"எனக்கு தமிழ் தெரியாது ஆனால்.." - ராகுல் பேசும்போது நிலவிய பேரமைதி - அந்த ஒரு வரி சொன்னதும்..

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • "எனக்கு தமிழ் தெரியாது ஆனால்.." - ராகுல் பேசும்போது நிலவிய பேரமைதி - அந்த ஒரு வரி சொன்னதும் தெறித்த விசில்
    #tirunelveli #rahulgandhi #speech #electioncampaign #electionswiththanthitv
    "தமிழகத்திற்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்". "தமிழக மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன்". "தமிழகத்தின் கலாச்சாரம், மொழி, வரலாறு உள்ளிட்டவை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளன"
    Uploaded On 12.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 699

  • @sumaiya6233
    @sumaiya6233 5 місяців тому +88

    இந்த நாட்டுக்காக பாட்டி தந்தை இருவரையும் இழந்து நீங்கள் உண்மையிலேயே பாவம் தான்

    • @kadamaniy1997
      @kadamaniy1997 5 місяців тому

      அவர்களால் கொல்ல பட்டவர்கள், தாலி இழந்தவர்கள் எத்தனை பேர். எமர்ஜென்ஸி, ipkf மறந்து விட்டதா?

  • @JohnsonIsac-z1x
    @JohnsonIsac-z1x 5 місяців тому +104

    வாழ்க ராகுல் காந்தி,
    தேவனுடைய ஆசீர்வாதம்
    பெருகுவதாக.
    INDIA நம் இந்தியா வாழ்க.

  • @maduraimannan7416
    @maduraimannan7416 5 місяців тому +241

    ஒரு வரி செய்தி கூட வெறுப்பு பேச்சு இல்லை.இதுதான் அன்பின் அடையாளம்.நம் வருங்கால பிரதமர் ராகுல் காந்தியின் கொள்கை.

  • @AstroDevarajan
    @AstroDevarajan 5 місяців тому +280

    பந்தா இல்லாத, எளிமையான மனித நேயம் உள்ள இளம் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வாழ்த்துக்கள்.

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 5 місяців тому

      அடேய் இந்த தத்திக்கு, துரோக குடும்பத்துக்கு இத்தனை வழியிற...வெக்கமா இல்லை

    • @pilebhai4668
      @pilebhai4668 5 місяців тому

      PRAVIN. Pillai

    • @கலைஅரசி-ள4ப
      @கலைஅரசி-ள4ப 5 місяців тому

    • @naveennaga679
      @naveennaga679 4 місяці тому

      கிருத்துவ பாசம்😂

    • @rohithajay4014
      @rohithajay4014 3 місяці тому

      சங்கிகள் கதறலாம் 😂😂

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 5 місяців тому +404

    கள்ளங் கபடமில்லாத உள்ளம்
    பால்வடியும் முகம்
    ஆணவமில்லாத ஆண் மகன்
    வருங்கால இந்தியாவின் நிறந்தரப் பிரதமர் ராகுல் அவர்களே வருக வருக

    • @magicalstore1128
      @magicalstore1128 5 місяців тому +15

      India. Great. Family. Person. Lvuuuuu. Rahulji.❤❤❤❤

    • @maheshwaranr6035
      @maheshwaranr6035 5 місяців тому

      ❤❤❤​@@magicalstore1128

    • @jainulabudeensh9443
      @jainulabudeensh9443 5 місяців тому +6

      ❤🎉❤🎉❤

    • @adibasadiq6844
      @adibasadiq6844 5 місяців тому +6

      🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉

    • @ahamedhassan6381
      @ahamedhassan6381 5 місяців тому +9

      உண்மையை உறக்கச் சொன்னதற்கு மிக்க நன்றி!

