"மக்கள் சேவையே மகேசன் சேவை ".. என்ற.. சொல்லை.. நடை முறையில்.. செஞ்சு காட்டும் உங்களை.. மனதார.. அண்ணாமலை யாரின்.. பேரில் வாழ்த்துக்கள்.. தெரிவித்து கொள்கிறேன்.. 🙏
ஓம் நமசிவாய நமக பேர் சொல்லிப் பெருமை பெறுவதைவிட பெருமான் அறியக் கொடுத்து அவனருள்பெறுவதே மேல் என அறிந்த மேலோர் அறிவில் சிறந்தோராவர் வலது கரத்தால் கொடுப்பதை இடது கரம்கூட அறியக்கூடாதென எண்ணுவார்
ஓ்சிவசிவஓம் ஓம் சக்தி வினோத் கண்ணா மஹா சிவராத்திரி அன்று இரவு கிரிவலம் வந்து இருந்தோம் மனம் சந்தோசமாக இருந்தது வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்
வினோத் தம்பி உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது தான் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது . நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்கள் குடும்பத்தார் அனைவரும் வாழ வேண்டும். ஓம் நமச்சிவாயம் .
வினோத் அண்ணா நீங்க இந்த கிரிவலப் பாதைக்கு சாப்பாடு கொடுக்க வர நான் அன்னைக்கு நாளே எங்களுக்கு போக மாட்டேங்குது நீங்க வந்து கொடுத்தா தான் அது ஒரு திருப்தியா இருக்குற மாதிரி இருக்கு அண்ணா சூப்பர் அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் ஓம் நமசிவாய அண்ணாமலையாருக்கு ஓம் நமசிவாய
Even in reserved compartments non ac coaches same is the story. Not too long ago, just 2 months ago a known person to us went by reserved coach and had the same problem. He could not sleep or sit comfortably bec as many as 7 to 8 people were sitting in that berth
நான் 2018 September நான் காசிக்கு விமானம் மூலம் சென்று வந்தேன், அப்போது கங்கா ஆரத்தி பார்க்க போனோம், அப்போது தீபம் விற்கும் பெண் நான் படிக்கட்டு மீது உட்கார போனேன் அந்தப் பெண் தண்ணீர் எடுத்து நான் உட்காரும் இடத்தில் ஊற்றி என்னை உட்காரவிடவில்லை, எனக்கு இந்தி தெரிந்ததால் அந்த தீபம் விற்கும் பெண்ணிடம் சண்டை போட்டேன், எனக்கு இந்தி தெரிந்ததால் அந்தப் பெண் அமைதி ஆனால், காசி செல்பவர்களுக்கு இந்திதெரிந்தா ல் நல்லது, அடுத்து பணம் இருக்கனும், திறமை வேனும்...... இந்தியனுக்கு தமிழனை கண்டாலே கேவலம்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் இந்த கமெண்டை நீங்க பாக்குற எல்லாரும் இதை படிங்க கமெண்ட் பண்ற மாதிரி நம்ம ஒருத்தர ஒருத்தர் ஒரு ரூபா ஒரு பாடகனாக கூட அந்த வினோத நாக்கு எவ்ளோ ஒரு உதவியா இருக்கும் நம்மளால முடிஞ்சது ஒரு பாய் மட்டும் தான் அனுப்ப முடியுமா 1b பைசா சொல்றேன் ஒரு நாளைக்கு ஒரு அஞ்சு ரூபா அந்த மாதிரி நம்ம எல்லாரும் எப்படியும் ஒரு லட்சம் பேரில் இருக்கும் அஞ்சு ரூபா அனுப்புனா போது அவருக்கு அவருக்கு அந்த காசு எவ்ளோ ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் நீங்க இத படிச்சிட்டு உங்களால முடிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க நானும் படிக்கிறேன் நம்மளால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுவோம்
தம்பி வினோத் உங்க வீடியோ பார்த்த பிறகுதான் நிம்மதியா இருக்கு நீங்க பாட்டி கிட்ட பேசுவது சூப்பர் வாழ்க வளமுடன் தம்பி
👍
உங்கள் வீடீயோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நீங்களும் சாவித்திரி பாட்டியின் உரையாடல் விதம் பிடிக்கும் இலங்கையில் இருந்து 👋👌
👍
👍👍
கண் பிரச்சினையும் காசி பிரச்சினையும் பலருக்கும் பாடம்... அருமை...
