Ponnagaram Tamil Full Movie : Sarath Babu,Shoba.

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2014
  • Watch Ponnagaram Tamil Full Movie
    Starring Sarath Babu,Shoba.
    Directed by Mathangan
    produced by True Films
    music by Ilaiyaraaja
    Subscribe to Kollywood/Tamil No.1 UA-cam Channel for non stop entertainment
    Click here to subscribe -- goo.gl/vmEufj
  • Розваги

КОМЕНТАРІ • 131

  • @tamilnilaa2k
    @tamilnilaa2k Рік тому +9

    சிறப்பான திரைப்படம்.... பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த சகோதரி ஷோபாமற்றும் சமீபத்தில் மறைந்த சரத்பாபு அவர்கள் போன்றோரின் நினைவை என்றும் நெஞ்சில் நிழலாட வைக்கும் படம் இது .இயக்குனர் ks மாதாங்கனுக்கும், அள்ளித்தந்த வானம் பாடல் கொடுத்த இசை அமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் அவர்க ளுக்கும் காலம் கடந்த பாராட்டுகள்.

  • @johnmunish6208
    @johnmunish6208 5 років тому +40

    இப்படி கிராமத்து சினிமா பார்க்கும் போது தான் மன சாந்தி அடைகிறான்

  • @padmadevi3359
    @padmadevi3359 7 місяців тому +4

    கொஞ்ச நாள் இருந்தாலும் சிறப்பான நடிப்பால் நெஞ்சம் கவர்ந்த நடிகை.

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому +10

    RIP SHOBA MAM RIP SARATHBABU SIR

  • @devarajthirupur452
    @devarajthirupur452 3 роки тому +43

    கதையின் நாயகர்கள் ஊர் திரும்பி விட்டார்கள்.. ஆனால் கதையின் நாயகி ஷோபா திரும்பிவராத ஊருக்கு சென்று விட்டார் இதயம் கனக்கிறது. 😪😭😭😭

    • @jayarajt8810
      @jayarajt8810 Рік тому

      enne ache avangluku

    • @jayarajt8810
      @jayarajt8810 Рік тому

      entha movela death agetagla

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Рік тому

      @@jayarajt8810 u don't know shoba(she died)

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI 11 місяців тому +1

      ​சமந்திப்பூ படம் கிளைமாக்ஸ் முடிப்பதற்குள் இறந்துவிட்டார் அவரின் சாயலில் ஒரு பெண்ணை நடிக்க வைத்து படத்தை முடித்தார்கள். பசி, பொன்னகரம், வேலியை தாண்டிய வெள்ளாடு, மூடுபனி, அன்புள்ள அத்தான் ஆகிய படங்கள் அனைத்தும் 1980 ல் ரிலீஸ் ஆச்சு அதனால தான் அஞ்சலி செலுத்தி இருப்பாங்க.

    • @JayapalSenthil-sk7pq
      @JayapalSenthil-sk7pq 10 місяців тому

      @devarajthirupur devaraj avunnga engeum pogala Namma kodathan irukanga❤❤

  • @mohamedzakir8001
    @mohamedzakir8001 3 роки тому +9

    இறைவா! சோபாவுக்கு
    சுவனத்தை கொடுத்துவிடு!
    பெற்ற தாயைவிட 70 மடங்கு
    அன்புடையவன் நீ...!

  • @kamaraj9892
    @kamaraj9892 Місяць тому +2

    ஷோபாவும் சச்சு அவர்களும் இணைந்து தோழியக நடித்து இருக்கிறார்கள் இப்போது ஷோபா இருந்திருந்தால் அவருக்கு 62 வயது இருந்திருக்கும் திரைத்துறையில் உள்ள அத்தனை விருதுகளையும் வாங்கியிருப்பார் கடவுள் அவருக்கு துரோகம் செய்துவிட்டார் .

  • @johnmunish6208
    @johnmunish6208 5 років тому +45

    இந்த தான் ஷோபாவின் கடைசி நடிப்பு படம் அவர்களுக்கு என் இதயஅஞ்சலி

    • @nihmath.m2578
      @nihmath.m2578 4 роки тому +1

      No moodupani was her last movie

    • @muruganmurugan535
      @muruganmurugan535 3 роки тому +2

      ரெண்டு பேரும் உளற்றாங்க! சாமந்திப் பூ! இறுதி படம்!