  • @V.MANIKANDAN-b5t
    @V.MANIKANDAN-b5t 5 місяців тому +32

    வாழ்த்துக்கள் ராகுல்.. வளர்க தமிழ்... எங்கள் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது.. அன்று இலங்கையில் அதற்க்கு காரணம் உன் உறவுகள் அதைநாங்கள்மனதில் வைத்துக்கொண்டு உங்களை மன்னிக்கிறோம் அதே சமயத்தில் மிதமுள்ளள அங்கிருக்கும் எங்கள் உறவுகளையும்.. எங்கள் அமைதியான தமிழ்நாட்டையும் நேசியுங்கள் தமிழர்கள் அன்பானவர்கள் வீரமுள்ளவர்கள இரக்கமுள்ளவர்கள் மனிதநேயமுள்ளவர்கள் நாங்கள் இறைவனை நேசிப்பவர்கள் அதனால்....நீங்கள்தான் பிரதம மந்திரி தமிழர்களையும் இந்திய மக்களையும் நீங்கள் ஆள்வது தான் சரி.. போதும் மோடி.. அதை மூடிவைக்கவேண்டும்

    • @Avastidas
      @Avastidas 5 місяців тому

      Pirabakaran's mismanagement and EGO was main cause of Tamil people's death and sufferings .

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 5 місяців тому +206

    வருங்கால பிரதமர் ❤❤

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 5 місяців тому +37

    பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மொழிபெயர்ப்பு சிறப்பு.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 5 місяців тому +118

    கோயில் கட்டி அனைவர் கையிலும் "திருவோடு வேண்டுமா" அல்லது இந்தியா முழுவதும் விவசாயமும் தொழிலும் வளர்ச்சி பெற்று "வேலை வாய்ப்பு" பெறுக வேண்டுமா?
    I.N.D.I.A. 🙏🙏🙏

  • @kirubalanparthasarathy7568
    @kirubalanparthasarathy7568 5 місяців тому +135

    அன்பிற்கும். வுண் டோ. அடைக்கும். தாழ். அன்பு. ராகுல். இந்தியாவை. காப்பாற்றுங்கள்

    • @LazyGamingtamil
      @LazyGamingtamil 5 місяців тому +1

      இலங்கை தமிழர் காப்பாத்திய மாதிரி யாட மானக்கேடு போடா

  • @shanmugama9224
    @shanmugama9224 5 місяців тому +147

    விரைவில் ராகுல் பிரதமராக வர எதிர்பார்க்கிறேன், பிரதமராக வருவார்

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 4 місяці тому

      தமிழில உலகநாடுகளில் காப்பது இலங்கை தமிழர்கள், அவர்களுக்கு காங்கிரஸ் செய்தது என்ன... தமிழ்நாட்டில் இன்னும் 40 வருடம் தான் தமிழ் மொழி இருக்கும் புது தலைமுறை தமிழ் எழுத படிக்க மடடர்கள்

  • @georgejose4334
    @georgejose4334 5 місяців тому +225

    இந்தத் தேர்தலில் மோடியின் சர்வாதிகார ஆட்சி ஒழிந்து, ராகுலின் மக்களாட்சி மலரட்டும் !!!

  • @k.arulkumrk.arulkumar5616
    @k.arulkumrk.arulkumar5616 5 місяців тому +43

    40/40 Good azagu,amaithi,pourumai, aatral mikka thalaivarkal,super.

  • @God-teach2us
    @God-teach2us 5 місяців тому +49

    பிறப்பிலே கோடீ‌ஸ்வரன், ஆனால் எளிமையானவர். விளம்பரப் பிரியர் இல்லை.

  • @IHS979
    @IHS979 5 місяців тому +30

    Further of India....what a wonderful leader. God bless you Ragul

  • @JebastinPackiyanathan
    @JebastinPackiyanathan 5 місяців тому +121

    Pls support Rahul

    • @magicalstore1128
      @magicalstore1128 5 місяців тому +4

      Engaloda. Vote. Rahulji. Avungalukkaga. Congressku. Vote. Podurom. Vere. Yarukkakavum. Vote. Congressku. Podala, only. Rahulji. Because. Kanyakumari. Thokurhiyil. Engalukku. Entha. Help. Kidaikkala. Oru. Help. Kettu. Naya. Alanjen so. Rahuljiki. Vendi. than. Congressku. Vote. Podurom.

