தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | BJP Annamalai Press Meet

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2024
  • தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | BJP Annamalai Press Meet
    #bjp #annamalai #annamalaispeech #bjpannamalai #pressmeet #pressmeetlive #InternationalYogaday #internationaldayofyoga2024 #Yoga #YogaDay #Yoga2024 #Annamalai #BJPAnnamalai #EshaYoga #AdiYogiEesha #Esha #Covai #Coimbatore
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 26

  • @muruganta8370
    @muruganta8370 6 днів тому +4

    இந்தியாவின் ஆன்மீக அடித்தளமான யோகப்பயிற்சிகளை சாதி மத பேதமின்றி அனைவருக்கும் பரிமாறிக்கொண்டிருக்கும் ஈஷா யோக மையத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @muruganta8370
    @muruganta8370 6 днів тому +3

    அனைவருக்கும் உலக யோகா தின வாழ்த்துக்கள்

  • @uyirnadi
    @uyirnadi 6 днів тому +3

    First I'm proud that I'm from the nation where yoga born (in Bharat) and spread across the world now.
    It helped me a lot to come out of depression and stress in my professional and personal life. And can say many health Benifits too which is actually side afffects of Yoga as per experts.
    I also witnessed the massive impact of Yoga during my wife's pregnancy. Doctors said that she will have to go for C-section due to her height and other complications.
    But due to continuous practice, She Delivered normally (both babies) which is miracle for everyone in our family.

  • @anuradhag3271
    @anuradhag3271 6 днів тому +1

    🎉 happy yoga day நம் நாட்டில் பிறந்த யோகா கலையை கற்று முன்னேற வேண்டும் 😊

  • @shobannaa
    @shobannaa 6 днів тому +1

    யோகாவை பற்றி அருமையாக சொன்னார்கள் திரு. அண்ணாமலை அவர்கள் 👌👌🙏

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 6 днів тому +2

    யோகா பயிற்சி என்பது உடல் மனம் நிறைவை தரும் ஆரோக்கியம் மேம்படும் மனித குலத்திற்கு மிகவும் அத்யாவசியமான ஒன்று எல்லொரும் பலன் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அனைவருக்கும் யோகா தினம் வாழ்த்துக்கள் 💐🙏

  • @nmanjudevi2089
    @nmanjudevi2089 3 дні тому

    நம்முடைய ஆதி கலாச்சார யோகாவை அனைத்து நாடுகளுக்கு எடுத்து சென்ற சத்குருவிற்கு நன்றி. இந்த யோகா தினத்தை பரிந்துரைத்தது சத்குரு தான். அமெரிக்கா அறிவித்தால் தான் நமக்கு பிடிக்கும் என்று ஐ.நா மூலமாக உலக யோகா தினம் அறிவிக்கப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா யோக பயிற்சி செய்தததற்கு நன்றி. மத அடையாளமாக பார்க்கப்படாமல் நம் உடல் மற்றும் உள்நிலை வளர்ச்சிக்கு மிகவும் உதவும் யோகப் பயிற்சிகள்.

  • @J.ArunKumararun
    @J.ArunKumararun 6 днів тому +1

    யோகா என்பது தனிநபர்களின் மாற்றத்தின் மூலம் உலகளாவிய நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய ஒரு தீர்வாக உள்ளது. நாம் நமக்குள் இருக்கும் சுய வரம்புகளை வென்று, மகிழ்ச்சியான, துடிப்பு நிறைந்த, விழிப்புணர்வுள்ள, வளமான தனிமனிதர்களாக ஆகிடும் பாதையில் நம்மைச் செலுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி 'யோகா'🎉 அனைவருக்கும் யோகா தின நல்வாழ்த்துக்கள் 🧘

  • @gopip3234
    @gopip3234 6 днів тому +1

    யோக கலை என்பது தனி ஒரு மதமோ அல்லது நாட்டின் சொத்து அல்ல. அனைவருக்கும் பொதுவானது. அதுவும் நமது நாட்டில் உருவானது என்பது மிகையான விஷயம். இதை அனைவருக்கும் கொண்டு செல்ல ஒரு கருவியாக உங்கள் பங்களிப்பு இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி

  • @muthuramanBalu
    @muthuramanBalu 5 днів тому

    Sadguru, Isha பல லட்சம் மனிதர்களை மதம், இனம், நாடு என்று பேதம் பாராமல். உடல், மன நலம் பெற அறிய பொக்கிஷதை அருல்கிறது.. அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள். அண்ணாமலை கூறியது போல் நானும் உடல் குறைபாட்டிர்கா கிரியா கற்க சென்றேன்.. வாழ்வின் ஒரு அருமையானா புரிதல்.. யாரு ஏது சொல்வதை கேளாமல். ஒரு besic கோர்ஸ் @ ஈஷா... You will feel the different inside you.
    Thanks to Sadguru 🙏

