புதிய வகை கொரோனா.! யாரை குறிவைத்து தாக்கும்?உயிருக்கு ஆபத்தா?

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    இங்கிலாந்தின் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவை பதம் பார்க்குமா?
    இந்தியாவில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு குறைவு என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்
    தடுப்பு விதிமுறை &, தடுப்பூசிகளே போதுமானது: மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை.!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 241

  • @anbudhoss4957
    @anbudhoss4957 3 роки тому +387

    ஊடகம் தான் உலகை அழிக்க வந்த எமன் .

    • @karupansamy780
      @karupansamy780 3 роки тому +1

      Ethuku

    • @selvamani235
      @selvamani235 3 роки тому +3

      இவங்க தான் 1 வருடத்தில் 17 லட்சம் உயிர்களை கொன்றார்களா?
      ஊடகத்தால் நமக்கு தெரிந்தது

    • @anbudhoss4957
      @anbudhoss4957 3 роки тому +14

      @@karupansamy780நீங்க குசுவிட்டா கூட அத பக்கத்து கிரகத்தோட சத்தம் அதனால பூமிக்கு ஏதோ ஆபத்துனு சொல்லி பயமுறுத்தி அவனுங்க காச பாத்துடுவானுங்க

    • @ILoveYou-wl3il
      @ILoveYou-wl3il 3 роки тому +10

      ஊடகங்கள் இழுமினாட்டிகனின் அடிமைகள் அவர்கள் எதை செய்தியாக போட சொல்கிறார்களோ அதை தான் ஊடங்கள் ஒளிபரப்பும்.

    • @anbudhoss4957
      @anbudhoss4957 3 роки тому

      @@selvamani235 ஒட்டு மொத்த உலகின் ஒரு நாள் சராசரி இறப்பு என்ன?