    • @sathiyaseelan51
      @sathiyaseelan51 5 місяців тому +2

      🎉🎉🎉

    • @ewasbharathi
      @ewasbharathi 5 місяців тому +1

      At present entire India is with Rahulji.

    • @manjulamanjula6702
      @manjulamanjula6702 5 місяців тому +1

      Engal vote rahulji

  • @dandhereya28
    @dandhereya28 5 місяців тому +13

    ராகுல் காந்தி அவர்களின் பெருந்தன்மை மேடையில் தெரிகிறது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை உட்கார சொல்கிறார் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்

  • @mylathalanumanthappa4292
    @mylathalanumanthappa4292 5 місяців тому +17

    பிரதமருக்கு வாழ்த்துக்கள். மொழி பெயர்ப் ப்பு அருமை.

  • @somanns5679
    @somanns5679 5 місяців тому +61

    மோடி கேடி கேடி கேடி ராகுல்ஜி இந்தியாவின் மண்ணின் மைந்தன் அவருக்கே எனது ஓட்டு

    • @mmvmeenakshi8078
      @mmvmeenakshi8078 5 місяців тому

      Mind words to say on Modi.

    • @mmvmeenakshi8078
      @mmvmeenakshi8078 5 місяців тому +2

      Modi ji Valgha .

    • @mahalingamr7289
      @mahalingamr7289 5 місяців тому

      அட இத்தாலி பெத்த , அந்நிய கான் மண்ணின் மைந்தனா? அந்நிய கொள்ளையர்கள் இந்தியாவை கொள்ளையடித்து , ஆண்டது உங்களைப்போன்ற தேசத்துரோக கும்பலால்தான் , ஈழ தமிழரை கொன்றுகுவித்த கூட்டத்திற்க்கு குடை பிடிக்கும் நீசகும்பல்

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 5 місяців тому +44

    10 லட்சத்திற்கு கோட் போடாத எளிமையான தலைவர்.❤❤❤

  • @shajahansm1612
    @shajahansm1612 5 місяців тому +228

    ஒரு ஜோடனையில்லா இந்தியாவின் வருங்கால தலைமுறை ராகுல்காந்தி

  • @PattukumarPattukumar-lu7zf
    @PattukumarPattukumar-lu7zf 5 місяців тому +37

    எப்போதும் அவரிடம் ஓர் ஏழ்மை தெரிகிறது

  • @geethakumar760
    @geethakumar760 5 місяців тому +26

    நிறைகுடம் என்றும் தழும்பாது என்பதற்கு ராகுலுக்கு தான் பொருந்தும் 4:45

  • @alizainudeen9611
    @alizainudeen9611 5 місяців тому +9

    இந்திய கூட்டணி வெற்றி பெற்று வாழட்டும் நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர்💯✨

  • @AstroDevarajan
    @AstroDevarajan 5 місяців тому +107

    DMK வுக்கு ஒரு வேண்டுகோள் . ராகுல்காந்திய இன்னும் கூடுதலாக இரண்டு அல்லது 3 நாள் பிரச்சாரத்திற்கு தமிழ்நாட்டுக்கு வரச்சொல்லுங்க. பந்தா இல்லாத எளிமையான மனிதர் ராகுல்காந்தி இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். நிச்சயமாக அடுத்த பிரதமர் ராகுல் தான்.

  • @muthuvel5184
    @muthuvel5184 5 місяців тому +22

    ராகுல்காந்திதான் இந்த முறை பிரதமர்...