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இன்று உணவளிக்க உதவிய அனைத்து அன்புள்ளங்களும் வாழ்க வளமுடன்.
கோயம்புத்தூர் சாமியை பார்த்தது மிக்க மகிழ்ச்சி...குழந்தை மாதிரி சாமி மனசு..ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏....
👍
கோயம்புத்தூர் சாமியைபார்த்ததேசந்தோஷம் எங்கேயும்போகாதீர்கள்சாமி
"மக்கள் சேவையே மகேசன் சேவை ".. என்ற.. சொல்லை.. நடை முறையில்.. செஞ்சு காட்டும் உங்களை.. மனதார.. அண்ணாமலை யாரின்.. பேரில் வாழ்த்துக்கள்.. தெரிவித்து கொள்கிறேன்.. 🙏
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
தம்பி வினோத் குமார் அனைவரிடத்திலும்அன்புடன்நடந்துகொள்கீர்கள்
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம்
🙏
ஒரே அமர்க்களம் இன்று பாட்டி
கோயம்புத்தூர் சாமி வந்தது மகிழ்ச்சி யாக இருக்கிறது அடுத்தவங்க சொல்வது கேட்டு சென்று விட்டார் கஷ்டப்பட்டு திரும்பி வந்து விட்டார் இனி நல்ல இருப்பார் 🙏
பாட்டியின் மேல் இருந்த காதல்பரிசுபக்கெட் சூப்பர்
ஓம் நமச்சிவாய போற்றி வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் சேவை தொடரட்டும் தம்பி வினோத் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷
ஓம் நமசிவாய நமக அரகரசங்கர அரகரகசங்கர அண்ணாமலையானுக்கு அரோகரா எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுவதேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே
ஓம்நமசிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 உங்கள் அன்பான ஆன்மீக சேவை தொடரட்டும் தம்பி 🙏🙏🙏🙏🙏 நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
ஓம் நமசிவாய நமக பேர் சொல்லிப் பெருமை பெறுவதைவிட பெருமான் அறியக் கொடுத்து அவனருள்பெறுவதே மேல் என அறிந்த மேலோர் அறிவில் சிறந்தோராவர் வலது கரத்தால் கொடுப்பதை இடது கரம்கூட அறியக்கூடாதென எண்ணுவார்
ஓ்சிவசிவஓம் ஓம் சக்தி வினோத் கண்ணா மஹா சிவராத்திரி அன்று இரவு கிரிவலம் வந்து இருந்தோம் மனம் சந்தோசமாக இருந்தது வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்
வினோத் தம்பி உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது தான் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது . நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்கள் குடும்பத்தார் அனைவரும் வாழ வேண்டும். ஓம் நமச்சிவாயம் .
கோயம்புத்தூர் சாமி காசி விஸ்வநாதர் தரிசனம் பண்ணிட்டு வந்து இருக்கலாம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪴🪴💐💐🌺🌺🌿🌷🌷🌿🌹🌹🌹🙏🙏🪔🪔
இளமாறன் ஐயாவிடம் நீண்ட நேரம் பேசியதற்கு நன்றி... வினோத் அண்ணா..
ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏 வாழ்க வளமுடன் 💐💐
ஓம் நமசிவாய.அண்ணாமலையாருக்கு அரோரா.
🙏
பாட்டியோட ஒரே சிரிப்பு
Coimbatore Swamy welcome back to Tiruvannamalai
Anna intha video nalla erukku anna
வினோத் அண்ணா நீங்க இந்த கிரிவலப் பாதைக்கு சாப்பாடு கொடுக்க வர நான் அன்னைக்கு நாளே எங்களுக்கு போக மாட்டேங்குது நீங்க வந்து கொடுத்தா தான் அது ஒரு திருப்தியா இருக்குற மாதிரி இருக்கு அண்ணா சூப்பர் அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் ஓம் நமசிவாய அண்ணாமலையாருக்கு ஓம் நமசிவாய
எவ்ளோ உஷார் பாட்டி
பாட்டி 👌 👌 👌 சாவித்ரி 💐💐💐💐
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🪔
🙏
Om namosivaya siva bro sivaraathri ku vanden elllaraiyum paarthen manasu sandosamaga erundadhu ellarum ungalaal thaan therindaargal ungaluku romba nandri bro vazhga valamudan
ஐயோ பாவம் வினோத் அண்ணா ❤❤❤❤
Vanakam venothkumar , entha saviththerii pattya epadi samalikereenga roumpavum porunaiya handle pandreenga ungalala mattum than mudiyem kadavul ungala nalla vaikkanum vaalga valamudan
அண்ணாமலையார் உனக்கு அரோகரா
🙏
Om Namah Shivaya Vinod Anna,🙏🏼🙏🏼🙏🏼
ஓம்நமசிவாய நமஹ அண்ணாமலையார் அரு ளால் எல்லோரும் நல்லா இருக்கனும் அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
🙏
வாழ்கவளமுடன்
Vinio neega super ra erupaha
ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️
Vino, omg 🤭 paati conversation with officer is awesome 👌😂
U and ur team Valentine's celebration with paati is vera levelllllllllll 🎉
Bro neenga social services award vangiyadharku vazhthukal bro melum neraiya awards vaanga vazhthukal bro
Yes👌👏
Koyambathur sekar samy romba nalla manidhar avar mugathai paarthaal deviva kalai eruku endru parthu sonnen bro thiruvanamalai vettu pogadhinga samy nu vinoth bro sonnare ketingala nu keten thapu thaan ma nu sonnaru nalla anubavam samy ku
பாட்டி பாவம் பக்கெட் சும்மா இருந்தா யாராவது தூக்கி போயிருவாங்கனு சொல்றாங்க.உண்மைதான்
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏🙏
🙏
Bro neenga rompa great bro...
Patti speech super
Aiyoo mudiyala patti kooda seripu adaka mudiyala pavam na neega😀😀🤣🤣🤣❤️❤️❤️
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
வினோத் செல்லம் சூப்பர்
Anbethoratumungal food service valga valamutan
👍
ஓம் நமசிவாய
Oom namashivaya 🙏🙏🙏🙏🙏🙏
Lovers Day ❤️ super vinodh with paatti semma comedy God bless you vinodh
Love you bro God bless you
Om namachivaya thambi veera thambi enge kanavillai
God bless you nammasivaya😁👍 🙏
🙏
Om namashivaya namaha 🙏
Super super vinod 👍👍👍
Sense of humour adigam vinod 👍👍👍
🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹
பாட்டிக்கு வம்சி ய 4 நாள் பார்க்கலன்னா ரொம்ப மனசு வெறுமை யா ஆயிடும், செம அன்பு டார்ச்சர், பாட்டி அழறாங்க வம்சி கிளம்பிடார்ன்னு தெரிஞ்சதும்,
Om namah shivaya 👌👌👌❤🙏🙏🙏
Om nama shivaya🙏🙏🙏
🙏
Om Namah Shivaya🙏❤🙏
Love thiruvilaaa vaaa ....🤣🤣🤣🤣🤣
Super vinoth thambi Patti kuda pedurathu🤣
🙏
❤️
Romba sare ya sonninga bro namama ooru than best 👍
Patima comedy super.
பாட்டியின் செயல் எங்களுக்கு கோவம் வருது உங்கள் டீமுக்கு பொருப்பு பொருமை அதிகம் இரண்டு நாள் பட்டினி கிடந்தால் கொளுப்பு அடங்கும் பக்கட் உடைந்ததால் கோவம்
Unmai bro unmai unmai
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hai brother om sai ram🙏 unka panni melum thodaratum
👍👍👌👌🙏🙏🙏🙏
Sound sari illai sometimes varathu some times sariyavarathu illai pa pl konjam gavanikkauvm
மம்சி &டீம் பொறுமையின் சிகரம்.
பாவம் அதிகாரி. 😄பாட்டி வினோத்த மட்டுமே நம்புது.பாவம் வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டுருக்கும் போல.
Koyamputhur Sami vanthathu santhosam
Om namah shivay om namah shivay om namah shivay 🙏🙏🙏🙏🙏🙏
Don don't worry
இந்த வயதிலிலும் சாவித்திரி பாட்டிக்கு இவ்வளவு கோவம் இருக்ககூடாது
கிழவியிடம் ஏன் இப்படி அசிங்கபடுகிறீர்கள் வினோத் குழுவினரே....
