ஐஸ்வர்யாதான் திருட வைத்தார்- வேலைக்காரப் பெண் பரபரப்பு வாக்குமூலம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • ''திருட ஐஸ்வர்யா தான் காரணம்..'' - வேலைக்காரப் பெண் பரபரப்பு வாக்குமூலம்..!
    #Chennai | #Police | #Arrest | #Servant | #AishwaryaRajinikanth | #Gold
    admissions.sat...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 791

  • @veerarajendranramaswamy660
    @veerarajendranramaswamy660 Рік тому +2328

    'ஐஸ்வர்யாதான் திருட வைத்தார்' - என்ன ஒரு கேவலமான தலைப்பு! இப்படியும் பிழைக்க வேண்டுமா, ஊடகவியலாளரே.

    • @shobanaethiraj5000
      @shobanaethiraj5000 Рік тому +29

      Yes.there Is no connect between thumbnail and its content.

    • @rameshkarupan7785
      @rameshkarupan7785 Рік тому

      நியூஸ் சேனல் யூடியூப் சேனல் காரணுக எல்லாம் மக்களை முட்டாளாக்கி பைத்தியம் பிடிக்க வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் மொத்தத்தில் சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் paniya வேலை யை அழகாக panranuga,,

    • @vignobansandi5845
      @vignobansandi5845 Рік тому +14

      True

    • @prakashprakash4473
      @prakashprakash4473 Рік тому +13

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @cinema3260
      @cinema3260 Рік тому +48

      மாதம் 30ஆயிரம் பத்தலயாம்
      இப்படி தலைப்பு போடலாமே

  • @srsthendraltv
    @srsthendraltv Рік тому +2067

    30000 சம்பளம் குறைவா? படித்த பட்டதாரிகள் இன்று வேலை கிடைக்காமல் கிடைக்கும் வேலைகளில் 10,000 முதல் 15,000 வரை மட்டுமே சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். படிக்காத வீட்டுவேலை ஆளுக்கு முப்பது ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது குறைவாக தெரிகிறதாம்.

    • @ManojManoj-tf6xw
      @ManojManoj-tf6xw Рік тому +51

      தங்க இடம் ,உடுத்த ஆடை, அன்பான சொந்தங்கள் இவை இருந்தால் போதும் 🥰🥰( பணம் வெறும் காகிதம் என்று நினைத்து அதை ஒரு குப்பை மாதிரி நினைத்து செலவு எனப்பதை குறைத்தால் வாழ்கை நன்றாக இருக்கும் 🤔🤔

    • @suganthishree4591
      @suganthishree4591 Рік тому +1

      @@ManojManoj-tf6xw m

    • @aishwarya5759
      @aishwarya5759 Рік тому +12

      Check her house size how big it is

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 Рік тому +8

      Reason for robbery

    • @Dhanalakshmii-yw2is
      @Dhanalakshmii-yw2is Рік тому +28

      Enakellam andha sambalam kidaithaal podhum sorgathil irupathai pol .nimmathiya vazhkkai vazhven 😊😊

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Рік тому +492

    போதுமான சம்பளம் கொடுக்கவில்லை என்றால், வேறு வேலைக்கு செல்ல வேண்டும்...
    அதற்காக திருடுவீர்களா...???
    இதெல்லாம் பரிதாபம் காட்டுவதற்காக பழிபோடுவதே....

    • @sresaaihaare855
      @sresaaihaare855 Рік тому +28

      Ivaluku 30000 sambalam pothatha.

    • @EmperorMagnon
      @EmperorMagnon Рік тому +3

      @@sresaaihaare855 பினாமியா இருந்தா, போதாது!

    • @umamaheshwari3209
      @umamaheshwari3209 Рік тому +2

      30k salary is more than enough

    • @teddybears-he7zo
      @teddybears-he7zo Рік тому +3

      பரிதாபமா? படிசவங்கலே 5000, 10,000 கு வேலை செய்றாங்க, அதும் வேலை இல்லாம நெரையா பேரு இருக்காங்க, இவளுக்கு 30,000 பத்தாதாமே! இவ மேல பரிதாப படுறவங்க தான் பாவம்

  • @ammuzvlog
    @ammuzvlog Рік тому +187

    Monthly 30k is not enough 😮... We are struggling to get an 18k salary....

    • @chikku2711
      @chikku2711 Рік тому +6

      Yes my salary is 15k despite of having my MBA degree

    • @ammuzvlog
      @ammuzvlog Рік тому +1

      @@chikku2711 i know. Even after completing graduation after having 10 years experience.. just because i gave gap in career my salary started from 15k

  • @Ravichandran-wo2um
    @Ravichandran-wo2um Рік тому +372

    அடிப்பாவி மாதம் 30000 சம்பளம் பத்தலயா? இங்கே பாதி இன்ஜினியரிங் படித்தவனுக்கே அவ்வளவு சம்பளம் கொடுக்கலயே!

