Kannan Varum Velai | 4K Video Song | கண்ணன் வரும் வேளை| Deepavali | Jayam Ravi | Bhavana

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 363

  • @ayngaranmusic
    @ayngaranmusic  24 дні тому +19

    The Trio is Back 💫
    #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
    ua-cam.com/video/MCV9_8uEJWk/v-deo.html

  • @ஆட்டோக்காரன்_நண்பன்

    Actually Yuvan involved 3 female singers in this Song. 1.Bhavatharani (opening humming voice) 2.Madhushree (Pallavi) 3.Anuradha Sriram (Charanam). What a Legend Yuvan You are. Perfectly placed.

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 Рік тому +308

    தீபாவளி படம் யுவன் சங்கர் ராஜா நன்றாக இசை அமைத்திருப்பார் பாவனா நன்றாக இருப்பார் என்ன தான் அழகும் திறமை இருந்தும் பாவனாவால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியவில்லை❤

  • @dddharshini
    @dddharshini Рік тому +231

    பெண் : கண்ணன் வரும்
    வேளை அந்திமாலை நான்
    காத்திருந்தேன் சின்னச் சின்னத்
    தயக்கம் சில மயக்கம் அதை
    ஏற்க நின்றேன்
    பெண் : கட்டுக்கடங்கா எண்ண
    அலைகள் றெக்கை விாிக்கும்
    ரெண்டு விழிகள் கூடுபாயும்
    குறும்புக்காரன் அவனே
    பெண் : கண்ணன் வரும்
    வேளை அந்திமாலை நான்
    காத்திருந்தேன் சின்னச் சின்னத்
    தயக்கம் சில மயக்கம் அதை
    ஏற்க நின்றேன்
    பெண் : வான்கோழி கொள்ளும்
    ஆசை ஆடி தோற்பது தைமாசம்
    கொள்ளும் ஆசை கூடிப் பாா்ப்பது
    பெண் : தோ் கால்கள்
    கொள்ளும் ஆசை வீதி
    சோ்வது ஓா் ஈசல் கொள்ளும்
    ஆசை தீயில் வாழ்வது
    பெண் : கூறவா இங்கு எனது
    ஆசையை தோழனே வந்து
    உளறு வீதியை கோடிக் கோடி
    ஆசை தீரும் மாலை
    பெண் : கண்ணன் வரும்
    வேளை அந்திமாலை நான்
    காத்திருந்தேன் சின்னச் சின்னத்
    தயக்கம் சில மயக்கம் அதை
    ஏற்க நின்றேன்
    பெண் : பூவாசம் தென்றலோடு
    சேர வேணுமே ஆண்வாசம்
    தொட்டிடாத தேகம் மெளனமே
    பெண் : தாய்ப்பாசம் பத்து
    மாதம் பாரம் தாங்குமே
    வாழ்நாளின் மிச்சபாரம்
    காதல் ஏந்துமே
    பெண் : நீண்டநாள் கண்ட
    கனவு தீரவே தீண்டுவேன்
    உன்னை இளமை ஊறவே
    நீயில்லாமல் நிழலும் எனக்குத்
    தொலைவே
    பெண் : கண்ணன் வரும்
    வேளை அந்திமாலை நான்
    காத்திருந்தேன் சின்னச் சின்னத்
    தயக்கம் சில மயக்கம் அதை
    ஏற்க நின்றேன்
    பெண் : கட்டுக்கடங்கா எண்ண
    அலைகள் றெக்கை விாிக்கும்
    ரெண்டு விழிகள் கூடுபாயும்
    குறும்புக்காரன் அவனே
    பெண் : கண்ணன் வரும்
    வேளை அந்திமாலை நான்
    காத்திருந்தேன் சின்னச் சின்னத்
    தயக்கம்

  • @JAY10852
    @JAY10852 4 години тому +1

    2025 malayali Tamils songs are jems ❤❤❤❤❤❤

  • @balaeditstn49
    @balaeditstn49 Місяць тому +34

    Anyone 2025 😊

  • @PriyanKumar-ud6qb
    @PriyanKumar-ud6qb 11 місяців тому +307

    காதலிப்பவர்களின் மனதை கவர்ந்த பாடல் எத்தனை மனதை கவர்ந்தது என்று சொல்லுங்களேன் பார்ப்போம்💝👍🌹🦋🌻

