கோவையும் டிராகன் ஃப்ரூட்டும்... நீங்க இந்தப் பழம் சாப்டிருக்கீங்களா?

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 64

  • @Arumugam-kl2wm
    @Arumugam-kl2wm 2 роки тому +2

    வித்தியாசமான சுவையுடையது புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி தன்மை உடையது

  • @tamilmani4423
    @tamilmani4423 2 роки тому +12

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @sivakumarrajakani3185
    @sivakumarrajakani3185 2 роки тому +17

    5.56
    அது காற்றாலை இல்ல பா, கற்றாழை (கத்தாழை )

    • @singars
      @singars Рік тому

      🐵🐵🐵🐵🐵

  • @shra3834
    @shra3834 2 роки тому +3

    நம்ம ஊரு கள்ளி பழம் தான் சிறந்தது...

  • @SivakasiponnuSKD
    @SivakasiponnuSKD Рік тому

    Sivakasi pakkathula thayilpatti la irukuyaaa.....

  • @kklcreative6490
    @kklcreative6490 2 роки тому +2

    Dragon fruits one kind of sweet and sour taste. Coming from china, and Veatnam is very testy.

    • @ramgounder3671
      @ramgounder3671 2 роки тому

      Brother your assumption is incorrect. Local Dragon is more tastier than the imported items Because you can get fresh matured fruits in local area. But imported fruits they plugin in pre matured stage and send us in parcel which incurred some more time so the quality is lesser than the local items

    • @padhuvamarketing
      @padhuvamarketing 9 місяців тому

      ua-cam.com/video/hZPKHeD9i78/v-deo.html

  • @vanaselvianna8494
    @vanaselvianna8494 2 роки тому +2

    நான் வாங்கி சாப்பிடுவேன் ஒரு பழம் நூறு ருபாய் மேல் தோலை சீவி உள்ளே வெள்ளை யகவும் கருப்பு நிறத்தில் குருனை குருணை யாகவும் இருக்கும் இது ஒரு வித டேஸ்ட் ஜூஸ் போட்டு குடிக்கலாம் நல்லாருக்கும்

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 роки тому +1

    supper

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 роки тому +5

    Namba ooru fruits madhiri taste varathu

  • @santhiyagujancy1986
    @santhiyagujancy1986 Рік тому

    Enakku venum

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 роки тому

    GOOD INFORMATION REVEALED 👍 👌

  • @rajalingamp8202
    @rajalingamp8202 2 роки тому +13

    நம் நாட்டின் சப்பாத்தி கல்லி பயிர் செய்யலாம்

  • @vasudevang318
    @vasudevang318 2 роки тому

    How to sell

  • @cibichakaravarthi9749
    @cibichakaravarthi9749 2 роки тому +12

    காற்றாலை ஆ?? அடேய் அது கற்றாழை டா

  • @amudhag1972
    @amudhag1972 Рік тому

    குறைந்த விலையா?

  • @vikram.s2466
    @vikram.s2466 2 роки тому

    தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது

  • @jayj8540
    @jayj8540 2 роки тому +3

    இவரின் மொபைல்எண் போடலாமே...

  • @varatharaj8329
    @varatharaj8329 2 роки тому

    இது சீனாவில் உருவானது, சீனாவில் எல்லா பழக்கடையிலும் கிடைக்கும்

  • @raghul4974
    @raghul4974 2 роки тому +1

    Thethepalayam enga ooru

  • @abineshabinesh
    @abineshabinesh 2 роки тому +49

    வித்யாசமாக இருக்குதுன்னு வாங்கி சாப்பிட்டு பார்த்தால் சுவையே கிடையாது 🥴எனது அனுபவத்தில் சொல்கிறேன்,வாங்க வேண்டாம் என்று வற்புறுத்தவில்லை 🙏🏻

    • @subasharavind4185
      @subasharavind4185 2 роки тому

      பே ரீட்சம் பழம் கூட சப்புனு தான் இருக்கும் சர்க்கரை பாகு அல்லது தே னில் ஊற வை த்தால் தான் பே ரீட்சை க்கு சு வை வரும்

    • @rssampathkumar7556
      @rssampathkumar7556 2 роки тому +10

      இந்த பதிவு மிகவும் தவறு. மிகவும் சுவையாக உள்ளது.

    • @sivasivamnp279
      @sivasivamnp279 2 роки тому

      Import pana palatha vangi thinurupa

    • @PVAR1983
      @PVAR1983 2 роки тому

      I think you eat cow shit that's why no taste..
      This fruit is really taste..this fruit have two types red ,white pulp..Red is sweet ,white is sour with sweet ..both are good to eat..

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 роки тому +2

      Correct.nallaa taste aa irukkum.

  • @arasumani5969
    @arasumani5969 2 роки тому +1

    காற்றாலை இல்லை கற்றாலை

    • @a.j.thilak3855
      @a.j.thilak3855 2 роки тому +1

      கற்றாலை அல்ல; கற்றாழை!

    • @visvanathanvisva8492
      @visvanathanvisva8492 Рік тому

      போன் எண் இணைக்க்உம்

  • @pganeshan9457
    @pganeshan9457 2 роки тому

    வாங்கி சாப்பிடுவது யார்

    • @dovedove1525
      @dovedove1525 2 роки тому +1

      நான் சாப்பிடுவேன் அதிக மருத்துவ குணம் கொண்டவை

  • @mr.goldazgoldaz
    @mr.goldazgoldaz 2 роки тому +1

    ரொம்ப விலை சொல்றாங்க

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 роки тому +19

    இந்த பழத்தில் அப்படி ஒன்றும் சிறப்பு கிடையாது தேவையில்லாமல் நம் ஊருக்கு ஒத்து வராது தாவரங்களை இங்கே பயிரிடாதீர்கள்

    • @prasgold7496
      @prasgold7496 2 роки тому +2

      கொக்கோ பழம் சாகுபடி செய்யலாம் நல்ல வருமானம் இருக்கும்

    • @dovedove1525
      @dovedove1525 2 роки тому

      மருத்துவ குணம் கொண்டவை

    • @ramgounder3671
      @ramgounder3671 2 роки тому

      சீ சீ இந்த பழம் புளிக்கும் கதைதானே நண்பரே

    • @ramgounder3671
      @ramgounder3671 Рік тому

      Hlo how do you say that plant is not suitable for our area . With out knowing anything you should not comment like this. Any clarification you need means you can visit my farm. Shivalaiya Dragon farm in utube chanal also

    • @padhuvamarketing
      @padhuvamarketing 9 місяців тому

      ua-cam.com/video/hZPKHeD9i78/v-deo.html

  • @shyamprakashm6325
    @shyamprakashm6325 2 роки тому +1

    40rs per fruit

  • @saahithyan4457
    @saahithyan4457 2 роки тому +5

    அது ஒரு பழமா? ஒரு சுவையும் இல்லை.

  • @Kuruvi_Kunju_Vlogs
    @Kuruvi_Kunju_Vlogs 2 роки тому

    ஈரோட்டிலும் கிடைக்கிறது

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 2 роки тому +1

    Irene vethomani please talk slowly and it seems you have memorised and vomited the content.

  • @pandiselvi8161
    @pandiselvi8161 2 роки тому +3

    Nallave illa saptu paarthuruken

    • @manivannan3492
      @manivannan3492 2 роки тому

      Athula ulley white aa irukkurathu nalla irukathu . ulley red aa irukkurathu nalla taste aa irukkum

    • @padhuvamarketing
      @padhuvamarketing 9 місяців тому

      ua-cam.com/video/hZPKHeD9i78/v-deo.html

  • @wildernesssamson
    @wildernesssamson 2 роки тому

    It's a invasive species it's spoiling our soil so don't go for this kind of agricultural practise k

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +2

    இது ஒரு பேய் பழம்

  • @a.sivakumaralagappan4512
    @a.sivakumaralagappan4512 2 роки тому +2

    Very worst plants

    • @ramgounder3671
      @ramgounder3671 2 роки тому +1

      சீ சீ இந்த பழம் புளிக்கும் கதைதானே நண்பரே