தமிழிசை பாடுகின்ற வானம் பாடி | முருகன் பக்தி பாடல் | V.M. Mahalingam
Вставка
- Опубліковано 7 лют 2025
- V M Production channel features Tamil folk songs fusion with Rap and Tamil movie
songs and to find new talents in India and all over the world
Follow Us
VM PRODUCTION : bit.ly/3qixABC
Facebook / officialvmproductions
Twitter / vmproductions7
Instagram / vmproductionsofficial
நெமிலி ஸ்ரீ பாலா பீடாதிபதி.
இசைக்கவிச் செம்மல் கவிஞர். நெமிலி எழில் மணி அவர்களின் வைர வரிகளில் வெளிவந்த இந்த பாடல் அமிழ்தினும் அமிழ்து....
ஆறுபடை வீடு முருகபெருமான் அருள் ஆசியுடன் உங்களின் குரல் வலம் மேம்பட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤️🙏🏻
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா..எம்பெருமானின்பாடலை கேட்க பாக்கியம் செய்திருக்க வேண்டும்..அவரை நினைத்து பாடிய தங்களுக்கு எம் சிரம் தாழ்ந்து பணிகிறேன் ஐயா...கோடானகோடி நன்றிகள் பல...
அமிழ்தினும் இனிதான தமிழ் பாட்டு🙏🙏🙏
தமிழ் என்ற மரத்தில் பூத்து குலுங்கும் புது பூக்கள்
மிக இனிமை மகா வாழ்த்துக்கள்💐💐💐💐💐
மென்மேலும் வளர இறைவனை பிரத்தக்கிறேன்
தமிழிசை பாடுகின்ற... எங்கள் வேலாயி மகனே.... வாழியே உமது புகழ்💐
அம்மா வேலாயி பெற்ற,
மகாலிங்கம் மென்மேலும்
வளர வாழ்த்துக்கள்
உங்கள் தமிழ் இசை கேட்பதற்கு அமிழ்தம் போல் உள்ளது...வாழ்த்துகள்....👌👌👌🙏🙏🌺🌺🌺🌺
Nanri
அருமை அருமை அருமை
அருமை அண்ணா நம் தமிழ் இனிமை வேறு எந்த மொழிக்கும் இல்லை உலகின் மூத்த மொழி இதை வளர்க்க நம் பாடுபடுவோம் சிவாயநம......
Super bro unga voice vera level 🎚️ murugan arul kitaikatom
Super Song Ayya from Malaysia 🇲🇾
மிகவும் அருமையான இசை பதிவு மற்றும் அருமையான வரிகளை அருமையான குரல் பதிவு ❤️❤️ மனமார்ந்த வாழ்த்துக்கள் VM mahalingam super Anna ❤️🔥
மிக அருமையான பக்தி பாடல் வாழ்த்துக்கள்❤️
Very nice bro..vazhthukal
அருமை அண்ணா
வாழ்த்துக்கள் அண்ணா
தமிழும் இசையும் பக்தியும் இணைந்த உணர்வுபூர்வமான குரல் அண்ணா
Nice 👍👍👍
👌👌👌👌sir❤❤❤🌹🌹🌹🌹
Super song🙏💕🙏💕🙏💕🙏💕
அருமை
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.🙏🏽🙏🏽🙏🏽
Super Machan
Super mama🎵🎶👍
சூப்பர் தலைவா மிக அருமையாக உள்ளது
👌👌👌💥💯
Super sir nice voice
Super
Super macha..🥰🥰🥰
Super song anna
👌👌👌
Super Anna ❤️👍👍
😍Sema voice brooo ......
Macha super
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕
Super
Super