அஜித்தை நம்பி ஒருத்தன் செத்தேபோய்ட்டான் | Producer Manickam Narayanan About Ajithkumar

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 602

  • @rocketraja9303
    @rocketraja9303 Рік тому +102

    ப்ரோ நான் தல ரசிகன் ஆனால் இவர் நல்ல மனிதர் உண்மை பேசுகிறார்

  • @தமிழ்காஃபி
    @தமிழ்காஃபி Рік тому +22

    நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால் அடிச்ச மாறி இருந்தது 😢

  • @mathanmanu7650
    @mathanmanu7650 Рік тому +48

    அஜித்தை திட்டுவதே ஒரு தைரியம் வேணும் 👍👍

  • @king-bm7kp
    @king-bm7kp Рік тому +8

    புகழ் கிடைக்கும் வரை அஜித் க்கு ரசிகர் மன்றம் தேவை. வளர்ந்த பிறகு ரசிகர் மன்றம் தேவை இல்லை.
    இது தான் அஜித்

  • @samrajraj3728
    @samrajraj3728 Рік тому +148

    கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் 🙏விஜய் மக்கள் இயக்கம் 🔥

    • @commenttrolling3434
      @commenttrolling3434 Рік тому +2

      Court குத்தி vitucchu tax கட்டதப்போ

    • @sureshmanisureshmani1878
      @sureshmanisureshmani1878 Рік тому +10

      மறைந்து வாழ்வது அவன்கூட இருக்கிற ஷாலினிக்கே பிடிக்கல வேற வழியில்லை சகிச்சிக்கிட்டு வாழுது பாவம். அஜித் சைக்கோ.😂

    • @commenttrolling3434
      @commenttrolling3434 Рік тому

      @@sureshmanisureshmani1878 unga kitta tha salini sonnangala. அது அவுங்க இஷ்டம். இவரு பணம் தரல என்கிட்ட proof இருக்குனு சொல்றது எல்லாம் சரி. But மதவுங்க personal pesanuma. Tax pay pannalanu sonnathukkim Ajith மறைந்து valrathukkum என்ன சம்பந்தம். இவர நல்ல மனிதன் கிடையாது இதுல அரசியல் வேற வெலங்கிடும்

    • @madheshwarankrishnan106
      @madheshwarankrishnan106 Рік тому

      @@sureshmanisureshmani1878 கீர்த்தி சுரேஷ் கள்ள புருஷன் குசய் தான் டா சைக்கோ லுசு கூதி 🤣🤣🤣 சங்கீதவுக்கே இவனை பிடிக்காது ஆனால் தான் மாமனார் கூட குடும்பம் நடத்தி வருகிறார் 🤣🤣🤣 எப்ப வெளியே வந்தாலும் புஸ்சி ஆனந்த் கூட தான் வருவான் டோப்ப மன்டையன் குசய்🤣🤣🤣

    • @ச.செல்வகுமார்சண்முகம்
      @ச.செல்வகுமார்சண்முகம் Рік тому

      போட புண்டை

  • @hometown1547
    @hometown1547 Рік тому +190

    இவர் நாட்டுகோட்டை செட்டியார். உழைப்பால் உயர்ந்தவர்... இவர் பேசுவதில் உண்மை இருக்கின்றது...

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Рік тому +2

      உண்மை❤

    • @rajeshandroid3373
      @rajeshandroid3373 Рік тому +4

      Vellaiyaa irukiravan poi solla maataan

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Рік тому +38

      ஜாதி பெயர் கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் 😂😂😂😂

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Рік тому +1

      @@subramanianchenniappan4059 😁

    • @tubefuture2609
      @tubefuture2609 Рік тому +8

      Avan yenda kottaiya irunda enna

  • @VijayKumar-dy6bx
    @VijayKumar-dy6bx Рік тому +27

    S S சக்கரவர்த்தி... பாவம் அந்த மனுசன்🤔🤔

    • @madheshwarankrishnan106
      @madheshwarankrishnan106 Рік тому

      அவன் தன் அஜித் மேனேஜர் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவன்

    • @sampathkumarr3480
      @sampathkumarr3480 Рік тому +3

      Death ku kooda Ajith poga villai....... Kalayanathuku sonna poganum.. But death ku...