    • @vijayvignesh7193
      @vijayvignesh7193 Рік тому +6

      Na 2010 engineering mech passout ippo than 25000 salary varuthu.

    • @redpepper8913
      @redpepper8913 Рік тому +1

      ​@@vijayvignesh7193 try in gulf countries

    • @vijayvignesh7193
      @vijayvignesh7193 Рік тому

      @@redpepper8913 gulf also not more than 60k no where job bro. Die like this

    • @rolex1677
      @rolex1677 Рік тому

      ​@Red Pepper yes bro me also in gulf but now job konjam kammi...

  • @balaguru5572
    @balaguru5572 Рік тому +91

    தலைப்பிற்கும் உள்ளே சொன்ன நிகழ்விற்கும் சம்பந்தமே இல்லை இதற்கு வேறு ஏதாவது பொழப்பு செய்யலாம் ....

  • @renkargovind9000
    @renkargovind9000 Рік тому +9

    ஈஸ்வரி கோடீஸ்வரி ஆக ஆசைப்பட்டு கடைசியில் kd ஈஸ்வரி ஆனது தான் மிச்சம்

  • @jayashreebalaji6252
    @jayashreebalaji6252 Рік тому +516

    Young engineering and graduate students are getting salary 15,000/- per month. For house keeping 30,000/- is more than enough. But this society will always blame the rich persons.

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому +17

      If you are interested,even now perform the duties of housekeeping and earn more than enough. If you are younger you may demand much more from the houseowner.

    • @banu7201
      @banu7201 Рік тому +3

      No 10000 to 15000

    • @ts.nathan7786
      @ts.nathan7786 Рік тому

      இஞ்சினியரிங் சீட்டு குறைவாக இருந்த காலத்தில் இஞ்சினியர்களின் பற்றாக்குறை காரணமாக தான் அது பெரிய படிப்பாகவும் அதற்கு அதிகமாக சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் ஒரு மார்க்கெட் மதிப்பு இருந்து. ஆனால் இஞ்சினியரிங் மாணவர்களே படிக்க பயப்படும், பாஸ் செய்ய சிரமப்படும் சப்ஜெக்ட் கணிதம். ஆனால் கணிதம் படிக்க சீட்கள் அதிகமாக ஆர்ட்ஸ் காலேஜில் இருந்ததால் எஞ்சினியரிங் படித்தவர்களை விட கணிதம் படித்தவர்கள் அதிகமாக இருந்ததால் அவர்கள் ரூ.5000 முதல் ரூ10000 க்கு வேலை செய்கிறார்கள். எனவே என்ன படித்தோம் என்பதை வைத்து சம்பளம் தரப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட வேலைக்கு பொருத்தமான வேலையாள் எவ்வளவு பேர் கிடைப்பார்கள் என்பதை வைத்துதான் சம்பளம் நிர்ணயிக்கப் படுகிறது. செப்டிக் டேங்க் சுத்தம் செய்பவர் இவர்களை விட அதிகம் சம்பாதிப்பார்கள். உங்களுடைய பணத்தேவையை பொறுத்து வேலை தேடுங்கள்.

    • @manikandansta2433
      @manikandansta2433 Рік тому +8

      ipo ena ne vena poi anga velaiku seru...

    • @treatseaweed
      @treatseaweed Рік тому +7

      You are right. Rs.30,000 is a big amount for a servant maid

  • @manivannan1534
    @manivannan1534 Рік тому +259

    அம்மா நமக்கு தகுந்த மாதிரி சம்பளம் தந்தாங்கன்னா நம்ம அந்த இடத்துல வேலைக்கு நிக்கணும் இல்லை என்றால் அந்த இடத்தில் விட்டு வேற வேலைக்கு நம்ம செல்ல வேண்டும் இதற்கு நீங்கள் இந்த காரணம் கூறுவது மிக தப்பான விஷயம் இதனால் நம்ம பேரு தான் கெட்ட பேர் ஆகிவிடும் முதலாவது தெரிஞ்சுக்கங்க,🙄🙄

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Рік тому +5

    கடவுளின் அருளால் நான் மாதம் 12,500 சம்பளம் வாங்கி அதில் 3,300 வீட்டு வாடகை போக மீதி 9000 த்தில் தான் மனைவி இரு குழந்தைகளுடன் குடும்பம் நடத்துகிறேன் எதிர்காலத்தில் நமக்கும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்

  • @revathiprasad9645
    @revathiprasad9645 Рік тому +339

    நம்பிக்கை துரோகம் தவறு அவர்களுக்கு பணம் உள்ளது அது அவர்கள் வாழ்க்கைமுறை அவர்கள் உழைப்பு உன்னுடைய உழைப்புக்கு தகுந்த ஊதியம் 30000ஆயிரம் போதாதா இருக்கிறது வச்சிக்கிட்டு சந்தோஷபடாம பறக்கிறதிற்கு ஆசைப்பட்டு ஜெயிலுக்கு போனதுதான் மிச்சம்