    • @janani-janu
      @janani-janu 2 роки тому +6

      சாமந்தி பூ திரைப்படம் தான் ஷோபாவின் கடைசி திரைப்படம் 😌

    • @preethaashwin4398
      @preethaashwin4398 11 місяців тому

      ​@@janani-janumoodu pani nu ninikiren

    • @preethaashwin4398
      @preethaashwin4398 11 місяців тому

      ​@@nihmath.m2578yes I also think moodu pani

  • @vadivelvel4106
    @vadivelvel4106 4 роки тому +12

    ஷோ ப்பா நினைவுநாள் இன்று சிறந்த நடிகை வாழவேண்டிய வயதில் சோ கமான முடிவை எடுத்த நட்சத்திரம் என்றும் ஒளி றும்

  • @balaji6688
    @balaji6688 2 роки тому +2

    பாப்பா நல்லா நடிக்குது அவர்கட்கு வாழட்டும் கடவுள் அவருக்கு சொர்க்கத்தில் நல்லபடியாக பார்த்துக் கொள்வார் சோபா வால்கேர் ஷோபா

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +2

    இறைவன் மிக பெரியவன் நல்ல ஹாத்மா சீக்கிரம் இட்டு கொள்கிறார்.

  • @user-rf5wj7kn1f
    @user-rf5wj7kn1f 3 роки тому +13

    Shoba mam kagave intha padatha paarthen

  • @tharajonita2282
    @tharajonita2282 3 роки тому +4

    Fantastic acting of Shoba Mam. U look very beautiful and ur acting too
    I just can't belive dat u are no more.
    Miss u Shoba cute Angel . .

  • @vijayakumarvijayakumar3800
    @vijayakumarvijayakumar3800 Рік тому +4

    Rip to shoba and sarath Babu and some persons

  • @esjaym1
    @esjaym1 9 років тому +11

    good movie, thank you.

  • @rajaraja3576
    @rajaraja3576 4 роки тому +26

    பொன்னகரத்திலேயே கடைசியாக வாழ்கையே முடித்துக் கொண்ட நடிப்பின் சிகரம் சோபா

    • @swamyaru8289
      @swamyaru8289 2 роки тому +3

      அவருடைய வாழ்க்கை முடித்து வைத்து விட்டனர். அந்த பெண்ணின் தாயார் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும். பிறகும் படுபாவி அடுத்த பெண்ணை சுவைக்க ஆரம்பித்து விட்டான். தடுப்பவர் யாருமே இல்லை . ஏனென்றால் தமிழக மக்கள் சினிமா மீதான அதீத காதலை வைக்க, சினிமா பிரமுகர் அனைவரும் மது ,மாது , விரும்பிய வண்ணம் அனுபவிக்க சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. எல்லாரும் சாக்கடையில,

    • @senthildharun2113
      @senthildharun2113 Рік тому +1

      Erthi orvalam samnthipoo padathi climax varum nalla nadigai shoba marakkamudiyavillai

  • @murugesant8191
    @murugesant8191 Рік тому +5

    Great action by Sobha

  • @tharajonita2282
    @tharajonita2282 3 роки тому +7

    RIP Shoba Mam. . Couldn't control my tears. . . How cruel people are living in dis world cha . . Heartless people hav sent u very soon . .

  • @karthikasam5448
    @karthikasam5448 4 роки тому +6

    Nice movie

  • @annapooranim5849
    @annapooranim5849 4 роки тому +6

    Intha movie enaku remba pitichiruku avunga pesura palamoli elame supera iruku

  • @swamyaru8289
    @swamyaru8289 2 роки тому +7

    நடிகர் ,டைரக்டர் இரட்டை வேடம் போட்டு நல்ல திறமையான அழகான நடிகைகளை கற்பழித்து கொல்ல கூடாது. ஊருக்காக குடும்ப பெண் ,தன்னுடைய இச்சைக்கு பல நடிகைகளை அனுபவிப்பது தவறு. அவர்களை கொலை செய்து அதிகாரத்தால் மறைப்பது பாவம். அவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Місяць тому

    My favorite film songs all super fifth time I watching this movie 😊😊😊

  • @meenasaravanan6160
    @meenasaravanan6160 4 роки тому +8

    Shobha kaga dhan indha padam parthane, cute angel...... Da nee

  • @johnmunish6208
    @johnmunish6208 5 років тому +16

    மனிதன் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி அருமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +1

    நல்லப்படம் 👸

  • @alexanderalex1673
    @alexanderalex1673 Рік тому +3

    After sarath babu death watching🙄

  • @madhum6773
    @madhum6773 4 роки тому +10

    இன்று ஷோபா நினைவு தினம்

  • @massmass7450
    @massmass7450 5 років тому +13

    Sarath babu handsome hero

  • @murugesant8191
    @murugesant8191 Рік тому +2

    I give my applause for her great action to Sobha with a request to god to make her soul to hear where ever she now.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 роки тому +4

