First Comment.. உங்க வீடியோ மிக சிறப்பாக இருந்தது. உங்களுடைய பயண அனுபவம் அழகாக இருந்தது. பொதுவாக நாம் பயணம் செய்யும்போது அந்த நாட்டின் உணவை சாப்பிடுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்காக பாம்பு, தேள் எல்லாம் சாப்பிட சொல்லவில்லை :). 2019 ஆம் ஆண்டு நானும் மலேசியா சென்று வந்தேன் ஆனால் அப்பொழுது நான் youtuber அல்ல அதனால் வீடியோ உங்களைப் போல் எடுத்து வெளியிட முடியவில்லை. இப்பொழுது உங்கள் வீடியோக்களை பார்க்கும் பொழுது நானும் உங்களோடு பயணம் செய்வதே போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. எளிமையாக விளக்கி உள்ளீர்கள் நன்றி. உங்களுடைய பயணம், தங்குமிடம், செல்லும் இடங்களை இன்னும் விளக்கமாக கூறினால் சுவாரஸ்யமாக இருக்கும். முடிந்தால் பயணம் செய்யும் பொழுது வாய்ஸ் ரெக்கார்ட் செய்வது நல்லது. Keep Rocking. waiting for your next video. Once again Tq
@@Lifestoriesbyveenamani You are most welcome. i am more eager to watch Malaysian videos. Hope this year Oct I will visit Malaysia again. i want to learn more from you.
First Comment..
உங்க வீடியோ மிக சிறப்பாக இருந்தது. உங்களுடைய பயண அனுபவம் அழகாக இருந்தது. பொதுவாக நாம் பயணம் செய்யும்போது அந்த நாட்டின் உணவை சாப்பிடுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்காக பாம்பு, தேள் எல்லாம் சாப்பிட சொல்லவில்லை :). 2019 ஆம் ஆண்டு நானும் மலேசியா சென்று வந்தேன் ஆனால் அப்பொழுது நான் youtuber அல்ல அதனால் வீடியோ உங்களைப் போல் எடுத்து வெளியிட முடியவில்லை. இப்பொழுது உங்கள் வீடியோக்களை பார்க்கும் பொழுது நானும் உங்களோடு பயணம் செய்வதே போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. எளிமையாக விளக்கி உள்ளீர்கள் நன்றி. உங்களுடைய பயணம், தங்குமிடம், செல்லும் இடங்களை இன்னும் விளக்கமாக கூறினால் சுவாரஸ்யமாக இருக்கும். முடிந்தால் பயணம் செய்யும் பொழுது வாய்ஸ் ரெக்கார்ட் செய்வது நல்லது. Keep Rocking. waiting for your next video. Once again Tq
Thank you so much 😊 will make note of your suggestions. Once again thank you for the support ❤
@@Lifestoriesbyveenamani You are most welcome. i am more eager to watch Malaysian videos. Hope this year Oct I will visit Malaysia again. i want to learn more from you.
Singapore ti Malaysia bus fare evlo?
2200 Rs. Roughly