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 Рік тому

      Puliai parthu poonai soodu potathu pola

    • @PATHI1705
      @PATHI1705 Рік тому

      😀😀😀

    • @mrmaniyan
      @mrmaniyan Рік тому

      ​@Bharani Bharani Mendalu

    • @jeniferjenifer8231
      @jeniferjenifer8231 Рік тому

      Correct

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому

      புகார் தந்தவர்கள் யோக்யதை ஊருக்கே தெரியும் . புருஷனுக்கு துரோகம் செய்தால் பரவாயில்லை.

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever Рік тому +106

    30k போதுமான சம்பளம் இல்லையா? இது போக அவங்க மளிகை சாமானும் இவ கடையில தான் வாங்கியிருக்கா இது பத்தல?

  • @manivannan1534
    @manivannan1534 Рік тому +82

    நல்ல விளக்கம். இந்த அம்மாவுக்கு அரசு வேலை கொடுக்கலாம் 😄😄😄😂😂🤣🤣🙄🙄🙄🙄

    • @yogah2305
      @yogah2305 Рік тому +5

      இவளுக்கு 30,000 சம்பளம் பத்தவில்லையாம் இந்த IAS அதிகாரிக்கு .

    • @senthilkumar-il9fx
      @senthilkumar-il9fx Рік тому +1

      இவளுக்கு பதிலா நம்ப போயிடுவோம் 😂😂😂😂

    • @rameshkarupan7785
      @rameshkarupan7785 Рік тому +1

      கண்டிப்பாக இவள் கோபாலபுரம் வழியாக சுற்றும் நாதரி யாக தான் இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 Рік тому

      ​@@rameshkarupan7785thappaa sollaadheenga !!! nalla jaadhikkaaran thirudinaa.... Andha kaasila yaedhaavadhu madam chattiram illai koyil pakkatthula lodge hotel katti samoogatthukku (avan) saevai seivaan 😅😂😊

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Рік тому +116

    30 ஆயிரம் வீட்டு வேலை செய்ய சம்பளம் பத்தலை? அடச்சீ நன்றி கெட்ட உலகமடா இது

  • @Saravanan13508
    @Saravanan13508 Рік тому +18

    Praivate scl teacher sallary 6000,velakariku 30000

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Рік тому +42

    இது ஒரு காரணமா சம்பளம் கம்மியாக இருந்தால் கேட்டு இருக்கவேண்டியது தானே அப்புறம் எதுக்கு இத்தனை வருடங்கள் வேலை பார்க்க வேண்டும் இது ஒரு காரணம் உன்மையாக இருந்தால் வேலைக்கு வரும் யாரும் மேலும் நம்பிக்கை வராது இந்த தப்பு செஞ்சவங்களுக்கு சரியான தன்டனை கிடைக்க வேண்டும்

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 Рік тому +49

    வீட்டு வேலைக்கு 30000 சம்பளமா.

  • @divyadiya2527
    @divyadiya2527 Рік тому +201

    ஏழ்மையிலும் நேர்மை அதுவே சிறந்த பணி

    • @rjchandran3489
      @rjchandran3489 Рік тому +8

      😂😂😂எப்படி திருடுவதா 😂😂அவளுக்கு
      மாதம் 30 ஆயிரம் சம்பளம் இது பத்தலை இவளுக்கு

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 Рік тому

      ​@@rjchandran3489 அவள் 18 வருடம் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார் அந்த வீட்டில் 18 வருட காலா சர்வீசுக்கு இந்த தொகை குறைவான பணம்

  • @cinema3260
    @cinema3260 Рік тому +134

    வேலைக்காரர்கள் கைசுத்தம்
    வேண்டும்
    நாமும் பணக்காரர் ஆகவேண்டும் என்பதற்க்காக திருடி சிக்கிக்கொண்டு பல காரணங்கள் கூறக்கூடாது
    மாதம் 30ஆயிரம் வருமானத்தில் சந்தோசமாக குடும்பம் நடத்தலாம்

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому

      ஆமா!!!ஆமா!!! திருடினால் சித்ரா ராமகிருஷ்ணன் கோடிகளைச் சுருட்டிய மாதிரி இருக்கனும். காப்பாற்ற நிறைய பேர் வருவாங்க. ஈஸ்வரியை எல்லோரும் ஏளனமாகத்தான் பேசுவாங்க.