    • @VijayKumar-dy6bx
      @VijayKumar-dy6bx Рік тому +3

      @@sampathkumarr3480 தல.. க்கு... தலைகணம்.. அதிகம்.. 🖐

  • @Vino566
    @Vino566 Рік тому +139

    யோவ் தல அறிக்கையாவது விட்டு தொலையா மானம் போகுது 😠🤦

  • @hi5892
    @hi5892 Рік тому +30

    நல்லவனை விட நல்லவன் வேஷம் போடுபவர் அதிகம்

    • @jeyaseelan2222
      @jeyaseelan2222 Рік тому +1

      Soltaru buddhar vamsam...kamunati

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky Рік тому +1

      Yes vijay madhiru

    • @ganishvj7855
      @ganishvj7855 Рік тому

      Ungppan madhriya

    • @Sreesairam-yt8ud
      @Sreesairam-yt8ud Рік тому

      @@Rio-mg9ky உன் அப்பன் மாதிரி சுன்னி

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq Рік тому

      Yes ajith nallavana. Erukkaamatan acting poduran amaiyan ajith 😂

  • @palaniDhantapani
    @palaniDhantapani Рік тому +92

    ஒளிந்து வாழ்வது வாழ்க்கை இல்ல தான் அஜித் மாற வேண்டும் பொது மனிதனாக

    • @srinandhini7502
      @srinandhini7502 Рік тому +3

      வாய்ப்பே இல்லை ராசா

    • @deetha
      @deetha Рік тому

      ஒளிந்து வாழ்வது தான் ஆமை இயல்பு

    • @SelvaraniSelvarani-kk1fu
      @SelvaraniSelvarani-kk1fu Рік тому

      Puta manethan

    • @suganpal1142
      @suganpal1142 Рік тому

      Inga avaraala podhu manidhanaa vaazha mudiyaadhu, he is going to the places where he can be free. It's his life let him live the way that he wants.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Рік тому +69

    தயாரிப்பாளரான இவர பாத்தா நல்ல மனிதரா இருக்காரே

  • @commenttrolling3434
    @commenttrolling3434 Рік тому +74

    இவரை பார்த்தால் பொய் சொல்வது மாறி தெரியவில்லை. I am a big fan of Ajith but Ajith should answer these alligations.

    • @madheshwarankrishnan106
      @madheshwarankrishnan106 Рік тому

      இவன் பணம் குடுத்தது சக்ரவர்த்தி யிடம் ஆனால் அஜித் பற்றி தவறாக பேசுகிறான்

    • @nethaji-iyya
      @nethaji-iyya Рік тому +7

      டேய் விஜய் fan

    • @nethaji-iyya
      @nethaji-iyya Рік тому +5

      டேய் விஜய் fan

    • @mgmkpc2941
      @mgmkpc2941 Рік тому

      Dei black sheep 🐑🐑🐑

    • @moondramkan9355
      @moondramkan9355 Рік тому +1

      Ur correct Ajith fake image

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Рік тому +24

    Few producer only speaking very honest and bold

  • @nainikaarul9330
    @nainikaarul9330 Рік тому +34

    Super sir 100% correct

  • @faiyazahamed1595
    @faiyazahamed1595 Рік тому +5

    அய்யா நீங்க சொல்லுறது உண்மையா கூட இருக்கலாம். அஜித் முன்னால வேனா நீங்க சொல்லுற மாதிரி இருக்கலாம் ஆனா அஜித் இப்போ அப்படி இல்லை. ❤❤❤❤❤❤ மிகவும் நல்ல மனிதராக மாறிவிட்டார். ❤❤❤❤

  • @karthickm4725
    @karthickm4725 Рік тому +42

    உண்மை இவ்வாறு இருக்க அஜித் yen மௌனம் hmmmm ...

  • @dharanieswran840
    @dharanieswran840 Рік тому +11

    இதுல கமான்ட் பன்னுன எவனும் உண்மையான அஜித் ரசிகர்கள் கிடையாது இதுல உளரவன் அட்வான்ஸ் கொடுத்திருந்தால் ஒப்பந்த பத்திரத்தை காட்டலாமே

    • @naveen.g77
      @naveen.g77 Рік тому +2

      💯💯💯 உண்மை நண்பா

  • @suryajothika444
    @suryajothika444 Рік тому +34

    Manikkam Narayanan sir genius
    He expect only respect..

