பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா - Harikesanallur Venkataraman Interview | Part 3

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Don't miss out⤵
    Astrologer Harikesanallur Venkatraman Part 1: • ஜோதிடத்தை நான் முழுமூச...
    Part 2 : • காதலிப்பதற்கு ❤️ கூட ஜ...
    Harikesanallur Venkataraman is an art critic and astrologer living in the suburb of Nanganallur near the city of Chennai in the Indian state of Tamil Nadu. Harikesanallur Venkataraman is one of the Tamil Nadu Government Kalaimamani Awardees for 2019.
    Everyday morning, between 7 to 7.30 AM, for OVER 10 years now, millions watch Harikesanallur Venkatraman in a Zee Tamil TV program called 'Olimayamana Edhirkalam', (meaning bright future). This particular program now has 20 million daily viewers from 72 different countries. For these millions of viewers every day starts with him.
    He first analyses the day astrologically and explains the planetary conditions prevailing on that particular day. His impeccable analytical skills and in-depth knowledge in astrological science makes this part an invaluable one as the position and placement of planets and stars on any given day have their own effect on any individual based on his own astrological signs.
    He then proceeds to deliver the prediction for each and every zodiac (Rashi) which are widely accepted as perfect reflections of the zodiac conditions.
    HARIKESH MATRIMONY LINK : www.harikesama...
    #chaiwithchithrasocialtalk #harikesanallurvenkatraman #astrology #astrologer #jothidam
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

КОМЕНТАРІ • 89

  • @athimoolamar2812
    @athimoolamar2812 Місяць тому +2

    நமஸ்காரம் ஐயா...
    தங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை...மூல நட்சத்திரத்திற்கு தாங்கள் சொல்லிய விளக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்க கூடியதாக இருந்தது...கர்ணநாத வழிபாடு பற்றி தாங்கள் ஒரு விளக்கம் கொடுக்குமாறு தங்களை மிக்க பணிவன்புடன் வேண்டுகிறோம் ஐயா...
    குரு வாழ்க!!! குருவே துணை!!!
    யோகிராம் சரத்குமார் யோகிராம் சரத்குமார்!!!
    ஓம் ஸ்ரீ சாய்ராம்!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வளமுடன்!!!

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 7 місяців тому +5

    தங்களின் வீடியோ பார்த்து நான் இன்று ஜோதிடர். நன்றிகள் ஐயா.

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 7 місяців тому +4

    Valzhgha Valamudan Harikesanallur Venkataraman Sir !! ❤

  • @chitraiyer6456
    @chitraiyer6456 7 місяців тому +1

    Wow. God bless Venkatraman Sir for praising and acknowledging his wife. Really... God bless him with good health and life for the same reason.

    • @girijakrishnan386
      @girijakrishnan386 7 місяців тому

      please sir give your phone number we want to talk with you about my daughter horoscope

  • @g.ramkumar7516
    @g.ramkumar7516 7 місяців тому +3

    10 years back, sir predicted accurately My onsite visit and my brother in law marriage with month and year. Sir stopped in-person consultation, but should consider resuming it safely without affecting his health.

    • @kumjagt5524
      @kumjagt5524 7 місяців тому

      He is fake astrologer

  • @malininagaraj8248
    @malininagaraj8248 7 місяців тому +4

    9th adipathi sitting in 7 th house, aspecting the lagnam.5th adipathi in lagnam. I retired from govt service. Was in a managerial post. 1,5,7,9 connected.

  • @ramanvarshini956
    @ramanvarshini956 7 місяців тому +1

    Note What astrologer told is correct u will get problems shame insult etc means life will become painful. Adhupollave that man got scared and suicide. So after death and fear of shame got him depression. He must have faced life and seen it

  • @gopi_venkatasubbu
    @gopi_venkatasubbu 7 місяців тому +2

    Can you please change the camera position for all your interviews/shows? Lot of good content.. but I strongly feel that the camera can be better positioned so that the viewers can stay connected... for all your videos (chai with chitra and all other shows) - both you as the interviewer and the guest are having to turn to see each other which is kind of distracting.. hope this feedback is considered..

