Amen!! He is our Savior!! He is the Redeemer who gives us salvation. Beautiful song with meaningful lyrics. Well Rendered!! May God's Name be Glorified!! Amen
வானவர் பிறந்தார் வாழ்த்தியே பாடிடுவோம் வல்லவர் பிறந்தார் வளமாய் வாழ்ந்திடுவோம் 1) இயேசு ஜாதிகளுக்கு ஒளியானார் இயேசு ஜனங்களுக்கு வழியானார் இயேசு இருளில் நம் ஒளியானார் இயேசு வழியில் நம் வாழ்வானார் 2) நம்மைத் தேடிவந்து தெரிந்துகொண்டார் நம்மை நாடி புதிய வாழ்வு தந்தார் இரட்சகர் என்று அழைக்கப்பட்டார் இரட்சிப்பால் நம்மை ஆட்கொண்டார் 3) வானதூதர் வரவை கூறினராம் வானவேந்தனுக்கு அங்கே மகிமையாம் பூமிக்கு இங்கே சமாதானமாம் மானிடர் நமக்கு பிரியமாம்
Jessica Miss so sweet voice and saree. Happy Christmas to all
Praise the lord Amen 🙏
Amen!! He is our Savior!! He is the Redeemer who gives us salvation. Beautiful song with meaningful lyrics. Well Rendered!! May God's Name be Glorified!! Amen
🎉🎉🎉
Wonderful singing. The Eben Singers always Rock. Keep it up annan
Thank you so much dear Rev.Sam🎉
Superb song 🎉 praise the lord 🙏 God bless you 🙏
Thank you 🎉
4:16 😊😊😊
Very nice song. Superb.
Thank you
All glory to God 🙏🙏🙏May the true spirit of Christmas fill our hearts and minds as we celebrate and remember God’s great love for mankind 🙏🙏🙏
Thank you so much 🙏🙏🙏
இரட்சிபால் நம்மை ஆட்க்கொண்டார்.ஆமென்.💙
நன்றி நன்றி நன்றி 🎉
Fabulous singing. Praise the Lord.👍👏👏👏
Thank you dear Emily 🎉
Praise the Lord.Greeting by name of Nazerath Christ
Thank you 🎉
Sing unto the Lord...Glory to God....May God Bless all singers with ths great message of ths gd song...
Thank you so much 🙏
Super song Miss. God bless you all 🎉🎉🎉
Thank you
பார்க்க கேட்க அருமையாக உள்ளது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
Thank you 🎉
Super
Thank you 🎉
Praise the Lord🎉🎉🎉
🙏🙏🙏
Super Song God bless you 🙏🙏🙏
Thank you 🎉🎉🎉
அருமை.. அருமை.. கிறிஸ்மஸ் வந்துருச்சு.. அருமை.. 👌👌👌💐💐
நன்றி நன்றி நன்றி 🙏
Super❤🎉 Congratulations Eben annan & team
Thank you 🎉
Very nice song🎵. God bless everyone🙏
Thank you 🎉
Nice song ❤
Thank you Suresh 🎉
Nice song
Thank you 🎉
Very nice Eben annan & team👍
Thank you Joseph 🎉
அருமையான பாடல் வரிகள்❤❤❤
நன்றி நன்றி நன்றி 🙏
Superb... Glory to God.... 🙏🙏🙏
Thank you 🎉
Glory to be God ❤💚🎉🙌
Thank you 🎉
Glory to God 🎉🎉
Thank you 🎉
Super❤
Thank you 🎉
அருமை.... அருமை.....❤
நன்றி நன்றி நன்றி 🙏
Nice 🎉🎉 vaalthukkal 🎉🎉
Thank you 🎉
Good singing & music
Thank you 🎉
Nice
Thank you 🎉
Praise God.Nice song annan
Thank you so much dear thambi 🙏
👍👍👍
🙏🙏🙏
Song super Anna.
Thank you 🎉
பாடல் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா
Thank you dear thambi 🎉
Very nice to hear
Thank you 🎉
அருமை👌
@@tajnesaraj நன்றி நன்றி நன்றி
Superb...
Thanks 🤗
இரட்சகர் என்று அழைக்கப்பட்டார் ரட்சிப்பால் நம்மை ஆட்கொண்டார். இந்தப் பாடலை பாடிய உங்கள் அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக
Thank you dear pastor 🎉
வானவர் பிறந்தார் வாழ்த்தியே பாடிடுவோம்
வல்லவர் பிறந்தார் வளமாய் வாழ்ந்திடுவோம்
1) இயேசு ஜாதிகளுக்கு ஒளியானார்
இயேசு ஜனங்களுக்கு வழியானார்
இயேசு இருளில் நம் ஒளியானார்
இயேசு வழியில் நம் வாழ்வானார்
2) நம்மைத் தேடிவந்து தெரிந்துகொண்டார்
நம்மை நாடி புதிய வாழ்வு தந்தார்
இரட்சகர் என்று அழைக்கப்பட்டார்
இரட்சிப்பால் நம்மை ஆட்கொண்டார்
3) வானதூதர் வரவை கூறினராம்
வானவேந்தனுக்கு அங்கே மகிமையாம்
பூமிக்கு இங்கே சமாதானமாம்
மானிடர் நமக்கு பிரியமாம்
🎉
Meaning ful lyrics
Please send song lyrics
Lyrics in discription
Thank you
Nice song.. any notes for this song??
Lyrics
Lyrics in discription
பாடல் வரிகள் போடவும்
Lyrics in discription
Nice song
Thank you 🎉
Super
Thank you 🎉
🎉🎉
🙏🙏🙏