  • @chandrasekar2480
    @chandrasekar2480 Рік тому +33

    Pechil❤Vayadhum Anubavamum milirgirathu😊

  • @Vino566
    @Vino566 Рік тому +69

    தல ரசிகர்கள் அனைவரும் நம்ம தல இவருக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி தருவோம் அந்த நாய் தராது நம்ம தருவோம் 😢🙏

    • @mgmkpc2941
      @mgmkpc2941 Рік тому +14

      Dei yarra nee

    • @nallavan599
      @nallavan599 Рік тому +11

      அடேய்😅

    • @moondramkan9355
      @moondramkan9355 Рік тому +6

      😂😂😅😅😅😅😂😂adei

    • @JOKER-mo9mp
      @JOKER-mo9mp Рік тому +1

      Ekalaivanukku help pannu

    • @sashmithun
      @sashmithun Рік тому +3

      🤣🤣 Un kudumba kadan iruntha adai.. 100cr kekuraan la, avan kudukattum illa thookula thongattum, avan kadan ah adaika neenga yenna mental ah🤦🏻‍♂️

  • @kavimathesh4034
    @kavimathesh4034 Рік тому +32

    உண்மை என்றும் வெல்லும்

    • @thalarasigai9377
      @thalarasigai9377 Рік тому

      Mm ivankitta unmai iruntha Thala ivlo periya aala valarnthirukka mattar👍

  • @sankarak8832
    @sankarak8832 Рік тому +15

    பணம் கொடுத்ததற்கு ஆதாரம் இருக்குன்னு சொல்றீங்க போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியது தானே தப்பு யார் மேல இருக்குதோ அவங்க யாருன்னு தெரிஞ்சிரும்

  • @GanapathyDevar-ie8gb
    @GanapathyDevar-ie8gb Рік тому +18

    எல்லாம் நடிகர் களும் பெயர் வாங்கும் முன் நல்லவர்கள் தான் , பெயர் வாங்கிய பிறகு தான் தன்னுடைய எச்சபுத்தி காட்டுவது தான் இவர் களின் இயல்பு. அப்புறம் என்ன இவர் களை பற்றி உண்மை கூறினால் ரசிகர்கள் வரிந்து கட்டி கொண்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை தான்.

    • @king-bm7kp
      @king-bm7kp Рік тому

      புகழ் கிடைக்கும் வரை அஜித் க்கு ரசிகர் மன்றம் தேவை. வளர்ந்த பிறகு ரசிகர் மன்றம் தேவை இல்லை இது தான் அஜித்

    • @GanapathyDevar-ie8gb
      @GanapathyDevar-ie8gb Рік тому

      @@king-bm7kp நிங்க அஜித் ரசிகர இருந்த உங்களுக்கு பதில் சொல்வேன், இல்லையா இது ஒரு பொதுவான விசயமாக எடுக்க வேண்டியது தானே.

  • @nithyahari-ei4ki
    @nithyahari-ei4ki Рік тому +20

    யாரைதான் நம்புவார்கள் இந்த ரசிகர்கள் 😮😮😮

    • @vimi70
      @vimi70 Рік тому

      யாரையும் நம்பவேண்டாம். படத்தை பார்த்து விட்டு மறந்து விட்டு வீடு போங்கள்.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Рік тому +79

    இது ஒரு தயாரிப்பாளரின் மனக்குமுறல்...

  • @RaviMurugesan-ft1tb
    @RaviMurugesan-ft1tb Рік тому +16

    ஒரு மனசாட்சி வேணாமா 👿👿👿

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Рік тому +15

    சார் படம் எடுக்காதிங்க
    கார்ல வந்த
    தயாரிப்பாளர்கள்
    கடைசி காலத்துல
    கால்ல செருப்பு இல்லாம
    அவர்கள் தயாரித்த
    படத்தின் போஸ்டரில்
    உள்ள அர்களதுபெயரை யாருக்கும் தெரியாமல்
    தொட்டு பார்த்து கண்ணில்
    கண்ணீருடன் நெஞ்சில் குண்டூசி குத்தும் வலியுடன்
    செல்கிறார்கள்

  • @sivaraj1666
    @sivaraj1666 Рік тому +33

    Ajith in ummai mugam innum veli varum

    • @Karthikeyan-yf9kc
      @Karthikeyan-yf9kc Рік тому +18

      Mmba vantan Anil😂

    • @cinimacentral8704
      @cinimacentral8704 Рік тому +8

      Anil kunji

    • @singu31
      @singu31 Рік тому

      Tharuthalai buthi epdi irukum pinna😢😢

    • @madheshwarankrishnan106
      @madheshwarankrishnan106 Рік тому

      வரி ஏய்ப்பு செய்தவன் விசய்🤣🤣🤣 சொகுசு கார் வாங்கி பாண்டிச்சேரியில் பதிவு செய்து தமிழ் நாட்டில் ஓட்டினான்🤣🤣புகை பிடிக்கக்கூடிய நடிக்க மாட்டேன் என்று சொன்னான் இன்று ??? சுயநலவாதி விசய்💯💯💯

    • @ranjithsivashankar9380
      @ranjithsivashankar9380 Рік тому +1

      "உம்மை"mugam வெளி வருமா??😂 yen அம்மை mugam varadha??