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 3 роки тому +122

    என்னங்கடா இது! பாகுபலி 2 மாதிரி, கொரானா 2 வா?😂😂😂

  • @SasigeethaVlogs
    @SasigeethaVlogs 3 роки тому +154

    வேல்ராஜை குறி வைத்து தாக்கும் என Comment Panna ippo 100 பேர் வருவாங்க..😂😂😂

  • @MrArangulavan
    @MrArangulavan 3 роки тому +192

    பேராண்மை என்ற படத்தில் ஜெயம் ரவி ஒரு இடத்தில் ஒரு வசனம் சொல்வார்.
    எதைப் படித்தாலும் சர்வதேச அரசியலைப் படிங்க ... என்பதுதான் அந்த வசனம்.
    இந்தக் கொரோனா காலத்தில் ஒரு விஷயம் ஊர்ஜிதம் ஆனது.
    இந்த கொரோனாவுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்னவென்று வெளியே தெரியாதபடி பார்த்துக்கொண்டது நம்முடைய ஊடகங்கள்.
    அமெரிக்காவில் லாக்டவுனை எதிர்த்து மக்கள் போராடியதை நம் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் திசைதிருப்பியது நம்ம ஊர் ஊடகங்கள்.
    நீண்ட நாட்களாகவே,மக்கள் தொகையை குறைக்க வேண்டுமென்று பில்கேட்ஸ் பேசிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது நம் ஊடகங்கள்.
    மக்களை நோயாளியாகவும், முடமாகவும், மலடர்களாகவும், தன்னுடைய விதைகள் மற்றும் தடுப்பு மருந்துகளைக் கொண்டு மாற்றிய பில்கேட்ஸ் பற்றி மக்களிடம் சேர்க்காதது நம் ஊடகங்கள்.
    கொரோனாவால் இறந்ததாக சொல்லப்பட்டவர்கள் அனைவரும் பெரும்பாலும் வயதானவர்கள், அதிலும் குறிப்பாக ஏதேனும் ஒரு தொந்தரவுகளுக்கு தொடர் சிகிச்சை எடுத்து உடலின் நோய் எதிர்ப்பாற்றலை சிதைத்துக் கொண்டவர்கள், சிறுநீரக கோளாறு, இருதய நோய் ,புற்றுநோய் போன்றவற்றால் இறந்தவர்களை எல்லாம் கொரோனா கணக்கில் காட்டியதை மக்களிடம் கொண்டு சேர்த்தது இந்த ஊடகங்கள்.
    கொரேனாவால் இறந்தவர்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மற்ற தொந்தரவுகள் மக்கள் உயிரிழந்து கொண்டிருப்பதை பெரிதுபடுத்தாமல் எல்லாவற்றையும் இந்த தொடர் கணக்கில் எழுதியதாக காட்டியது இந்த ஊடகங்கள்.
    மக்கள்தொகை குறைக்கப்பட வேண்டும் என்பதற்கான பில்கேட்ஸ் உடைய முயற்சியை எதிர்த்து அமெரிக்க மக்கள் போராடுவதை நம்மிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது இந்த ஊடகங்கள்.
    மக்களுக்கு எதிரான மருந்தை மறுத்து உலக சுகாதார நிறுவனத்தின் அமைப்பிலிருந்து வெளியேறிய தென்னாப்பிரிக்க அரசுகள் பற்றிய செய்தியை நம் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது இந்த ஊடகங்கள்.
    பில்கேட்ஸ் கைது செய்யப்பட வேண்டும் இதற்காக என்று இத்தாலி பாராளுமன்றத்தில் பேசிய பேச்சுக்களையும் நம் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது இந்த ஊடகங்கள்.
    தொடர்ந்து சில பல ஆண்டுகளாக ஆங்காங்கே சிலரின் தவறான முடிவுகளால் சரிந்த பொருளாதார வீழ்ச்சியை கணக்கு காட்டவே இந்தக் கொரொனா என்பதை மறைத்தது நம்முடைய ஊடகங்கள்.
    இந்த ஊரடங்கு என்ற காரணத்தை பயன்படுத்தி மக்கள் ஒன்று சேர முடியாத ஒரு சூழலை உருவாக்கி அதனால் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்தது .
    இந்த ஊரடங்கு தேவையில்லாதது என்பதை பேசிய பல அறிவியலாளர்களின் பேச்சுக்களை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது இந்த ஊடகங்கள்.
    முதன்முதலில் மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாதுரை, இந்த ஊரடங்கு அவசியமற்றது என்றும் மற்றும் பில்கேட்ஸின் உடைய அடுத்த திட்டம் தடுப்பூசி பற்றியும் வீதிகளில் இறங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதை நம் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்தது இந்த ஊடகங்கள்.
    மற்ற நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட பில்கேட்ஸ் உடைய தடுப்பூசியை நோக்கி மெல்ல நம் மக்களை நகர்த்திக் கொண்டு செல்கிறது இந்த ஊடகங்கள்.
    இவ்வளவு அரசியலையும் ஊடகங்கள் மறைத்தாலும் கூட,
    தன்னை ஒரு சமூக ஆர்வலராக காட்டிக் கொண்டிருக்கும் பலரும் இது பற்றி பேசாமல் வாய் மூடியே கிடக்கிறார்கள்.
    எதிர்த்து அரசியல் செய்யும் எந்த ஒரு அரசியல்வாதியும் கூட வாய் திறக்கவில்லை.
    இந்தப்பதிவு பல ஊடக நண்பர்களை சென்றடையலாம்.
    அப்பொழுதும் அவர்கள் வாய்மூடி கிடக்கலாம்.
    பலப் போராளிகளையும் சென்றடையலாம். ஆனால் அவர்களும் வாய்மூடி கிடக்கலாம்.
    சரியான செய்தியை சேர்க்காத காரணத்தால் சீரழிந்த பொருளாதாரமும் வேலைவாய்ப்பின்மையும் முதலில் ஊடகத்துறைக்கு ஏற்படட்டும் அப்பொழுதாவது அவர்கள் உணரட்டும்.
    இவர்கள் நகர்த்திக் கொண்டு செல்லும் தடுப்பூசியினால் அவர்களும் அவர்கள் குடும்பமும் பாதிக்கப்படும்போதாவது இவர்கள் உணர வேண்டும்.
    இப்படிக்கு ஊடகங்கள் உண்மை சொல்லும் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு சாமானியன்.