    Good Movie 👌👌👍

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Місяць тому

    Ny favorite actor sarath Babu sir and Shobha mam😢😢😢

  • @kowsalya915
    @kowsalya915 4 роки тому +4

    Super movie 👌👌 👌👌 👌

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 років тому +28

    பொன்னகர-த்தில் தன் "பொன்னான பொலிவுடன் ""இறுதியான"" நடிப்பை பதித்து விட்டு, பரபரப்பை பூமியில் தவழவிட்டு ""மேக வானில் வேகமாய் மின்னி மறைந்த மிகப்பெரிய எரிகல் நட்சத்திரம்" ---"""ஷோபா"""---

  • @msrkcini24chanel52
    @msrkcini24chanel52 Рік тому +1

    I am watching the movie 22.12.2022

  • @SivaKumar-yf8tr
    @SivaKumar-yf8tr 21 день тому

    இந்த படம் தெரியவில்லை ஆனால் நடித்த நடிகர் நடிகை பெயர் தெரியும் நடிகர் சுதாகர் நடிகை ராதிகா, சீட்டுகுருவிமீரா நடித்தபடம் படத்தை போடுங்கள் இல்லை என்றால் படத்தின் பெயர் போடுங்கள்

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 років тому +3

    Nice move thank you

  • @nirmalagracymahadevan5668
    @nirmalagracymahadevan5668 4 роки тому +3

    super movie.

  • @drd.n4695
    @drd.n4695 3 роки тому +4

    Beautiful story on karma ...

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому

    Nalla movie pattum nalla pattuhal karuthu azham mihundhadhi. Ellorum nallavare movie full link podungo

  • @janaclassic1045
    @janaclassic1045 8 років тому +10

    Music is by Shankar Ganesh not Illaiyaraaja

  • @soundarsrinivasan9358
    @soundarsrinivasan9358 4 роки тому +2

    Today also the same city color and Shoba should come back to work for better tomorrow. Thanks

  • @siva6694
    @siva6694 3 роки тому +3

    😍😍😍💕💕💕👌

  • @user-xq1uq6wc5m
    @user-xq1uq6wc5m Місяць тому

    இதில் சச்சுதான் கதாநாயகி மாதிரி அழகாக இருக்கிறார்கள். 🫶🏿

  • @madheswarans7560
    @madheswarans7560 7 місяців тому +1

    Surulirajan comedy😅

  • @dr.dineshkumar1187
    @dr.dineshkumar1187 3 роки тому +1

    Good movie.

  • @mnrsscientific9552
    @mnrsscientific9552 5 років тому +6

    This movie was taken from GOVINDAVADI VILLAGE MR.VIJAYAKUMAR WHO IS SAME VILLAGE PERSON ACTING IN THIS MOVIE WHICH PLACE NEAR KANCHIPURMAM GURU BAGAVAN SRI THAKSHANAMOORTHI ALAYAM AND RAILWAY STATION IS THIRUMALPUR.

  • @tharajonita2282
    @tharajonita2282 3 роки тому +1

    Shoba Mam ungala movie la pathalum ninaichalum ellarukum sogam thaan . . Ninaichale romba kashtama iruku. .

    • @janani-janu
      @janani-janu 3 роки тому +1

      Shobha❤️

    • @tharajonita2282
      @tharajonita2282 3 роки тому +1

      @@janani-janu I too love Shobha Mam very a loooooooooooottttttt

  • @yasmin1885
    @yasmin1885 6 років тому +5

    tan thagudikerpha anaivarum teeyavarkalae -ikkadai kurum seidhi

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 роки тому +3

    இந்தபடத்தின் மூலம் வரலாற்றை பதியவைத்துள்ளான் தமிழர்கள் வரலாறுபடிக்கஇந்தபடம் அவசியம்தேவை நாம்தமிழர்

  • @mnrsscientific9552
    @mnrsscientific9552 5 років тому +5

    super

  • @siva-shiva
    @siva-shiva 5 років тому +8

    Shoba endrum super

  • @annapooranim5849
    @annapooranim5849 4 роки тому +5

    Soba sarat jodi super

    • @swamyaru8289
      @swamyaru8289 2 роки тому

      Already sarath negative hero in nizhalgal nijamagirathu

  • @tamilmovies
    @tamilmovies  9 років тому

    Ponnagaram Tamil Full Movie : Sarath Babu,Shoba.
    #ponnagaramMovie #SarathBabu #Shoba #Tamilfullmovies #Tamilcomedymovies #Tamilromanticmovies #Tamilhitmovies #Tamillatestmovies

