வேண்டியதை நிறைவேற்றும் அதிசயம் | தாத்தா கோவில் | ஜீவ சமாதி | Thatha Kovil Chennai old washermanpet

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 82

  • @Informanttamil
    @Informanttamil  7 місяців тому +1

    maps.app.goo.gl/d1VqfcVNTYx6dugM9
    Old washermanpet, Chennai

    • @ruggedboy4662
      @ruggedboy4662 3 місяці тому

      Delhi and sound kumar ivanga makkal kitta parikam pandranu solli kasu vaki eamathuranga. Idhuku ahga iruka politcal support vera. Ippadi kadaval pera solli kasu vakki sapdura echha soory nee nala irupigala 🤬🤬🤬🤬

  • @rajaraja-cg4lb
    @rajaraja-cg4lb Місяць тому +2

    தாத்தா என் கடன் பிரச்சினை தங்களின் அருள் புரிய வேண்டும்

  • @paneer02
    @paneer02 5 місяців тому +5

    தாத்தா சித்தர் திருவடிகள் சரணம்🙏 நான் சென்னை வந்து உங்களின் ஆசீர்வாதம் பெற வேண்டும் ஐயா🎉❤நான் சென்னை வந்து செய்யும் பணிகள் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேற. வேண்டும் ஐயா 🎉❤

  • @ranichinnadurai4732
    @ranichinnadurai4732 Місяць тому +1

    Thatha swamigal, yen noigal anaithayum theerthu vaiyungal, yennidam kadan vaangiyavargallellam yenakku thirumba kodukka vendum, naan udal nalamilladha podhu yen veettil irundha thangam marum velli porutkalai thirudi senru vittargal, yeppadiyavadhu yenakku thirumba kidaikka seiyungal AyyaNandri Ayya, thauha samigalukku nandri.

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 Місяць тому +2

    தாத்தா என் பெண்னுக்கு விரும்பிய வேலை அரோக்கியம் கொடுங்கள் மகானே

  • @ramasamypalanivel648
    @ramasamypalanivel648 5 місяців тому +9

    இந்த கோவில் தங்கசாலை (மின்ட்) பேருந்து நிலையத்தில் இருந்து திருவொற்றியூர் எண்ணூர் செல்லும் பேறுந்துகள்(திருவொற்றியூர் நெடுஞ்சாலை)மஹாராணி தபால் நிலைய பஸ் ஸ்டாப்பில் இறங்கவேண்டும் இறங்கியதும் அதே சாலையில் முன்புறமாக நடந்துசென்றால் இடது பக்கம் MGR சிலை இருக்கும் அருகே ஒரு தெருபோகும் அதில் சென்றால் கோவில் சென்றடையலாம்
    காலை 5 மணிமுதல் இரவு 9மணிவரை திறந்திருக்கும்

    • @KrishnaShankar-k2q
      @KrishnaShankar-k2q Місяць тому

      Five To Ten Minutes walkable distance from Thyagaraja College Metro Railway Station

  • @MariSanthanamari
    @MariSanthanamari Місяць тому +1

    Thatha en kadan pirachanai thiranum thatha

  • @KannanKannan-tl4sb
    @KannanKannan-tl4sb 2 місяці тому +1

    Thatha em kadan thira vali seyavum. Tyre company thodanka uthavi seyavum

  • @CssuriyasuriyaCssuriya
    @CssuriyasuriyaCssuriya Місяць тому +1

    Thatha ungala paakga naakga varanum

  • @Sarbeshwaran
    @Sarbeshwaran 19 днів тому +1

    Na Ippo oru 2 days aah dhan Thattha oda devotee Aanen samadhi darshan pannitu vandhen avar samadhi Ku vandhu manam urugi venditu ponen Veetla thattha photo Vangitu poitu kumbititu ponen Annilermdhu yenga velila ponalum thattha photo kitta ninnu vendikitu pona neraiya miracles nadakardhu