    • @KR-wk9tl
      @KR-wk9tl 3 роки тому +1

      Great bro👏👏👏

    • @sobanasobi7602
      @sobanasobi7602 3 роки тому +1

      super brother

    • @jasminejas8278
      @jasminejas8278 3 роки тому +1

      Great 👍

    • @gayathrisatheesh5083
      @gayathrisatheesh5083 3 роки тому +1

      மிகவும் சரி,

    • @gopalagopala1303
      @gopalagopala1303 3 роки тому +3

      ஊடகச் செய்திகளின் உள்குத்து என்னவென்று அது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும்.... கடவுள் இருக்கிறார் குமாரு...

  • @allinoneu9108
    @allinoneu9108 3 роки тому +15

    எல்லாம் இப்படிய்தன் சொல்லுவாங்க கண்டுகதிங்க எல்லாம் பழகிடும் ...2021 நல்லா கொண்டாடிட்டு உயிரோட இருந்தா 2022 கொண்டாடுவோம் இல்லாட்டி 2021 போய் சேர்ந்திருப்போம்...

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +63

    அம்மா கொரனாவுக்கு 1வயசு பிள்ளைக்கு வயசு 7நாள் இருக்கும் 😂

  • @sakthi-it4vm
    @sakthi-it4vm 3 роки тому +49

    இப்படிக்கு கொரனாவுக்கு ஸ்பைக் ஸ்டைல் வத்து 50ரூபாய் சம்பளம் வாங்கிய வேல்ராஜ்

  • @என்இனியபாலிமர்மக்களே

    தூங்கி எழுந்தா இன்னும் வெறும் எட்டே நாள்.மவனே 2021ம் ஆண்டும் இப்படியே இருந்துச்சுனா smart mobile phone ஐ தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன். கையில கன்னி வெடி இருக்குறா மாறியே இருக்கு.கந்துவட்டிக்கு கடனை வாங்கியாவது nokia1100 வாங்குவேன்...

  • @sivabalanmuthu5163
    @sivabalanmuthu5163 3 роки тому +10

    சோப்பு போட்டா சாகும் கிருமிக்கு மருந்து இல்லை என சொல்வது வேடிக்கையாக உள்ளது.

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 роки тому +40

    இந்த செய்தியை வச்சு 2021 ஓட்டிடுவாங்க.. ஆரம்பமே பீதியா இருக்கு.

  • @manimarana2599
    @manimarana2599 3 роки тому +1

    Movie name: CORONA 1 Part, Director CHINA.
    Movie name: CORONA 2 Part.
    Director ENGLAND.

  • @vigneshwaran4712
    @vigneshwaran4712 3 роки тому +11

    Delhi la protest pandra innocent farmers-a affect pannum🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 3 роки тому +5

    அந்த வைரஸ் விட மிக வேகமா பரவும் திறன் கொண்டது ன்னு சொல்லிட்டு,,
    கடைசில சொன்னீங்க பாருங்க
    பாதிப்பு எதுவும் இருக்காதுன்னு...
    😂😂😂😂

  • @sureshn8182
    @sureshn8182 3 роки тому +1

    2021 அதுலையும் நமக்கு சங்குதான

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 3 роки тому +1

    Then why government suspended flights to UK?

  • @gopalgopal8185
    @gopalgopal8185 3 роки тому +7

    கருப்பன் குசும்பன் மாஸ்க் அதிக அளவில் விற்க்கவில்லை என்றதும் உடனே போட்டான்பாடு அடுத்த லாக் 🔒

  • @suhaylnadheem6381
    @suhaylnadheem6381 3 роки тому +6

    China nee po britain nee vaa😂😂

  • @mohammedmukthar9182
    @mohammedmukthar9182 3 роки тому +2

    Good night sweet dreams 😊🌃🌃

  • @puppy8263
    @puppy8263 3 роки тому +6

    Appo January school open illaya

  • @Travelerbs6
    @Travelerbs6 3 роки тому

    Theme ,bgm la ethukku poduringa. Ithu enna cinema va????

