பசி குறைபாடு ஏன் ? காரணங்கள் என்ன? எப்போது இது ஆபத்தான அறிகுறி? Loss of appetite /10 Causes in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • பசி இன்மை வர முக்கிய காரணங்கள் / நோய்கள் என்னென்ன? சாதாரண பசிக் குறைபாடு எப்போது ஏற்படுகிறது ? சிலருக்கு ஆபத்தான கேன்சர் போன்ற காரணங்கள் இருக்கலாம். விழிப்புடன் இருப்பது எப்படி? - இந்த வீடியோவில்.
    பெரியவர்களுக்கு ஏற்படும் பசியின்மை பசி குறைபாட்டை எந்த அறிகுறிகளிகளை வைத்து அறியலாம்? சத்துக்கள் பற்றாக்குறை, உடல் மெலிதல், எடை குறைதல் ஏன் ஏற்படுகின்றது? நமது மூளைக்கும் பசிக்கும் என்ன சம்பந்தம்? பசியுடன் சம்பந்தப்பட்ட ஹோர்மோன்கள் என்னென்ன?- • பசி குறைபாடு அறிகுறிகள...
    நமது சேனலில் இனி வரும் பசி இன்மை தொடர்பான விடீயோக்களில்
    காணலாம் : பசி இன்மை யாருக்கு வரும்? காரணங்கள் என்ன? பசி குறைபாடு சாதாரணமா/ ஆபத்தானதா? மருத்துவ ஆலோசனை? தீர்வுகள்? பசி குறைபாடு இருந்தால் உட்கொள்ளவேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? வீட்டுமுறை சிகிச்சைகள் என்ன?
    Dr. ராம்குமார் MBBS., MS.,
    லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை மருத்துவர். திருச்செங்கோடு.
    ஆலோசனை தொடர்புக்கு செயலாளர் எண் 9361829185
    For consultation details: Whatsapp to Secretary @ 9361829185
    Dr C.Ramkumar MS., FMAS.,FIAGES., Consultant Laparoscopic/ Endoscopic/ General Surgeon. Tiruchengode, Namakkal District.
    Credit/ attribution/source for the photos/screenshots used in this video: As mentioned on the photos of this video.
    Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

КОМЕНТАРІ • 5