  • @kalyanigowtham
    @kalyanigowtham 6 місяців тому +3

    🙏🙏 thatha Sami saranam 🙏🙏

  • @thirumurugan5732
    @thirumurugan5732 3 місяці тому +3

    எனக்கு சொந்த வீடு வேண்டும் ஐயா

  • @sumathiv3822
    @sumathiv3822 2 місяці тому +1

    Today I went this temple

  • @jeyagowri6783
    @jeyagowri6783 2 місяці тому +2

    அய்யா சித்தர் தாத்தா வேங்கட சுப்பானந்த சுவாமி தாத்தா என் கவலையை போக்கி நிம்மதி சந்தோசம் கொடு தாத்தா என் மகனுக்குபிடித்த பெண் அமைந்து திருமணம் நடக்க அருள்புரி தாத்தா நான் நடக்க முடியாதவள் நான் படுத்துக்கொண்டே மானசீகமாக உன் பாதம் பணிந்து வேண்டுகிறேன் உன் கருணை பார்வையை எங்கள்மீது காட்டு தாத்தா உன் திருவடி பணிந்துகெஞ்சுகிறேன் இந்த தாயின் கவலையை போக்கி என் வேண்டுதலை நிறைவேற்று தாத்தா உன் திருவடி சரணடைந்தோம் தாத்தா சரணம்

  • @MeenaKarthik-z8v
    @MeenaKarthik-z8v Місяць тому +1

    Thatha Sami ennona vetukaru nathula irnthu kanom avaru innaiku santharam vetuku vanthudanam

  • @umapathyumapathy1291
    @umapathyumapathy1291 Місяць тому +1

    Please save my wife bhuvaneswari save my shop rasimedicals save my house save my motor Om Sri thatha saranam

    • @vanjinathan3090
      @vanjinathan3090 Місяць тому

      நல்லதே நடக்கும்

  • @babythiayagarajan2011
    @babythiayagarajan2011 Місяць тому +1

    Thatha en daughter marriage ku panam kidaikka vendum

  • @Rajraj267-x2t
    @Rajraj267-x2t 4 місяці тому +2

    தாத்தா எண் கடன் பிரச்சனை திரா வேண்டும்

  • @bhuvaneswarig977
    @bhuvaneswarig977 2 місяці тому +1

    What is the opening and closing time on thursday

  • @SuganthiSuganthi-vb6ok
    @SuganthiSuganthi-vb6ok 2 місяці тому +1

    தாத்தா சுவாமி எனக்கு நல்ல செய்தி வரணும் தாத்தா எனக்கு கோர்ட் அதில் நான் ஜெயம் உண்டாகும்

    • @vanjinathan3090
      @vanjinathan3090 Місяць тому

      நல்லதே நடக்கும்

  • @sesha1974
    @sesha1974 4 місяці тому +1

    நானும் சென்றேன், எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை.

  • @sriandtejuvibes2350
    @sriandtejuvibes2350 5 місяців тому +1

    Thatha i should coyto ur temple. Help me pl

  • @priyan3205
    @priyan3205 6 місяців тому +3

    நேரம் சொல்லுங்க (கோவில் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரம்)🎉

    • @Informanttamil
      @Informanttamil  6 місяців тому

      காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை

    • @Informanttamil
      @Informanttamil  6 місяців тому

      நேரம் மாறுபடும்

  • @pappasundaravadivel3984
    @pappasundaravadivel3984 4 місяці тому

    Ayya kovil eppo thirakum place sollukal ayya

    • @Informanttamil
      @Informanttamil  4 місяці тому

      காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை.. place check 1st comment

  • @kumaarst6638
    @kumaarst6638 2 місяці тому +1

    How to reach by metro,

    • @Informanttamil
      @Informanttamil  2 місяці тому

      Nearby sir thiyagaraja college metro station

  • @ammumaniammu5334
    @ammumaniammu5334 2 місяці тому +1

    Pls save my daughter she is in critical situation she is in ICU.

    • @Informanttamil
      @Informanttamil  2 місяці тому

      🙏 உங்கள் மகள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் 🙏

    • @abibalaji540
      @abibalaji540 2 місяці тому

      Epa kolandha ypd irukaanga

  • @sangeethaabalan1186
    @sangeethaabalan1186 6 місяців тому +1

    🎉❤

  • @saranarumugam5922
    @saranarumugam5922 3 дні тому

    timing

  • @indiragopinathpanapakam5980
    @indiragopinathpanapakam5980 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @PavithraKathir-b8t
    @PavithraKathir-b8t 3 місяці тому +2

    Thatha enaku nallamathri baby porakanum. Please thatha ta enakaga pray pannuinga. Nan satchi solla may month 9th thatha kovil ku varanum