  • @Rino2150
    @Rino2150 Рік тому +83

    முல்லை நிலத்தில் உள்ள இருத்தல் ஒழுக்கம் போலவே இப் பாடல் உள்ளது ❤

    • @roshandinushan8282
      @roshandinushan8282 Рік тому +4

      Tamil varalaru 😁💯

    • @ronaldv379
      @ronaldv379 8 місяців тому

      Mudhevi lyrics ah paaru da... Mulai nilathil kadhalai itha Pola thaan varnithirupargal.
      If you are tamil atleast respect your mother tongue. Varalaru sonal enna thappu​@@roshandinushan8282

  • @Eelanila06
    @Eelanila06 9 місяців тому +700

    தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளாமல் இழந்த திறமையான நடிகை பாவனா

  • @nikhilsadanandan393
    @nikhilsadanandan393 Рік тому +60

    ഒരു നായികക്ക് വേണ്ടി രണ്ട് ഗായികമാർ പാടിയ പാട്ട്... മധുശ്രീ, അനുരാധ ശ്രീറാം...Thillaalangadi സിനിമയിലെ solpechu കേൾക്കാത സുന്ദരിയേ പാട്ടും രണ്ട് ഗായികമാർ പാടിയതാണ്... ചിത്ര, ശ്രേയ ഘോഷൽ 😍😍😍😍😍

    • @stepitupwithkich1314
      @stepitupwithkich1314 Рік тому +3

      My fav song aanu 😍 athu സൊൽപേച്ചു കേക്കാത്ത........ അത്‌ പോലെ ചിത്ര amma അനുരാധ പാടിയ മഴ തമിഴ് song ആണ് ""മല്ലികയെ... മല്ലികയെ മാലഇടും...."""👌👌👍

  • @Jimcarey7470
    @Jimcarey7470 5 місяців тому +110

    Girls song ku pasanga vibe pannuvangala ? Aana naan pannuven 😅

  • @rahulnagarajan2771
    @rahulnagarajan2771 Рік тому +88

    Missing those childhood days while watched this movie in DVD player
    ❤அது எல்லாம் ஒரு இனிமையான நாட்கள்......😍
    Any body here like this....

    • @elangomass
      @elangomass 11 місяців тому +2

      Adhu oru Thani sugam bro❤❤❤

    • @Alex-voxz
      @Alex-voxz 8 місяців тому +1

      Yeah me too in kerala

    • @kvellayaraj358
      @kvellayaraj358 7 місяців тому

      Same here from Chennai ❤

    • @MskKumar32
      @MskKumar32 17 днів тому

      Yes,,,

  • @surenuv5636
    @surenuv5636 9 місяців тому +32

    2007 can't forget this movie this songs ruling sunmusic and ss music FM s kaalangal odina sweet memories

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +103

    🌹அவனியே அசைய மறந்து போனது ! அனு ராதா ஶ்ரீராம் குரலில் !💐😝😍😎😘

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 9 місяців тому +6

    Kannan varum velai my favourite beautiful jayam Ravi songs good all day ❤❤❤

  • @mr.dharshan
    @mr.dharshan 4 місяці тому +100

    Anybody in 2024 here 😊

  • @Sathyanp88
    @Sathyanp88 Рік тому +98

    Nice blend of Madushree and Anuradha Sreeram voices.

  • @saravananmaniyan6041
    @saravananmaniyan6041 Рік тому +126

    அனுராதாவின் கொஞ்சும் குரலில் அழகாக பாடி இருக்கிறார்❤

    • @Iskan-r1z
      @Iskan-r1z 8 місяців тому +2

      Madushree

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 8 місяців тому +2

      அட போங்க சார் 'கொள்ளும்'ம 'கொல்லும்'னு பாடுறாங்க.

    • @Madathanambro
      @Madathanambro 8 місяців тому +3

      Madhusree and anuradha 🤩

    • @Iskan-r1z
      @Iskan-r1z 8 місяців тому

      @@niranjanchakkarawarthy9144 😀😀

    • @tenebrismedicus2956
      @tenebrismedicus2956 2 місяці тому

      Ilayenga Anuradha portions la lagaram correct ah dhan varudhu. Madhushree dhan pichi potrukaanga thamizh ah @@niranjanchakkarawarthy9144

  • @blamelessroyal
    @blamelessroyal 7 місяців тому +18

    என்ன வரிகள் அடடா அதை விட என்ன குரல் ..... என் மனமே இங்கு இல்லை அவளிடம் .....