  • @cinema3260
    @cinema3260 Рік тому +35

    வீட்டு வேலைக்கு 30ஆயிரம்
    கம்மியாம்😂😂😂

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m Рік тому +615

    யார எங்க வைக்கனுமோ அங்க தான் வைக்கனும் அதற்கு இது ஒரு சிறந்த பாடம்

    • @drajan4406
      @drajan4406 Рік тому +4

      Yes

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому

      @@வௌவால்?? தலைகீழாத்தான் மரத்தில் இருக்கும். வாய் வழியாகவே பேழும். அதே மாதிரியா!!!! ஊரே பார்த்து சிரிக்கிற குடும்பம் !!!! காவல் நிலையத்தில் புகார் தந்து விட்டால் பரம யோக்கியர்கள்?? ?
      பணியாட்கள் என்றால் பந்தாடலாம் பண பலத்தால். செய்த பாவங்கள் நீங்கி விடுகிறது முதலாளிமாருக்கு!!!

    • @gayathrirajasekharan6533
      @gayathrirajasekharan6533 Рік тому

      Very true!!!

    • @sridurgi5294
      @sridurgi5294 Рік тому

      100% true

    • @tamizhkani4556
      @tamizhkani4556 Рік тому +4

      அதற்கு உங்கள் வேலையை நீங்களே செய்ய வேண்டும் . அவரவர் வேலையை அவர்களே செய்தால், இருப்பவர்கள் அவரவர் இடத்திலே இருப்பார்கள் நீங்கள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 18 வருடம் திருடாதவர் இப்பொழுது திருடினாரா!

  • @krishnan585
    @krishnan585 Рік тому +82

    என்னது 30000 பத்தலயா, என்ஜினியரிங் படிச்சிட்டு 15000 மேல தரமாட்டேங்கிறான்கள்.......

    • @safisaffena2218
      @safisaffena2218 Рік тому +2

      @Bharani Bharani ne ena da loosa...ellthukum ore reply pandrq

    • @thaneeshkarnan2712
      @thaneeshkarnan2712 Рік тому +2

      @Bharani Bharani nee oru loosu kkkkkk ellathakum ore reply potunu alairun

    • @Masha-ne2nb
      @Masha-ne2nb Рік тому

      Correct

  • @Niranjan00006
    @Niranjan00006 Рік тому +67

    30,000/- kami salary ha 🙄 for housekeeping & maintenance

    • @chintuz1002
      @chintuz1002 Рік тому +1

      perukuradhuku thodaikuradhuka 1 day ku 1000 so kanaku panni paarunga, and ithanaikum naanga middle class but oru panakarangala ivolo dhan kudukurangunu kodumai dhan

    • @vidhyaanand4735
      @vidhyaanand4735 Рік тому +5

      @@chintuz1002 periya periya company vachi irukaravangalum panakaranga than ana thozhilukku yetha sambalam than tharuvanga panakaranganu mothama thooki kuduthuta avanga theruvukku than varanum

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Рік тому +16

    பணிப்பெணுக்கு ரூபாய் 30,000 /சம்பளம் . தனியார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியருக்கு சம்பளம் ரூ 8000 / . உனக்கு போதாதா ?

  • @villagepapa8806
    @villagepapa8806 Рік тому +13

    வீட்டு வேலைக்கு 30000 ஆ🤔.... office work 15000 வாங்குறோம்... பேசாமல் வீட்டு வேலைக்கு போவோமா🤔

  • @madhanmanivasagam6703
    @madhanmanivasagam6703 Рік тому +23

    30000 not enough aaa?

  • @jayaseelan1385
    @jayaseelan1385 Рік тому +111

    லட்சம் கணக்கில் முதல் போட்டு வியாபாரம் செய்பவர்கள் கூட மாதம் முப்பதாயிரம் வருமானம் வராது

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Рік тому +21

    பேராசை பட்டுட்டியே அம்மணி !!!!
    மாசம் 30,000 பத்தலையா????
    எங்களுக்கெல்லாம் மாசத்துக்கு 30000 இருந்தா ராஜ வாழ்க்கை ன்னு நினைச்சி சந்தோசமா வாழ்வோம்....
    நீ என்னம்மா இப்படி பண்ணிட்டியே மா !!!!!...

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому

      யேசு உனக்கு காவலர்!!! பிறகு எதற்காக சொகுசு!!!!