  • @venkraje
    @venkraje 5 років тому +4

    ponnagaram : puzhuthi kiraamam

  • @neelakandansv3322
    @neelakandansv3322 4 роки тому +3

    Ennudaya manadhilirundhu neenga idampetra movie

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 роки тому +1

    சின்னஞ்சிறுகிளியே திரைபடம் அப்லோடு பண்ணுங்க

  • @janani-janu
    @janani-janu 4 роки тому +7

    Shoba da

  • @siva6694
    @siva6694 3 роки тому +3

    🙏🙏🙏👍

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 8 місяців тому +1

    Shoba. Was. Pregnant. When. She. Died. She. Loved. Balu mahendra. Director. Shoba s. Mother also. Suicide. I think. She. Was. At age 18. When she. Suicide

  • @sandyvijay1016
    @sandyvijay1016 4 роки тому +4

    30.10.2019

  • @user-vm3nx9zd5s
    @user-vm3nx9zd5s 4 роки тому +3

    Wat a charming dear shobha lovable acting da chellam😍

  • @kirubanaginir7506
    @kirubanaginir7506 6 років тому +3

    songs and bgm score are so bad

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 3 роки тому +1

    🙏👍🏻😇

  • @massmass7450
    @massmass7450 5 років тому +5

    Yanda ithulaiyum ads potu kolringa

  • @letchumikuppusamy5794
    @letchumikuppusamy5794 2 роки тому

    P

  • @kalpoorniyadevi1146
    @kalpoorniyadevi1146 4 роки тому +4

    Shoba Oru Arpudha Oviyam, Ellor Manadhilum Neengadha Poo Mugam... Avar Naditha Anaega Padangalil Avaruku Sogam Migundha Characters Dhan.. Adhanaal Dhan Ennavo Andha Poo Mugathin Valkaiyum Appadiyae Maari Ponadhu.... ☹☹😟😞😞 Neengal Ivulagil Illai Endru Ennal Ninaithu Parka Kuda Mudiyavillai........

  • @sandhiyasandy9218
    @sandhiyasandy9218 3 роки тому +2

    Neenga yeranthurka koodathu

  • @murugamuruga9862
    @murugamuruga9862 3 роки тому +1

    Intha patathai sobha vukkagathan parthen

  • @shiyamalabaskar2201
    @shiyamalabaskar2201 2 роки тому

    O

  • @menagam7883
    @menagam7883 4 роки тому +2

    Apo shoba madam kadaisi padam samanthi poo illaya

    • @telugenaswasa352
      @telugenaswasa352 4 роки тому

      Same doubt🤔🤔🤔

    • @RameshKumar-in2js
      @RameshKumar-in2js 4 роки тому

      அவரின் கடைசி படம் மூடுபனி

    • @janani-janu
      @janani-janu 3 роки тому +4

      அடுத்து... அடுத்து ஒரே ஆண்டில் ரிலீஸ் ஆச்சு.. பொன்னகரம், சாமந்திப்பூ,மூடுபனி, பசி... ஆகிய படங்கள் அதனால் அந்த படங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தபட்டது. இறுதியாக சாமந்திப்பூ படம் முடிவதற்குள் இறந்து விட்டதால் அதுவே கடைசி படம் ஆனது

    • @anbanandhan8826
      @anbanandhan8826 Рік тому

      @@janani-januyou are crt sir pasi 1979 relesed she get urvasi award may 1 1980 function at madras but morning died maalai murasu paper pupliced head lines evening hfunction canceled very very sad i remember only 3years acted 1977-1980

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 3 роки тому +2

    Shoba edhuku suicide pannikitanga?

  • @vanajanarayanan
    @vanajanarayanan 6 років тому

    N.

  • @LOVING444
    @LOVING444 4 роки тому +4

    சாமந்தி பூ. கடைசி படம்.

  • @karthickganesan04
    @karthickganesan04 8 років тому +3

    How she died anyone know

    • @shemalatha6771
      @shemalatha6771 7 років тому +1

      Karthick G hanged herself

    • @bismillah5990
      @bismillah5990 6 років тому

      She committed suicide in her house. and , she was second wife for director Balu Mahendra.

    • @OdinHardware
      @OdinHardware 5 років тому +1

      @@vetriv702 She resided near in my areathat time , k.k.nagar ! I still remember , atleast 25 years before !

    • @subbarao71
      @subbarao71 5 років тому

      @@OdinHardware not 25 years, about 38 years

    • @OdinHardware
      @OdinHardware 5 років тому +3

      @@subbarao71 Yes, should be 30-35 years, 1980's. I was a small kid that time and also I still remember those calm roads, very peaceful times ! Really missing it now !

  • @user-vm3nx9zd5s
    @user-vm3nx9zd5s 4 роки тому +4

    ShobhA

  • @poovarasiselvadurai
    @poovarasiselvadurai 6 місяців тому +1

    Nice movie

  • @subramanianrega2447
    @subramanianrega2447 5 років тому +7

    Nice movie