல்லிக் கொடுக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது .

  • @ganeshbabuk6997
    @ganeshbabuk6997 4 місяці тому +2

    Mariyam is super in making Parotta. Her English is very good. 👍

  • @srajapackiyam26
    @srajapackiyam26 4 місяці тому +2

    நம் ஊர் நடைமுறை வாழ்க்கைதான் உகண்டாவிலும் பின்பற்றுகிறிகள் வாழ்த்துக்கள் சகோதரி.ச.இராசபாக்கியம் கோவில்தாவு. ஆதனூர் வேதாரண்யம்.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 4 місяці тому +3

    Vanakkam ! Amaithiyana Thamil Pesum Matiyam Enakku Pidikkum Nanry.

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 4 місяці тому +3

    Wow super super 👍👍👍👍👍👍

  • @duraig8645
    @duraig8645 4 місяці тому +2

    சூப்பர் அருமையான பதிவு

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 4 місяці тому +2

    மரியம் அருமையாக பரோட்டா செய்ராங்க சூப்பர் 👌👌❤

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 місяці тому +9

    மரியம் உங்களுக்கு பாரோட்டாவும் கைவந்த கலை . கலாட்டா இந்த பாரோட்டா வீசும் அழகு. சகோதிரி நீங்களும் நல்லாதான் செய்ரீங்க அற்புதம்

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому

      Thanks🙏

    • @ouronlyhope5041
      @ouronlyhope5041 4 місяці тому

      ​@@venmaikitchenதப்பி தவரி எவனாவது உகாண்ட . போய் விடாதே , அதற்கு தமிழ்நாடு பரவா இல்லை. வருமை அதிகம் உள்ள நாடு . 😂😂😂

  • @ManujuladeviS
    @ManujuladeviS 4 місяці тому +2

    அருமை

  • @EswariEswari-yn4jg
    @EswariEswari-yn4jg 4 місяці тому +2

    Avaga la ketanu solluga akka,super akka 👌👌👏👏👏

  • @sivayaashsivayaash4684
    @sivayaashsivayaash4684 4 місяці тому +2

    பரோட்டா சூப்பர் மரியம் அக்கா😊😊

  • @jsofficial4680
    @jsofficial4680 4 місяці тому +2

    மரியம் தமிழ் அழகு தமிழ் வாழ்த்துக்கள்

  • @k.s.s.n1777
    @k.s.s.n1777 4 місяці тому +6

    நம்ம ஊர் மாதிரி #கொசுறு ஊத்தறாங்களே😂😂😂😂

  • @venkatesan673
    @venkatesan673 4 місяці тому +2

    அருமை 👌

  • @agnifocus1827
    @agnifocus1827 4 місяці тому +3

    Mariyam. Tamil. Super

  • @latheefabegum8262
    @latheefabegum8262 4 місяці тому +2

    மாஷாஅல்லாஹ்👌🤲🥰

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 4 місяці тому +2

    மாியம்பரோட்டாஅருமைநன்றிசகோதிாி,,

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 4 місяці тому +2

    Paal delivery . Good

  • @ibrahimdaglousug1985
    @ibrahimdaglousug1985 4 місяці тому +1

    Very wonderful big up #great job

  • @narenthiran1975
    @narenthiran1975 4 місяці тому +1

    நாங்க ரெடி பரோட்டா சாப்பிடும் பந்தயத்திற்கு வீடியோ அருமை

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 4 місяці тому +2

    அவர்கள் மொழியில் இந்திய சமையல்களை வெளியிடுங்கள் அந்த நாட்டில் நல்ல இடத்தை அடையும் உங்கள் சேனல்.

  • @nurafifah4482
    @nurafifah4482 4 місяці тому +2

    Maryam is good cooking

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc 4 місяці тому +1

    Good Video 💯 Indeed

  • @SARAVANANK-y6r
    @SARAVANANK-y6r 4 місяці тому +2

    Arumai akka

  • @sowndharyamari437
    @sowndharyamari437 4 місяці тому +1

    Na rompa nala wait pannidu irutha video

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 місяці тому +1

    Mariam you're amazing in preparing the parotta.Parotta is very demanding in some countries becox parotta mastering preparing is very difficult to learn but you're very skillful .