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on Рік тому +1

    Super sir❤🎉

  • @Pagadi5
    @Pagadi5 Рік тому +26

    வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டா

  • @vijayaraman9270
    @vijayaraman9270 13 днів тому

    First time i am hearing about ajith as a negative person, so sad to hear like that Ajith is a very good human being

  • @joyfca2
    @joyfca2 Рік тому +9

    Ayya Ajith engayum pogala case podunga legally you can amount with interest.

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 Рік тому +3

    அவர் சொல்வது சரிதான் .
    கடவுள் அவருக்கு உதவுவார்

    • @thalarasigai9377
      @thalarasigai9377 Рік тому

      Ohh athan romba valarnthu peri aala aakittaro 😂😂😂

  • @hai2chathai2chat47
    @hai2chathai2chat47 Рік тому +27

    அஜித் ku பெரிய gentleman னு நினைப்பு.

  • @abdulkader2823
    @abdulkader2823 Рік тому +1

    வாய்மையே வெல்லும்...

  • @krishkarthick90
    @krishkarthick90 Рік тому +2

    Ajitj sir is a very humble and truely person..i cant accept this statement..

  • @Skr_1205
    @Skr_1205 Рік тому +1

    A.M.Rathnam produce arambam, vedhalam rendum superhit movie

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Рік тому +8

    அஜித் விஜய் சூர்யா மூன்று பேரும் பச்சோந்தி கள்

  • @elilventhan7753
    @elilventhan7753 Рік тому +20

    தயாரிப்பாளர்அவர்களே நீங்கள் கூறும் இவ்விடயத்தின் உண்மை தன்மை யாதன நாம்அரியோம் எனினும் உண்மையாயின் சம்பந்தப்பட்டவர் இதற்கான சரியான விளக்கம் அளிக்க வேண்டும் உங்கள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் வேண்டும் எது எவ்வாறாயினும் ஒரு வேண்டுகோள் பெரியவர் சிறியவர் யாராயினும் பொதுவெளியில் மதிப்பு அளிக்க வேண்டும் இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் பொதுவெளியில் சமூக ஊடகங்களில் ஒருமையில் பேசுவது தவறு அதை மாற்றிக் கொள்ளவும் இவ்விடயமானது சம்பந்தப்பட்டவருக்கு போன்றே உங்கள் வயதிற்கும் நற்பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்தும்

    • @karthikvarshini7325
      @karthikvarshini7325 Рік тому

      Neengal panam koduthu emaarnthal than theriyum vayitherichal la epdi pechu varum enru..

  • @pilotabs3193
    @pilotabs3193 Рік тому +1

    அஜித்துக்கு பெரிய தொகை ஒன்றும் கிடையாது அதை கொடுத்துவிடுவதே சரி

  • @sureshram5697
    @sureshram5697 Рік тому +9

    அஜித்துக்கு ஓடிய ஒரே படம் பூவெல்லாம் உன் வாசம் மட்டும்தான்! மீதி படங்கள்
    எல்லாம் டோட்டல் வேஸ்ட்! கதை என்ற ஒன்றை நாம்தான் தேட வேண்டும்! ! சொந்தப் பணத்தில் ஒரு சொந்தப் படம் தயாரிக்க தன்னையே நம்பாதவர்கள் / துணிச்சல் இல்லாதவர்கள் இவர்கள்! தயாரிப்பாளர்கள இவர்களுக்கு தரும் சம்பளத்தில் 3படங்கள் நல்ல படங்கள் எடுக்கலாம்! 😊😊😊

    • @madumadushan5307
      @madumadushan5307 Рік тому +1

      Vaali good

    • @sureshram5697
      @sureshram5697 Рік тому

      @@madumadushan5307 story bad! If my brother is a dumb, I can speak means what we will do , we will call our wife to identify if confused! Foolish film

    • @naveen.g77
      @naveen.g77 Рік тому +2

      20 வருசமா கோமால இருந்தயா 🐿️🐿️🐿️😂😂😂

    • @yash7018
      @yash7018 Рік тому

      ​@@sureshram5697yaara nee komali😂

    • @sureshram5697
      @sureshram5697 Рік тому +1

      @@yash7018 கோமாளி இல்ல ஏமாளி! எலிப் பொறில இருக்கிற எலிய எடுக்க பில்டப் தான் ஜாஸ்தி!

