வேலூர் ஸ்பெஷல் 10 கிலோ சிக்கன் பிரியாணி நீங்களே செய்யலாம் | how to make 10kg chicken biryani
Вставка
- Опубліковано 20 вер 2024
- #10kgchickenbriyani#10கிலோசிக்கன்பிரியானி#thambriyani#bhaiveetusamayal#tamilsamayal##bhaisamayal#samayalvideosதம்பிரியானி#வேலூர்ஸ்பெஷல்
10 கிலோ சிக்கன் பிரியாணி நீங்களே செய்யலாம் | 10 kg chicken biryani | how to make chicken biryani
10 kg chicken biryani make in family fiction. It's very simple too watch in the video.
Face book : / bhai.v.samayal
Gmail : bhaivettusamayal@gmail.com
Contact : 7639343449
Tiktok : vm.tiktok.com/...
#bhaiVettusamayal #samayal
மிகவும் அருமை நன்றி வணக்கம் நண்பரே கடை ஆரம்பிக்க உதவும் வகையில் இருக்கிறது
மிக்க நன்றி
Bro மிளகாய்த்தூள், மல்லித்தூள் அப்புறம் என்ன மசாலா ?
Romba nandri bro
Tq u bro
Video ah konjam speed pannunga bro, intha vega vaikirathu lam speed pannunga..
Okk ... bro ... tq u for ur valuable comments
கரம் மசாலா போடத் தேவையில்லையா ப்ரோ?? நெய் 1லிட்டரா ஊத்துனீங்க
தேவையில்லை ப்ரோ வெறும் தனிமிளகாய் தூள் மல்லி தூள் மட்டும் போதும்
அப்புறம் இஞ்சி பூண்டு நல்ல சுத்தம் செய்து வெரிநைஸ் ஆ அரைச்சி போட்டா பிரமாதமா இருக்கும்
நெய் அரை லிட்டர் போதுமானது ஒரு லிட்டர் ஆடம்பரம்
நன்றி ப்ரோ
Bro chiken masala podala ma briyaniku
Maximum thevailla experience person poda mattanga podalana kuda nalla irukkum...
👍👌
Tq u 😘
Water 20liter or 18 liter solluga bro pls
18 litre enough bro but rice mention panni vary agum 1 or 0.5 litre
Neega sonna mathiri enga veetla 10 kg biriyani seinjen Anna nanraga erunthathu thanks bro
Tq u so much bro ❤ keep it up 👍
Anna Vera level...
Tq u bro 😘 keep support bro
Sir please upload hotel Sambhar
Kk sir .. continue watching BVS channel. Future videos la conform upload pannura sir
Mass cooking
Tq u bro 😘
Very nice
Tq u
brother thanni jasthi
No bro I have 8 year experience correct oh irukum bro saptavangalay sonnanga
Super ✌️✌️✌️
Super bro
Tq u bro 😍
நன் றீநன்றீ
மிக்க மகிழ்ச்சி நீங்கள் என்னுடைய வீடியோவை பார்த்ததிற்கு
BRO 10KG RICE 15LTR WATER THANE OOTHANUM
No bro 18 litter bro
Enna rice bro athu
24 carat brand rice available in Villupuram kallakurichi line
Super👌
Tq u 😘
please check it
Nice 👌
Tq u 😘
Super sir 🙏 thanks 👍
எந்த ஊர் நிங்க bro
திருக்கோவிலூர் bro nenga
@@BhaivettuSamayal சென்னை
Bro ethu basmati ricea or seraga sambava bro
This not a proper briyani.... onion
Not deep fry...no add curd...
Ithu Tham briyani bro so normal oh fry panna podhum aprm curd use panni irukka bro video nalla parunga
Sir neenga sonamathiriye senjen amazing 😊
Tq u so much bro ❤😘 keep supporting
Bro thanni jasthi Konami sorry
Arisi etthanai kg nu sollave illa
10 kg rice ku alavo bro
10 கிலோ எத்தனை பேர் சாப்பிடலாம்
60 பேர் சாப்பிடலாம்
@@BhaivettuSamayal 200 பேர் சாப்பிடுவதற்கு எத்தனை கிலோ அரிசி போட வேண்டும்
30 kg @@oviyaswedha2973
33@@oviyaswedha2973
NEENGA.MUSLIMAA.
Ama channel name parthuma theriyala
Super bro
Tq u 😘
Super bro
Tq u bro