ஜாதகஅமைப்புப்படி என்ன படிக்கலாம் GK061/ குருஜி திருப்பூர் GK ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 109

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 2 роки тому +3

    மனதில் உள்ளதை பகிர்வதற்கு தர்ம மனசு வேண்டும் உங்களுக்கு நிகர யார் இருப்பார் 👍👍👍

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 роки тому +2

    வாழ்க்கையின் தன்னம்பிக்கைக்கு
    ஆதாரமான முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு... ஆய்வு செய்த ஆதாரங்களை அன்போடும் ஆதரவோடும் அள்ளி தரும் அற்புத ஜோதிடரான தாங்கள் நலமோடு நீண்ட ஆயுளுடன் வளமோடு வாழ வாழ்த்துக்கள் ji 🌸👍

  • @manigandankrishnamoorthy1133
    @manigandankrishnamoorthy1133 3 роки тому +1

    தங்களது கூற்று மிகச் சரியாக எனது ஜாதகத்தில் பொருந்தியுள்ளது.
    குருவிற்கு பணிவான வணக்கம். அருமையான விளக்கம். நான் தற்பொழுது முனைவர் பட்ட படிப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். எனது லக்கினம் தனுசு. லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில் புதன் (வக்கிரம்) பதினோராம் அதிபதி சுக்ரன் (வக்கிரம்) , மற்றும் ராகு இருக்கிறார்கள். தாங்கள் கூறியபடி நான் தற்பொழுது உயர் கல்வி பயின்று வருகிறேன் . இரண்டாம் இடத்தில் ராகு சம்மந்தம் காரணமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு நான் தற்பொழுது முனைவர் பட்டம் பயின்று வருகிறேன். எனது பணிவான வணக்கம்.

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 роки тому +5

    Excellent 👌 சார், நீங்க சொல்லுவது 100% உண்மை. என் அக்கா மகளுக்கு ரிஷப லக்னம். மிதுணதில் புதன் வக்ரம். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் சாதனை படைத்தார். Highly Brilliant. ஆனால், B.Ed., முடித்து Job இதுவரை கிடைக்கவில்லை.

  • @hemapathy
    @hemapathy 3 роки тому +1

    நன்றி குருஜி. தக்க சமயத்தில் அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த பதிவு அளித்தமைக்கு நன்றி குருஜி.🙏

  • @muthukrishnan7620
    @muthukrishnan7620 3 роки тому +1

    தங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு ஒரு வகுப்பு அய்யா.அருமையான பதிவு அய்யா மிகவும் நன்றி அய்யா

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 роки тому +5

    மிக்க நன்றி குருஜி🙏 நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு🙏

    • @prabuxavier23
      @prabuxavier23 3 роки тому

      நீங்கள் GK எழுதிய மருத்துவ ஜோதிடம் books படித்ததூண்டா? அந்த book எளிமையாக புரியம் படி இருக்கிறதா? அது பற்றி விளக்கம் கொடுங்கள்.

  • @rajakumarr5190
    @rajakumarr5190 3 роки тому

    மிக்க நன்றி அய்யா, புதன் வக்ரம் 11ஆம் இடத்தில், மிகவும் குழப்பமாக இருந்தது, இந்த பதிவின் மூலம் தெளிவு பெற்றேன். நன்றி அய்யா.

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 роки тому +1

    You have shared every thing which are not found in any aatro. books
    Very useful hints even to those who don't know much about astrology. A great soul. 🌹🙏

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 3 роки тому +2

    I don't know what is astrology . But i used to see all your videos sir. I like the way you answer to others questions and qouting certain incidents related to it. You are awesome sir.

  • @msenthilvellavan3932
    @msenthilvellavan3932 3 роки тому

    Mikka nandri guruji🙏.
    Very usefull palan ji.
    Guruvadi SARANAM thiruvadi SARANAM.

  • @vasudevanr2570
    @vasudevanr2570 3 роки тому

    தாங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அருமை

  • @a1designer985
    @a1designer985 3 роки тому

    Excellent sir thanks payanulla nalla video ku ithu madhiri innum video podunga sir

  • @தமிழ்வாழ்வியல்நாதம்

    அருமையான நல்லதொரு விளக்கம்....!!