  • @SureshSuresh-vb3nv
    @SureshSuresh-vb3nv Рік тому +1

    அஜித் வசதியான வனக்குதான் பைக் கார் வாங்கிக் கொடுப்பான்

  • @sampathkumarr3480
    @sampathkumarr3480 Рік тому +6

    Ajith sir.................................

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 8 місяців тому

    He is telling the truth

  • @RameeshRaja-vf4li
    @RameeshRaja-vf4li Рік тому +18

    அஜீத் கண்டிப்பா இப்படி செய்திருக்க மாட்டார். இவர் சொல்லுவது பொய்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Рік тому +9

    ஐயா . வழக்கு போடவும் . ஆதாரமில்லாவிட்டால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது . அஜீத் 100% யோக்கியன் என கூற வரவில்லை 😂😂😂. அவன் ஏமாத்துவான்னு நீங்க சொல்லும் போது cheque and draft nunber பக்காவாக வைத்திருக்க வேண்டியது உங்க கடமை 😭😭😭🙏🙏🙏

  • @naveenj4281
    @naveenj4281 Рік тому +3

    எதார்த்தமான மனிதராக மனிதநேயத்துடன் பேசுகிறார் தல அஜித் அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பணமே இல்ல ஏன்னுதான் தெரியல எதனா ஒரு காரணம் இருக்கும் இருந்தாலும் பணத்தை திருப்பி கொடுப்பதுதான் சிறந்தது

  • @madhivananmj7764
    @madhivananmj7764 Рік тому

    Best interview

  • @noufalbadusha17
    @noufalbadusha17 Рік тому

    Super speech

  • @abi-to8qn
    @abi-to8qn Рік тому +20

    அஜித்தால் இன்றும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள் இது 100% உண்மை நீங்க சொல்லது உண்மை ஆனால் அப்போது அவர் சூழ்நிலை எப்படி என்று தெரியவில்லை அய்யா இருப்பினும் அஜித் மிக கடின உழைப்பாளி உதவும் மனம் கொண்டவர் யாரிடமும் ஆனாவிசயமாக மூக்கை நுழைக்க மாட்டார் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர் நான் அஜித் ரசிகை இல்லை எனினும் அவரின் உயரிய பண்பை பார்த்து வியந்துள்ளேன் இப்படிக்கு சூரியா ரசிகை ஷீபா

    • @moondramkan9355
      @moondramkan9355 Рік тому +3

      Comedy

    • @sureshmanisureshmani1878
      @sureshmanisureshmani1878 Рік тому

      ஏய் அஜித் பெரிய பிராடு பொம்பள பொறுக்கி.

    • @MahesMahes-tj6nz
      @MahesMahes-tj6nz Рік тому

      Thank you

    • @prabaharanganapathy8819
      @prabaharanganapathy8819 Рік тому +3

      ennamo avaroda pa mathri pesura 😂😂😂 avarudaya uyariya panbai paarthu viyanthangalam... enga poi paatha 🤣

    • @abi-to8qn
      @abi-to8qn Рік тому +2

      @@prabaharanganapathy8819 உனக்கு அவர் பிச்சை போடும் போது டா வெண்ண

  • @sobikevin6178
    @sobikevin6178 Рік тому +8

    It's true 👍

  • @ச.செல்வகுமார்சண்முகம்

    இவர் இவ்வளவு நாள் கோமா வில் இருந்தன

  • @thebrownghost7113
    @thebrownghost7113 Рік тому +3

    உங்க குடும்பத்து கல்யாணத்து அஜித் வராதது ஒரு குற்றமாடா? உனக்கு உதவி செய்யணும் எண்டு அஜித்துக்கு என்ன தேவை இருக்கு

  • @prabatamil9729
    @prabatamil9729 Рік тому +1

    Super thalaver Mass 🙏🙏🙏

  • @sivamperumal960
    @sivamperumal960 Рік тому +6

    Very true man and harworking man

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Рік тому +2

    Ella Nalla Panbugalukkum THALA Engal THALA AK Ajithkumar.
    Head of all Good ATTITUDE, BEHAVIOUR, MANNERISMS, RESPECT, TRUST our THALA AK Ajithkumar.

  • @santhoshsanthosh9387
    @santhoshsanthosh9387 Рік тому +5

    Fact......

  • @jbrat79
    @jbrat79 Рік тому +8

    There is no smoke without fire. No one dare come out in open in against any actor with Such criticism unless it is true and even if so it is backed with proof. This is first time ever.
    AK has to respond if it's simply allegations then a court notice should atleast be sent as a minimum action.