  • @priya-pi5vg
    @priya-pi5vg Рік тому +17

    30000 குறைவா 😭

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 Рік тому +36

    Sales girls are working for 12 hrs in many super market for 10 to 15 thousand salary,no food is provided only tea they are providing in the morning and evening they have to stand for whole day during lunch only they can sit so eswari reason is not acceptable,if you are not satisfied with the salary u can quit the job their carelessness and ur need made u do to this, don't try to justify,but the owners also should realise their side mistake, it's a lesson for all

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy Рік тому +7

    என்னது 30 ஆயிரம் பத்தலையா
    வெளிநாட்டுலயே அதான் சம்பளம் நெறையா பேருக்கு

  • @manlystephen2274
    @manlystephen2274 Рік тому +252

    அளவுக்கு மீறி பணம் இருந்ததால் நம்மிடம் என்ன இருக்கு என்ற தெரியவில்லை அதன் இவருக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டார்

    • @mohanraj6202
      @mohanraj6202 Рік тому +9

      100% true

    • @Nonecares452
      @Nonecares452 Рік тому

      Seri Namakku salary kammiya tharanga nu nenacha , naama dhan vera modhalaaliya thedikanum, illa theramaya valarthukkanum, adha vittutu Anga poi thirdava seyyanum ? Ovvoru thirudanum, Thannoda thiruttuku oru nyayam vechu iruppan.

  • @-yourshadow8693
    @-yourshadow8693 Рік тому +6

    சில வேலைக்காரங்க புத்தி இதான்
    பொறாமை
    வீட்டுக்காரங்களுக்கு சமமா தங்களையும் நினைத்து கொள்கிறார்கள்

  • @vibinm5433
    @vibinm5433 Рік тому +51

    I think 30000 is a good salary for women.

    • @shabarishabari5868
      @shabarishabari5868 Рік тому +3

      Yappa civil engg nanga adha vida kammiya na salary ku taiming ella ma vela pakirom

  • @paramananand2838
    @paramananand2838 Рік тому +10

    என்னது ஒரு வீட்டு வேலை செய்யும் வேலைக்காரிக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளமா 😮 ஒரு படித்த பட்டதாரி ஆணும் பெண்ணும் கூட இந்த அளவுக்கு சம்பளம் வாங்குவது ரொம்ப கஷ்டம் தான் இந்த சூழ்நிலையில் முதலாளி நல்லவரோ கெட்டவரோ தன் வீட்டு வேலைக்காரிக்கு முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பது அந்த முதலாளியின் பெரிய மனசு தான் ஒழுக்கமாக இருந்திருக்க வேண்டும் இப்பேற்பட்ட முதலாளிக்கு துரோகம் நினைத்தது மிகப்பெரிய தவறு

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Рік тому +77

    கூட இருந்து குழி பறிக்றவங்கள நம்பிக்கை துரோகி இவர்கள மன்னிக்க கூடாது திருடிய கடுமையாக தண்டிக்கனும் யாரையும் நம்பி வீட்டுக்க விட கூடாது போல

  • @kongunadu360
    @kongunadu360 Рік тому +16

    வடிவேல் மொமண்ட்: எது மாடு மாதிரி உழைச்சிய அந்த வீட்டுக்காக கை வண்டி இழுத்தியா மூட்டை தூக்குனியா இல்ல ரிக்சா ஓட்டுனயா முப்பதாயிரம் பத்ததா

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому

      கொங்கு நாடு!!! பத்து நாளைக்கு பிறர் வீட்டில் ஈஸ்வரி செய்த வீட்டு வேலைகளைச் செய்து பாருங்க!!! தெரிஞ்சுடும்?

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 Рік тому +4

    Engineering படிச்சவங்களுக்கு 15000 க்கு மேல கொடுக்க 15000 தடவ யோசிக்கிராங்க . உங்களுக்கு 30000 ம் குறைவு

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому

      என்ஜினீயரிங் படித்தாலும் வீட்டு வேலைக்குத் தான் மதிப்பு அதிகம்.

  • @Satti_paanai
    @Satti_paanai Рік тому +1

    அதுக்கு சம்பளத்தை சேத்தி கேட்டு இருக்கலாம்...

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 Рік тому +1

    என்னதான் காரணம் இருந்தாலும் கலவு எடுப்பது கூடாது

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 Рік тому +40

    அப்போ ஒரு லட்சம் சம்பளம் கொடுத்திருந்தால் திருடி இருக்க மாட்டாய் அப்படிதானே செய்யுறது திருட்டு வேலை இதற்கு காரணம் சூப்பரா இருக்கு😂😂😂😂

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +6

    மாதம் 30 ஆயிரம் ரூபாய் வீட்டு வேலைக்காரிக்கு குறைவான சம்பளமா ...என்னடா புது கதையா இருக்கு...

  • @sheikmindvoice78
    @sheikmindvoice78 Рік тому +378

    சாதாரண மனிதனின் சமநிலை தவறினால் இப்படித்தான் நடக்கும்... 💯

  • @EVES77
    @EVES77 Рік тому +11

    12 year experience Engineer salary in chennai 30000 only .

