நாம் தமிழ் உணர்வு பெரும் போது நாம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எம்மை நோக்கி எம் கலைகள் எம் பாரம்பரியம் எம்மை நோக்கி வரும் நாம் தமிழராய் நிமிரும் போது லண்டனில் இருந்து தர்மா
Super இதை மறுபடியும் இதே போன்று செய்யவேண்டும் இதை ஒரு கல்லூரியில் மாணவர்கள் கேள்விகேட்க இவர்கள் எதற்குதேவை என்பதை உணர்வார்கள் தயவுசெய்து ஒரு செய்து பாருங்கள் தமிழகமாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
Please put a show on kailaya vadhiyam players and yaazh players in Tamil Nadu. Dr. Vijayalakshmi navaneethakrishnan knows well about yaazh players and other Tamil art forms practitioners. Try to get input from her
Aaiya enakku intha varmakalaiyai katrukolla vendum Yenathu vayathu 31 , ennal katru kolla mudiyum . Yenakku katru thara inge irukkira masters yaravathu thayara. Itha na ye kathukanumnu nenaikkirena ennoda tamilar kalaiya na valrkanum ennoda udan pirappugal ithanal payan pera vendum ithu than ennudaiya viruppam . NaN TRICHY pls giv me tha details for the guru I am ready to do the our tamilar kalai . Pls help me guys
Please put a show on veenai artists too. It will take many yrs to learn. And good health, wealth, smartness everything is guaranteed if the student loves to play for full lifetime. But people want to finish off music course in 6 months or 1yr just for 1 or 2 prize in school or tv show.
ஐயா வணக்கம் வர்மக்கலையை ஏன் அழிந்துபோக கூடாது வளர்ககனும் என்று நினைக்கிறீர்கள் அது தவறு எந்த கலையும் அழியவில்லை அழிவதுமில்லை அதுக்கு தேவையான தகுதிமனிதர்களிடம் இல்லையே தவிர கலைகள் என்றும் அழியாது கலைகள் என்பது ஞானத்திலிருந்து பிறந்தது கல்வி இப்போது தொழிற்கல்வி கலை இப்போது தொழிற்கலை ஆகிவிட்டது ஆயக்கலைகள் அனைத்தும் ஒழுக்கநன்னெறி ஞானவான்களுக்கு உரியது ஆகையால் தவத்திலும்ஒழுக்கத்திலும் ஒருவன் முன்னேற்றம் அடைந்நால் சகலகலை ஞானமும் தானேதோன்றும் இதில் சாதி இனம் நாடு கண்டம் என்பது தடையில்லை ஞானம் அது எவ்வுயிக்கும் பொதுவே.... இது பரம்பொருள் வகுத்த நியதி... நான் அறியாமையால் தவறாக ஏதெனும் கூறி இருந்தால் மன்னிக்கவும்...
நான் ஒரு தமிழனாக யூடியூப்பில் பார்த்த சிறந்த பதிவு இது மட்டுமே.
Sir unga number thanga
நம் கலைகளை காக்க இவ்வளவு உணர்வுகளை பதிவு செய்தமை நன்று.
நாம் தமிழ் உணர்வு பெரும் போது நாம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எம்மை நோக்கி எம் கலைகள் எம் பாரம்பரியம் எம்மை நோக்கி வரும் நாம் தமிழராய் நிமிரும் போது லண்டனில் இருந்து
தர்மா
ஊங்களின் இந்தமுயற்ச்சி நன்றி மறுபடியும் வேண்டும்
"6வயது முதல் 60வயது வரை"
அருமை, நன்றி
குருவே போற்றி
wonderful ithu pola tamil martial and war arts kunu oru show pandunga
Great👍 Masters ..
Super இதை மறுபடியும் இதே போன்று செய்யவேண்டும் இதை ஒரு கல்லூரியில் மாணவர்கள் கேள்விகேட்க இவர்கள் எதற்குதேவை என்பதை உணர்வார்கள் தயவுசெய்து ஒரு செய்து பாருங்கள் தமிழகமாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
தற்காப்பு கலை முக்கியம்,,,,,,, உண்மைத்தன்மை வேண்டும்,,,,,
இவர்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க ஆண்டவரை வேண்டுகிறேன்
இராசேந்திரன் அய்யா அவர்களுடைய பயிற்சி மையம் எங்கு உள்ளது.
Asaan Rajendran is 👍. Let he be used by TN GOVT. To start a varma college and make Asaan Rajendran as Principal.