  • @maharaniseeds3719
    @maharaniseeds3719 Рік тому +12

    SS nic arts lost entire wealth 😢

  • @rv1615
    @rv1615 Рік тому +4

    தலய..பாத்து...திருப்பி கொடுக்க சொல்லுங்கடா... விசிறிகலா ...😂😂😂

  • @vinothkumarg871
    @vinothkumarg871 Рік тому +10

    True sir, people are acting in real Life

  • @raviabhilash1395
    @raviabhilash1395 Рік тому +21

    Other side of ajith so called gentleman who cheated innocent Hira Rajagopal saying she is a drug addict. Hira is gentle and kept quiet. Pathni Shalini. God will take his own time to give what they deserve.

    • @prakashs545
      @prakashs545 Рік тому

      True

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 Рік тому

      In those days actors won't expose their original look. They will come to public places in full makeup in order to maintain their dignity. But Ajit looks very old due to grey hair. This shows his negligent attitude towards public. He must follow M G R who never showed his original look to public.

    • @prakashs545
      @prakashs545 Рік тому

      @@ushanatarajan1755 if he is showing his original look that doesn't mean he is a good person. You must understand look and character both are entirely different things.

  • @ravi24hours
    @ravi24hours Рік тому +2

    இந்த ஆள பாத்தா எங்க வீட்டு பழைய செம்பை திருடுணவன் மாதிரியே இருக்கான்

    • @naveen.g77
      @naveen.g77 Рік тому +2

      💯💯💯 உண்மை நண்பா😂😂😂

  • @vijaykrishna8735
    @vijaykrishna8735 Рік тому +6

    Sir. See the god's blessings . This year kamal sir combo will reopen this year. With your combo. Block burster comeback to you sir

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Рік тому +8

    Manithaneyam = AK Ajithkumar Namma THALA.
    Humanity = AK Ajithkumar Namma THALA.

  • @vijugajesh6711
    @vijugajesh6711 7 місяців тому

    நேர்மையான மனிதன்

  • @sathicksathicka3581
    @sathicksathicka3581 Рік тому +20

    Thalaya pathi yevanikkum pesa thagudhi illa❤

    • @thesiyamthesiyam6760
      @thesiyamthesiyam6760 Рік тому +12

      இந்த உலகத்துல எவனும் 100% நல்லவன் இல்லைன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அப்புறம் எதுக்கு bro வக்காலத்து😂😂😂.பாதிக்கப்பட்டவன் பேசலாம் அவன் பேசுற விதத்திலேயே மூஞ்ச பாத்தா தெரியுது உண்மைதான் பேசுறாங்க

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому +3

      என்ன தகுதி இருக்கனும்

    • @madheshwarankrishnan106
      @madheshwarankrishnan106 Рік тому +3

      சூப்பர் நண்பா ❤❤🙏🙏🙏👍👍

    • @thangasamy7069
      @thangasamy7069 Рік тому +3

      Dei amaiyan..100 core salary vanguvan..first day fans show venum..fans ku thanks pannuvan..ana Thala Gentleman. Dei senior amaiyan 😂😂

    • @madheshwarankrishnan106
      @madheshwarankrishnan106 Рік тому

      @@thangasamy7069 டேய் அனிலாட்டி 100 கோடி சம்பளம் வாங்குவன். வரி ஏய்ப்பு செய்தவான் 🤣 ரசிகர்கள் அடி வாங்குவதை மேடையில் இருந்து வேடிக்கை பார்பான் 🤣 புகை பிடிக்கக் மாட்டேன் சொல்வான் காசுக்காக புகை பிடிப்பான் சோசப்பு அனிலாட்டி 🐿🤣 டேய் ஓசி பிரியாணி

  • @vkdevan2011
    @vkdevan2011 Рік тому

    ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தை மீண்டும் திரைக்கு வந்தால் நல்ல வசூலை வாரிக் குவிக்கும்

  • @ruthran481
    @ruthran481 Рік тому +3

    True

  • @srinivasansms9108
    @srinivasansms9108 Рік тому +3

    உங்கள் பேச்சுப்பக்கத்தில் உண்மையில் நம்பிக்கை இல்லை

  • @surendark3309
    @surendark3309 Рік тому +1

    Very polite

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Рік тому +5

    Nermai = AK Ajithkumar Enga THALA.
    Honest = AK Ajithkumar Engal THALA.

