1974 Madduvil Kacheri by Yarl Thedchenamoorthy

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 46

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 10 місяців тому +5

    மிக சிறந்த லயம் நாதம் அற்புதம்

  • @kengatharanumasuthan5119
    @kengatharanumasuthan5119 Рік тому +6

    தவில் மேதை என்றால் இவர் ஒருவர்தான், முன்பும் இல்லை இனியும் இல்லை, யாழ் பொக்கிசத்தை இழந்து நிற்கின்றோம் , திரு ரகுநாதன் அம்பலவாணருக்கு மிக்க நன்றிகள்,

    • @balaramanr5311
      @balaramanr5311 8 місяців тому +2

      தவில் மேதைகளில் இவரும் ஒருவர். தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவரை போல பல மேதைகள் இருந்தனர்.

  • @balaramanr5311
    @balaramanr5311 8 місяців тому +4

    இதேபோல் நாச்சியார் கோவில் ராகவா பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, பஞ்சமூர்த்தி, முத்துகுமாரசாமி பிள்ளை அவர்கள் போன்றோரின் தவில், குழிக்கரை பிச்சையப்பா போன்ற நாதஸ்வரம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • @kadhaisolgiren7740
    @kadhaisolgiren7740 5 місяців тому +2

    மிகவும் அரிய பதிவுக்கு நன்றி..திரு தட்சினாமூர்த்தியவர்களின் வாசிப்பின் சாயலை திரு திருவாளபுத்தூர் T.A கலியமூர்த்தியவர்களின் வாசிப்பிலும் ரசித்திருக்கிறேன். மிக்க நன்றி.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Рік тому +8

    எவ்வளவு இனிமையான தவில். சப்தம் அருமையோ அருமை...இப்போது உள்ள தவில் சத்தம் அலறலாக உள்ளது...

    • @UdayasooriyanUdayasooriyan
      @UdayasooriyanUdayasooriyan 8 місяців тому +1

      இப்ப தவில் இல்லை இரும்பை தான் வாசிக்கிறார்கள்

    • @balaramanr5311
      @balaramanr5311 8 місяців тому

      அப்போது தவில் வாசித்தார்கள்..... நாதஸ்வரத்துடன்..... இப்போது அடிக்கிறார்கள்..... எரிச்சலை ஏற்படுத்துகிறது

  • @sivasothysivagnanam236
    @sivasothysivagnanam236 2 роки тому +5

    வணக்கம் ஐயா
    மிக மிக அருமையான, தேடகிடைக்காத பதிவு. இப்படி ஒரு தவில் மேதையை அவ்வளவு சிறு வயதில் இளந்த இசையுலகம் அதிலும் ஈழ தமிழர் என்ன தவறு செய்தோமோ தெரியவில்லை. எனினும் தங்களின் இச் சேவை போற்றுதலுக்குரியது.
    சி.சிவசோதி
    ஒட்டாவா.கனடா
    காரைநகர்
    இலங்கை.

  • @rasiahsriskandakumar9661
    @rasiahsriskandakumar9661 Рік тому +1

    Many thanks for sharing this treasured recording collection, incomparable performance a lot of us witnessed in temple front stages in 60s nd 70s.

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 6 місяців тому +2

    இதுதான் உண்மையான தவில் ஒலி.

  • @deepak.r215
    @deepak.r215 Рік тому +4

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! 🎉🎉🎉

  • @sasthamaniiyer9718
    @sasthamaniiyer9718 5 місяців тому +1

    அருமை. அற்புதம். ஆச்சரியமான நாதம்.

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 7 місяців тому +1

    யாழ்ப்பாணம் ரசிகர்களுக்கு நாதஸ்வரம் & தவில் இசை என்றால் உயிர். பிள்ளை அவர்கள் தவில் மேதை. மேதைகளை பேதை எமன் இளம் வயதிலேயே கொல்கிறான். (உ- ம்.)கண்ணதாசன்.தட்சிணாமூர்த்தி பிள்ளை மாண்டலின் சீனிவாசன் மகாராஜபுரம் சந்தானம்.

  • @balaramanr5311
    @balaramanr5311 8 місяців тому +2

    மேக மூட்டங்கள் சங்கமித்து இடி முழக்கம் போல.... என்ன புண்ணியம் செய்திருந்தால் இந்த கலை இவர்களின் கைகளில் வந்து இருக்கும்? பதிவேற்றத்திற்கு மிக்க நன்றி

  • @muthuswamyravichandaran833
    @muthuswamyravichandaran833 Рік тому +3

    My deep gratitude to you for uploading this masterpiece. Earlier one had to be content with a three minute clipping. Pranams to the Maha Vidwan and sashtanga namaskarams to Inuvil Ambal who blessed him.