    • @Informanttamil
      @Informanttamil  3 місяці тому

      நிச்சியமாக நல்லதே நடக்கும் 🙏

  • @hamsavallimoorthi4551
    @hamsavallimoorthi4551 Місяць тому +1

    தாத்தா சாமி என் பேரன் 7வயதாகிறது.
    நல்லா இருந்தவன் கொரானாவில். தந்தை தாய் இருவரும் கொரானா பாதிப்பு வந்ததில் இவன் தாய் கானவில்லை என்ற ஏக்கத்தில் வாய் பேசாமல் போய்விட்டது.தற்சமயம் பேசுகிறான் கவனம்சிதறுகிறது .கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறா ன்.
    தாத்தா அவனை பேசவையுங்கள் .ஐயா.நாங்கள் சேலம்.ஆலையம் வர வழிகாட்டுங்கள் தாத்தா.

    • @Informanttamil
      @Informanttamil  Місяць тому

      நம்பிக்கையுடன் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும்..

  • @vinothkumar.a6690
    @vinothkumar.a6690 8 місяців тому +2

    ஐயா, மற்ற கிழமைகளில் வந்தால்???

    • @Informanttamil
      @Informanttamil  8 місяців тому +2

      எல்லா கிழமைகளிலும் செல்லலாம்

    • @kaviamala4304
      @kaviamala4304 8 місяців тому +1

      Yetha day venalum polam 7week poitu vanthala good news varum 😊

    • @gokulkannan6241
      @gokulkannan6241 8 місяців тому +2

      @@kaviamala4304 no mam nanum 7 varam ponen ana orupalanum illa😣😣

    • @ruggedboy4662
      @ruggedboy4662 7 місяців тому

      ​@@InformanttamilMadam na ahga oru 30 years ha irukan, frist ahdha place oru sudukaadu ahga neriya body ha adakam pannuvaga. Ivanga soldra ellam pakka fake and poi. Ahga irukuravanga ellam oru pakka kadhaiya setting panni poi solli kasu sambarikiranga. Ippo ahdha kovil irukura thalivar ellam member munndi ena velai seichaga nu kekulga. Ahga iruka members ellam pakka fraud nala poi solli eamathi kasu sambarikiranga. Ippo peasunavaru avaroda history ennaku theriyum na sonna na avaruku asigama ippo avaru poosarri solli kasu vakki makkala eamathuranga. Please don't spared fake information. Ivanga soldradhu ketta Hindu madhatha romba kevala paduthuranga. Ahga yaru na proper ha mantras and thandras and poojas la panni irukala kelugu. Yarukumay onnimay theriyadhu summa ahga vara vagala eamathuranga..

    • @ruggedboy4662
      @ruggedboy4662 7 місяців тому

      ​@@gokulkannan6241bro ahga onnium nadakadhu ahga irukavanga fraud pasaga

  • @usharameshusharamesh7048
    @usharameshusharamesh7048 2 місяці тому +1

    Yaravuthu adres podungapa pla enaku en veedu virka vendum Pana kashtam ulladu nimathi illai thatha vai venda varavendim

    • @Informanttamil
      @Informanttamil  2 місяці тому

      Address already in description
      Sir thiyagaraja college metro station la irunthu walkable distance.. near water tank bustop, old washermanpet

  • @timingvillagechannel4838
    @timingvillagechannel4838 3 місяці тому +1

    😔enaku thirumanam aganum

  • @manithimanithi1285
    @manithimanithi1285 4 місяці тому

    Time sollunga pa

    • @Informanttamil
      @Informanttamil  4 місяці тому

      காலை 8 மணி முதல் 11 வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை.. வியாழன் மற்றும் முக்கிய நாட்களில் நேரம் மாறுபடலாம்..

