லக்கேஜ் தொல்லை இனி இல்லை! கோவையிலிருந்து அமெரிக்கா, லண்டனுக்கு நேரடியாக பறக்கலாம்!

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2023
  • கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்று அறிவிக்கப்பட்டாலும் சிங்கப்பூர் மற்றும் சார்ஜா ஆகிய 2 வெளிநாடுகளுக்கு மட்டும் தான் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது போதுமானதாக இல்லை. கோவையிலிருந்து அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சென்னை, கொச்சிக்கு கார், ரயில் மூலம் சென்று அதன்பின்னர் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடிந்தது. ஆனால் தற்போது கோவையிலிருந்தே வெளிநாடுகளுக்கு நேரடியாக விமானத்தில் பறக்கலாம். அதாவது கோவையிலிருந்து மும்பைக்கு சென்று விட்டால் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் ஒன்றிரண்டு மணி நேர இடைவெளியில் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விமான நிலையத்திலிருந்து மற்றொரு விமான நிலையத்துக்கு லக்கேஜை துாக்கிக் கொண்டு செல்லும் கஷ்டம் இனி இருக்காது. இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #coimbatoreairport #flights #connectingflights #chennai #luggage #coimbatore #travel #foreign #hub #mumbaiairport #chennaiinternationalairport #south #bussinessman #exporting #airways #connectivity #dinamalar

КОМЕНТАРІ • 11

  • @udtrajan2974
    @udtrajan2974 18 днів тому

    Yes last week my son coming Mumbai via dubai came no shifting luggage very good useful

  • @udtrajan2974
    @udtrajan2974 18 днів тому

    4:11

  • @vengataramanganesan9201
    @vengataramanganesan9201 8 місяців тому

    Very nice beginning in transportation from southern hub

  • @kaasiviswanathan5153
    @kaasiviswanathan5153 8 місяців тому

    Nallathu 🎉

  • @2777kmk
    @2777kmk 8 місяців тому

    It took 3 minutes to come to the subject. Rendering can be better. Please come to the subject quickly

  • @ashokashokkumar398
    @ashokashokkumar398 8 місяців тому

    Good ✈✈🙏👍

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 8 місяців тому

    It's nice to have connectivity at Bombay to go to western countries. But is it necessary to go to Bombay to take connecting flight for Middle East countries,better they can provide direct flights from Coimbatore itself as Spicejet operates direct flight to Dubai from Madurai.

  • @karthikeyanavatartellallth1308
    @karthikeyanavatartellallth1308 8 місяців тому

    Chennai will be the future hub of india

  • @hudsontaylor92
    @hudsontaylor92 8 місяців тому

    என்ன கொசரம், கொசரம்?

  • @karthikeyanavatartellallth1308
    @karthikeyanavatartellallth1308 8 місяців тому

    No need your explanation