இதெல்லாம் அவர்களுக்கு உரைக்காது.அவங்களுக்கு வசூல் மட்டுமே முக்கியம்.அந்த வசூலில் சிறிய பகுதியை இதே மக்களுக்கு தேர்தலில் கொடுத்தால் போதும் இந்த மக்கள் போடுவானுக பார் ஓட்டு.அடப் போங்கய்யா.
சாத்தனூர் வழிதடத்தில் கானாமல் போன கிராமங்கள் கால்நடை கணக்கில் எடுத்து கொள்ளப்பட வேண்டும் இறந்த குடும்பங்கள் உயிர பொருட் சேதங்கள் சர்வே செயது பார்க்க வேண்டும் ...பாவம் ஏழைபட்ட ஜன்மங்கள் சார்..
மென்மேலும் தொடரட்டும் மக்களை கேவலப்படுத்தினால் இதுதான் நடக்கும்
உண்மைதான் bro👍🇹🇩❤
இதெல்லாம் அவர்களுக்கு உரைக்காது.அவங்களுக்கு வசூல் மட்டுமே முக்கியம்.அந்த வசூலில் சிறிய பகுதியை இதே மக்களுக்கு தேர்தலில் கொடுத்தால் போதும் இந்த மக்கள் போடுவானுக பார் ஓட்டு.அடப் போங்கய்யா.
@balakrishnanm2603
உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். சொரணை கெட்ட மக்கள்....
ஓவரா மண்ணு அடிக்காதீங்கப்பா.....அம்புட்டையும் வித்து காசாக்கிறுவானுவ.....😮
சூப்பர்
😂😂😂
மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள்
Ennum ellai makkal kallasarayam karunanidhi family give and buy dalit people for votes
அதை விட, மணி திருந்தி கொண்டு இருக்கிறார்
இதையெல்லாம் கேட்டதுக்கப்புரம் எதுக்குடா உசுரோட இருக்கிங்க மக்கள் பணம் திண்ணு கொழுத்துபோய் இருக்கிங்க
எடிட்டிங் சூப்பர் சகோ...
ஸ்டாலினுக்கு எப்போ???
செந்தில் பாலாஜிக்கு எப்போ ??
ராசபக்சேவுக்கு நடந்தது தத்திக்கு நடந்திடுமோ...
குறி தவறிவிட்டது. முகரையில் விழுந்திருந்தால் மக்கள் மகிழ்ச்சி கூடி இருக்கும்.
என் மனசல உள்ள பாரம் குறைந்து இன்று நிம்மதியாக தூங்குவேன். மக்கள் விழித்துக் கொண்டார்கள். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஓசி சேறு ஓசி சேறு ஓசி சேறு அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்கள் சொன்னது அருமை,
உங்களுக்குப் பெருமை,
பண்பில் தி.மு.க. மிகச் சிறுமை,
தி.மு.க. விற்கு ஓட்டுப் போட்ட வர்கள்/போடப் போகிறவர்கள் எருமை,
தி.மு.க. விற்கு ஓட்டுப் போட்டால் வறுமை.
தி.மு.க. விற்கு ஓட்டுப் போட்டால் வறுமை.
எங்கப்பா அவனுகளுக்கு தானே vote podurom
அதுவேற கை இதுவேற கை
எனக்கென்னவோ கள்ள ஓட்டு
@@thakshiniragunathan1906கள்ள ஓட்டுக்கு சேன்ஸ் இல்லை. EVM ல் அது முடியாது.
சாராயம் தான் முக்கியம்
ஓசி சேறு தானே வாங்கட்டும்
பொன்முடிமீதுமட்டுமள்ள அனைத்து அமைச்சர்கள்மீதும்அபிசேகம்செய்யவேன்டும்
Good news Thousand Thanks.
சன் டிவி கலைஞர் டிவி புதிய தலைமுறை முரசொலி பத்திரிகை இன்னும் திமுக சேர்ந்த அனைத்து ஊடகங்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்
4 வருடமா உங்களுக்கு எதுவும் தெரியாமலா MP தேர்தலில் ஓட்டு போட்டீங்க. அடப்போங்கப்பா
உண்மை
ஆமாம். தமிழக மக்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்...
சேற்றில் முளைத்த செந்தாமரைதான் உடன்பிறப்பு பொன்முடி.