  • @Sai_Kanna8777
    @Sai_Kanna8777 Місяць тому +12

    1:10 That Bike Ride Montage ❤️‍🩹❤️‍🔥

  • @tssibi4876
    @tssibi4876 11 місяців тому +161

    That jayamravi bike riding 🔥.

  • @User67578
    @User67578 4 місяці тому +20

    Most underrated Heroine of Tamil Cinema Bhavana , Irrespective of having high fan base she never get a chance to do opposite With Vijay /Surya / Vikram. Only Ajith Kumar gave her opportunity ans she did well in Asal .

  • @GAMEPLAYCENTER-cz4xu
    @GAMEPLAYCENTER-cz4xu 8 місяців тому +32

    3:09 Chinna Vayasula Bangalore la Jayam Ravi Enter Agura Scean ah Paarthu Theater la kathunen 🥵

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Рік тому +37

    Anu mam voice so cute 💛💛 very unique talents singar anu mam

  • @sathishdhana2760
    @sathishdhana2760 10 місяців тому +25

    Jayamravi anna bike riding is nice❤

  • @mareeshmuniyaraj6857
    @mareeshmuniyaraj6857 10 місяців тому +20

    யுவன் சங்கர் ராஜா இசை சூப்பர்

  • @murugesanenglish2250
    @murugesanenglish2250 Рік тому +41

    Bhavana ❤❤

  • @Divilakshmi
    @Divilakshmi 9 місяців тому +12

    கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
    நான் காத்திருந்தேன்…
    சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
    அதை ஏற்க நின்றேன்…
    பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
    றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
    கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…
    பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
    நான் காத்திருந்தேன்…
    சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
    அதை ஏற்க நின்றேன்…
    பெண் : வான்கோழி கொள்ளும் ஆசை…
    ஆடி தோற்பது…
    தைமாசம் கொள்ளும் ஆசை…
    கூடிப் பார்ப்பது…
    பெண் : தோ் கால்கள் கொள்ளும் ஆசை…
    வீதி சோ்வது…
    ஓா் ஈசல் கொள்ளும் ஆசை…
    தீயில் வாழ்வது…
    பெண் : கூறவா இங்கு எனது ஆசையை…
    தோழனே வந்து உளறு வீதியை…
    கோடிக் கோடி ஆசை தீரும் மாலை…
    பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
    நான் காத்திருந்தேன்…
    சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
    அதை ஏற்க நின்றேன்…
    பெண் : பூவாசம் தென்றலோடு சேர வேணுமே…
    ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே…
    தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே…
    வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே…
    பெண் : நீண்டநாள் கண்ட கனவு தீரவே…
    தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே…
    நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே…
    பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
    நான் காத்திருந்தேன்…
    சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்…
    அதை ஏற்க நின்றேன்…
    பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
    றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
    கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…
    பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
    நான் காத்திருந்தேன்…
    சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்…
    அதை ஏற்க நின்றேன்…

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 7 місяців тому +10

    Anuradha mam voice.....its a honey voice ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👍🏻♥️

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 5 місяців тому +7

    Jayam ravi with vintage pulsar bike vera maari stylish entry 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Trend setter jayam ravi sir ❤❤❤❤❤❤❤❤❤

  • @MsAasil-d6k
    @MsAasil-d6k 18 днів тому +6

    Anybody in 2025 listen

  • @PCHBTVELPRADEEP
    @PCHBTVELPRADEEP 3 місяці тому +8

    I finally recognised this song is another level hits loop mode in 2024❤❤❤❤😍😍😍😍

  • @DEVIL-oc5zm
    @DEVIL-oc5zm 25 днів тому +3

    I am still listening in 2024 this song is one of my favourite song❤

  • @msj2452
    @msj2452 Місяць тому +4

    Anuratha mam voice range 😮❤

  • @ragul8839
    @ragul8839 10 місяців тому +8

    2:47 nice ❤

  • @ebymathew5222
    @ebymathew5222 Місяць тому +3

    Both are Good .But from 02:37 ✨❤️ Anuradha mam voice✨

  • @tensiongaming783
    @tensiongaming783 7 місяців тому +19

    Anuradha mam voice is pure bliss💖💖💘💘

  • @Theepan-dz2kg
    @Theepan-dz2kg Місяць тому +4

    என் மனதை தொட்ட பாடல்.
    .. உங்களுக்கு?...