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 5 днів тому

    Yoga helped me to lead a pleasant life. I am able to handle the challenges in a better way. Many people known to me got both physical and mental benefits. These are all side benefits. Ultimately yoga changed the way of living....Good to see intelligent and former IPS officer also touched by Yoga. This will be an inspiration for many to bring yoga into their life

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 5 днів тому

    அண்ணாமலை அவர்கள் ஈஷா யோகப் பயிற்சி பற்றி எடுத்துரைத்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @vivegamchannel6762
    @vivegamchannel6762 5 днів тому

    ஈஷா யோகா சென்டர் ஒரு அரசியல் சாராத அமைப்பு முற்றிலும் உண்மைதான் அவர்கள் கலைஞரிடம் விருது பெற்றனர் அதேசமயம் ஜெயலலிதாவிடமும் விருது பெற்றனர் அதேசமயம் மோடி இடமும் பாராட்டுக்களைப் பெற்றன இந்திராகாந்தி இடமும் விருது பெற்ற ஒரு அரசியல் சாரா அமைப்பு ஈஷா என்பது அனைவரும் அறிந்ததே...! யோகாவில் ஆசனத்தை விட கிரியா பயிற்சி முக்கியத்துவம் பெற்றது என்று திரு அண்ணாமலை அவரின் விவேகத்தைக் கண்டு வியக்கிறேன்

  • @anitha6249
    @anitha6249 5 днів тому

    One of my family members came out of cancer doing a combination of yoga, AUM chanting and following strict Ayurvedic and naturopathy diet. She also had panchagavuam everyday under the guidance of an organic farmer from mettupalayam.
    At Isha, you will find many people who came out of drug addiction, divorce issues, mental issues and now leading not just ordinary, but exuberant life. They are reborn at Isha. I've seen so many myself.

  • @ayyappans9778
    @ayyappans9778 5 днів тому

    சாராயத்தினால் மக்கள் கொத்து கொத்தாக சாகும் இந்த சூழ்நிலையில். எப்போதை விடவும் இப்பொழுது யோகாவின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.
    ஆகச்சிறந்த சொல் என்பது செயல் மட்டுமே என்பதை தலைவர் அண்ணாமலை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.🇮🇳🇮🇳🇮🇳

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 6 днів тому +1

    Yogaday

  • @RaviK-140
    @RaviK-140 4 дні тому

    யோகாவை பற்றி அண்ணாமலை கூறும் கருத்து அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஈஷா யோகா உள்நிலை யோகாவை அனைவருக்கும் கொண்டும் சேர்க்கும் விதமாக அண்ணாமலை அவர் முன் எடுப்பார்

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 5 днів тому

    பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு முதுகுத் தண்டில் பிரச்னை. டாக்டர் சர்ஜரி என்று சொல்லி விட, நான் சக்தி சலன கிரியாவில் மேருதண்ட முத்ரா வைத்து தினமும் 30 சுற்றுகள் அதிகம் செய்து சர்ஜரி இல்லாமல் குணமடைந்தேன்.சத்குரு சரணம் ❤❤❤

  • @balasangkarbalakrishnan5751
    @balasangkarbalakrishnan5751 6 днів тому +1

    durga stalin tali arental appatan tamilnadu people will living peacefully

  • @shivamani9943
    @shivamani9943 3 дні тому

    தான் ஒரு கட்சியை சார்ந்திருந்தும் எந்த ஒரு கட்சி சார்ந்த விஷயத்தையும் ஈஷா யோகா மையத்தின் மாண்பு கருதி பேசாமல் தவிர்த்திருக்கிறார் அண்ணாமலை அவர்கள்🙏
    ஈஷா இது போன்ற பண்பட்ட மனிதர்களை உருவாக்கி இருக்கிறது என்பது பெருமைக்குரியது.

  • @shivacharya6291
    @shivacharya6291 6 днів тому

    When you are in union with whole cosmos , there's no greater high or bliss than this🙂. Thats why yogis are always intoxicated☺️ without any substance. Lets create a drug free society by initiating more people into meditation , try inner engineering with isha. If you're blessed by god then you will do bhava spandana🙃 at isha in this lifetime. But not many are willing to recieve the grace of god and choose to listen to the devil😈 and drink alcohol.😢 Which kills the soul. 😔Dont be one such fool. Be a yogi 🔱. That's the only damn useful thing you can do for yourself😇 and everyone around you. 🙏🏼🤗 Aum namah shivaya

  • @prabualphonse2311
    @prabualphonse2311 6 днів тому +1

    DMK Dravida model..😂😂😂

  • @RaviK-140
    @RaviK-140 4 дні тому

    No

  • @rahuls9886
    @rahuls9886 6 днів тому +1

    பாண்டி சரக்கு யாரு விக்கிறா மாமு? அங்க இருந்து தான் சப்ளை ஆகி இருக்கு... இன்னா சொல்ற?