கொரோனா பாசிடிவ் - உங்களை பார்த்துக்கொள்வது எப்படி? Corona infection- Do’s and Don’ts | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 744

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 4 роки тому +63

    நல்ல பதிவு. தெளிவாக விளக்கியுள்ளீர்கள். இதனைப் பார்த்த பலருக்கு கொரோனா பற்றிய பதட்டம் குறையும். தெளிவான வழிகாட்டல். நன்றி.

  • @ggkarthik79
    @ggkarthik79 4 роки тому +98

    மருத்துவர் கடவுளுக்கு சமம் உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @ZaffarSadiq
    @ZaffarSadiq 4 роки тому +19

    டாக்டர் சார் உங்கள் பிரசன்டேஷன் ரொம்ப நல்லாருக்கு எளிமையா எங்களுக்கு புரியுது
    இந்த பிஸியான நேரத்திலும் பொதுமக்கள் நலனுக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட நேரமும் தெளிவுக்காக எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @hajaazad3559
    @hajaazad3559 3 роки тому +6

    ஐயா உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @sugumaransambandam118
    @sugumaransambandam118 4 роки тому +1

    அருமையான விளக்கம்!
    பயனுள்ள வகையில்
    மருத்துவா் விளக்கியிருப்பது
    பாராட்டுக்குரியது.
    இதைக்கேட்டப்பிறகு
    அச்சம்..மிச்சமில்லை.

  • @sridharr2541
    @sridharr2541 4 роки тому +3

    சரியான சமயத்தில் சரியான விளக்கம் அருமை ஐயா

  • @MsJayakumar1985
    @MsJayakumar1985 4 роки тому +51

    டாக்டர் அவர்களின் மிக பயனுள்ள தகவலுக்கு மிக பெரிய நன்றி

  • @pgrgroup
    @pgrgroup 4 роки тому

    Thank you so much.ரொம்ப தெளிவாக இருக்கு.தெம்பும்..நம்பிக்கையும் தந்த உங்களுக்கு..மிக்க நன்றிடாக்டர்.🙏

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg 4 роки тому +201

    உங்கள பார்த்தாலே போதும் டாக்டர் .. நீங்க பேசுறத கேட்டாலே நோய் ஓடி போகும்

  • @prasannasvlog3514
    @prasannasvlog3514 4 роки тому +2

    அருமையான விளக்கம் டாக்டர்...பாத்ரூம் தூய்மை பற்றி இன்னும் விளக்கியிருந்தால் நன்று... பாத்ரூம் கதவு பிடி சுத்தம் செய்தல், குளியல் பாத்திரங்கள் தனியாக உபயோகித்தல் பிற.,

  • @vyugasakthi
    @vyugasakthi 4 роки тому

    அருமை அய்யா! மிகவும் அற்புதமான புரிந்துரை! மிக்க நன்றி!

  • @sivakumarkuppu8029
    @sivakumarkuppu8029 4 роки тому +13

    மிக்க நன்றி அய்யா. எளிய தமிழில் அருமையாக விளக்கினீர்.

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 4 роки тому +1

    நல்ல அறிவுரைகள் டொக்ரர் நன்றிகள் பல.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 роки тому +2

    நல்ல பயனுள்ள தகவல்கள்! நன்றி 🙏 ங்க டாக்டர் !!

  • @begingardener275
    @begingardener275 4 роки тому +3

    Dr. Arunkumar: You explain issues very clearly in plain talk. I am your fan from USA.

  • @suganyaayyappan2740
    @suganyaayyappan2740 4 роки тому +3

    Sir
    I am one of the covid patient,after watch this video i very much confidence to recover defenectly.
    Today i am 9th day from positive

    • @lekshmirajesh527
      @lekshmirajesh527 4 роки тому

      Tension aagatheenga first medicine athu thaan 10th day negative aayidum

  • @KathirMohanRaj
    @KathirMohanRaj 4 роки тому +1

    மிக்க பயனுள்ள பதிவை அளித்தமைக்கு நன்றி

  • @anandkallidai.tirunelveli6311
    @anandkallidai.tirunelveli6311 4 роки тому

    சூப்பர் தகவலை வழங்கியமைக்கு நன்றி..