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +2

    மறுபடியும் முதல்ல இருந்தா செய்தி தொகுப்பு வந்துவிட்டதே....🙄
    கோ..கொரோனா
    கோ..கொரோனா என்று செய்தி சேனல்களை விரட்டி விடும்...😛😛😂🤣

    • @nknk1921
      @nknk1921 3 роки тому +1

      😂👌
      இனிய இரவு வணக்கம் அக்கா😂😍🙏

    • @nknk1921
      @nknk1921 3 роки тому

      @@dheenadheena9659 இனிய இரவு வணக்கம்😂🙏

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 роки тому +1

      @@nknk1921 இனிய இரவு வணக்கம் சகோதரி...😍😍🍫😊

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 роки тому +1

      @@dheenadheena9659 இரவு வணக்கம் சகோ...😊

  • @mahamaha5825
    @mahamaha5825 3 роки тому +8

    வராதத வர வைக்க பாலிமர் போதும்டா

  • @anupamaashokkumar7361
    @anupamaashokkumar7361 3 роки тому

    We subscribed 👍

  • @jayarajeshwaran5629
    @jayarajeshwaran5629 3 роки тому

    புதுசு புதுசா மருந்து கண்டு பிடிப்பாங்கன்னு பார்த்தா புதுசு புதுசா நோய் கண்டு பிடிக்கிறாங்க.

  • @NAVEEN-uj1ek
    @NAVEEN-uj1ek 3 роки тому

    மறுபடியும் முதல்ல இருந்த

  • @gowthamigowthami4436
    @gowthamigowthami4436 3 роки тому +10

    கொரானா வரலைன்னாலும் நீங்களே வெத்தலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்....

  • @gayathri9335
    @gayathri9335 3 роки тому +5

    இத்துடன் விளையாட்டு செய்தி முடிவடைந்தது😳😌😌 🙏

  • @இறைவன்ஒருவன்-ப1ண

    அது என்னப்பா! வெங்காய பக்கோடா போல இருக்கு???🤔🤔🤔🤔

  • @Nilani143
    @Nilani143 3 роки тому +2

    அவங்க உருவாக்கிய தடுப்பூசினால் தான் இந்த புதிய பிரச்சனை உருவாக்கி இருக்கும் ஆராய்ச்சி மேன்படுத்துங்கள்

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 3 роки тому +3

    இந்தியா பக்கம் வர வாய்ப்பில்லை ராஜா...

  • @kavyachithu2481
    @kavyachithu2481 3 роки тому

    Dei andha bgm poodathenga da... Newsaa vida adhu tha bayangarama irruku 🙄😟🥴

  • @DO_OR_DIE008
    @DO_OR_DIE008 3 роки тому +1

    Corona 2

  • @MahanArangar
    @MahanArangar 3 роки тому

    பாவியைத்தான்

  • @JAnuRockyssHare
    @JAnuRockyssHare 3 роки тому +2

    Enna da kombu mulatciruku, kaal milatciruku nu solrika 😡

    • @Rukshaan4Aj
      @Rukshaan4Aj 3 роки тому +1

      Why this kolawery usuru priya

  • @smartchemist3298
    @smartchemist3298 3 роки тому

    பள்ளிகளுக்கு பெரிய பூட்டா போட்டு எல்லாமே வீட்டில் இருந்தே வீணாய் போகட்டும்

  • @selvamani9326
    @selvamani9326 3 роки тому +2

    வரும் போது வரட்டும் உங்களுக்கும் தான் வரும் அதை ஏன் மறந்து போறீங்க

  • @32bivinprabhu53
    @32bivinprabhu53 3 роки тому +2

    Corona New Updated version from New Year 2021😂😂😂

  • @vsd4956
    @vsd4956 3 роки тому +3

    2020 ஓட இந்த corona ஓட ஆட்டம் முடிஞ்சுடும் னு பாத்தா, இனிமே தான் main picture ey வரும் போல இருக்கே