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Рік тому +38

    ஹவுஸ் ஓனர் தண்ணிய போட்டுட்டு மல்லாந்து கிடந்தா இப்படி தான் திருடு போகும் 😂😂

    • @yogah2305
      @yogah2305 Рік тому +2

      திருடி சங்க தலைவி வாழ்க என்று கோஷம் போடுங்க.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Рік тому +3

      நீ பார்த்த

    • @saravanaperumalkaliyaperum6023
      @saravanaperumalkaliyaperum6023 Рік тому

      ஏன்டா பொன்னபயலே நீ தான் ஊத்தி கொடுத்தியா

  • @itsmevikki2907
    @itsmevikki2907 Рік тому +24

    Rs. 30,000 oru satharana salary ya 😂😂😂

  • @vasumathimalar8974
    @vasumathimalar8974 Рік тому +4

    3000 pothum malligai porul arisi vanga.. gas current bill vegetables nu 3500 agum, 30,000 la evlavo save pannirukalam

  • @meenameenameenameena7380
    @meenameenameenameena7380 Рік тому +13

    30000 குறைவு எங்களுக்கு 1500 தான் கிடைக்குது

  • @thilagavathikumar82
    @thilagavathikumar82 Рік тому +9

    அங்கு நடந்தது என்னவென்று நாம் யாருமே நேரில் பார்க்கவில்லை பிறகு எதற்கு கருத்து? கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்.

  • @sanjeevan1818
    @sanjeevan1818 Рік тому +1

    எந்தக்காலத்துலையும் வேலைக்காரிகளையும் , வேலைக்காரனுகளையும் நம்பவே கூடாது

  • @karnarajanv3365
    @karnarajanv3365 Рік тому +1

    Heading kum news kum edhavadhu porunthudha?

  • @rajaraja2637
    @rajaraja2637 Рік тому +7

    30 ஆயிரம் சம்பளம் குறைவா 🙄🙄🙄

  • @savithakpm4792
    @savithakpm4792 Рік тому +14

    தினம்300 ரூபா சம்பளத்துக்கு காலையிலிருந்து நைட் டு 7மணிவரை நாங்க வேலை செய்கிறோம் ஆனா உங்களுக்கு மாசம் முப்பதாயிரம் அதுவும் குறைவா

  • @MindLoop18
    @MindLoop18 Рік тому +8

    30,000 ஆயிரம் ரூபாய் குறைவா? நானும் எனது மனைவியும் சேர்ந்து கூட 28,000 தான் சம்பளம் வாங்குகிறோம் 😢😢😢

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому

      ஈஸ்வரி செய்த வேலைக்கு
      நீங்க போகலாமே?

  • @aak9984
    @aak9984 Рік тому +1

    WTF!!!!! 30k kammiya ?? Zomato , swiggy boys riding all around the city and getting around 15k ~ 20k.

  • @loganathaner7311
    @loganathaner7311 Рік тому +2

    30000சம்பளம் என்பது குறைவா. இன்ஜீனியரிங் படித்து விட்டு 10000 சம்பளத்தில் நிறைய பேர்.ஆசிரியர் வேலை 5000தான்.கல்லூரி விரிவுரையாளராகப் இந்த சம்பளத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்

  • @Angel-mg2kp
    @Angel-mg2kp Рік тому +41

    I really hope she didnt abuse the kids while bringing them up. Money is secondary. As a mother my thoughts are about how she'd have handled the kids.

  • @AJARNIVAN
    @AJARNIVAN Рік тому +9

    Owner can be richer and richest but worker can be paid according to amount of work they do thats all . Only if emergency and difficult situations you can expect help from owners

  • @pavithraa3236
    @pavithraa3236 Рік тому +6

    Ungaluku edhu theyvai.....
    1. மூன்று வேளை சாப்பாடு..
    2. தங்க இடம் பெற்றுள்ளன இவை அனைத்தும் விண்ணாக்கி விட்டீர்கள்...

  • @kishorerr2001
    @kishorerr2001 Рік тому +2

    Heading wrong - Need cheap publicity to the channel

  • @DeepikaMadeshwaran
    @DeepikaMadeshwaran Рік тому +2

    Ivlo gold money ellam edukuravaraikum therilanu solluradhulam onum sari ya patala normal people home camera iruku locker key kandipa irukum password irukum worker edukurangana onu lock key therinum another one odachuthan edukanu apdi edhume news varala edho reason iruku CBI mathunga intha case intersting pokum

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 Рік тому +8

    இந்தப் பெண் என்னதான் சொல்கிறார்? முப்பதாயிரம் சிறு தொகையா? பொறியியல் பட்டதாரிகளுக்கும் இந்த அளவுதான் சம்பளம். இப்படி ஆளுக்கு ஆள் காசு பத்தலை என எண்ணி திருடினால் என்ன செய்வது? எதற்கு ஒரு அளவு இல்லையா?

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Рік тому +5

    30 ஆயிரம் சம்பளம் கானாதா ரொம்ப அதிகம்

  • @kalavathicreations
    @kalavathicreations Рік тому +3

    சம்பளம்,சாப்பாடு..இதுக்கு மேல இன்னும் என்ன வெணும்.