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 3 роки тому

    அய்யா குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 3 роки тому +2

    🙏🏻🙏🏻🙏🏻Timely explanation.Well said sir .Transit time to be considered when kids trying for NEET second attempt 🙏🏻🙏🏻🙏🏻🌺

  • @ananths8231
    @ananths8231 Рік тому

    Arumai unmai

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 роки тому +4

    வணக்கம் குருஜி...தினமும் ஒரு வீடியோ போடுங்க....

  • @rajendranastro8250
    @rajendranastro8250 3 роки тому +1

    இனிய வணக்கங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 роки тому

    இறை வணக்கம் சார் அருமையான பதிவு 👏👏👏🙏🙏🙏

  • @maheswarivanitha134
    @maheswarivanitha134 2 роки тому

    நன்றி குருஜி

  • @iyappanhariharan8526
    @iyappanhariharan8526 3 роки тому

    நன்றி குருவே.

  • @vasanthakumar3336
    @vasanthakumar3336 3 роки тому

    குருஜிக்கு வணக்கம்
    அடிப்படை ஜோதிடம் மட்டும் படித்திருந்து இந்த வீடியோவை இரண்டுமுறை கேட்டு குறிப்பு எடுத்துக்கொண்டாலே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எதிர்கால படிப்புக்கு வழிகாட்ட பேருதவியாக இருக்கும். சுருங்க சொல்லி விளங்கவைப்பதில் குருஜிக்கு நிகர் குருஜியே.

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому

    பணிவான வணக்கங்கள் குருஜி அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 роки тому

    சொல்வதெல்லாம் உண்மை ஐயா.

  • @prabhavenkat1132
    @prabhavenkat1132 3 роки тому

    Devamey nandrigal.

  • @englishfortanglish
    @englishfortanglish 3 роки тому

    நன்றிகள் பல குருவே.

  • @__vella__macha__
    @__vella__macha__ 3 роки тому +1

    குருவின் திருவடியே சரணம்🙇👏🙏

  • @vasudevanr2570
    @vasudevanr2570 3 роки тому

    அய்யா, பயன் உள்ளதகவல்

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 роки тому

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @abibhurahman6158
    @abibhurahman6158 3 роки тому

    வணக்கம் குருஜி

  • @smartsadham
    @smartsadham 3 роки тому

    Kudia viraivil 9 airam subscribers pera valthukal gurunatha

  • @logupaintings
    @logupaintings 3 роки тому +1

    குரு பாதம் போற்றி.

  • @nishakennedy3781
    @nishakennedy3781 3 роки тому +1

    😍😍super explanation uncle ❤

  • @kohilakohila9736
    @kohilakohila9736 Рік тому

    Super Guruji

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 роки тому +1

    வணக்கம் குருஜி.....
    அண்ணன் குழந்தை புதன் ராகு சேர்க்கை..... படம் நன்றாக வரைகிறார்.... நன்றி

  • @lathamanickam9821
    @lathamanickam9821 3 роки тому

    Very understandable explanations

  • @prabhumuthusamy9653
    @prabhumuthusamy9653 3 роки тому

    நன்றி அய்யா

  • @manikandajo1695
    @manikandajo1695 3 роки тому

    நன்றி குருவே... ஒரு ஜாதகத்தில் மிதுன லக்னத்தில் புதன் வக்ரம் குரு சேர்க்கை... அந்த குழந்தை ஹைப்பர் ஆக்டிவ் இருக்கு... எப்போது சரி ஆகும் குருவே

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 3 роки тому

    நன்றி குருவே..🙏🙏🙏🙏

  • @segarennair1900
    @segarennair1900 3 роки тому

    GOOD EVENING SIR.

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 3 роки тому

    Long life you Guruji from karpaga y

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 роки тому

    100% அற்புதம்

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 роки тому +3

    Sir. அதி வக்கிரம் பற்றி கூறுங்கள்

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 3 роки тому

    🙏வணக்கம் ஐயா

  • @nithyanmg3007
    @nithyanmg3007 3 роки тому

    நன்றி.