  • @DrRockBritto
    @DrRockBritto 4 роки тому

    அருமையான, எளிதாக புரியும்படியான விளக்கம்..

  • @jayashreelaxmekuppuswami8600
    @jayashreelaxmekuppuswami8600 4 роки тому +6

    Very very valuable advice at the most critical time. Thank you very much

  • @premaprema4572
    @premaprema4572 3 роки тому

    Useful information doctor
    Arumayana puriyaramadiri solreenga thanks doctor

  • @abinayapandiarajan1242
    @abinayapandiarajan1242 4 роки тому +23

    On seeing you.. Just a positive vibe sir.... 😊

  • @prabutube
    @prabutube 4 роки тому

    உண்மையிலேயே நல்ல விளக்கம், நன்றி

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர் மிக்க நன்றி மனதார உங்களுக்கு

  • @stalinjayapal4025
    @stalinjayapal4025 3 роки тому

    Great job dr sir heartily congratulations. 🙏🙏🙏🙏🙏💞🙏🙏🙏

  • @muthuramasubramanian7002
    @muthuramasubramanian7002 4 роки тому

    Great service by our pediatrician Dr. Arunkumar. to the humanity

  • @anandhanbk3661
    @anandhanbk3661 4 роки тому +1

    மிகவும் அவசியமான அருமையான தகவல் சார்.நண்றி.

  • @prabhuvijayakumar8230
    @prabhuvijayakumar8230 4 роки тому +3

    Your words will cure all type of patients Sir..

  • @MohammedAli-it9ez
    @MohammedAli-it9ez 4 роки тому +10

    Sir நிங்கள் கூறிய அறிவுரைகள்
    மன நிம்மதியாக உள்ளது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakikumaresan411
    @janakikumaresan411 4 роки тому +7

    Vaazlga valamudan Nantrigal Dr
    I like your speech

  • @svg127
    @svg127 4 роки тому

    என் சந்தேகம் அனைத்தும் தீர்ந்தது மிக்க நன்றி ஐயா

  • @chitrak4890
    @chitrak4890 4 роки тому +16

    When I see ...with out watching video... immediately in mind.....u be clear explanation.....sir....some.postive vibes automatic Ally feel

  • @saranyavijay4966
    @saranyavijay4966 3 роки тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @malathimalathi192
    @malathimalathi192 4 роки тому

    மிக்க நன்றி டாக்டர் தன்னம்பிக்கை விளக்கம் அருமை நன்றிகள் பல

  • @tennisonchristopher861
    @tennisonchristopher861 3 роки тому

    Thanks a lot Dr. This vidio is extremely accurate and very useful. The community is benefitted very much on your medical advices on various health issues. Great service. God Bless you.

  • @dhivyal8182
    @dhivyal8182 4 роки тому +2

    தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது 👍👍

  • @marxengels848
    @marxengels848 3 роки тому

    Sir you're mobility god

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 роки тому

    மிகவும் அருமையான விளக்கம் விழிப்புணர்வு. நல்ல பதிவு. மிகவும் நன்றி டாக்டர் 👋👋👋

  • @AnsarRahman1983
    @AnsarRahman1983 4 роки тому

    Thanks a lot docter..
    Ur advise s very useful for our family

  • @sathishkumarsathishkumar3080
    @sathishkumarsathishkumar3080 3 роки тому

    Super sir arumaiyaana padhivu

  • @thulasisekar3466
    @thulasisekar3466 3 роки тому

    நல்ல பதிவு தெளிவாக உள்ளது நன்றி

  • @rabiaadam4030
    @rabiaadam4030 4 роки тому +1

    very helpful dr.im home quarantined with mild symptoms. I was very worried.thanks to you. May God bless you

    • @nirujohn5895
      @nirujohn5895 4 роки тому

      Same here We'll get well soon God is within us

  • @aganff9555
    @aganff9555 3 роки тому +1

    Pray for me

  • @annathurait1384
    @annathurait1384 4 роки тому +1

    அருமை. நன்றி ஐயா 🙏

  • @nagarajaneswaran7621
    @nagarajaneswaran7621 4 роки тому +1

    thanks doctor it is very useful

  • @arumugamseeni1088
    @arumugamseeni1088 3 роки тому

    VERY GOOD ADVISE

  • @mahaganapathythilagavathy7298
    @mahaganapathythilagavathy7298 4 роки тому +1

    Thankyou Doctor, you have given very useful information at the right time. Your social service is very much appreciable. God bless you and your family.