    • @mA-fd3vu
      @mA-fd3vu 7 місяців тому +1

      Chithra NEVER cares about any feedback waste of time

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 4 місяці тому +1

    ஒருவர் அரசியலில் முன்னேற " ayogyan ஆக இருந்தால் மட்டுமே" முன்னேற முடியும். கிரகமாவது கத்திரிக்காய் யாவது.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 місяців тому

    மங்கு சனி, பொங்கு சனி, கங்கு சனி, மாரக சனி...🔥

  • @Mkk-Shi568
    @Mkk-Shi568 7 місяців тому +2

    Ayya migha arumayanna villakkamm🎉🎉

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 7 місяців тому

    Lord Murugan said பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் அவதாரம் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் என்றும், உலகம் முழுவதும் பயணம் செய்து கல்கியுகத்தில் இறைவனைப் பற்றியும், ஞானத்தைப் பற்றியும் போதிப்பேன் என்றும் முருகன் கூறியதாக நான் அனைவருக்கும் சொல்ல வேண்டும்

  • @nagarajanr3038
    @nagarajanr3038 6 місяців тому

    Excellent Man.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 7 місяців тому +3

    100% - உண்மை. பெண் மூலம் நிர் மூலம் தான். அனுபவத்தில் சொல்கிறேன்.

    • @ramadurain6379
      @ramadurain6379 7 місяців тому +2

      தவறு. ....என் தம்பி பெண் மூல நட்சத்திரமே. இருவரும் நன்றாகவே இரூக்கிறார்கள். தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்

  • @adiseshcr7834
    @adiseshcr7834 3 місяці тому

    ❤❤❤

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 6 місяців тому +2

    பெண் மூலம் நிர்மூலம் கிடையாது, தனிப்பட்ட ஒருவரின் அனுபவம் பொதுப்படையான கருத்தாகாது.

  • @vrukmani6146
    @vrukmani6146 7 місяців тому

    Mama is very nice talking

  • @omsargurusai
    @omsargurusai 7 місяців тому +3

    ஐயா மூலநடசத்திரத்திற்கு மூலநட்சத்திர வரனை திருமணம் செய்யலாமா

    • @Karthik_24
      @Karthik_24 7 місяців тому +1

      Panakudathu

    • @ramadurain6379
      @ramadurain6379 7 місяців тому +1

      பொதுவாகவே ஒரே நட்சத்திரம் என்றால்...இன்பம் துன்பம் என வரும்போது சேர்ந்தே வருமென்பார்கள். ராகு கேது சனி குருப்பெயர்சிகள் என வரும்போது ஒரே நேரத்தில் நல்லதும் கெட்டதும் நடக்கும். அவ்வளவே

    • @ramadurain6379
      @ramadurain6379 7 місяців тому

      பையனுக்கும் பெண்ணிற்கும் 15வயது கூட வித்தியாசம் இருக்கலாமென வாய் கூசாம சொல்கிறாரே..தவறல்லவா

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 6 місяців тому

    But Parwathy's Son Lord Ganesh never committed any sins, and he will be in Heaven always.

  • @nsnbabu4243
    @nsnbabu4243 6 місяців тому

    wonderfull Sir

  • @vidyabalasubramanian4901
    @vidyabalasubramanian4901 7 місяців тому +1

    Nadi jodhidam parkkalama?

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 6 місяців тому

    All சிவன், பைரவர், ஐயப்பன், அயனார், கருப்பு சாமி, எல்லா நந்திகளும், ஆண் நாகங்களும், நாய்களுக்கும், All sons of Shiva புத்தம் புதிய அழகான மனைவிகள் உண்டு. அவர்கள் முன்பை விட சக்தி வாய்ந்தவர்கள். But Parwathy is still married to Lord Shiva(father of Murugan).