  • @gokulkannan6241
    @gokulkannan6241 8 місяців тому +2

    Summa title La venduthal nadakunu solli veruppu eathathinga pa😢 nanum ponen 7 varaingal anal thatha nadathi kudukala naa thatha mela kovama iruken elarukku nadathi kudukuraru😣😣 ana ena vitutaru

    • @Informanttamil
      @Informanttamil  8 місяців тому

      I wish ninga ninaithathu nadakum 🙏

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 7 місяців тому +1

      Enakum bro 😢 naa padichathu easy ya question varum nu nenachen but ethuvume varala 😢

    • @ruggedboy4662
      @ruggedboy4662 7 місяців тому

      ​@@InformanttamilMadam na ahga oru 30 years ha irukan, frist ahdha place oru sudukaadu ahga neriya body ha adakam pannuvaga. Ivanga soldra ellam pakka fake and poi. Ahga irukuravanga ellam oru pakka kadhaiya setting panni poi solli kasu sambarikiranga. Ippo ahdha kovil irukura thalivar ellam member munndi ena velai seichaga nu kekulga. Ahga iruka members ellam pakka fraud nala poi solli eamathi kasu sambarikiranga. Ippo peasunavaru avaroda history ennaku theriyum na sonna na avaruku asigama ippo avaru poosarri solli kasu vakki makkala eamathuranga. Please don't spared fake information. Ivanga soldradhu ketta Hindu madhatha romba kevala paduthuranga. Ahga yaru na proper ha mantras and thandras and poojas la panni irukala kelugu. Yarukumay onnimay theriyadhu summa ahga vara vagala eamathuranga..

    • @SaraswatiNaickar
      @SaraswatiNaickar 4 місяці тому +1

      நம்பிக்கை வேண்டும் சாமி

  • @SugunadeviT-uo6wp
    @SugunadeviT-uo6wp 7 місяців тому +1

    Opening time anna?

  • @logesh7363
    @logesh7363 7 місяців тому +2

    Which location

    • @Informanttamil
      @Informanttamil  7 місяців тому

      Old washermanpet, Chennai

    • @SaraswatiNaickar
      @SaraswatiNaickar 4 місяці тому

      It's near maharani Post office you can travel by metro train station thyagaraja metro college

  • @user-ql4nk2ms5o
    @user-ql4nk2ms5o 8 місяців тому

    Yeppo venunalum varalama

    • @Informanttamil
      @Informanttamil  8 місяців тому +1

      காலை 7 மணி முதல் 12 வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை.. வியாழன், பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் கூட்டம் அதிகம், நேரம் மாறுபடும்

    • @ruggedboy4662
      @ruggedboy4662 7 місяців тому

      ​@@InformanttamilMadam na ahga oru 30 years ha irukan, frist ahdha place oru sudukaadu ahga neriya body ha adakam pannuvaga. Ivanga soldra ellam pakka fake and poi. Ahga irukuravanga ellam oru pakka kadhaiya setting panni poi solli kasu sambarikiranga. Ippo ahdha kovil irukura thalivar ellam member munndi ena velai seichaga nu kekulga. Ahga iruka members ellam pakka fraud nala poi solli eamathi kasu sambarikiranga. Ippo peasunavaru avaroda history ennaku theriyum na sonna na avaruku asigama ippo avaru poosarri solli kasu vakki makkala eamathuranga. Please don't spared fake information. Ivanga soldradhu ketta Hindu madhatha romba kevala paduthuranga. Ahga yaru na proper ha mantras and thandras and poojas la panni irukala kelugu. Yarukumay onnimay theriyadhu summa ahga vara vagala eamathuranga..

  • @manjularajendra8619
    @manjularajendra8619 7 місяців тому +1

    In the Kovil Enge irukuthu phone number Kodangal

    • @Informanttamil
      @Informanttamil  7 місяців тому +1

      maps.app.goo.gl/d1VqfcVNTYx6dugM9
      Old washermanpet, Chennai

  • @santhim303
    @santhim303 7 місяців тому +1

    Thatha arrange my son marriage thanks you

  • @RatchuGaming
    @RatchuGaming 7 місяців тому +1

    Address pls

    • @Informanttamil
      @Informanttamil  7 місяців тому

      maps.app.goo.gl/d1VqfcVNTYx6dugM9
      Maharani Post office bustop, Old washermanpet, Chennai

  • @hariram7026
    @hariram7026 5 місяців тому +1

    தாத்தா என் பையனுக்கு திருமணம் நடக்க அருள்புரியவேண்டும். எங்கள் கவலையை போக்குங்கள் தாத்தா

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 7 місяців тому +1

    Orunal pojai kasu solunnga epa enakerrukumm nillaimila varamudìyala udanay enaku 5 lacks venumm edu unmai enaka perathanai saiungal

    • @Informanttamil
      @Informanttamil  7 місяців тому

      நேரில் சென்று விசாரிப்பதே சிறந்தது 🙏