  • @kundhavais5845
    @kundhavais5845 4 роки тому +1

    Thank you Dr. For your clarity.
    Its very helpfull

  • @SANTHAMISS2537
    @SANTHAMISS2537 4 роки тому +7

    Ungla Paathaalae positive feel kedaikudhu Dr...vazhga valamudann...

  • @sangeetha13316
    @sangeetha13316 4 роки тому +2

    Super 👍👌 👌👌 👌 sir... Very nice..
    Nan last 15 days quarantine la erukken.. Nan 1 weak normala erunthen. But 2 Nala enakku mussels pain , back pain, toierd erukku sir.. startingla eruntha symtems pola erukku... throat infection erukku.. pls I want remedy & details tell me sir..,,🙏🙏

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 4 роки тому

    சூப்பர் சார்.. நல்ல தகவல்கள் சொல்லியுள்ளிர்கள்

  • @poongodidharuman2360
    @poongodidharuman2360 4 роки тому +6

    Itha vida theliva yaralum solla Mudiyathunga sir🙏

  • @SureshKumar-xz4es
    @SureshKumar-xz4es 3 роки тому

    HUMANITY VERY NICE

  • @jayanthiyogesh6694
    @jayanthiyogesh6694 3 роки тому

    Thanku Sir good message

  • @rajcb2683
    @rajcb2683 4 роки тому +1

    Well explained, gives courage and way to maintain health,
    Thanks, Regards..Dr Raj

  • @qainspect6362
    @qainspect6362 3 роки тому

    Excellent sir👌👌👌👌👌 I also stayed iin Massachusetts several years ago.

  • @elanjagan7032
    @elanjagan7032 3 роки тому

    WELL EXPLAINED TYANKS

  • @rajram-f3e
    @rajram-f3e 4 роки тому +49

    கூட்டுக் குடித்தனம் இருக்கும் ஒரு வீட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டால் மற்றவர்களுக்கு பரவுமா அதை எப்படி தடுக்கலாம் என்று விரிவாக சொல்லவும்,

  • @senthilkumar-mb3qj
    @senthilkumar-mb3qj 4 роки тому

    Your videos are very helpful. Your doctor service via video channel is incredible.Thanks a lot SIR

  • @kumargolden1504
    @kumargolden1504 4 роки тому

    அருமையான விளக்கம் நன்றி

  • @kavithaelangorajan9305
    @kavithaelangorajan9305 4 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @smaniorac
    @smaniorac 3 роки тому +1

    Thank you sir.. your speech is really positive. I am now in 8 th day of covid positive..

    • @bookstheatertamil1333
      @bookstheatertamil1333 3 роки тому

      Sir enna treatment follow pandringa sir....??

    • @bookstheatertamil1333
      @bookstheatertamil1333 3 роки тому

      Please sollunga sir.... En husband ku enakum positive vanthu irukku enna treatment eduthukkkanum sir....?

  • @rubadevi5584
    @rubadevi5584 4 роки тому

    Very useful. Cleared many doubts. Thanks for your service

  • @vinothkannan6989
    @vinothkannan6989 3 роки тому +1

    நன்க்றி டாக்டர்

  • @kanagaraja3248
    @kanagaraja3248 4 роки тому

    நல்ல விளக்கம் ஐயா.......

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 роки тому +6

    Arumaiyaana padhivu Nandri Dr. 🙏

  • @ViswaSVoiceOfficial
    @ViswaSVoiceOfficial 4 роки тому +1

    You are a very good doctor thanks for the good explanation 🙏🙏🙏

  • @malakutty7malakutty768
    @malakutty7malakutty768 3 роки тому

    Super sir thanks sir🙏🙏🙏

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 4 роки тому

    Nalla thagayulukku nandry Dr'... 💐

  • @ramalakshmi5561
    @ramalakshmi5561 4 роки тому

    Very useful dr...excellent.Thanku

  • @karpagamsundhar400
    @karpagamsundhar400 3 роки тому +4

    Sir 2 years baby's ku intha mathiri symptoms therunja enna Pannalam.. eppidi avangala care Pannalam nu sollunga sir...

