Kallakurichi Srimathi தோழிகள் வாக்குமூலத்தால் சிக்கும் ரவி -வெடிக்கும் சுந்தரவள்ளி | Sundaravalli

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #kallakurichistudentdeath #sundaravalli #kallakurichinews
    Kallakurichi Srimathi தோழிகள் வாக்குமூலத்தால் சிக்கும் ரவி -வெடிக்கும் சுந்தரவள்ளி | Sundaravalli
    Video Link : • Kallakurichi Srimathi ...
    .
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    UA-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    sakthi school,kallakurichi sakthi school news,kallakurichi sakthi school news today,srimathi news tamil,srimathi case current news,srimathi case madan gowri,srimathi case in tamil,srimathi mother speech,sakthi school kaniyamoor news,sakthi school tamil news today,srimathi issue,srimathi issue tamil nadu,srimathi issue in tamil,mugil,mugil veerappan interview,tamilnews,sundaravalli,sundaravalli latest speech,sundaravalli speech,sundaravalli troll,சுந்தரவள்ளி,I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

КОМЕНТАРІ • 77

  • @starwin8378
    @starwin8378 2 роки тому +43

    குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அனைவரின் குடும்பமும் நசமாக போக வேண்டும்

    • @malarenganathan576
      @malarenganathan576 2 роки тому +1

      Kandippaa, arasaangatha emaathalaam, karmaava emaatha mudiyaadhu

    • @lathalatha9682
      @lathalatha9682 2 роки тому +1

      கடவுள் நின்று பதிலலிப்பார்

  • @shanthic3296
    @shanthic3296 2 роки тому +24

    இன்னுமா இந்த உலகம் நம்புது நீதி கிடைக்கும்னு. நமக்கு நம்மதான் பாதுகாப்பு. முதலில் விடுதியில் சேர்ப்பதை தவிர்த்து அம்மா அப்பா கூடவே குழந்தைகளை வைத்து படிக்க வைக்கலாம். பணமுதலைகள் வாயில் இருந்து காப்பாற்றலாம். அரசாங்கப் பள்ளியில் படிக்க வைங்க.

    • @ifthiharhameed9429
      @ifthiharhameed9429 2 роки тому

      நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது .விடுதியில் சேர்ப்பதை தவிர்த்து அப்பா அம்மாவுடன் குழந்தைகள் இருப்பதே மிகுந்த பாதுகாப்பு அளிக்கும்.

  • @roginibalu274
    @roginibalu274 2 роки тому +48

    இன்னுமா இந்த உலகம் நீதிமன்றத்தை நம்புகின்றனர்

    • @melanip412
      @melanip412 2 роки тому +1

      👍🏼❤️

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 роки тому

      Miga sariyaaga sonneergal 👌👌👌

    • @atchayacreation4655
      @atchayacreation4655 2 роки тому

      School teachers
      Police
      Doctors
      Nurse
      Hospital
      Cbcid
      Court
      Supreme court
      Lawyer
      Judge
      Jipmer hospital doctors
      Friends
      Driver
      CM
      PM
      Ellarume panam vangittangala
      Media mattum nalavanga

    • @malarenganathan576
      @malarenganathan576 2 роки тому

      What option do we have? As citizens did we see to it that in every field, we select only merit based candidates? When we allowed admissions, job appointments based on money payments, we compromised on honesty n upright citizens in jobs. Thereby we compromised on quality and also on d capacity of right citizens in d right jobs.