அருமை
6.00correct super anna
ராஜேந்திரன் அய்யா மூலம் தமிழர் தற்காப்பு கலைகள் மேலும் மேலும் வளரணும்
அதற்க்கு முதலில் நம்ம அதை கற்கணும்
Miga Arumaiyana pathivu .aanaithu tv kalilu ethu weekly two time neegalchiyaga varavendum
Please put a show on kailaya vadhiyam players and yaazh players in Tamil Nadu. Dr. Vijayalakshmi navaneethakrishnan knows well about yaazh players and other Tamil art forms practitioners. Try to get input from her
மிகச் சிறப்பு
ஈரோட்டில் எதேனும் பயிற்சி பள்ளி இருக்கிறதா என்று தேடுகிறேன்.
Enga erukinga erode
@@sivamaster4914 Erode la yenga erukinga your number please
Pattathuku mariyathai kudukamal
Thiramai kodu.
Arumai.
nandri super ipadi pala nikalchiyala podunga
Great
Rajendran Iyaa valga pallandu
மரபார்ந்த வாழ்த்துக்கள் ஒரு சிலம்பம் மாணவனாக
Best wishes all masters
👍👍👍
Super bro
காளீஸ்வரன் அப்பா 🔥
Good video
Aaiya enakku intha varmakalaiyai katrukolla vendum
Yenathu vayathu 31 , ennal katru kolla mudiyum . Yenakku katru thara inge irukkira masters yaravathu thayara.
Itha na ye kathukanumnu nenaikkirena ennoda tamilar kalaiya na valrkanum ennoda udan pirappugal ithanal payan pera vendum ithu than ennudaiya viruppam . NaN TRICHY pls giv me tha details for the guru I am ready to do the our tamilar kalai . Pls help me guys
Any masters in Erode
🙏🙏🙏🌹🌹
Raajandhiren ayya original maaster
37:40 romba romba romba romba unmai.
Andha Varma master ah epdi contact panradhu
nalla nigazhchi
Any coaching centers in coimbatore
Contact no pls
Please put a show on veenai artists too. It will take many yrs to learn. And good health, wealth, smartness everything is guaranteed if the student loves to play for full lifetime. But people want to finish off music course in 6 months or 1yr just for 1 or 2 prize in school or tv show.
All of siva Dance
கலைகளின் தாய் அடிமுறையை பற்றி பேசுங்கள் 😒
அந்த அடிமுறைக்கு அடிப்படையே வர்மக்கலை தான் நண்பா.
@@hasanchakravathi2322 varmakalai,Adimurai,Thekkan kalaripayattu ,varma kalari, it is the same art but different names
@@ngnvjvghj thekkan vadaakan mathyam matrru killaku murai la solli tharanga nanba
@@gokulgokul2618 I can't understand your text
பூமாரங் இல்ல வளரி
Varma kalai patri oru pathivu!, Athuvum peraasaangal mathiyil! Sirandha pathivu
துப்பாக்கி இப்போது திருடன் கையில்தான் இருக்கு
👃👃👃👃👃👃👃
ஐயா வணக்கம்
வர்மக்கலையை ஏன் அழிந்துபோக கூடாது வளர்ககனும் என்று நினைக்கிறீர்கள் அது தவறு எந்த கலையும் அழியவில்லை அழிவதுமில்லை அதுக்கு தேவையான தகுதிமனிதர்களிடம் இல்லையே தவிர கலைகள் என்றும் அழியாது கலைகள் என்பது ஞானத்திலிருந்து பிறந்தது கல்வி இப்போது தொழிற்கல்வி கலை இப்போது தொழிற்கலை ஆகிவிட்டது ஆயக்கலைகள் அனைத்தும் ஒழுக்கநன்னெறி ஞானவான்களுக்கு உரியது ஆகையால் தவத்திலும்ஒழுக்கத்திலும் ஒருவன் முன்னேற்றம் அடைந்நால் சகலகலை ஞானமும் தானேதோன்றும் இதில் சாதி இனம் நாடு கண்டம் என்பது தடையில்லை ஞானம் அது எவ்வுயிக்கும் பொதுவே.... இது பரம்பொருள் வகுத்த நியதி...
நான் அறியாமையால் தவறாக ஏதெனும் கூறி இருந்தால் மன்னிக்கவும்...
S...
Tamilan muthal silammam avan kaikal
800/400
எல்லாரும் 12 வருஷத்தையே சொல்கிறீர்களே அதற்கு காரணம் என்ன ஐயா
நம்ம ஏன் 12th std வரைக்கும் படிக்கிறோம் அப்படித்தான் போல.
Unga num thanga bro
Athuku kaaranam kalari la ula yaalla vilayatum 12 athu tha kaaram aana 12 varum poothathu intha kalaiya pakathupatharkum oru ugam poothathu