  • @Prady782
    @Prady782 6 місяців тому

    Om nama shivay ❤❤❤..

  • @vasudhananjeyiyan4867
    @vasudhananjeyiyan4867 6 місяців тому

    Vanakkam sir, how to contact you online. Please reply, I want to know about my son.

  • @trbalachandran9290
    @trbalachandran9290 6 місяців тому

    Good post

  • @npravikumar2764
    @npravikumar2764 7 місяців тому

    I used to discuss about you with nakeeran natarajan of nanganalur

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 5 місяців тому

    I like to congratulate DMK and few Demons in Tamil Nadu for losing the election. Also I like to congratulate PM Modi and BJP in Tamil Nadu for winning the election . So now everyone knows how powerful Lord Ram is .

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 7 місяців тому +1

    Chitra sir rendu lagnam kumba lagnam kalyana life eppadiniruku.rendu lagnam same a irukalama.kelunga sir

    • @Karthik_24
      @Karthik_24 7 місяців тому

      Orae Lagnam panulam rasi Sastagamam ah Iruka kudathu anugulam sastagama irukulam rasigal..

  • @LalithaR-tu9wn
    @LalithaR-tu9wn 7 місяців тому +3

    யார்சொன்னாகேக்கறா வயசுஅதிகம்னுவேண்டாங்கிறா நல்லபையனாநல்லகுடும்பமான்னுபாக்கறதேஇல்ல

    • @ramadurain6379
      @ramadurain6379 7 місяців тому

      ஆமாம். பையன்களுக்கு பெண் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. பெண்களைப் பெற்றவர்களுக்கு பெண் போடும் கண்டீஷன்களால் துன்பமே ஏற்படுகிறது. சரியாகச் சொல்வது என்றால் நம் துக்ளக் ஆசிரியர் ஒரு விஷயம் சொல்லுவார். பெண்களைப் படீக்க வைப்பது தவறு என. பெரிய படீப்புகள் படீப்பதால் அம்மா அப்பா பேச்சை கேட்பதில்லை.எல்லா பெண்களையும் சொல்லவில்லை. ஒரு சிலரை மட்டுமே சொல்கிறேன்

  • @RobyTony-ii3xk
    @RobyTony-ii3xk 4 місяці тому

    Yes2, As I predicted PM Modi has won the election in 2024, PM Modi was sent by Lord Shiva from heaven. He helped all Indians in the last 10 years Spiritually without anyone's knowledge. He is Lord Shiva's nandhi . Therefore the Entire India are benefiting from him Spiritually. Good for All Indians. Also DMK will lose in 2 years. Good2

  • @naveenvelusamy876
    @naveenvelusamy876 7 місяців тому

    Unmai than enudaiya appa ammavai vida twenty years muthavar eighty eight years valdhargal

  • @samydan-g7u
    @samydan-g7u 6 місяців тому

    Brahma was main reason why there were so many chaos in this Universe before. so in the future. he lost the power to give anything to demons anymore No matter how many heads they remove like Ravana. . Brahma also like Goddesses like Meenakshi. Therefore in the future Brahma will not be able to give anything to anyone.

  • @rajasekars361
    @rajasekars361 7 місяців тому

    Moola natchathiram pen moolam illai pin moolam endru artham enkirar ayya appdi endral muthalil solvathu aan moolam eppadi saathiyam

  • @bmtvt44
    @bmtvt44 5 місяців тому

    ஒரே ராசியில் திருமணம் செய்தவர்களின் குழந்தை குறையுடன் பிறக்கும் என்பதை எவ்வளவு கஷூவலகா சொன்னார்
    அருமையான கணிப்பு

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 7 місяців тому

    super

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 7 місяців тому

    Really sir predictions are correct.