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 3 роки тому

    குரு வே வணக்கம்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    நன்றி சார்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @sivalingam6259
    @sivalingam6259 3 роки тому

    சனி 10ஆம் பார்வை குறிக்கும் ஒரு ராசிக்கு என்ன தொழில் மற்றும் நீச்ச சனி அடைந்தால் 10 ஆம் பார்வைகள் என்ன செய்யும்,சனி 3,5 பார்வை பற்றி சொல்லுங்கள் ஐயா

    • @prabuxavier23
      @prabuxavier23 3 роки тому

      சனிக்கு 5 பார்வை உண்டா? எப்ப இருந்து?

  • @sakthimithas9489
    @sakthimithas9489 3 роки тому

    Lot of thanks Guruji

  • @kandasamyn91
    @kandasamyn91 3 роки тому +1

    Excellent

  • @AperumalMal-kn8qw
    @AperumalMal-kn8qw 10 місяців тому

    👌👌👍🌾🌾🌻

  • @GADINGADIN-xr7jc
    @GADINGADIN-xr7jc 3 роки тому

    Full satisfied, Thank you,clear definition, by VKK Coimbatore.

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    அருமை

  • @Bharanisshree
    @Bharanisshree 3 роки тому

    சனி செவ்வாய் சமசப்தம பார்வை பற்றி கூறுங்கள் ஐயா

  • @DH1N1
    @DH1N1 3 роки тому

    Sir
    rishaba laganathil ragu bhuden serkai
    2nd house mithunam Surian sukran serkai
    Athey serkai tharpothu gocharathil erukuthu.. ethu keta palana illa nalla palana..? Yepadi parpathu..?
    Neengal solluvathu pol vazhakaiyil oru periya matrathai Nokki poikundu erukiren..? Innum marriage agala… yeppo Agumne theriyala ..
    Vellinatu velaya vitutu vetula eruken …
    Mind very confused
    Dhanusu rasi rasiyil guru Chandran serkai
    6th sani chevvai serkai ( chevvai dasa nadakuthu) November mudiyithu..
    7th Ketu

  • @vishaltry
    @vishaltry 3 роки тому

    கலைத் துறையில் வெற்றி பெற ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் ஒரு வீடியோ போடுங் க ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 3 роки тому +2

    kadavule evlo naal aachu daily oru video please

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 3 роки тому +1

    Thodaratum
    Ungaluku
    Narpani

  • @mloganathan7644
    @mloganathan7644 3 роки тому

    குருஜி உங்களுடைய பாதம் பணிந்த வணக்கங்கள் குருஜி

  • @muruganmuthu115
    @muruganmuthu115 3 роки тому

    Master good. Samy

  • @kajamaideenkajamaideen3156
    @kajamaideenkajamaideen3156 3 роки тому +1

    Nice sir

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 роки тому

    Thank you Guruji🙏🙏🙏🙏

  • @sasikumar4168
    @sasikumar4168 3 роки тому

    Excellent sir

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 3 роки тому

    9th house kannili Bhudhan, Ra gu, Ammavasai munching Chathurdasi Chandran Deepawali untru. Enna patikkalam.

  • @appapappaappapappa2590
    @appapappaappapappa2590 3 роки тому

    புதனின் உச்ச வக்ரம் ,நீச வக்ரம் கல்வியில் அல்லது புத்திசாலியாக எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் ஐயா ? ..