  • @NaseerAhmed-fc3oe
    @NaseerAhmed-fc3oe 3 роки тому

    Nice music 😂😂🤣🤣🤣

  • @babysharbia574
    @babysharbia574 3 роки тому

    Corona part 2 China ku varalaya

  • @sakthivelbalakrishnan6282
    @sakthivelbalakrishnan6282 3 роки тому +6

    ஊரு மாற்றம், வைரஸ் அடைந்ததா. இல்ல நீங்க மாற்றத்தை ஏற்படுத்திங்களா???

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 роки тому

    Athu enna country aalu nu select ta pannum

  • @ajithkumar.k6299
    @ajithkumar.k6299 3 роки тому

    அதெல்லாம் இருக்கட்டும், ஊரடங்கு உத்தரவு எப்போது

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 3 роки тому +7

    மருந்து விக்கிற துக்கு புது கதை ரெடி

  • @cherathambu5256
    @cherathambu5256 3 роки тому

    Back ground music vena off pannuinga

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 3 роки тому +2

    என்னங்கடா 3D எபெக்ட் பங்கமா இருக்கு..

  • @itoohavefeelingsbro1848
    @itoohavefeelingsbro1848 3 роки тому +1

    Version 2.0 upgraded 👺👹👹

  • @ManikandanV-cc3ns
    @ManikandanV-cc3ns 3 роки тому

    சோகம் என்னன்னா நம்ம உடல் எதிர்ப்பு சக்திக்காகதா தடுப்பூசி போடுரங்க

  • @petchieswaranvideos30
    @petchieswaranvideos30 3 роки тому

    Corona koodaw thanne thane update pannikuthu..😷

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +6

    இந்த ஜூனியர் கொரனாவுக்கு என்ன பெயர் சூட்ட லாம் 🤔

  • @redchilli657
    @redchilli657 3 роки тому +1

    Corona updated version 3.0 😳

  • @safnabaseeth8579
    @safnabaseeth8579 3 роки тому +1

    Athuvum oru uyir innam thaana athunala thaan athoda hair style(spike) la change panniruku😅...ethuku poi😅....poinga pa poi vealiya paaruinga😅

  • @FASHION_AND_FABRICS.
    @FASHION_AND_FABRICS. 3 роки тому

    Ayyoo next year continue .....🤔🤔🤔🤔

  • @AbuAbu-xf4gn
    @AbuAbu-xf4gn 3 роки тому +1

    Fake news

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 3 роки тому +1

    CORONA கூட மாறு வேடத்தில் வற ஆரம்பித்து விட்டது 🙄😏

  • @bumblebee07
    @bumblebee07 3 роки тому

    மறுபடியுமா😳😳😳

  • @balajiinfo123
    @balajiinfo123 3 роки тому

    All Be safe 😲😲😲😲wear mask

  • @sathishkumar-rs2hu
    @sathishkumar-rs2hu 3 роки тому

    வைரஸ் இந்த மாதிரியான தொற்று என்று உறுதிப்படுத்தாத நிலையில் ஒரு நிறுவனம் 6 வாரங்களில் மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று உறுதியளிக்கிறது அது எப்படி?

  • @hariharan-yi8tf
    @hariharan-yi8tf 3 роки тому

    Chinese planned for next year too..

  • @hakeemhakeem4897
    @hakeemhakeem4897 3 роки тому

    கடைசியா ஒரு நல்ல செய்தி சொன்ன அம்மா

  • @ParthibanB-ih5qe
    @ParthibanB-ih5qe 3 роки тому +4

    Velraj Anna ungalukku onnu theriyuma.. corona Ku kolandha poranthuruchama...