  • @ParanRParameswaran
    @ParanRParameswaran Рік тому +1

    Have seen him play several times in Inuvil Kovils. Last one was at Karaikal Sivan Kovil after his Illness. Inuvil loves it's son very much.

  • @SwaminathanGnanaprakasam
    @SwaminathanGnanaprakasam 11 місяців тому +2

    Adikara nandiyen thaniavarthanam. Ennae oru soll kattu. Abaara nadai. Sabash balae. Pranams. 🌹🌹🌹🙏😘👌👍😂

  • @ganesanganesan8643
    @ganesanganesan8643 4 місяці тому

    Needamangalem Shanmugavadivel accompanied with Yazhpanam Dakshnamirthy for a long time. Of records available. Upload it

  • @tchandrakumaran8268
    @tchandrakumaran8268 2 роки тому +2

    I heard about him but this is the first time I heard his Thavil. Many thanks for sharing.

  • @thavilvenu
    @thavilvenu 2 місяці тому

    Top class 🎉

  • @chidambarams237
    @chidambarams237 7 місяців тому +1

    Layam.... Super

  • @kunchiangappah3285
    @kunchiangappah3285 2 роки тому +2

    Thank you for a Marvelous Uploading such a very rare from the Thavil Legend and Genius of 19th Century from Jaffna / Sri Lanka. Such an unforgettable Thavil Maha Methai.

  • @murugaboopathimugavaisethu4556
    @murugaboopathimugavaisethu4556 9 місяців тому +1

    Wonderfulthavilbyshridhakshnamoorthi

  • @stonessidecompany2462
    @stonessidecompany2462 2 роки тому +1

    Thanks a lot for your uploading unic Thavil audio clip of Iya Yazhlpannam Thedchenamoothy

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 2 роки тому +2

    What a talente
    Very proud of you

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 2 роки тому +1

    THAVIL Mahan Wobders in the Thavil industries Cannot v difficulty to copt.People hear God wl bless us Namaskaram

  • @kanagrajahkengatheran8740
    @kanagrajahkengatheran8740 Рік тому +1

    Wounderful 🙏🏼

  • @sparanan
    @sparanan 2 роки тому +1

    What a rare clip. Thank you, thank you.

  • @kunanavathanamnavaratanam5728
    @kunanavathanamnavaratanam5728 9 місяців тому +1

    this is our silai (karan uk) maduveel and alavaddy

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 2 роки тому +2

    Kindly accept my heartiest congratulations for uploading the program. Sweet voice. With Greetings .Jai Hind.

    • @senaeco
      @senaeco 8 місяців тому

      aAaassssrva kolaru ? What has hind got to do with this ? This guy is a Sri Lankan Tamil not a Pakistani.

  • @Balakrishnan-sq1vo
    @Balakrishnan-sq1vo 2 роки тому +2

    Great Pranams

  • @neethimathyyogarajan723
    @neethimathyyogarajan723 3 роки тому +1

    அருமையான பகிர்வு மகத்தானபணி

  • @TR-br8ro
    @TR-br8ro 2 роки тому +1

    Thanks for this uploaded rare clip.
    Thanks for your effort.

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 5 місяців тому

    Super👌👌👌👌👌👌

  • @vittiyatharanmahalingam7370
    @vittiyatharanmahalingam7370 2 роки тому +1

    I miss you a lot Sithappa!!!

  • @balabalarupan6214
    @balabalarupan6214 11 місяців тому +1

    🙏🙏🙏

  • @githachandrasekhar2504
    @githachandrasekhar2504 2 роки тому +1

    Apaara kalpanai sotthu romba periya medaigal nadri 🙏

  • @thavilvenu
    @thavilvenu 10 місяців тому +1

  • @rajagopalachariraghavan8611
    @rajagopalachariraghavan8611 2 роки тому +1

    thavil genious

  • @sridaransrichandaradass314
    @sridaransrichandaradass314 Рік тому +2

    ❤,

  • @selvanayagamkesavanparamu
    @selvanayagamkesavanparamu Рік тому +2

    நன்ரி அம்பலவாணர்

  • @tgbaskaran5661
    @tgbaskaran5661 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthiransuga3940
    @suganthiransuga3940 3 роки тому +1

    Raum

  • @ganesann9636
    @ganesann9636 2 роки тому +1

    sollukattu aparam