  • @saraswathis6930
    @saraswathis6930 6 місяців тому

    How to contact him

  • @ramdhanabalanyazhini4095
    @ramdhanabalanyazhini4095 7 місяців тому

    Naan moola natchathira pennai kalyanam panni theruvukku vanthitten

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 7 місяців тому

    If theres too much age difference it will lead to psychological disorders...
    What about same gothram diff states?
    Also marrying mama, relaives all affect the DNA

    • @natrajan071091
      @natrajan071091 7 місяців тому +1

      Couples who have guru opposite to each other have very good understanding. This happens with age difference of 6-7 yrs, but this generation will call this generation gap. Those who believe in astrology can apply this rule. It works wonders..

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 7 місяців тому

    🙏🙏🙏🙏

  • @Sai.Nandan
    @Sai.Nandan 6 місяців тому

    Telivana nerkanal ayya avargalin vakku sutham palithathu. M

  • @Kumarpachiyappan-d7y
    @Kumarpachiyappan-d7y 6 місяців тому +1

    இவர் வாக்கிய பஞ்சாங்கத்தை தான் நம்பி அதன் மூலமா பலன் சொல்லுவார்

  • @karnankarnan4759
    @karnankarnan4759 6 місяців тому

    Giragangal😂unidamvanthu❤solirukku😂adhisayamthan

  • @prijukumar34
    @prijukumar34 7 місяців тому

    Kanni meenam pannakudathu pooda kolava

  • @nagalakshmianantharaman2950
    @nagalakshmianantharaman2950 7 місяців тому +13

    என் மகனுக்கு மூல நக்ஷ் த்திரம் தான். பெண, வீட்டுக்கார்கள் ஐயய்யயோ .எங்களுக்கு ஆகாது என்று சொல்லியுள்ளார்கள்.

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 7 місяців тому +4

      ஆண் மூலம் அரசாளும் ன்னு சொல்லுவா

    • @jayamanoharan5396
      @jayamanoharan5396 7 місяців тому

      Key post yil irupar. Example anjaneyar, moolam .number of political leaders.

    • @kumjagt5524
      @kumjagt5524 7 місяців тому

      He is fake astrologer

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 7 місяців тому

      @@kumjagt5524 u went& saw??

    • @ramadurain6379
      @ramadurain6379 7 місяців тому +1

      கவலை வேண்டாம். நல்லபடீ நல்ல இடத்தில் பெண் அமைவாள்
      உங்க மகனும் மருமகளும் சிறப்பாக இருப்பார்கள். டோண்ட் ஒர்ரி மேடம்.

  • @prijukumar34
    @prijukumar34 7 місяців тому

    Kanni rasi guruva kathi chithikka kudathu

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 6 місяців тому

    7-15... Pongaya ... Suyambu endru ondrum illa...

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 7 місяців тому +2

    Vijay looks like a Small boy, better avoid politics 😂. loose every thing.

  • @prnathan633
    @prnathan633 7 місяців тому

    Google reviewla unnai kizhichu thonga vitrukanunga

  • @prijukumar34
    @prijukumar34 7 місяців тому

    Vijay adi pada pookidar arasiyal vittu eppo erikkira tholil saithal poodhum ellanan mahabali jesus Rahul Gandhi E nan

    • @sami44566
      @sami44566 5 місяців тому

      Nichayam bairavar arulal Thalapathy vijay win pannuvaar next Tamilnadu State cm

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 7 місяців тому

    ஜி தமிழ் மாரிஇருக்குசார்

  • @dhandapanis7189
    @dhandapanis7189 6 місяців тому

    பொய்சொல்லும் சோதிடர்

  • @Ssani51
    @Ssani51 6 місяців тому

    எல்லா ஜோதிடர்களும் இங்க காதை கொடுத்து கேளுங்க 😂

  • @riyavelu563
    @riyavelu563 6 місяців тому

    👏