Bro engakita dharisana ticket iruku but accomodation booking full agidchu.. Kidaikala so online booking Chance iruka ila nerla poi book panuna seekram room kidakuma..
1 .நீங்கள் நேரடியாக மேல் திருப்பதில் cro office தினந்தோறும் காலை 6மணி இருந்து room booking counter open ஆகும். 2.கோயில் அருகில் (தேங்காய் உடைக்கும் இடம்)பெத்த ஜியர் மடம் உள்ளது அங்கு நேரடியாக போய் பாருங்கள்.room கிடைக்கும்
My family members (5 people) planned to visit Tirupati We have booked an accommodation under my father and mother aadhar, but my mother is not able to come due to health issues. Do we get the accommodation without one of the registered person (mother)? anyone had similar experience in the past?
Very useful information
நல்ல பதிவு
ஓம் நமோ நாராயணா
ரூம் புக் பண்ற நேரம் தரிசனம் பண்ண போயிடலாம் லாக்கர் ல bag வச்சி க்களா
Locker laam vachha 24 hours la koodukanum appede koddukala na anta room la errukavan vantu dance aaduvan 😢😢😢😢 tension AA errukum Silla samayam darisam ke 14 to 15 hours aaagum . Darisanam paatutu locker ku vantatum avvan vanttu locker saaviya koodunu kattuvan 😢😢😢
Very good
Bro engakita dharisana ticket iruku but accomodation booking full agidchu.. Kidaikala so online booking Chance iruka ila nerla poi book panuna seekram room kidakuma..
1 .நீங்கள் நேரடியாக மேல் திருப்பதில் cro office தினந்தோறும் காலை 6மணி இருந்து room booking counter open ஆகும்.
2.கோயில் அருகில் (தேங்காய் உடைக்கும் இடம்)பெத்த ஜியர் மடம் உள்ளது அங்கு நேரடியாக போய் பாருங்கள்.room கிடைக்கும்
Sir 3 weeks before thirupathi ponom room vacate panum bothu advance amount 500 booking panna account varunu sonaga,but computer center shop owner kitta varalanu sonaru, solution solunnga annay
Sir cal center 24x7 service
155257
Room slip no+name +phone no கால் பண்ணுங்க
Did u got ur refund amount back?
ss after one month
எங்களுக்கும் தான்
@arulpriya920
Tirupati customer care phone கேளுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்
Thank u sir
Good information
Govindaraja sathram ippo construction 🏗️ la iruku bro
Sir we r going by 9.11.23 shall v go directly vishnu nivasam or govindaraj satram and get rooms.... Is this possible... Pls reply
Direct
1. Check Vishnu nivasam
2. After go to govindaraj.
3.தினமும் online portal check online portal கண்டிப்பாக கிடைக்கும்.
Online portalil எப்போ Check pannanum time
கிழ் திருப்பதில் மட்டுமே ரூம் கிடைக்கும்.ஓவ்வோரு அரை மணிநேரம் கழித்து செக் பண்ணி பாருங்க
My family members (5 people) planned to visit Tirupati We have booked an accommodation under my father and mother aadhar, but my mother is not able to come due to health issues. Do we get the accommodation without one of the registered person (mother)? anyone had similar experience in the past?
உங்கள் father adhar card வைத்து CRO officeல் scan பண்ணலாம். ஒரு ரூமில் எத்தனை பேர் வேண்டுமானாலும் தங்கலாம்.48 மணி வரை கொடுப்பார்கள்
@@AlphaTemple Thank you so much 🙏
Cro office enga iruku
Today ipo na thirupathi 8maniku pore
So pls un number send pannunga and kojam details kekanum
Super
ரிட்டர்ன் பேமெண்ட் பெறுவது எப்படி என்று பதிவு போடுங்கள்
ua-cam.com/video/Jlo2d54CKk4/v-deo.html
உங்களுக்கு போல எல்லா பக்தர்களுக்கும் இந்த வீடியோ sir
Cro office timing
Ji what is the CRO timing
Morning 5am to night 9pm.
@@AlphaTemple thanks
50 rs 100 room yalla eppo ellaya bro??
நேரிடையாக காலை 5மணிக்கு போனால் கண்டிப்பாக ரூம் கிடைக்கும்
Yenna time pona Room kadaikum
காலை 5am open counter
Morning cro time
Morning 5am open
Cro room booking time sollunga bro
Morning 5am to night 10pm
லாக்கர் கிடைக்குமா ரூம் வேனாம் sir
Free locker pac hall 1,2,34 இங்கு கிடைக்கும். Cro office அருகில்
Good information