  • @DineshDinesh-du5or
    @DineshDinesh-du5or 5 місяців тому +22

    Good spech. well done best wishes

  • @peterprema8977
    @peterprema8977 5 місяців тому +16

    4500 கிலோமீட்டர் இந்தியாவை நடந்தே அளந்த வேற ஏதாச்சு ஒரு தலைவர் இருக்கானா பிஜேபியில் அண்ணாமலை நடந்தார் ஆனா வண்டிக்குள்ள நடந்தா ராகுல் வாழ்க்கை வளமுடன் வருங்கால பிரதமர் அவர்களே வாழ்க❤❤❤

  • @SampathChitra-d3b
    @SampathChitra-d3b 5 місяців тому +7

    அரூமையான விளக்கம் தமிழ் மக்கள் மீது அளவற்ற அன்பு. வேன்டும் ராகுல்.

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 5 місяців тому +84

    கர்வம் இல்லாத ஒரு மாமனிதர் எல்லோரையும் நேசிக்க கூடியவர் தமிழகத்தில் ஸ்டலினும் பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் உதவி செய்வார்

  • @RajeshKumar-du7pt
    @RajeshKumar-du7pt 5 місяців тому +19

    ராகுல் ஜி அடுத்த PM நீங்கள் வரவேண்டும் நாடு நல்லா இருக்க மக்களை kappart

  • @anthonysamyjoakim1714
    @anthonysamyjoakim1714 5 місяців тому +18

    Rahulji, your simplicity is a great asset for you and for our Indian people . Continue your fight for the marginalized and the poor.

  • @balasundaramr7424
    @balasundaramr7424 5 місяців тому +29

    Peter Alpones 's translation from English to Tamil is comparatively so good.

  • @karthikk3585
    @karthikk3585 5 місяців тому +8

    ❤ஏழை மக்களின் எளிமை தலைவன் திரு ராகுல்காந்தி பிரதமராக அனைத்து தகுதியும் உள்ள ஒரே தலைவர்
    வாழ்க காங்கிரஸ் வளர்க இந்தியா🇮🇳

  • @issacsumathy4189
    @issacsumathy4189 5 місяців тому +18

    ராகுல் பிரதமராக வந்தாலும் இப்போ எப்படி இருக்கிறாரோ அப்பவும் அப்படியே இருப்பார் . அதான் ராகுல்.

  • @chandrasekarankalyanasunda4250
    @chandrasekarankalyanasunda4250 5 місяців тому +106

    வருங்கால இந்திய பிரதமர் ராகுல் காந்திஅவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி

    • @yuvarajaks
      @yuvarajaks 5 місяців тому

      BAN DMK. WORST Government

    • @magicalstore1128
      @magicalstore1128 5 місяців тому +3

      Our. Heart. Rahulji

    • @maheshwaranr6035
      @maheshwaranr6035 5 місяців тому

      Aama

    • @yuvarajaks
      @yuvarajaks 5 місяців тому

      Already his family supported for killing of 1000s of Tamilians in Srilanka. Now you idiot support Rahul who betrayed Us.😡

    • @LazyGamingtamil
      @LazyGamingtamil 5 місяців тому

      😢😢😢

  • @UserIndia6616
    @UserIndia6616 5 місяців тому +23

    பட்டு தெளிந்த மணிதர் ராகுல். புத்தர் எப்படி அரண்மனையை விட்டு வந்து தெருவில் உழன்று ஞாணம் பெற்றாரோ. அதுபோல் இந்தியாவின் நான்முடுக்கிலும் சுற்றித்திரிந்து உண்மையை உணர்ந்திருக்கிறார். அதனால்தான் இப்போது இட ஒதுக்கீடும் மாநில உறிமைகளையும் பேசுகிறார்.