  • @indram3967
    @indram3967 4 місяці тому +2

    Morning breakfast எத்தனை மணிக்கு? பரோட்டா அருமை ❤

  • @vidya4945
    @vidya4945 4 місяці тому +2

    Super

  • @priyabharathi4301
    @priyabharathi4301 4 місяці тому +1

    Looking ur videos for the 1st time nd being happieeee to see u akka love u. U jst impressed me akka

  • @natarajanbalu5910
    @natarajanbalu5910 4 місяці тому +2

    Super sister 🎉🎉🎉

  • @bahrudeenali9259
    @bahrudeenali9259 4 місяці тому +2

    Sister' Mariyam akka kidda Salam sonnatha solluga

  • @RmachandranBalamurugan
    @RmachandranBalamurugan 4 місяці тому +2

    Hi sister purota very nice sister

  • @anusuyasamraj-cq9hy
    @anusuyasamraj-cq9hy 4 місяці тому +2

    I am waiting for your video akka

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 4 місяці тому +2

    Nice parotta... 💐

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 4 місяці тому +1

    Super❤

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 4 місяці тому +1

    மதுரை ல பரோட்டாக்கு தனியா கோச்சிங் சென்டரே நடத்துறாங்கலாம் சகோ 😂😂

  • @jeyakumar-lr1tc
    @jeyakumar-lr1tc 4 місяці тому +1

    Ungalai epdi thidarbu kolvadhu

  • @mathivannansmgm3106
    @mathivannansmgm3106 4 місяці тому +2

    அங்கேயும் பால் ......கொசுறு.....ஊத்துகிறாங்க......டோய்.....

  • @HasanathuNisha
    @HasanathuNisha 4 місяці тому +1

    Verynice

  • @WISAAMMISAAM
    @WISAAMMISAAM 4 місяці тому +1

    In senegal,twice a month water is unavailable for minimum 2 days.are you experiencing the same in uganda

  • @jenikavinchannel
    @jenikavinchannel 4 місяці тому +1

    Super 😊

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 4 місяці тому +1

    Hi akkachi 🎉🎉🎉

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 4 місяці тому +2

    Australia la eruthu

  • @priyabeddy3530
    @priyabeddy3530 4 місяці тому +1

    Sis day routine vlog podunga.

  • @rehmath397
    @rehmath397 4 місяці тому +1

    😊🎉🎉

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 4 місяці тому

    Very nice 👍

  • @fareehafardeen4611
    @fareehafardeen4611 4 місяці тому +2

    Deepika siz ku maava thuuki veesavae cheevam illa😂😂😂😂😂😂

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 4 місяці тому +1

    மரியம் அக்கா பரேட்டா போடுராங்க தங்கச்சி துணிதுவக்கிரமாதரி இருக்கு

  • @kavithavelkumar6261
    @kavithavelkumar6261 4 місяці тому +1

    Hi ,I watch all ur videos ,very informative
    How Mariam know tamil ?

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому

      She is working as cook in tamil family

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 4 місяці тому

    தீபிகா அவர்கலே மரியம் புரோட்டா செய்வார்களா நீங்கள் என்ன என்று சாப்பிங்கல்

  • @jothip5451
    @jothip5451 4 місяці тому +1

    Is mariyam learn how to make partta ?

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому

      You watch full video
      avanga sollirukanga

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 місяці тому +1

    Looks like Aruppukottai Paratha.

  • @nanthininanthini7881
    @nanthininanthini7881 4 місяці тому

    Hi akka parota super pasanga 6.30 ki school ku pona return eathana maniki varuvanga sister

    • @venmaikitchen
      @venmaikitchen  4 місяці тому

      Nursery 1 o clock
      primary 4 o clock

  • @RajKumar-zv4zo
    @RajKumar-zv4zo 4 місяці тому +1

    Your native place tamil nadu sister

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 4 місяці тому +1

    Please Note Down
    Today ( 24.05.2024 ) is
    African Liberation Day or
    Africa Day. 🌴🎈🌲🙏
    An annual celebration of African independence, sovereign rule, and identity is known as African Liberation Day or Africa Day. 🌹🙏

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 4 місяці тому +2

    மரியம் பரோட்டா வீசுறாங்க ஆனால் நீங்க துணி துவைக்கிறீங்க மகளே.

  • @ChandraSekar-i7h
    @ChandraSekar-i7h 4 місяці тому

    2.410 மரியம்

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 4 місяці тому

    What and from where you and then , your husband have studied ie both of your qualifications ? 🙏

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 4 місяці тому

    Konjam konjam illa ma methu methuva