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Рік тому +1

    Polimer thevaillatha title 😑😑 unadya mella mariyathai iruku athai keduthukathai

  • @kavinboss-ps8bt
    @kavinboss-ps8bt Рік тому +19

    மாசம் 30000 பத்தாதா, அவனவன் BE, MCA, MBA படிச்சுட்டு 10000 மற்றும் 15000 சம்பளதுக்கு (டெலிவரி, கூரியர், பெட்ரோல் பங்க் னு மாடு மாதிரி வேலை செய்யறானுக இவளுக்கு 30000 பத்தலையாம்,🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому

      கவின் பாஸ்!!! ஈஸ்வரி வேலை காலியா!!! நீங்க சேர்ந்திடுங்க!!!

    • @myhusky3063
      @myhusky3063 Рік тому +1

      👌

  • @ssn9072
    @ssn9072 Рік тому +1

    Home maker should take care of their family, otherwise all these happens

  • @nivetham5697
    @nivetham5697 Рік тому +2

    Headline kevalama iruku che ungaluku kevalama illa...

  • @ramyaslifestyle3319
    @ramyaslifestyle3319 Рік тому +2

    தலைப்பு ஏன் டா இப்படி கொடுத்து இருக்கீங்க

  • @pattabiramanviswanathan8541
    @pattabiramanviswanathan8541 Рік тому +4

    30000 for a servant is a very good salary........not many get this

  • @sowmiya.psowmi1027
    @sowmiya.psowmi1027 Рік тому +1

    Poli enna ippadi irangitaaa niyum😅😅

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Рік тому +9

    என்ன தலைப்பு இது? நீங்க பத்திரிக்கையாளரா? இல்லை youtuber ஆ? பாலிமரில் இருக்கிறீர்கள், பார்த்து தலைப்பு வையுங்கள்.

  • @srinivasanr318
    @srinivasanr318 Рік тому +3

    என்னம்மா உனக்கு இந்த பணம் பத்தவில்லையா வேறு இடத்தில் வேலை செய்துபார்

  • @chandrachandra9610
    @chandrachandra9610 Рік тому +3

    30000 ஆயிரம் குறைந்த ஊதியமா எப்பா

  • @thufailthufail6402
    @thufailthufail6402 Рік тому +16

    இது தெரியாம நான் காரை டிரைவர் வேலை செஞ்சு மாதம் 16 ஆயிரம் பணம். சம்பாதிக்கிறேன். 🤔🤔 வேலைக்காரிக்கு 30.000. சம்பளம் மா.

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому

      உடனே வண்டியை விட்டு இறங்கி வீட்டு வேலையில் சேர்ந்திடுங்க!!!

  • @stephenalappan4384
    @stephenalappan4384 Рік тому +5

    Last dialogue super 😅😅😅

  • @mohanraj6202
    @mohanraj6202 Рік тому +3

    Apadi podu....advocate correctaaa idea kuduthirukaarrru...route clearaaa iruku...avangala ulla iluthu vitta case close...don't worry

  • @thangamradha
    @thangamradha Рік тому +2

    எப்படிதான் அடுத்தவர்கள் பொருளை திருடுறாங்களோ தெரியலபா Cha.

  • @gnanaguru1994
    @gnanaguru1994 Рік тому +3

    முப்பதாயிரம் சம்பளம் உனக்கு கம்மியா😅

  • @NP-xi2um
    @NP-xi2um Рік тому +5

    கணக்கில் அடங்காத சொத்து வச்சிருந்தா எப்படி கணக்கு தெரியும்

  • @balajimalini-dl5ws
    @balajimalini-dl5ws Рік тому +7

    சூப்பர் ஸ்டார் பெயருக்கு ரசிகரமன்றம் சார்பாக உதவிகள் செய்திர் அதுவே உண்மையா பொய்யா தெரியவிலை,

  • @rak19920
    @rak19920 Рік тому +3

    முப்பதினாயிரம் என்பது அதிகப்படியான சம்பளம் தான் உங்களுக்கு சம்பளம் போதுமானதாக இல்லை என்றால் வேலையை விட்டுவிட்டு அதிகம் சம்பளம் கொடுப்பவர் இடம் வேலைக்கு செல்ல வேண்டியது தானே அதற்கு தன்மானத்தை இழந்து திருடலாமா

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 Рік тому +61

    இதை எதிர் பார்த்தது தான்.....
    இப்போது இவர் திருடி இருப்பார் என்று நம்ப முடியவில்லை....
    கண்டிப்பாக இதில் எதோ ஒரு முக்கியமான உண்மை ஒளிந்து உள்ளது....