-கலீஞர் கட்டுமரம். 😮
கூடிய விரைவில் தீம்கா கர வேட்டிக்காரன் நிறைய பேர் வாங்குவானுவ தமிழ்நாட்டு மக்கள் காத்துருக்கிறார்கள்
நாம்தமிழர் ❤ 2026🎉
😁😁😂😂😂😂👌👌👌👍🙏❤❤🇹🇩🇹🇩🇹🇩❤❤
சென்னை மக்களுக்கு
6 ஆயிரம் மற்ற மனுஷன்களுக்கு
2 ஆயிரம் 😂😂
கம்யூனிஸ்டுன்னு ஒரு யோக்கியன் இருந்தானே, இப்போ அவன் எங்க இருக்கான்? 🤭
சரியான கேள்வி
Communist seththu pala naalachchu !
கையேந்தி கம்யூனிஸ்ட் ஓசி சோறு கம்யூனிஸ்ட் ஆகிட்டானுக 😂😂
இந்த கம்யூனிஸ்டுகளை ஒழித்த பெருமை ஸ்ரீ ராஜாஜிக்குதான் உண்டு.
உண்மையை உள்ளவாறே பேசும் தங்களின் பணி தொடர ட்டும்
மின் கட்டணம் உயர்வு
வீட்டு வரி உயர்வு
குடிநீர் கட்டணம்
உயர்வு
ஹெல்மெட் கொள்ளை
விலை வாசி , உயர்வு
பல பொது துறை கட்டணங்கள் உயர்வு
இதெல்லாம் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இருக்கத்தான் செய்யும்
திமுகவினர் எக்கச்சக்கமாக கொள்ளையடித்துள்ளனர். அதை குறிப்பிடுங்கள்.
காசு கொடுத்தா ஓட்டு போட்ருவானுங்க காலம் காலமா பார்க்கின்றோம்.காசு வாங்குனா நேர்மையானவர்கள் என் மக்கள்டா
என்ன நடந்தாலும் SUN DIRECT DTH டிஷ் இருக்கும் வீட்டில் எந்த விசயம் ஒளிபரப்ப மாட்டார்கள் , அவர்கள் ஓட் கண்டிப்பா கிடைக்கும்
மன்னர் ஆட்சில கூட நல்லவங்க இருப்பாங்க. இது மாதிரி தத்தி கிடையாது
தமிழ்நாட்டு மக்கள் காத்துருக்கிறார்கள்
நோட்டைபார்த்தவுடன் எல்லவற்றையும் மறந்துவிடுவார்கள் மழைவெள்ளத்தால் பட்டினியாக கஷ்டப்பட்டதொகுதிகூட மாற்றுகட்சி ஜெயிக்கவில்லை இவர்கள்பாலிசி நோட்டுக்கு ஓட்டு
ஓங்கோலுக்கு இப்பவே போயிடறது மரியாதை! ஆனா அந்த மக்கள் அநுமதிக்கோணுமே
எப்பமே திறந்தாது தமிழ மக்கள் காசு கொடுத்தால் ஒட்டு இதுதான் நினைக்கும் தமிழ்நாட்டு மக்கள்
முன்பெல்லாம் வேட்பாளர் தான் காசு கொடுப்பான். இப்போது அரசாங்கமே உரிமைத் தொகை என்ற பெயரில் பணம் கொடுக்கிறது.
Great Boss
மக்கள் இதையே ஓட்டு போடும் வரை நினைத்து கொண்டால் சரி
மறந்து விடுவார்கள் சரியான பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் அப்போது தான் மக்களுக்கு மரியாதை கிடைக்கும்
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻
மக்கள் சூப்பர்
மலரட்டும் தம்பி தேசியம்
ஆனால் முஸ்லீம்கள் பெருவாரியாக காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் வாக்களிக்கிறார்களே.
Tharamana sambavam
Karma boomerangs in the form of Sathanur dam.
பொன்முடிய சேத்தவாரி அடிச்சது திமுக க்கு அடித்த அடி
Very good Speech In MANI💐🙏👏
அண்ணாஇதுதாண்திராவிடமாடலா😂
All this is fine... but we will again sensibly vote for these people (dmk) only again. Shame 😢
This is public reaction against DMK. I loved yr troll. It is awesome.
7:48 💯💯💯..!.
திரு. மணி அவர்கள் பேசுவதை கேட்டு உயிரோட இருப்பானுங்கலா?
I'm so happy in our people 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂. Thamizlnda
இலங்கையிலே ராஜபச்சே க்கு நடந்தது இங்கும் நடக்கும் காலம் வரும்
ஸ்டாலின் தான் வராறு விடியல் தர போறாரு
மக்களுக்கு பயன் இல்லாத போட்டோஷீட் தத்தியின் கேடுகெட்ட விளம்பர மாடல் விடியா ஆட்சி ஒழிந்தால் மக்களுக்கு நன்மை
🤣🤣🤣🤣🤣🤣👌👌👌
super super super
Whatever they said to the press in the past has become applicable to themselves now.
Good News
Great puplic ROYAL SALUTE 🙏🙏🙏🙏
சூப்பர் காமெடி...😂😂😂
❤❤❤
மக்கள் இனியாவது உடனுக்குடன் திருப்பி தரவேண்டும்...
Indha roshathai kobatthai therdhalle kaattinaa nalla irukkum
yes
Dmk family company😡🤦♂️🤦♂️
No win BJP Tamilnadu😂😂😂
போன வருடம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பெய்த 90சென்டி மீட்டர் மழை பெய்தால் இந்த சென்னை தாங்குமா இது ஒரு கோமாளி அரசு
Tamil Nadu Develop AYUDUM PA
Ssuper,climax,by,tamilnadu.
Senior Editor Mani explores clearly the Fact of people.👌
அண்ணா இடையில் காமெடி சீன்கள் இல்லாமல் வீடியோ போடுங்கள் அண்ணா வீடியோ போட்டதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்
சிறப்பு.
500ஓவா வாங்கிட்டு மறுபடியும் அவனுக்கு தான்டா ஓட்டுப்போடப் போறீங்க
இப்போ அப்படி கிடையாது. மாதந்தோறும் உரிமைத் தொகை அரசு செலவில் கொடுக்கப்படும்.
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤😂😂😂❤❤😂😂
All are super comments by the public
கெட்டபய சார் பால் சாமி super Jaihind
விழுப்புரம் மாவட்ட மக்களை வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நன்றாக சீரும் சிறப்புடன் கவனிக்கப்போம்..
இப்படிக்கு
இன்றைய ஆட்சி
🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍
அருமை
Super.seen.
நல்லா பாத்தீங்களா...😂
வேட்டுக்குள்ள ஒன்னுக்கு போயிருப்பானே,
அண்ணாமலை பேரா சொன்ன 😅
டர்ர்ர்ர்
மனசு நிறைஞ்சிருக்கு
So happy
😂😂😂😂😂
Continue 👏
Idhukumelayum Andha usura vachikittu edhuku vazhreenga😂
ஓசிக்கு கிடைத்த பரிசு
ரூ 2000கொடுத்தா கோபம் தீரும்
திமுக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 3000/- கொடுக்கும்.
கொதிப்படைய மக்கள் விழிப்படைந்து விட்டால் என்னவாகும் ஆட்சியாளர்களின் நிலைமை என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் மக்கள்
இப்பதான் மணி கரைக்டா பேசுராா்
👍👍👍💯🆗
அவன தப்பு சொல்லக்கூடாது ஓட்டுக்கு பணம் வாங்கும்போது எதை தின்றார்கள்
நாம் தமிழர் 💪💪💪
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻
சரியான உளறல்
ஊழல்அமைச்சர்களுக்குசரியானநீதீ.மக்கள்தீர்ப்பேமகேசன்தீர்ப்பு.வாழ்கதமிழ்தேசியம்
Adu thappu pannitang mattu chanatoda manusan chanathayum serthu adichirukunam😂😂😂😂
Mr. Money please bark slowly or its going to pain for DMK
🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏
சாத்தனூர் வழிதடத்தில் கானாமல் போன கிராமங்கள் கால்நடை கணக்கில் எடுத்து கொள்ளப்பட வேண்டும் இறந்த குடும்பங்கள் உயிர பொருட் சேதங்கள் சர்வே செயது பார்க்க வேண்டும் ...பாவம் ஏழைபட்ட ஜன்மங்கள் சார்..
😅😅😅
😂😂😂 editing 😂😂😂😂😂sooooper😅😅😅😅😅 editing😅😅😅😅😅 Vera level ponga😂😂😂😂😂😂👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
Super
Vadivelu...yerinjutaangale eeeeee
Innum nadakkama irukka paava patta Vilupuram makkalukku immediate house..food kodukkanum !😢😢😢
Mani speach is highlighted...
மழை வந்து ஊரே பாதித்து நிற்கிறது இவங்க CM visit போறாங்க
😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂
People lost hope in judiciary so public started punishing
கரெக்ட்
But the politicians live happily