  • @pothaiillathatamilagam267
    @pothaiillathatamilagam267 3 роки тому

    என்னுடைய சேனலில் கோலப்போட்டி நடத்தப்படுகிறது விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் .🙏🙏🙏

  • @Traveltime55-p2g
    @Traveltime55-p2g 3 роки тому +1

    Ipdi than first corona vantha pothu parava vaaipu ilanu senjitinga ipa marupadiyum ma😂😂😂😂😂😂 seinga apdiye news channel serial ilathalam stop pannunga 😂😂😂😂😂

  • @Tamiltamil-vc2le
    @Tamiltamil-vc2le 3 роки тому +1

    Corona Corona ne indiyavuku vara vendam diku diku people diku Ana😁😂

  • @rajesh01230123
    @rajesh01230123 3 роки тому

    It's 💯 only due to relaxation.....

  • @rasigankk8354
    @rasigankk8354 3 роки тому +5

    பொய் சொல்வதற்கு ஒரு எல்லை உண்டு

  • @navanithakrishna198
    @navanithakrishna198 3 роки тому +1

    Corona virus version 2.0

  • @dhineshdhilip5364
    @dhineshdhilip5364 3 роки тому

    Ehtu Enna sir hiv ya patha appithan thrithu

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 3 роки тому

    டேய் என்னடா புதுசு புதுசா ரீலா விடுரீங்க....

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 3 роки тому

    College close pannunga pls

  • @t.ssujan6856
    @t.ssujan6856 3 роки тому +4

    பாலிமர் நீங்க ரொம்ப பயபடுத்துறீங்க😂

  • @manivannanm2878
    @manivannanm2878 3 роки тому +3

    இப்படிக்கு பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு சைக்கிளில் வரும் பாலிமர்மணி

  • @ILoveYou-wl3il
    @ILoveYou-wl3il 3 роки тому +2

    மன உளவியலாக உலக மக்கள் தொகையை குறைக்க செய்யும் கொடூரமான சதி வேலைகள் தான் இந்த கொரன drama.😡😡😡😡😡

    • @nknk1921
      @nknk1921 3 роки тому +1

      உண்மையா வா

    • @redchilli657
      @redchilli657 3 роки тому +1

      🙄 but corona is spreading know

    • @ILoveYou-wl3il
      @ILoveYou-wl3il 3 роки тому +1

      @@redchilli657 it is modified virus or called artificial virus... It can spread how it is made...

    • @ILoveYou-wl3il
      @ILoveYou-wl3il 3 роки тому +1

      @@redchilli657 word of God already explained very clearly how the world would be in future...
      Ref: Luke 21:11
      And great earthquakes shall be in divers places, and famines, and pestilences; and fearful sights and great signs shall there be from heaven.
      Amen!

  • @balakkm7635
    @balakkm7635 3 роки тому +1

    Velraj ne pathu iru nedha England ku pora news kaga

  • @santhoshs983
    @santhoshs983 3 роки тому

    Chitrava vitutanuinga ivanukallukku adutha content kedachiruchu ini itha vidamatanga.😂😂

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 роки тому +1

    இத செய்தியை வச்சு 2021 ஓட்டிடுவாங்க.. ஆரம்பமே பீதியா இருக்கு.

  • @shortstamil8181
    @shortstamil8181 3 роки тому +2

    Bgm podatha... Erichalaguthu

  • @nknk1921
    @nknk1921 3 роки тому +2

    இந்த வைரஸ் கொரோனா மாதிரியா
    அதாவது
    ஸ்கூல்,காலேஜ் லீவ் விடுமா😅😊

    • @nknk1921
      @nknk1921 3 роки тому +1

      @Āšïñ Jăś 😅

    • @mohammedmukthar9182
      @mohammedmukthar9182 3 роки тому +1

      School irundha enna ,illaina enna eppudiyo padikka poradhu illa😂apuram yen😁

    • @nknk1921
      @nknk1921 3 роки тому +1

      @@mohammedmukthar9182 😂

    • @nknk1921
      @nknk1921 3 роки тому +1

      @Āšïñ Jăś unglkku Unga prachana😂😜

  • @atigk8714
    @atigk8714 3 роки тому +4

    Actually still now there is no death in this type of infection so don’t worry God will protect us

  • @sithi114
    @sithi114 3 роки тому +1

    இதுவும் சைனா மேக் தானா?