  • @chithirasekaransekaran8991
    @chithirasekaransekaran8991 Рік тому

    Mr.அஜித்க்குமார் அவர் பனத்தை திருப்பிக்கொடுத்து விடுங்க அதுதான் சரி

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Рік тому +1

    Engal Aasaan AK Ajithkumar.
    Engal Vazhikaatti AK Ajithkumar.
    Engal Guru AK Ajithkumar.
    Engal Dronachariyar AK Ajithkumar.
    Engal Thalaivan AK Ajithkumar.
    Engal Vaathiyaar AK Ajithkumar.
    Engal Utharana Purushan AK Ajithkumar.
    Engal Nermai Avatharam AK Ajithkumar.
    Engal Karunai Vadivam AK Ajithkumar.
    Engal Unmai Utharanam AK Ajithkumar.
    Engal Needhi Devan AK Ajithkumar.
    Engal Dharma Prabhu AK Ajithkumar.
    Engal Panbu Pangalan AK Ajithkumar.
    Engal Manathil Manithan AK Ajithkumar.
    Engal Thannambikkai AK Ajithkumar.

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Рік тому +5

    Anbu = AK Ajithkumar Engal THALA.
    Love = AK Ajithkumar Engal THALA.

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Рік тому +7

    Unmai = AK Ajithkumar Engal THALA.
    Truth = AK Ajithkumar Engal THALA.

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk Рік тому +1

    நடிகர் அஜித் திரிஷா மாதிரி மூத்த நடிகைகளோடு நடிச்சிட்டு போகட்டும்.... மற்ற இளம் நடிகைகளுக்கும் ஏதாவது ஒரு கதாப்பாத்திரம் கொடுக்க முடியுமா? னு சொல்லி தான் கேக்குறாங்க..இன்னைக்கு மகிழ் திருமேனி யிடம் கேக்குறாங்கனா, நாளைக்கு இன்னொரு இயக்குனர் கிட்ட கேப்பாங்க... முதலில், நடிகர் அஜித் கருப்பு முடியில் நடிக்க வாய்ப்பு இருக்கா? அதுவே பெரிய கேள்வி தான்..

  • @saisarvesh-t3n
    @saisarvesh-t3n Рік тому

    Honest man

  • @sathyanarayanan9204
    @sathyanarayanan9204 Рік тому

    Superb sir

  • @siddhunew2257
    @siddhunew2257 Рік тому

    Excellent 👌

  • @amulrajamulraj5162
    @amulrajamulraj5162 Рік тому +1

    கமெண்ட் பன்ன அத்தனை மகாத்மாக்கலையும் அவர்கள் வீட்டருகில் போய் விசாரித்தால் தெரியும்.இவர்களின் லட்ச்சனம்

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 Рік тому +3

    Super sr

  • @raviabhilash1395
    @raviabhilash1395 Рік тому +5

    Ajith 100% kettavan

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Рік тому +3

    Kindness = AK Ajithkumar Engal THALA
    Karunai = AK Ajithkumar Engal THALA.

  • @LEOATHYAR
    @LEOATHYAR Рік тому +3

    எனக்கு இந்த ஆதிக்கஜாதி ஆன்டபரம்பரை ஹீரோ அஜித்தை சுத்தமா பிடிக்காது

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon Рік тому +11

    There is clearly some misunderstanding between them, some mistake happened. They better talk in person rather than condemning him in media. Ajith Kumar & S. S. Chakravarthy had a rift & he completed some schedules day & night for Varalaru & parted his way giving a critically acclaimed & commercially successful movie. Not only Varalaru, even Vali, Mugavari, Citizen & Villain were successful & remarkable movies of S. S. Chakravarthy.

  • @Vishnu00
    @Vishnu00 Рік тому +12

    மீண்டும் மீண்டுமா காச வாங்கம விடமாட்டாரு போல 😂😂

  • @vasumanivasumani7391
    @vasumanivasumani7391 Рік тому +2

    First give respect his top hero who give money you speak

  • @horse7338
    @horse7338 Рік тому +7

    அஜித் யாரும் கேட்காமலே உதவி செய்பவர், அவசரப்பட்டு யாரும் தவறாக நினைக்க வெண்டாம். அஜித் நல்ல மனிதர் பண விசயம் எந்திரலே கொஞ்சம் கவனமாக தான் இருக்கணும்.

    • @naveen.g77
      @naveen.g77 Рік тому +1

      ஆமா நண்பா

  • @selvakrish6526
    @selvakrish6526 Рік тому +17

    யார் என்னா சொன்னாலும் thala😍ரசிகன் நான்.... 🥰... 😎🔥.....