  • @jan-florinzamfiroiu5088
    @jan-florinzamfiroiu5088 7 місяців тому +8

    Extraordinaire Composition and The Stunnigs Voice of Madhushree...(!) Splendide.....! Respect from France ....!

  • @srinivasancaptionjacksparr7143
    @srinivasancaptionjacksparr7143 9 місяців тому +6

    My favourite songs ❤❤❤

  • @Sundhar-c5q
    @Sundhar-c5q 19 днів тому +1

    Jayam Ravi hero va niraya padangal nadikkanum ❤ my favourite hero

  • @VijayaLakshmi-jy9jl
    @VijayaLakshmi-jy9jl 11 місяців тому +7

    ❤😊❤🎉
    My FAVOURITE song .!!!!💞🥰❤

  • @manicam6770
    @manicam6770 4 місяці тому +6

    When anu mam started singing the song at it's best 🎉

  • @libiyasheemonsachumol1653
    @libiyasheemonsachumol1653 Рік тому +11

    Neenda naal.....neeyillamel nizhalumenakku tholeyven..❤

  • @jibinthomas9981
    @jibinthomas9981 4 місяці тому +6

    Yuvan Shankar Raj❤️‍🔥

  • @srinivasancaptionjacksparr7143
    @srinivasancaptionjacksparr7143 4 місяці тому +7

    My favourite Heroine Bhavana Akka ❤❤❤❤❤

  • @kajamydeen863
    @kajamydeen863 2 місяці тому +6

    Na 8 th padikum pothu vanthuchu intha padam intha song school la paadunen....

  • @Iskan-r1z
    @Iskan-r1z 8 місяців тому +12

    Amazing base from u1

  • @PoojaPooja-ke9tu
    @PoojaPooja-ke9tu 10 місяців тому +5

    My favourit song ❤❤😇

  • @devijagan6892
    @devijagan6892 8 місяців тому +11

    Bgm is super super super

  • @jsontodd5767
    @jsontodd5767 2 місяці тому +1

    Madhushree mam and anuradha mam voices 😌🛐

  • @Dinesh-yb7im
    @Dinesh-yb7im 2 місяці тому +4

    What a voice ❤❤

  • @rajusrinivasan2926
    @rajusrinivasan2926 3 місяці тому +4

    Good song and music

  • @a.manoharan3330
    @a.manoharan3330 4 місяці тому +9

    Anyone is here to listen to this in 2024❤❤❤❤

  • @DeepakMurali-j3s
    @DeepakMurali-j3s 2 місяці тому

    Her expressions and dance... Bhavana❤️❤️❤️.. Underrated actress in tamil movies

  • @HariAlangulam
    @HariAlangulam 7 місяців тому +11

    2:38

  • @kavinms2183
    @kavinms2183 Рік тому +14

    This song remembers my classmate(5) DHANUSHYA who dances for this song in annual day.....

  • @m.subbiahsiva1399
    @m.subbiahsiva1399 3 місяці тому +2

    Miss u ma 💖

  • @PraisiraniRani-fo3ul
    @PraisiraniRani-fo3ul 5 місяців тому +5

    கண்ணா நீ வருவாய் ஏன்றுநான்காத்திருந்தேன்15 வருடம்முன்னாடிநீஏன் வரவில்லநம்மளபிரிச்சது யாருசதியாவிதியா கண்ணாஉன்நினைவில்