  • @gypsygurunatha228
    @gypsygurunatha228 3 роки тому

    Arasiyalvaathikalai kurivaithu adichal nattu makkaluku nallathu

  • @umahhanshipriya5369
    @umahhanshipriya5369 3 роки тому

    China enga pochu?

  • @arulkumar2958
    @arulkumar2958 3 роки тому +1

    Etho periya world business nadakkuthu

  • @d.kumard.kumard7035
    @d.kumard.kumard7035 3 роки тому +3

    Om... *நத்தார் பண்டிகையின் போது சில சமயம் கூடுவதற்கு வாய்ப்புகள் உண்டு*!!!

  • @stalinbabu4470
    @stalinbabu4470 3 роки тому +2

    அடுத்தாக தமிழகம் 8000 கோடி செலவில் கொரோனா 2.0 தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும். டைரக்டா இல்லை சப்-கான்டிராக்டா?

  • @dhilipmurugan948
    @dhilipmurugan948 3 роки тому

    இன்றைக்கு... O.P.S to E.P.S முதல்வர் ஆக உருமாறியது போல.

  • @karuthapandysudalaimani960
    @karuthapandysudalaimani960 3 роки тому

    உங்கள் நம்பிக்கை யாருக்கு வேண்டும் இப்போது பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்க அப்புறம் விழிப்புணா்புடன் இருங்கள் என்று சொல்லுவேங்க கடைசில வீட்டில் இரு என்று சொல்லுவது

  • @hema3228
    @hema3228 3 роки тому

    Enna da Manusha nimmathiyave iruka mudiyatha..

  • @worldofstories-4588
    @worldofstories-4588 3 роки тому

    Watch Tamil pokisham..

  • @prakashprakashs5297
    @prakashprakashs5297 3 роки тому

    Da marupadium 1stla iruntha

  • @ajith13598
    @ajith13598 3 роки тому

    Neega mudiket Eruthala podhum
    Ellaranum Nala erupanga
    Corana vaa padha Bayam Ila
    Neega potara news patha Bayam eruku

  • @revathijaya9102
    @revathijaya9102 3 роки тому +2

    Corona kuta advance marikkuthu, naamthan😭maramutiyala

    • @mahendransaranya3205
      @mahendransaranya3205 3 роки тому

      உங்களை யாரு தடுத்தாங்க நீங்களும் மாறுங்கள்,,,

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +2

    கொரனா 1ஆ,2வா என லேப்ல கண்டுபிடிக்க 1வாரம் ஆகும் 🔬போல🔬🩺🩺🖕✌

  • @kamytamilaha3592
    @kamytamilaha3592 3 роки тому

    Enda nadkatha enga first china corna.epo uk corna va.god help us

  • @RaviKumar-oj4br
    @RaviKumar-oj4br 3 роки тому

    CORONA THE CONCLUSION

  • @SasigeethaVlogs
    @SasigeethaVlogs 3 роки тому +3

    இந்தியா ல பரவ வாய்ப்பு கம்மியா..இப்புடிதாண்ட...1 year முன்னாடி சொன்னிங்க...

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz 3 роки тому

    Ennavo plan.pannuranunga tharinji potchi da

  • @mkentertainment4844
    @mkentertainment4844 3 роки тому

    Braking newes braking newes pottu சாதாரண மக்களைலை சாவடிகிரிங்க

  • @Nithin124
    @Nithin124 3 роки тому

    Veanga mavan kalathula erangitan

  • @hemanthkumar.s1730
    @hemanthkumar.s1730 3 роки тому

    Corana 2 paathippu enna atha solla maatanga..doctors key details theriyala. But makkalai payam kaatrathu than..intha Chanel ku velai.. Duupagur