    • @Govinnu
      @Govinnu 2 роки тому

      ஜோசியம் சொல்பவர்களை நம்ப ஒரு கூட்டம் உங்கள்.... அதுபோல அப்பாவிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 2 роки тому +14

    நீதிமன்றங்கள்
    நீதியை நிலைநாட்டும் இடமாக இருக்க வேண்டும்
    நீதிபதிகள் நேர்மையானவர்களாக
    நடந்து கொள்ள வேண்டும்
    நேர்மை தவறி நடக்கும் நீதிபதிகள்
    மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jayanthkrishna5935
    @jayanthkrishna5935 2 роки тому +5

    Super, mam. Thank you🙏🙏🙏 needhiyaip peruvom

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 2 роки тому +10

    ஸ்கார்ட்லேண்டு யார்டு புலனாய்வு துறைக்கு அடுத்த...
    ஆளுகளே...
    நாம்தான்.
    தமிழக காவல்துறை உண்மையை வென்றே தீரும்.
    காவல் தாய்களே...
    குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும்.
    உண்மை வென்றே தீரும்.
    🔥

    • @Jagannathan-ow1cl
      @Jagannathan-ow1cl 2 роки тому

      ஸ்காட்லாந்து பெயரை கெடுக்க வேண்டாம்!

  • @vijayabanu7639
    @vijayabanu7639 2 роки тому +3

    😭😭😭😭😭 கடவுளே அந்த தாய்க்கு நீதி கிடைக்கச்செய் 🙏🙏

  • @ecityquery6203
    @ecityquery6203 2 роки тому +6

    Nobody is going to talk truth. System helping to cover up. Waste of time. Salute the mother and media for tireless reports. State gov is not acting fast.

  • @rajkamal7679
    @rajkamal7679 2 роки тому +3

    Justice for Sri mathi

  • @Sugujames
    @Sugujames 2 роки тому +3

    Court is the place to get justice right! What's happening TN govt??

  • @a11samaung44
    @a11samaung44 2 роки тому +5

    Justice for Srimathi and innocent poor boys in jail . Police are suppose to maintain LAW and ORDER . They are working for the govt or Sakthi school ( Ravikumar ). In law anybody support crime is crimenal . Doesnt matter who they are. CRIME is CRIME. Justice must not die.

    • @ragupathim9922
      @ragupathim9922 2 роки тому

      I 🙏pray to God Almighty and Nature to forerun and safeguard the women-society on all situations.

  • @santhoshvasu2961
    @santhoshvasu2961 2 роки тому +7

    So still how many big hands involved behind this case. When a common man has this much doubt abt murder n so called suicide the professional guys still don't realize...
    Did the cops question about the recent clip if carrying the pity soul.. who put it n why not entire clip n on what basis did the cops examine a fault place supposed to be fallen. Didn't it clearly state the school given wrong info....
    How the pant knot tied backward why not it's digged???
    Wht party had taken n why n wht ut has btwn this murder???
    Being an indian I hold the right to ask whts the current position of this case...
    Even the honorable CM is in keen in this case n want the truth to come out n why govmt back stabbing..!!!!
    Will this be an usual case closed with authority n money followed by a new case??
    The cops nor cbi didnt find wht a common citizen gets .
    Postmoterm is just cutting dead body or is there any use in it....
    Whr is the entire cctv footage??
    Shame on all

  • @malarenganathan576
    @malarenganathan576 2 роки тому +1

    Very very true. Girls r stronger by nature n bold too. It's only d society that demeans them. Parents need to nurture them to speak d truth always n stand for truth n never tolerate bad behaviour of even persons of power.

  • @rajeswariraji2197
    @rajeswariraji2197 9 місяців тому

    நீதி மன்றம் நீதியை நிலைநாட்ட இயலவில்லை எனில் அநீதி மன்றம் என் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

  • @malarenganathan576
    @malarenganathan576 2 роки тому +1

    Since fast track courts r there to judge rape cases these officials might try to delay in declaring it as rape case. It's unfortunate to see hiw rules r twisted, justice is delayed deliberately. We need to fight for fast track courts in all cases of murder or deaths of women I think.

  • @vyugasakthi
    @vyugasakthi 2 роки тому +4

    நீதி வெல்ல வழி இருக்கா இல்லியா? நீங்க எதிர்பார்க்கும் நீதிதான் என்ன?

  • @ananthsoma710
    @ananthsoma710 2 роки тому +1

    Poi mela poi
    Ooru vaya moodunalum, sundaravalli akka vaya mooda mudiyathu..