  • @KumarKumar-m5i7r
    @KumarKumar-m5i7r 3 місяці тому +4

    🤗nice song

  • @Rasin-md05
    @Rasin-md05 Рік тому +32

    Any u1 fans 🎉

  • @nithinnellikkal7508
    @nithinnellikkal7508 11 днів тому +2

    😢😢😢😢🎉😢🎉😢🎉

  • @ashishasharakesh3709
    @ashishasharakesh3709 10 місяців тому +3

    ❤❤ സൂപ്പർ സോങ്ങ്

  • @hariprasadn1001
    @hariprasadn1001 2 дні тому

    Evergreen hit❤🎶🎵

  • @MohamedJamal-nx7oz
    @MohamedJamal-nx7oz 4 місяці тому +3

    Super iloveyou bavana

  • @Thushipa1997
    @Thushipa1997 11 місяців тому +3

    My favourite bavanaa❤❤❤

  • @Azhagubommai2627
    @Azhagubommai2627 2 місяці тому +1

    நீயில்லாமல் நிழலும் எனக்கு தொலைவே......❤

  • @SaranyaRaja-pz3kx
    @SaranyaRaja-pz3kx 5 місяців тому +4

    Nice song

  • @saranyaroshini9755
    @saranyaroshini9755 Рік тому +4

    Super song my favourite song 😊

  • @_Dharshana_s
    @_Dharshana_s 27 днів тому +2

    Reels song❤️

  • @rukshanaseyyadh9540
    @rukshanaseyyadh9540 9 місяців тому +4

    Wtng for my kannan❤😅

  • @manigandand7853
    @manigandand7853 10 місяців тому +2

    Sadhanasargam voice super

  • @harinishree724
    @harinishree724 Місяць тому +1

    life was good when it was played in sun music

  • @DariaLavrentyev
    @DariaLavrentyev 2 місяці тому

    Having an icon like Finch associated with 4ra makes every event feel premium and top notch

  • @kannanmurugan7900
    @kannanmurugan7900 Рік тому +13

    Super song ❤

  • @LakshanLakshan-ly5ml
    @LakshanLakshan-ly5ml 6 місяців тому +4

    Time to fall in love 💕💕💕❤❤❤❤❤

  • @棟方義雄
    @棟方義雄 2 місяці тому

    Aaron Finch being part of 4rabet just shows they’re all about excellence in sports and beyond

  • @brittosagayaraj982
    @brittosagayaraj982 20 днів тому

    Yuvans superb music❤

  • @saisiva7898
    @saisiva7898 9 місяців тому +1

    Super 💕💕💕🙏

  • @cuteveera4930
    @cuteveera4930 7 днів тому

    My fav movie ❤❤❤❤❤

  • @shanthykumary8152
    @shanthykumary8152 7 місяців тому +3

    Come back bhavana 🎉🎉🎉

  • @HellaOzerova
    @HellaOzerova 2 місяці тому

    4ra with Finch as ambassador is just next level always ensures the best vibe at events

  • @KiyotoTazuka
    @KiyotoTazuka 2 місяці тому

    Aaron Finch as an ambassador for 4rabet really raises the bar he brings that star quality to events

  • @joseppremkumar1488
    @joseppremkumar1488 7 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤ this is my favourite song

  • @acmnasar
    @acmnasar 10 місяців тому +2

    My fav song

  • @WahyuDianto-yq6gr
    @WahyuDianto-yq6gr Місяць тому

    Jayam ravi❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 6 місяців тому +1

    Jayam ravi ❤

  • @ДоминикаАртёмова
    @ДоминикаАртёмова 2 місяці тому

    Aaron Finch at 4ra events makes everything brighter his sporting prowess is a beacon of reliability

  • @ChristinJerald
    @ChristinJerald 8 місяців тому +3

    Anuradha sriram and madhusri voices ❤❤❤❤❤

  • @DaughterofNavasKhan
    @DaughterofNavasKhan 10 місяців тому +1

    My most favourite ❤❤❤❤❤

  • @brindha_001
    @brindha_001 8 місяців тому +1

    Super choreography beautiful execution

  • @VelladuraiSiva
    @VelladuraiSiva 3 місяці тому +1

    🥰🥰🥰 Super song 🥰🥰🥰

  • @สุบุศราวัลย์บุญแผน

    Betting on IPL matches with 4ra is top-notch with Finch involved, feels professional

  • @Jeevaprem5491
    @Jeevaprem5491 3 місяці тому +1

    ʟᴏᴠᴇʟy ꜱᴏɴɢ❤❤❤❤

  • @KiruthikamuruganKiruthik-ck7pk
    @KiruthikamuruganKiruthik-ck7pk 10 місяців тому +1

    My favourite song

  • @ОстапВоронов
    @ОстапВоронов 2 місяці тому

    Same here, watching IPL on 4ra is so much fun. The bonuses are awesome.

  • @RevathiRevathi-wh2cn
    @RevathiRevathi-wh2cn 25 днів тому

    My favourite song 😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArunSKumarS-qf9td
    @ArunSKumarS-qf9td Місяць тому

    Voice ❤❤❤❤❤❤❤

  • @indrakumarindrakumar5675
    @indrakumarindrakumar5675 4 місяці тому +1

    Nice song 👍🏼

  • @Kalimuthu-w4v
    @Kalimuthu-w4v 4 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤ Arun