சின்ன ர பெரிய ற வேறுபாடு அறிவோம்

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 206

  • @Amarnath-gx3vy
    @Amarnath-gx3vy Рік тому +2

    3:23 ற-நன்றி, சென்று, கொன்ற போன்ற இடங்களில் இறுதி எழுத்தாக வருகிறது.

  • @aarthir8265
    @aarthir8265 2 роки тому +5

    இந்த காணொளி மிகவும் உபயோகமாக இருந்தது 🙏🙏🙏கரி கறி வெள்ளம் வெல்லம் இதே போல் உள்ள வார்த்தைகளி வேறுபாடுகள் சொன்னால் மிக்க உதவியாக இருக்கும் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 Рік тому +1

    Nangal padipathai Vida neengal sollikodukkum vitham miga arumai ❤️🙏

  • @ramaniv2367
    @ramaniv2367 6 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா நன்றி

  • @நானும்பெண்அவளுடன்ஒருகவிதை

    ஐயா மிகவும் பயனுள்ள விடியோ

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 роки тому +8

    ❤️உங்கள் முயற்சி வாழ்க ❤️
    வளர்க தமிழ்❤️❤️❤️❤️❤️

  • @msb9773
    @msb9773 3 роки тому +13

    ஐயா உங்களின் இந்த காணொளி மிகவும் அருமையாக உள்ளது

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 Рік тому +1

    Arumai

  • @princeshobu9206
    @princeshobu9206 Рік тому +1

    நன்றி 😊

  • @rajalakshmithangaraj2135
    @rajalakshmithangaraj2135 3 роки тому +1

    அருமையான விளக்கம் தமிழ் ஐயா அவர்களே.

  • @natarajans4879
    @natarajans4879 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 3 роки тому +3

    Thank you very much sir. I learnt a lot from your teachings. My grandsons are having these doubts. This is a very good eye opener for them sir. Once again I thank you sir. God bless you Sir.

    • @Tamilnathi
      @Tamilnathi  3 роки тому

      நன்றி 🙏

    • @anandharajasai379
      @anandharajasai379 3 роки тому

      இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா

    • @KIRAN-hr4zp
      @KIRAN-hr4zp 2 роки тому

      @@Tamilnathi super

  • @redvenkatntk1252
    @redvenkatntk1252 2 роки тому

    மொழி முதல் எழுத்துகள்
    மொழி இறுதி எழுத்துகள்
    மெய் மயக்கம் இதை படிக்க வேண்டும்

  • @bharatik6527
    @bharatik6527 2 роки тому

    Thanks sir for sharing such useful information.

  • @MilkisArokiyaraj
    @MilkisArokiyaraj Рік тому

    எங்களுடைய ஆசிரியர் உங்களுக்கு எங்களுடைய நன்றி

  • @rubasothi5428
    @rubasothi5428 3 роки тому +3

    சிறப்பான பயனுள்ள பதிவு sir நன்றி

  • @indhukavyaindhukavya9820
    @indhukavyaindhukavya9820 4 роки тому +4

    Your teaching is very very easily sir thankyou

  • @sankers2343
    @sankers2343 2 роки тому +1

    இறங்கு enpatharrkum இரங்கு enpatharrkum verupaadugal sonneenga ithula வால்லின றகரமும் இடையின ரகரமும் வருகிறது எப்படி

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 3 роки тому +3

    பிழையான உச்சரிப்பு இங்கே.
    ர எனும் உச்சரிப்பு சரியாக
    உச்சரிப்பவர் ஒருவர் அவர் பெயர்
    அப்துல் ஹமீது .
    சந்தேகம் இருந்தால்
    லலிதாவின் பாட்டுக்கு பாட்டு
    பார்க்கவும்.

    • @Tamilnathi
      @Tamilnathi  3 роки тому +1

      கற்றுக் கொள்கிறேன். நன்றி நண்பரே

  • @sathasivams6251
    @sathasivams6251 4 роки тому +5

    அய்யா, மிக்க நன்றி 💖

  • @selvaraj3693
    @selvaraj3693 3 роки тому +1

    Hi sir very good 👨👨👨

  • @bharanichithra9503
    @bharanichithra9503 3 роки тому +1

    ஐயா , இந்தக் காணொளி பார்த்து என் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டேன். ரகர எழுத்துக்கள் சொல்லின் முதலில் வரும் போது உயிர்க்குறில் எழுத்துகளை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி ஏற்கனவே ஒரு காணொளியில் விளக்கியிருப்பதாகக் கூறினீர்கள். அந்தக் காணொளி link பகிருங்கள் ஐயா.