    • @sri-yk9hn
      @sri-yk9hn Рік тому +5

      Po d muttal...

    • @naveen.g77
      @naveen.g77 Рік тому +1

      ​@@sri-yk9hn🐿️🐿️🐿️ போடா விக்கு தாயோலி விஜய் செட்ட விஜய்

  • @karthikdr.murugesan2566
    @karthikdr.murugesan2566 Рік тому +1

    அஜித் குமார் சார் உண்மையான மனிதர் , அவர் இப்படி ஒரு போதும் பன்னிருக்க மாட்டார், அவர் பணம் தர வில்லை என்றால் இவ்வளவு வருடம் கழித்து ஏன் இப்படி? அவரின் மேனேஜர் தொடர்பு கொள்ளலாம் ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுவது, சரி அல்ல,

  • @rmkdinesh3679
    @rmkdinesh3679 Рік тому

    100 percentage Fact

  • @anandr4193
    @anandr4193 Рік тому +3

    கமல் நடித்த the beast movie வேட்டையாடு விளையாடு படம் தான் கமல் கேட்டபு சூப்பர்

  • @senthilmurugan8629
    @senthilmurugan8629 Рік тому +3

    Ivalu naal enga pona....

  • @Interior2011
    @Interior2011 Рік тому +3

    Naai yeanppa kathuthu ,,, athukku bisket podungappa

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Рік тому +3

    ஒரு தொழில் என்று வரும் போதுபேச்சு வாக்கில் பல வேலைகள் செய்து தறுவதாக வாக்கு தருவோம் அது காலப்போக்கில் மறந்து போய்விடும் இவனுங்க அதையெல்லாம பெரிய குறையாக சொல்லி நல்ல பெயருடன் வாழும் மனிதர் களை கேவலப் படுத்த கூடும் கூட்டம் அப்படி பார்த்தால் ஒவ்வொரு மனிதர்களும் ஆயிரம் வாக்கு கொடுத்திருப்போம் அதையெல்லாம் நினைவில் வைத்திருக்க முடியுமா என்ன ? இவரிடம் அட்வான்ஸ் என்று வாங்கியதையும் நடித்து கொடுத்து லாபம் சம்பாதித்து அதில் தானே படத்தயாரித்து வந்தார் அப்புறம் பாக்கெட் காலியானதும் வாழ்வு தந்தவரையே குறை சொல்கிறார் .இப்போது ஒரு படம் நஷ்டம் தந்தால் மீண்டும் படம் தந்து லாபம் வரும் வரை அந்த தயாரிப்பாளருக்குதானே வாய்ப்பு தருகிறார் அப்படி இருக்கும் போது ஆரம்ப கால குறைகளை இப்போது சொல்லிக்கொண்டிருப்பதால் இவர்களுக்கு என்ன லாபம்?

  • @shivahassan338
    @shivahassan338 Рік тому +16

    very Honestly speech Mr Manikam Uncle ur a True person ......❤
    Ajith. he is not a gentleman 👎

    • @naveen.g77
      @naveen.g77 Рік тому +1

      போடா விக்கு தாயோலி விஜய் செட்ட விஜய்

  • @king-bm7kp
    @king-bm7kp Рік тому +107

    புகழ் கிடைக்கும் வரை அஜித் க்கு ரசிகர் மன்றம் தேவை. வளர்ந்த பிறகு ரசிகர் மன்றம் தேவை இல்லை.
    இது தான் அஜித்

    • @sampathkumarr3480
      @sampathkumarr3480 Рік тому +2

      Athu oru kaalam... Eethu oru kaalam

    • @BillaHari-u8e
      @BillaHari-u8e Рік тому +1

      Anil kidhi idhan saaakunu umba vanitiyada.. Intha kelattu pundaya othu vittadhan crt ahh irukum

    • @ganishvj7855
      @ganishvj7855 Рік тому +4

      Seri nee sootha mooditu orama ukkaru

    • @sampathkumarr3480
      @sampathkumarr3480 Рік тому +4

      @@ganishvj7855 nee poo......adakittu summa irru

    • @sampathkumarr3480
      @sampathkumarr3480 Рік тому

      Nee renduthuyam moodu

  • @ranjithkumar4164
    @ranjithkumar4164 Рік тому +10

    Sari council la complaint panna vendiyathu thana chumma ippadi polambi sagura

  • @noufalbadusha17
    @noufalbadusha17 Рік тому +1

    Ajith Saaaar EXPOSED 😂😂😂😂😂