தம்பி சீமான் தமிழ் நாட்டின் நலன் மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயரற்ற அனைத்தையும் பாதுகாத்து நம் பிற்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டுமென்று உலகிலேயே பாடுபடுகின்ற ஒருவர் தம்பி சீமான் மட்டுமே. அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் IG அவர்களுக்கு ஒரு red salute வயதில் மூத்தவனாயினும் சிறம் தாழ்ந்த வாழ்த்துகள்.
தம்பி சீமான் தமிழ் நாட்டின் நலன் மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயரற்ற அனைத்தையும் பாதுகாத்து நம் பிற்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டுமென்று உலகிலேயே பாடுபடுகின்ற ஒருவர் தம்பி சீமான் மட்டுமே.
அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் IG அவர்களுக்கு ஒரு red salute வயதில் மூத்தவனாயினும் சிறம் தாழ்ந்த வாழ்த்துகள்.
அது சிரம்
பின்னால் ஏதும் வில்லங்கம் இருக்கப்போகுது😮
வரும் காலங்களில் இதுவே பிரச்சனை ஆகாமல் பார்த்து செயல்படுங்கள். விழிப்புணர்வு தேவை.
Engal annanukku kandippa paathukagappu kudukkanum Arun ANNAN