  • @Joysrenu1226
    @Joysrenu1226 2 роки тому

    நன்றி வெற்றி

  • @shanmugam8886
    @shanmugam8886 3 роки тому +1

    Excellent

  • @CJR51
    @CJR51 3 роки тому +1

    Thanks sir vazthukkal

  • @shanthikeerthiga9314
    @shanthikeerthiga9314 3 роки тому +3

    வாழ்க்கைய் யேபிலைய தான் இருக்கு இது லே எளுத்துபிலை வேர அட ஆண்டவா இது என் சோதனை என்னேஞ் சத்தில் அதிகம் வேதனை தான் அதிகம் போலும் சாமி

    • @rajalakshmithangaraj2135
      @rajalakshmithangaraj2135 3 роки тому

      தமிழ் நாட்டில் இருந்துகொண்டு இவ்வளவு தப்பா தமிழ் எழுதுறீங்க.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +4

    நல்ல விஷயம் .மேலும் ஷஸஜஹக்ஷ போன்ற எழுத்துகளையும்.பயன்படுத்தி உச்சரிக்க.பேச எழுத.வேண்டும்.. வட.எழுத்து என்று தவிர்க்க கூடாது.. இராஜாஜி என்பதை இராசாசி ..
    ஜவஹர்லால் என்பதை சவகர்லால் என்று... எழுதுவது தவறு.. இப்படி பல திருத்தம்

  • @Arunkumar-sd3rd
    @Arunkumar-sd3rd 2 роки тому +1

    அற்புதம்...... 😘🔥

  • @ramachandranparthasarathy3669
    @ramachandranparthasarathy3669 4 роки тому +6

    மிக்க நன்றி அய்யா

  • @ArtByArjunKumar7667
    @ArtByArjunKumar7667 Рік тому +1

    அரசர் அன்பது அறசர

  • @yahyaaayisha4278
    @yahyaaayisha4278 2 роки тому

    நல்ல விளக்கம் நன்றி

  • @indhukavya84
    @indhukavya84 4 роки тому +3

    hi sir your teach is very easliy thank you sir

  • @vidhya9059
    @vidhya9059 3 роки тому +5

    Thank you sir. Very good explanation.

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 3 роки тому

    நன்றி எனக்குஇந்தபிரச்சனைஉண்டு

  • @Jayavicks
    @Jayavicks 2 роки тому +1

    மரம் வந்தா அதுல ராகு பதிலா ரூம் போட முடியாதே

  • @egstamil
    @egstamil 3 роки тому

    அற்புதம்🏵️

  • @Madesh_Abinesh_
    @Madesh_Abinesh_ Рік тому +1

    ஆர்வம்

  • @vivekanandhanvivek8104
    @vivekanandhanvivek8104 3 роки тому +1

    மெய்ம்மயக்கம் எனத் திருத்துக.

    • @Tamilnathi
      @Tamilnathi  3 роки тому

      உண்மை.தட்டச்சுப்பிழை நிகழ்ந்ததற்கு வருந்துகிறேன்

  • @sulochanamadhavan6676
    @sulochanamadhavan6676 3 роки тому +2

    மிக அருமை ....

  • @loganaadhanlogu3404
    @loganaadhanlogu3404 3 роки тому +1

    அருமை

  • @jayanthis892
    @jayanthis892 7 місяців тому

    Iya na first time school ku muyarchi panren enaku demo class ethu etukalamnu konjam sollunga

  • @subburaj7465
    @subburaj7465 3 роки тому +5

    நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 4 роки тому +3

    ஐயா, வணக்கம்.. தங்கள் பணி சிறப்பு.. குறிலைத் தொடர்ந்து வல்லின றகரம் வரும் என்பது சரியே..ஆனால் நெடிலைத் தொடர்ந்தும் றகரம் வருகிறதே..உ-ம் காற்றாடி, ஆற்றங்கரை..இதுபோல..

    • @sivakami7382
      @sivakami7382 2 роки тому

      ற்ற என வல்லின ற கரம் மட்டுமே வரும் ர்ர என வராது

  • @Rengaraj745
    @Rengaraj745 4 роки тому +3

    Supper Pro👍👍👍👍👍👍👍👍

  • @madhumitha.s8thc201
    @madhumitha.s8thc201 4 роки тому +4

    தமிழ் அழகு

    • @dharmatamil4169
      @dharmatamil4169 3 роки тому

      தமிழ் அழகினும் அழகு...

  • @karpagammuthu6
    @karpagammuthu6 3 роки тому +2

    Good

  • @bharanichithra9503
    @bharanichithra9503 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @traditionalcooking5793
    @traditionalcooking5793 3 роки тому +1

    Arumai ayya romba nandri

  • @RKGaminG-vy6hp
    @RKGaminG-vy6hp 3 роки тому +1

    Appothu Ravi,Ram.

  • @indianindian8486
    @indianindian8486 3 роки тому +1

    Kuril ezghuthu maram. Idiyina ragaram yen vanthathu?

  • @mohamedushain5174
    @mohamedushain5174 4 роки тому +3

    ஒன்று

  • @harshithasivabhava5368
    @harshithasivabhava5368 2 роки тому

    Very thank you sir

  • @mohamedhanifa4104
    @mohamedhanifa4104 3 роки тому +1

    Priyaappasriayappa

  • @purijagannathan9402
    @purijagannathan9402 3 роки тому

    பயனுள்ள தகவல்

  • @whiteappleimac1574
    @whiteappleimac1574 2 роки тому

    Super superb sir❤🙏

  • @mssaravanan9477
    @mssaravanan9477 4 роки тому +3

    Super sir...

  • @sncomsncom538
    @sncomsncom538 2 роки тому

    Thanks a lot.

  • @mohamedramzan3868
    @mohamedramzan3868 Рік тому

    தரம் ஒன்று பிள்ளைக்கு எப்பாடி புரிய வைப்பாது

  • @CJR51
    @CJR51 3 роки тому +1

    Appo nannakaram eppadi varum,melagaram, nainaragaram.

  • @LAVACOUMARCR
    @LAVACOUMARCR 5 місяців тому

    Superrrr

  • @muralis9243
    @muralis9243 3 роки тому +1

    Useful info...

  • @deepalakshmi9594
    @deepalakshmi9594 3 роки тому +1

    வணக்கம் அய்யா. என் கல்லூரி பேராசிரியர் நூற்பாவிலே விளக்கம் கொடுத்துவிடுவார் அது போன்ற விளக்கம் கொடுத்து. சுருங்கச் சொல்லி விளக்கத்திற்கு நன்றி.

  • @meenas7140
    @meenas7140 4 роки тому +6

    நன்றி ஐயா 🙏

  • @angayeevittalnathan7253
    @angayeevittalnathan7253 2 роки тому +1

    ஐயா கறுப்பு காந்தி அல்லதுகருப்பு காந்தி இதில் எது சரி கூறுங்கள் ஐயா

  • @paulrajarunachalam1452
    @paulrajarunachalam1452 3 роки тому +1

    தமிழ் வாழ வளர இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் 🌹🙏

  • @subbiahmurugesan3722
    @subbiahmurugesan3722 3 роки тому +1

    வவத்துக்கள் வாழ்துகள் எது சரி

  • @aarthir8265
    @aarthir8265 2 роки тому +1

    ஆர்வம் இதை எப்படி எழுதுவது

  • @SivaKumar-up6vw
    @SivaKumar-up6vw 3 роки тому +2

    Super

  • @Ranja-s4v
    @Ranja-s4v 3 роки тому +1

    Very good

  • @pseswari2054
    @pseswari2054 3 роки тому +2

    சரவணன் இதில் ச குறில் இதில் எப்படி இடையின ர வந்துள்ளது

  • @balajin1249
    @balajin1249 3 роки тому +1

    Excellent Sir!

  • @abipriya6219
    @abipriya6219 4 роки тому +2

    நன்றி. தொடர்ந்து செயலாற்றவும்.🙏

  • @latha3109
    @latha3109 3 роки тому +3

    Sir nios syllabus if time you can handle nobody is there to handle its kind request pls sir

    • @Tamilnathi
      @Tamilnathi  3 роки тому

      தெளிவாகக்கூறுங்கள்.தாங்கள் கேட்பது புரியவில்லை

  • @selviselvi3534
    @selviselvi3534 4 роки тому +2

    மிக்க நன்றி

  • @sundraaseerpatham3126
    @sundraaseerpatham3126 4 роки тому +1

    👌அருமை அய்யா

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +1

    மற்ற மொழிகளில் க ச ட த ப தனி தனி எழுத்து தமிழில் மட்டும் .... உச்சரிப்பு பிழை வருகிறது...Ka kha ga gha pa appa ba bah என்று...
    Cha cha ja jha ta tta da shah
    Tha thatha da dhah

  • @ஜெயங்கொண்டம்சாமி

    மிக சிறப்புங்க ஐயா
    சேனலை சப்ஸ்கிரை செய்ததிலிருந்து வீடியோக்கள் அனைத்தையும் பார்க்கிறேன்
    தமிழ் கற்கிறேன்

    • @Tamilnathi
      @Tamilnathi  4 роки тому +1

      மிகவும் நன்றி

  • @Madesh_Abinesh_
    @Madesh_Abinesh_ Рік тому +1

    அர்த்தம்

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 3 роки тому +1

    சுப்ரமண்யம்
    சுப்ரமனயம்
    எப்படி எந்த ண (ன) போடவேண்டும்என்பதை
    கண்டுபிடிக்கலாம் ?

    • @Tamilnathi
      @Tamilnathi  3 роки тому

      சுப்பிரமணியம் என்பதே சரி. சுப்ரமண்யம் என்பது வடமொழி.

  • @kirubakaranRashmika
    @kirubakaranRashmika 4 роки тому +2

    superb

  • @philprajakumar7484
    @philprajakumar7484 3 роки тому +1

    Thank you soooooo much sir 🙏🙏🙏

  • @veeratntet-biology8855
    @veeratntet-biology8855 3 роки тому +1

    கருமை, கறுப்பு, கருப்பு -இதில் எது சரி என்று கூறுங்கள் ஐயா

  • @kokilanparamasivam9173
    @kokilanparamasivam9173 3 роки тому +1

    Thanksgiving

  • @sakthivela4012
    @sakthivela4012 4 роки тому +3

    👌👌👌👌

  • @rakshanar289
    @rakshanar289 3 роки тому +1

    ரன்ஷிகா இந்த எழுத்து வரும்

  • @inchristme9646
    @inchristme9646 3 роки тому

    நன்றி நண்பா 👍

  • @rakshanar289
    @rakshanar289 3 роки тому +1

    Sorry purinchu kiten

  • @nesamonignanamuthu329
    @nesamonignanamuthu329 3 роки тому +2

    ஐயா ள,ழ பற்றியும் கூறவும்.

  • @sureshkumarkanmani2457
    @sureshkumarkanmani2457 4 роки тому +2

    Yen varadhu reason sollunga

  • @tharanishr8514
    @tharanishr8514 2 роки тому +1

    அரம் மரம்

  • @mkmegan16658
    @mkmegan16658 Рік тому

    அவர், இவர்... குறிலைத்தொடரந்து இடையின ரகரம்...

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 роки тому +17

    கற்றது கையளவு

  • @jamaldeenrasath2477
    @jamaldeenrasath2477 3 роки тому

    Thanks lot

  • @keralatrending9319
    @keralatrending9319 3 роки тому +1

    "அற்சனா " ippadi ezhutha mudiyuma sir ,reason enna .
    கற்க, பயிற்சி ippadi ezhutha mudiyum athinale .

    • @Tamilnathi
      @Tamilnathi  3 роки тому +1

      முடியாது.ஏனெனில் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பொருளுண்டு.அர்ச்சனா இது வடமொழிப் பெயர்.

    • @keralatrending9319
      @keralatrending9319 3 роки тому

      @@Tamilnathi vadamozhi peru kedayathalle sir. க்ஷ, ஷ, ஸ்ரீ,ஜ, ஹ ithu thane vadamozhi peru . Archana enra wordkku onrume varathu thane

    • @keralatrending9319
      @keralatrending9319 3 роки тому

      @@Tamilnathi ok sir.

    • @keralatrending9319
      @keralatrending9319 3 роки тому

      @@Tamilnathi சர்கார் வடமொழி தானே sir. "சருக்கார்" eppadium ezhutha mudiyuma sir?

  • @manojr7633
    @manojr7633 3 роки тому +1

    எனக

  • @n.rudresh9406
    @n.rudresh9406 3 роки тому

    SUPER SIR

  • @easyrangolimymomart
    @easyrangolimymomart 4 роки тому +1

    அருமையான

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 4 роки тому +5

    இப்பதான் Subscribe செய்துள்ளேன்.மற்ற videos பார்ப்பது எப்படி

    • @Tamilnathi
      @Tamilnathi  4 роки тому

      சேனலின் பிளேலிஸ்ட் பாருங்கள்

    • @Tamilnathi
      @Tamilnathi  4 роки тому +1

      காணொளியின் கீழே தெரியும் தமிழ் நதி சேனலின் பெயரைத் தொட்டால் சேனலின் பக்கம் வரும் அதில் அனைத்து வீடியோக்களையும் பார்க்கலாம் இயலா விட்டால் கூறவும் லிங்கை அனுப்புகிறேன்

  • @eswarieswari8632
    @eswarieswari8632 3 роки тому

    Super sir

  • @ammuedits1827
    @ammuedits1827 3 роки тому +4

    பொரியல் பொறியல் இதில் எது சரியான சொல் ஐயா

    • @Tamilnathi
      @Tamilnathi  3 роки тому +4

      பொரியல்-எண்ணெய் மூலம் பொரித்தல்
      பொறித்தல்- கல்வெட்டு பொறித்தல்

    • @ammuedits1827
      @ammuedits1827 3 роки тому +1

      @@Tamilnathi நன்றி 🙏