  • @vyugasakthi
    @vyugasakthi 2 роки тому +5

    நீங்க எதிர்பார்க்கும் நீதி என்பது பள்ளிய இழுத்து மூடுவதா?

    • @ravichandran8558
      @ravichandran8558 2 роки тому +1

      🤷‍♂️ Karanam Aanavargal.lukku
      💯Thookku Thandanai...

  • @velichammk644
    @velichammk644 2 роки тому +2

    It’s all about Tamil Nadu government and Tamil Nadu Police covering up and looking and finding loop to blame bjp. Nothing is marman, your igp babu is involve , he frequently going to that school and he is very close to management?

  • @mageshtvls9747
    @mageshtvls9747 2 роки тому

    Srimathi parents cannot be denied post mortem report court cannot hold the post mortem report dragging for accused to grant bail jipmer aims and iit are union govt institute ( saffrons control institute) I

  • @ananthsoma710
    @ananthsoma710 2 роки тому +1

    Olari kottuthu

  • @sudhan.ramanathanr1653
    @sudhan.ramanathanr1653 2 роки тому

    Pp

  • @kannandhanya4984
    @kannandhanya4984 2 роки тому

    No 1 item waste

  • @starwin8378
    @starwin8378 2 роки тому +14

    Justice for srimathi

  • @georgejose4334
    @georgejose4334 2 роки тому +11

    நடப்பது எல்லாம் விசித்திரமாக இருக்கிறது !!!

  • @devisuresh2611
    @devisuresh2611 2 роки тому +9

    இனி பெண்கள் மிது கை வைக்க பயம் வரனும

  • @Eagleman763
    @Eagleman763 2 роки тому +8

    தற்போது வுள்ளவை நீதி மன்றங்கள் அல்ல நிதி மன்றங்கள்

  • @jivaras1990
    @jivaras1990 2 роки тому +8

    KTV channel main supporter to sakthi school

  • @stephenkumar4242
    @stephenkumar4242 2 роки тому +5

    பள்ளி நிர்வாகம் அந்த இரண்டு மாணவிகளுக்கும் 45 நாட்கள் நன்கு பயிற்சி அளித்து இருக்கும் அந்த மாணவிகள் பள்ளிக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்திருக்க வாய்ப்புகள் அதிகம்

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 2 роки тому +5

    தயவுசெய்து பேசாமல் போயிடுங்க. நீதி செத்து போயிருச்சு

  • @thankomroberts2455
    @thankomroberts2455 2 роки тому +6

    Sreemathi case I oothi mooda poranka athu than unmai

  • @kalyanishanmugam8639
    @kalyanishanmugam8639 2 роки тому +3

    Please get justice for all future kids

  • @sivakumarp.s3944
    @sivakumarp.s3944 2 роки тому +3

    Sri mathi kolaiyil neethi kidaika vittal school nirvagam ravi kumar santhi sakthi saran modi ellorum udambellam pulluthu narri poi savargal ithu sathiyam

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 роки тому +3

    Maathar sangam samooga aarvalargal engay plz justice for srimathi

  • @sivakumarp.s3944
    @sivakumarp.s3944 2 роки тому +2

    Sri mathi kolaiyil payantha neethi pathigal pathavi vilagavendum athuthan tharmam

  • @martinaindra1149
    @martinaindra1149 2 роки тому +4

    Poor Makkalukku, ellamey...verum kan thudaippu, than. God than, Srimathi Amma-kku,nalla judgement, kudukkanum.

  • @sivakumarp.s3944
    @sivakumarp.s3944 2 роки тому +2

    Sri mathi kolaiyil pathikka pattathu sri mathiyin perants neethipathi kidaiyathu appadi parkkum pothu jibmer arrikkaiyai sri mathi pettroridam kodukka vendiathuthanne murai sri mathi kolaiyil neethipathigalum pannathitkku adimai aagi vittargal

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 роки тому +2

    Murpagal seien pirpagal vilaiyum neethi vellum paavam summaa vidaathu

  • @saleemjes4778
    @saleemjes4778 2 роки тому +2

    சகோதரி கூறுவது மிகவும் உண்மை நேர்மையான ரிப்போர்ட் வருமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது

  • @Amanullah-nn2ej
    @Amanullah-nn2ej 2 роки тому +2

    Justice for srimathi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pondicherryparvathychannel9411
    @pondicherryparvathychannel9411 2 роки тому +1

    அம்மா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் இருந்தால் கண்டிப்பாக சுமதிக்கு நியாயம் கிடைக்கும் செல்வி அம்மா ஒரு தீவிரமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள் அவரே நாமல் வரவேற்க வேண்டும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அவங்க அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லுவார்கள் என் பிள்ளை மீண்டும் உயிரோட வரப்போவது இல்லை இதுபோன்ற ஒரு கொடுமை மீண்டும் நடக்கக்கூடாது எந்த பள்ளியிலும் என்றுதான் போராடுகிறேன் எனக்கென போராடவில்லை அந்தக் கொலைகாரனை கண்டுபிடித்து அவனுக்கு தக்க தண்டனை தரவேண்டும் இதுதான் செல்வி உடைய நோக்கம் நீதிபதி அவர்களுக்கு என்ன நாயக் தரவில்லை ஏன் இதை தாமதப்படுத்து கொண்டிருக்கிறார்கள் ரவிக்குமாருக்கு அவ்வளவு செல்வாக்கு அவரை காப்பாற்ற வேண்டும் என கவர்மெண்ட் நினைக்கிறது அந்த ஏழைத் தாயின் உள்ளத்தை பார் அந்த வேதனை யாருக்கும் வரக்கூடாது பிள்ளையைப் பறி கொடுத்துவிட்டு இன்னைக்கி அவர்கள் பறிகொடுத்துவிட்டு போராடிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த நாயை தூக்கிலிட வேண்டும் பள்ளிக்கூடத்தை கவர்மெண்ட் தடை செய்ய வேண்டும் அதை எக்காரணத்தைக் கொண்டும் பள்ளி திறக்கவே கூடாது அம்மா உனக்கு நீதி கிடைக்குமா

  • @umaanbu1040
    @umaanbu1040 2 роки тому +1

    உலகின் மக்களின் மனம் பணம் பக்கமே வீசும் என்பதை தெள்ள தெளிவாக கூறுகிறீர்கள் மேடம்

  • @meenukuttimeenukitti3826
    @meenukuttimeenukitti3826 2 роки тому +1

    Neengalay yellathaiyum solli kulanthaiya payamuduthuringalay mam

  • @malarenganathan576
    @malarenganathan576 2 роки тому +1

    I salute Srinidhi's parents for their patience. May God grant them persistence in their fight for justice.

  • @johnpeter3522
    @johnpeter3522 2 роки тому +1

    Anithi mandram

  • @kavipriya2671
    @kavipriya2671 2 роки тому +1

    U r right

  • @a.r2846
    @a.r2846 Рік тому

    நீதி வெல்லும் நீதி வெல்லும் ஸ்ரீமதிக்கு வெற்றி கிடைக்கும் ஆமென் தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே 💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 4 місяці тому

    Sembulum Sundravalli from the beginking stand strongly for Justice to Srimathi...This devate thus interview with Sundravalli from i Tamil took place in 2022 August ... regarding Jimper Post Mortem Report..From the beginning Sundravalli has rightly identified this case as rape cum murder and culprits are being supported by BJP officials which we cannot allow them to escape and will make them accept their fault under any cist though a tough job ..

  • @saravanamg7593
    @saravanamg7593 2 роки тому

    Nothing is going to come out,
    Bjp admk police working hard to save.

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 2 роки тому

    Sundaravalli should meet Subaveerapandian and tell this. Subave will take her to Stalin. She should complain to CM who is a nice gentleman,he will take action.

  • @enochhi
    @enochhi 2 роки тому

    Stalin police asking srimathi mother to get some amount and leave?