  • @ananthakumar3670
    @ananthakumar3670 3 роки тому

    Thank you guruji

  • @thunderstorm864
    @thunderstorm864 3 роки тому

    அய்யா புதன், சனி, கேது சேர்க்கை பத்தில் என்ன படிக்கலாம்

  • @Saipavan2010
    @Saipavan2010 3 роки тому

    ஐயா புதன் சனி பரிவர்தனை 8,12,கும்ப லக்னம்

  • @megalaimani2170
    @megalaimani2170 2 роки тому

    pudan 6, sukiran in kanni 5m idam, enna velai sir

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 роки тому +1

    புதன் ராகு சேர்க்கை மிதுனத்தில் 12ம் பாவகத்தில் கடக லக்னத்திற்கு
    சேர்ந்தால் என்ன படிப்பு படிக்கலாம் குருவே? 🙏🙏

  • @poovendhanpoovendhan4437
    @poovendhanpoovendhan4437 3 роки тому

    Thanks

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 3 роки тому

    குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பணம் வர ஜோதிடரீயான விளக்கம் அளியங்கள் குருவே

  • @lakshmik1176
    @lakshmik1176 3 роки тому

    Love u guruji

  • @ramasamymc4618
    @ramasamymc4618 3 роки тому

    ஐயா ஒரு வீடு வலுவடைவதற்கும் அவ் வீட்டின் அதிபதி வழுவடைவதற்கும் உள்ள வித்யாசம் என்ன?

  • @amuthab7480
    @amuthab7480 3 роки тому

    புதன் அஸ்தங்கமாக இருந்தால் என்ன பலன் கூறவும் நன்றி

  • @davidkumar4603
    @davidkumar4603 3 роки тому

    Guru ji pls start all star palan....

  • @sivakumarswarnika5323
    @sivakumarswarnika5323 3 роки тому

    Superb Sir

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 3 роки тому

    Thank you Sir. 🙏

  • @Supreme_commander159
    @Supreme_commander159 10 місяців тому

    ராகு திசை கல்விக்கு தடையாகுமா? என் மகனுக்கு 11 வயது ராகு திசை. 8 வயதில் தொடங்கியது

  • @Rose-nj5su
    @Rose-nj5su 3 роки тому

    புதன் அதிக பாகை பெற்றாலும், வக்கிரம் பெற்றாலும் பாதக ஸ்தானத்தில் அமர்ந்தால் படிப்பு கெடும்.

    • @Rose-nj5su
      @Rose-nj5su 3 роки тому

      @DEATH GAMING மிதுன லக்னம். தனுசில் புதன் 22° படிப்பு இல்லை.

  • @hemanathank3560
    @hemanathank3560 3 роки тому

    Thanks sir,

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    12ல் சனி புதன் சுக்ரன் சேர்க்கை என்ன படிக்கலாம்?

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 3 роки тому

    Midpoint bhava chart or placidus bhava chart. Which one is correct sir?

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 3 роки тому

    நன்றி குருவே, நன்றி

  • @mathsmathesh1654
    @mathsmathesh1654 3 роки тому

    Sukiran + raghu in 12 th House kumba lakanam eppo marriage akum sir pls pls sir romba manasu kastama irukku marriage akama irukarathu ethavathu parikaram iruntha sollunka desa: sukiran thasa puthan pukthi start aairukku. My date of birth 13/1/1990 9.10 am erode

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому

    🙏🙏🙏

  • @Vishalakshi-xi5tk
    @Vishalakshi-xi5tk 3 роки тому

    Puthanum guruvum 8aam idathil irunthal

  • @vijayviji3005
    @vijayviji3005 3 роки тому

    Om sivasiva

  • @karthicks7685
    @karthicks7685 3 роки тому

    How to buy GK Astro books? I am not able to place order in GK astro website.

  • @ramyasatish4756
    @ramyasatish4756 3 роки тому

    Budhan + sun meena rashi vakram?

  • @biggboss3613
    @biggboss3613 3 роки тому +1

    How to get consultation sir

  • @padmasreecostumes4785
    @padmasreecostumes4785 3 роки тому

    மிக்க நன்றி குருஜி

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 роки тому

    நன்றி ஐயா.

  • @sureshmovies734
    @sureshmovies734 3 роки тому

    Super Sir

  • @karthikraja2213
    @karthikraja2213 3 роки тому

    🙏🙏🙏

  • @dhanabalr4254
    @dhanabalr4254 3 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @amuthavalli3263
    @amuthavalli3263 3 роки тому

    நன்றி ஐயா.

  • @minecraft966gu
    @minecraft966gu 3 роки тому

    🙏