  • @ShahulHameed-bp4yo
    @ShahulHameed-bp4yo 5 місяців тому +6

    Excellent speech from Rahul’s heart with clarity and translated without any add up or twist by Mr. Peter Alfonse

  • @VijayalakshmiR-f3h
    @VijayalakshmiR-f3h 5 місяців тому +9

    அன்று அப்பாவிற்கு மொழி பெயர்தார் இன்று மகனுக்கு மொழி பெயர்கன்றார் நன்றி

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 місяців тому +14

    அடுத்த பிரதமர் ராகுல் காந்தி 👌👌👌 தமிழாக்கம் அருமையாக சொன்னார் பீட்டர் அல்போன்ஸ் நல்ல வேலை தங்கபாலு செய்ய வில்லை

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 місяців тому +35

    தமிழர் குணத்துக்கேற்ற தலைவன்

  • @naginlakshmi3709
    @naginlakshmi3709 5 місяців тому +3

    வேலை வாய்ப்பு பற்றி கமல் சார் சொன்னது போல் இருக்கிறது 👍🏻🙏🏻superb எல்லா வாக்குகளும் 👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @venkatesannagalingam4155
    @venkatesannagalingam4155 5 місяців тому +19

    இந்த அருமையான உரையை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

  • @sujathakumar324
    @sujathakumar324 5 місяців тому +5

    Excellent speech sir🎉🎉🎉🎉🎉Mr Rahul gandhi vazhaga valamudam🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rockvino1638
    @rockvino1638 5 місяців тому +31

    Rahulji❤❤

  • @SelvarajSelvaraj-wx4fm
    @SelvarajSelvaraj-wx4fm 5 місяців тому +11

    எளியமக்களின் தலைவன்

  • @ksivalingam3822
    @ksivalingam3822 5 місяців тому +67

    நாளைய பிரதமர் ராகுல் ஜீ

  • @KirubaKiruba-cs8bn
    @KirubaKiruba-cs8bn 5 місяців тому +2

    உண்மையை சொல்லி பேசுவதால் தான் நீங்கள் சரியான தலைவராகி இருக்கிறீர்கள்

  • @ganigani7162
    @ganigani7162 5 місяців тому +20

    Welcome Rahul ganthi 🎉🎉❤Makkalinthalaivar 🇮🇳Rahul pm🇮🇳👍🎉🎉🎈🎈🎈✌👌👍👍

  • @kanniappanim917
    @kanniappanim917 5 місяців тому +67

    வெல்கம் ராகுல்காந்தி சார்.

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 5 місяців тому +27

    வாழ்க ராகுல்காந்தி இந்திய பிரதமர் ஆனார்

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 5 місяців тому +18

    ராகுல் காந்தி பிரதமர் ஆவார் உறுதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெல்வார் கடவுள் கருனை உண்டு

  • @stepphenstepphen8902
    @stepphenstepphen8902 5 місяців тому +6

    10:07 ராகுல் காந்தி அண்ணனே ஆட்சி அமைக்க வரவேண்டும் என்று வருக வருக என்று வரவேற்கிறேன்❤ மக்கள் பாதுகாப்பு காங்கிரஸ் டிஎம்கே என்றும் நீடோடி வாழ்க

  • @banumathianbu4722
    @banumathianbu4722 5 місяців тому +56

    Rahgulis next pm

  • @AugustinDiwakar
    @AugustinDiwakar 5 місяців тому +11

    இந்தியா இந்தியாவாக இருக்க வேண்டும் ராகுல் ஜி இந்திய தேசத்திலே 40/40 ஆக வர வேணம் தவாரான காரியங்களில் இடுப்பிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும் யாரையும் விடக்கூடாது அந்த மத கூட்ட வாதம் ஒழிக்கப்பட வேண்டும் மணிப்பூர் நினைத்து பார்க்கவும் நன்றி

  • @banumathianbu4722
    @banumathianbu4722 5 місяців тому +9

    Welcome sir

  • @jeyaprakasha3992
    @jeyaprakasha3992 5 місяців тому +11

    Excellent speech. Congratulations to Mr. Rahul Gandhi 🎉🎉🎉🎉🎉

  • @sathiyaseelan51
    @sathiyaseelan51 5 місяців тому +18

    Support Rahul ji 🎉🎉🎉

  • @kanniappanim917
    @kanniappanim917 5 місяців тому +43

    வாழ்த்துக்கள் 💐 ராகுல் சார்.