  • @donaldjack2530
    @donaldjack2530 4 роки тому +4

    Immunity also depends upon thyroïde. So kababura kudineervor other protections should be taken in small quantity to avoid excessif immunity in blood. Ginger & turmeri c extracts are adviced now in western countries.

  • @ssundi
    @ssundi 4 роки тому +17

    Sir you spread a lot of positivity around. God bless you for that. Even though Corona has been mentally scaring people, your videos give a practical approach and consideration to handle the same which is awesome. Vazhga Valamudan

  • @stalinjayapal4025
    @stalinjayapal4025 3 роки тому

    I forwarded to all my friends & relatives all person please forward to all

  • @rajcb2683
    @rajcb2683 4 роки тому +1

    Excellent explanation..Thanks
    Dr C B Raj

  • @kavithamani3893
    @kavithamani3893 4 роки тому

    Easy understanding description

  • @jamunarajaram1870
    @jamunarajaram1870 3 роки тому

    You done great job sir thank you so much ❤️

  • @r.vijayakumarnair2532
    @r.vijayakumarnair2532 3 роки тому

    Excellent sir

  • @sivakamikamalkumar7201
    @sivakamikamalkumar7201 4 роки тому

    Nandr sir... Good explanation

  • @sachinkidslisana7647
    @sachinkidslisana7647 4 роки тому

    Very very super sir. Nice information sir. Thanks

  • @chandrasekarsengodamudhali3009
    @chandrasekarsengodamudhali3009 4 роки тому

    Very useful information and I wish you for dedicated service.Thank you very much Sir.

  • @karthikrajkumar631
    @karthikrajkumar631 4 роки тому

    Really thank you very much for your valuable information Sir!!! God bless you!!!

  • @vijiviji2459
    @vijiviji2459 4 роки тому

    Enna sir..romba elachi poitinga

  • @revathijagadeesan5521
    @revathijagadeesan5521 4 роки тому +8

    Sir, neenga oru flow la poitu irukeenga.....irunthalum oru food chart for 2yrs kku podunga...🙂

  • @suresh-kq2vb
    @suresh-kq2vb 4 роки тому

    Very good advice to command pupil and simple expression to everyone, great, God bless Lord venkateswara bless you

  • @arulmozhi4394
    @arulmozhi4394 4 роки тому

    Thank u very much sir.my confusion is clear

  • @ArunKumar-ry2jp
    @ArunKumar-ry2jp 3 роки тому

    Tks for the value information sir

  • @karpagavallikarthik4038
    @karpagavallikarthik4038 4 роки тому

    Thanks for your information

  • @jayaramanm4752
    @jayaramanm4752 4 роки тому +1

    Best wishes for your kind information Doctor.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 роки тому +1

    அருமை அருமை அருமை

  • @krishnakumariramanujan5378
    @krishnakumariramanujan5378 4 роки тому +22

    So clear, relevant, and comprehensive. God bless you arun.

  • @vanchinathansridharan2983
    @vanchinathansridharan2983 4 роки тому

    நன்றி டாக்டர்

  • @alffacomputers2132
    @alffacomputers2132 4 роки тому +2

    அருமையான பயனுள்ள விளக்கம் நன்றி Doctor

  • @tpethanasamy7965
    @tpethanasamy7965 4 роки тому +1

    Useful thanks

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 4 роки тому

    Hi Dr.A-run kumar, thanks 4 ur diabetes control tips, i like ur way of giving med advice, a easy n with humor which is "Amazing", im a fan of comedian bro Vadivel, since u add humor to medicine, now im ur fanv as well. thnz doc, keepup ur good job.

  • @maryannes668
    @maryannes668 3 роки тому

    Useful information doctor..

  • @karthickmariner
    @karthickmariner 4 роки тому

    Doctor. Greetings.
    Please create awareness about plasma donation.

  • @kalirathinam9196
    @kalirathinam9196 4 роки тому +2

    Thank you Dr for posting this video 👍

  • @lishalisha4328
    @lishalisha4328 4 роки тому

    Rompa theliva sonninga dr thankyou'

  • @johncyedward393
    @johncyedward393 3 роки тому

    Very useful information 🙌