Even in reserved compartments non ac coaches same is the story. Not too long ago, just 2 months ago a known person to us went by reserved coach and had the same problem. He could not sleep or sit comfortably bec as many as 7 to 8 people were sitting in that berth
நான் 2018 September நான் காசிக்கு விமானம் மூலம் சென்று வந்தேன், அப்போது கங்கா ஆரத்தி பார்க்க போனோம், அப்போது தீபம் விற்கும் பெண் நான் படிக்கட்டு மீது உட்கார போனேன் அந்தப் பெண் தண்ணீர் எடுத்து நான் உட்காரும் இடத்தில் ஊற்றி என்னை உட்காரவிடவில்லை, எனக்கு இந்தி தெரிந்ததால் அந்த தீபம் விற்கும் பெண்ணிடம் சண்டை போட்டேன், எனக்கு இந்தி தெரிந்ததால் அந்தப் பெண் அமைதி ஆனால், காசி செல்பவர்களுக்கு இந்திதெரிந்தா ல் நல்லது, அடுத்து பணம் இருக்கனும், திறமை வேனும்...... இந்தியனுக்கு தமிழனை கண்டாலே கேவலம்
வடஇந்தியனுக்கு தமிழனை கண்டாலே பிடிக்காது
வினோத்... இப்போ தெரிந்ததா கிழவி திமிர் பிடித்தது...
தீமிர் பிடித்த கிழவி எப்படி மரியாதை இல்லாமல் போசுது
வாலி எடுத்யிட்டு கொடம் வச்யிருக்கலாம் அண்ணா பேருச இருகர்தனல் டேங்சன்யகுராங்க
👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
🙏
Thank u bro thank u somuch. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐sivaya
வினோத் தம்பி இளமாறன் சாமி யிடம் நிறைய பேட்டி எடுங்க தம்பி
என்ன நாம் ரிசர்வ் வேசன் செய்து போனாலும் ரயிலில் கஷ்டப்பட்டு தான்வரவேண்டும்
Mindom koyamuthur swami parthathu magilchiyaga ullathu
சாவிஇரண்டுநாள்தண்ணிதரவோண்டம்அப்பத்தன்திமிருஅடக்கும்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் இந்த கமெண்டை நீங்க பாக்குற எல்லாரும் இதை படிங்க கமெண்ட் பண்ற மாதிரி நம்ம ஒருத்தர ஒருத்தர் ஒரு ரூபா ஒரு பாடகனாக கூட அந்த வினோத நாக்கு எவ்ளோ ஒரு உதவியா இருக்கும் நம்மளால முடிஞ்சது ஒரு பாய் மட்டும் தான் அனுப்ப முடியுமா 1b பைசா சொல்றேன் ஒரு நாளைக்கு ஒரு அஞ்சு ரூபா அந்த மாதிரி நம்ம எல்லாரும் எப்படியும் ஒரு லட்சம் பேரில் இருக்கும் அஞ்சு ரூபா அனுப்புனா போது அவருக்கு அவருக்கு அந்த காசு எவ்ளோ ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் நீங்க இத படிச்சிட்டு உங்களால முடிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க நானும் படிக்கிறேன் நம்மளால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுவோம்
Vinoth antha Patti venumnu panuthu oru nall vetu pedenga thanni illama kaesta padum appathereum athuku
Varaverkirom coimbatore samia
😃😀😃😀
, 🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
Sema thimiru kilavi.Ketadhum ellaam kedaikudhula?adhan ippadi Panudhu.Paithiyam pudichuduchu idhuku.Venumne panudhu.Thanni adichu thorathudhu.Idhuku edhuvum seyaadhinga.Kaayatum.Chumma paavam paavam nu solravanga idhellam seyatum.
Thimir pidichathu.Adhu asingama pesumbodhum neenga adha thittirundhingana bayathula konjam irundhurukum.Adhu thittumbodhu amaidhiya irukaadinga.thirupi thitti vidunga apothaan adangum.
பாட்டியிடம் அதிகம் பேச வேண்டாம்