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 5 місяців тому +12

    மனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள்❤விரும்பும்❤
    வருங்கால❤பிரதமர் ராகுல்காந்தி❤

  • @victor7730
    @victor7730 5 місяців тому +17

    Good translation. Applaud him

  • @govindarajanv2665
    @govindarajanv2665 5 місяців тому +20

    Very good translation well mr alfonse

    • @mohamedthaha1538
      @mohamedthaha1538 5 місяців тому

      💯 Correct 👍...aanaal coimbatore la Trichy siva translate mikavum mosam

  • @johnsonmanickaraj5327
    @johnsonmanickaraj5327 5 місяців тому +18

    Well deserved candidate for the prime minister of india

  • @God-teach2us
    @God-teach2us 5 місяців тому +6

    தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல இன மக்களை கொன்று அரசியல் செய்யாத அழுக்கற்ற தலைவர்.

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 5 місяців тому +10

    நீ ஜெயிக்கணும்யா. நான் பகவானை நன்னா வேண்டிக்கிறேன். நீ ஜெயிக்கணும்யா

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 5 місяців тому +28

    இந்தியாவின் செல்லமகன் தமிழகத்தின் தங்கபிள்ளை எங்கள் ராகுல்

  • @rajen2kmoorthy1
    @rajen2kmoorthy1 5 місяців тому +25

    எந்த நடிப்பும் இல்லாத வருங்கால இந்திய பிரதமர் ராகுல்காந்தி ஜி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @muhammedhasan2495
    @muhammedhasan2495 5 місяців тому +1

    திரு. ராகுல்காந்தி அவர்கள்,
    பெரியாரின் மண்ணிற்கு அடுத்த முறை வரும்போது,
    பிரதமராக வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். வாழ்த்துக்கள்.

  • @samfredrick-u8o
    @samfredrick-u8o 5 місяців тому +7

    👍100 percent win, congrats

  • @muralid5824
    @muralid5824 5 місяців тому +23

    Supper very well welcome sir thanks

  • @தமிழச்சி-ய1ண
    @தமிழச்சி-ய1ண 5 місяців тому +1

    நல்ல குடும்பத்தின் பிள்ளை.... அன்பு மிகுந்த மனசாட்சி உள்ள சகோதரர் ❤❤❤❤

  • @bharathithasana5021
    @bharathithasana5021 5 місяців тому +5

    Great humanity. Congrats🎉🎉🎉❤
    Rahul the future of india🎉❤

  • @maharajam1863
    @maharajam1863 5 місяців тому +6

    ராகுல்..
    .அன்பு.....மோடி.
    . இடம்.... இல்லை 🎉😂❤🎉🎉😢🎉😢😂❤

  • @anneselva6571
    @anneselva6571 5 місяців тому +1

    Very humble & good manifesto.வாழ்க ராகுல் ஜி.

  • @vijisiva1260
    @vijisiva1260 5 місяців тому +17

    இதுதான்நாகரிகமான மக்களுக்கான அனுபவ வாரிசுஅரசியல். பிஜேபி பாதிலவந்த நாதாரி அரசியல்.. 2இளம் சிங்கங்கள் ஒன்றுசேர்ந்து ஓலமிடும். ஓநாய்கூட்டத்தை சாய்க்கப்போகிறது

  • @suja.rrajkumar7449
    @suja.rrajkumar7449 5 місяців тому +25

    Congratulations Ragul

  • @mallikathangaraaj1167
    @mallikathangaraaj1167 5 місяців тому +4

    வாழ்க ராகுல் ஜீ
    வளர்க காங்கிரஸ்.
    Zindabad zindabad Rahul ji and Congress Party