    • @cinema3260
      @cinema3260 Рік тому +16

      இது ரஜினி குடும்பம் நீ இப்படி தான் பேசுவ

    • @vairavaaz
      @vairavaaz Рік тому +8

      முழு நியூஸ் பாக்கனும், அப்பறம் கருத்து சொல்லனும்

    • @rameshkarupan7785
      @rameshkarupan7785 Рік тому

      உண்மை என்றால் எப்படி அவர்கள் நகை கடை ஷட்டர் புள்ளிங் robbers ah சாமி, திருடி போட்டு காரணம் கற்பிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது அம்மணி

    • @Karma123-atoz
      @Karma123-atoz Рік тому

      அரைவேக்காடு

    • @krithikshakeerthy7914
      @krithikshakeerthy7914 Рік тому

      @@Karma123-atoz 😂😂😂

  • @beautytips-lc5xp
    @beautytips-lc5xp Рік тому +21

    Truth coming out.

  • @anithavenkatesan2643
    @anithavenkatesan2643 Рік тому +1

    Thumbnail is irrelevant! Sambandhamme illai😢

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +4

    Avanga Amma skl teachers ku salaryae ozunga kudukamaataanga

  • @aninaninanin4055
    @aninaninanin4055 Рік тому +5

    அம்மா அவர்கள் உன்னை நம்பியும் இப்படி பன்னிட்டிங்களே

  • @viduteja2976
    @viduteja2976 Рік тому +1

    Change the heading😢

  • @muruganragini3250
    @muruganragini3250 Рік тому +3

    30000 thousand சம்பளம் பாத்ததா உனக்கு 🙄🙄🙄

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr Рік тому +6

    30,000 salary pathalaya ma ungalukku..... naangellaam padichuttu.... 15,000 sambalathu Target Target nu naai padaadha paadu padrom ma.... ennamma neenga....

  • @spartans7168
    @spartans7168 Рік тому +6

    That Lady .How dare to steal in Aishwariya Rajini's house 😮

  • @haran9020
    @haran9020 Рік тому +8

    30000ரூபாயில் எப்படி குடும்பம் நடத்துவது👌👌👌 அவன் அவன் Engineering படித்து விட்டு 10000,12000க்கு வேலை இல்லாமல் காத்து கிடக்கிறோம் இவளுக்கு 30000ரூபாயில் எப்படி குடும்பம் நடத்துவது என்று தெரியலை புடிச்சு ஜெயிலில் போடுங்க அவளை

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому

      வீட்டு வேலை தோட்ட வேலை செய்தால் 30 என்ன 50 கூட சம்பாதிக்கலாம்.உடனை முயற்சி செய்யுங்க.

  • @swathika8450
    @swathika8450 Рік тому +3

    படித்த எங்களை போன்றவர்கலே மாதம் 7,000 5,000 னு வாங்கி சாமாலிக்குறோம் 30,000 பத்த வில்லையா....

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Рік тому

      சூவாதீகா!!!! இப்பவும் ஒன்னும் பிரச்னையில்லை!!! வீட்டு வேலையில் சேர்ந்திடுங்க !!!

  • @yogeswaribabu
    @yogeswaribabu Рік тому +14

    ஏன்டா இப்படியா தலைப்பு போடுவ
    இப்படியுமா பணம் சம்பாதிக்க வேண்டும்
    அந்த பெண் செய்ததற்க்கும் இதற்கும் என்ன வித்தியாசம்

  • @srkrajkumar3536
    @srkrajkumar3536 Рік тому +2

    என்னடா டைட்டில்

  • @tamilan9781
    @tamilan9781 Рік тому +15

    டைட்டில் விளக்கம்:🤦🤦
    நீதிபதி : ஏன் கொலை செய்தாய்?
    கொலையாளி: பாலிமர் சேனல் செய்திதான் என்னை கொலை செய்ய வைத்தனர்

  • @jayaganesanramar5699
    @jayaganesanramar5699 Рік тому +1

    30.000 போதாதா அடிநாயே வெளிநாட்டில் எங்களுக்கு 20.000 சம்பளம் இங்கவெயில்ல சூடு150;/

  • @NP_Designs
    @NP_Designs Рік тому +1

    Foregin la overtime pathae 30thousand dhan anupa mudikiradhu

  • @Polinji731
    @Polinji731 Рік тому +3

    இதற்கு நீங்க ஜஸ்வர்யாவிடம் கேட்டுருக்கலாம்.... தரவில்லை என்றாலும் நீங்க வேற இடத்தில் வேலைக்கு போய் இருந்தால் தெரிந்துருக்கும் 30k எவ்வளவோ பெரிது என்று... வசதியான வாழ்க்கை வேண்டும் என்று வந்தால் என்ன தவறு செய்கிறோம் என்பதை உணர முடியாது...

  • @MSM313
    @MSM313 Рік тому

    ஐஸ்வர்யா ராய் நீங்கள் திறமைசாலி .