  • @rajendranvellingiri9646
    @rajendranvellingiri9646 5 місяців тому +5

    ஜெய் ஜெய் ராகுல்ஜி, ஜெய் ஜெய் இந்தியா கூட்டணி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @ganigani7162
    @ganigani7162 5 місяців тому +14

    🎉varum kalam 🎉Rahul ganthi 🇮🇳👍❤👌💪🎈🎈🎈👌🇮🇳💚🖤✌🤝✌👍🎉makkalin thalaiva RAhul ganthi 🎉🎉🎉🎈🎈🎈💪✌🖐✋👌👍👍👍valthookkal RAhul ganthi 🇮🇳🎉🎉🎉✌

  • @maunais8707
    @maunais8707 3 місяці тому

    உங்கள் கருத்து மிகவும்
    நன்றாக உள்ளது.
    நன்றி.நீ என்று நழமாக
    வாழ்க
    என்றும் நீ தலைவர்தான்

  • @arvindhans3449
    @arvindhans3449 5 місяців тому +6

    Weldon Rahul ji Weldon great leader

  • @chitrachithra9073
    @chitrachithra9073 5 місяців тому +4

    தங்கம் ❤

  • @ViyomViyom-jf9gh
    @ViyomViyom-jf9gh 5 місяців тому +22

    இந்தியாவை காக்க வந்த ரட்சகன் ராகுல்❤

  • @kamalakannan7985
    @kamalakannan7985 5 місяців тому +8

    மனிதநேயப்பண்பாளர் ராகுல் காந்தி

  • @ThangaiahVictor
    @ThangaiahVictor 5 місяців тому +3

    வாழ்த்துக்கள் ஐயா திரு ராகுல் காந்தி அவர்களே

  • @ManiMegalai-gt4vc
    @ManiMegalai-gt4vc 5 місяців тому +1

    வாய்மையே வெல்லும்

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu 5 місяців тому +4

    👏👏👏👏

  • @sujathakumar324
    @sujathakumar324 5 місяців тому +2

    Future pm Mr rahul gandhi ji congratulations makkalin hero sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sacrajah
    @sacrajah 5 місяців тому +15

    We welcome future PM to Tirunelveli

  • @catherineandrews6210
    @catherineandrews6210 5 місяців тому +11

    Super Rahul ji. Next pm

  • @drkrishnakumar9371
    @drkrishnakumar9371 5 місяців тому +2

    Only hope for. Future india

  • @abiravi8477
    @abiravi8477 5 місяців тому +4

    வாழ்துக்கள் இந்தியபிரதமர்

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 5 місяців тому +1

    Visionary Leader and only ray of hope of Indian democracy.... excellent speech... excellent translation by Peter sir !!!

  • @marimuthuk3000
    @marimuthuk3000 5 місяців тому +1

    அன்பான தலைவன் என்பது குறிப்பிடத்தக்கது மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் நன்று நன்றி நன்றி ஐயா மக்களே புரிந்துகொள்ளுங்கள்

  • @stepphenstepphen8902
    @stepphenstepphen8902 5 місяців тому +1

    🇮🇳🙏👍

  • @rathinampoochi4153
    @rathinampoochi4153 5 місяців тому +4

    Rahul bro is a educated honest gentleman

  • @Aldwinchristopher3555-1
    @Aldwinchristopher3555-1 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤ சூப்பர் ❤லீடர் ❤❤ராகுல்

  • @franklinca2155
    @franklinca2155 5 місяців тому +15

    Advance congratulations
    Shri.Raghul PM,of India.

    • @Thewiper2024
      @Thewiper2024 5 місяців тому

      கணவு கானும் உரிமை யாவருக்கும் உள்ளது.Have agood dreams

  • @srinivasandeenadayalu7847
    @srinivasandeenadayalu7847 5 місяців тому +5

    Ok,raghulji, after getting a prime minister post,pl continue ur words,and help poor people and development of the poor people.this is only India expected from you.

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 5 місяців тому +4

    🎉🎉🎉