இலங்கையில் சிறு பிள்ளையையும் மரியாதையாகத் தான் அழைப்போம்.அப்போ தான் அவர்களுக்கும் அந்த குணம் வரும்.ஏய் ஆட்டோ, கிழவா யோவ் போய்யா வாடா நல்லாவா இருக்கு.இலங்கை தரம் 5 பிள்ளைகளுக்குள்ள அறிவு அங்கு கல்லூரி பிள்ளைகளுக்கும் இருக்காது.இவர்கள் பேசுவது அறிவு அல்ல வயதுக்கு மீறிய உளறல்.
என்ன தான் குழந்தையா இருந்தாலும மரியாத இல்லாம பேச கூடாது இதில் என்ன பெரும நாம சொல்லி வளர்ப்பதில் இருக்கு. இதற்கு காரணம் பெற்றவர்களே. அம்மா அப்பா வளர்ப்பை விட தாத்தா பாட்டி அணைப்பில் வளரும் குழந்தைகள் அன்போடும் பண்போடும் வளரும் .சுட்டி தனமா பேசலாம் அது மகிழ்ச்சிய தரும். ஒன்று மனைவி கணவனை குழந்தைகள் முன்பு வாடா போடா என்று மரியாத இல்லாமல் அழைப்பதில் ஆனந்தம் கொள்கின்றார் தாய் எப்படியோ அப்படிதான் பிள்ளைகளும்
This is for people who comment abt these kids and their way of talk. First see a child like a child. Dont just judge any kids by watching a 20 mints show. All kids are different in their own ways. They are blessings to their parents. So pls stop posting such things about their characters. DON'T JUDGE A BOOK BY IT'S COVER. Hope you are a grown up to understand things. THIS IS JUST A ENTERTAINMENT SHOW. SO SKIP WATCHING IF YOU ARE NOT INTERESTED and DONT HURT ANYONE!!
பிள்ளைகள் பெற்றோரை மரியாதையின்றி பேசுவதை பெருமையாக பார்க்கிறார்கள். நீங்கள் இலங்கைக்கு வந்து பாருங்கள். பிள்ளைகள் தமிழ் பேசும் அருமையை. இந்த மேடையில் ஒரு பிள்ளை தமிழ்பேச தெரியாதென்கிறது. வெட்கக்கேடு. இலங்கையில் பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோர் கூட பிள்ளைகளை நீங்க, வாங்க, போங்க என்றுதான் சொல்லுவார்கள். பிள்ளையை நீ என்று பேசுவது இலங்கையில் பெரும்பாலும் குறைவு. அதிலும் இப்படி பகிரங்க மேடையில் பிள்ளைகளை நீ, வா, போ என்று பேசாதீர்கள். உங்கள் நாடு தமிழ்நாடா ? இல்லை தமிழை கொல்லும் நாடா? இலங்கையில் உள்ள மட்டக்களப்புக்கு வாருங்கள் தமிழ் பழகுவதற்கு...
இங்க தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி தமிழ்நாடு தமிழன் ஆட்சி செய்யாத வரை கண்ட நாயெல்லாம் இங்க தமிழ் மண்ணில் பொழைத்து கொண்டு தமிழர்களை மதிப்பதில்லை தமிழர்களின் உரிமையை பறித்து கொண்டு உள்ளனர்
நாள் முழுக்க சாப்பிடுவன்..
நாள் முழுக்க சாப்பிடுற ஐடியாதான் இருக்கு அழகுடா செல்லம் 😍😍😍
அழகு செல்லங்கள் அத்தனையும் அழகு மொழி பேசி சிரிப்பூட்டின.... அருமை தங்கங்களே!!🥰🥰
எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பார்த்தியா......ஸ்பைடர் மேனுக்கு...👍👍
Orey bore avan
வளரும் பயிர் மிகவும் அருமை பெற்றோர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது
T. M
I like ஆதவன் 🤣🤣🤣🤣🤣🤣🤣
I like ஆதவன் 😍👍😂🤣😅🤣😂
,
🧟♂️🛀🧘♂️👩❤️👨🙏
❣️
@@arputharaj7480 h
P
I like aathavan so cute😍😍😍😍😘😘
குற்றச்சாட்டுக்கள் கேட்காமல் அவர்களிடம் உள்ள நல்ல விடயங்களைக் கேட்கலாமே அது அவர்களை மேலும் ஊக்குவிக்கும்.
I love this program
Adhavan super
அழகு குட்டி பேச்சு எல்லாம் சூப்பர் 👌👌👌
குழந்தைத் தனமான குழந்தைகளை பார்க்க முடியாதது வருத்தம் அளிக்கிறது.எல்வா அறிவும் இந்த வயதில் இருப்பது நல்லதா யோசிக்க வேண்டிய ஒன்று.
ஸ்பைடர் மேன் சூப்பர்
Advik chellakutty 😘😘
I like ஆதவன்
Superb programme..Inman Anna hi always rocking♥️
Athavan simple is too cute
1:40 that girl expression
Nallave illa
Naanum like ஆதவன்
super and ithu pudichavanga like pannungo
Vera lvl pilingo😂😂😂 #Namma pilingo ellam bayankaram....😂😂😂
He has a great tolerance ❤.... Imman annachi, 🔥🔥
Love You All Chella Kutties semma fun 😂
Semma cute athavan
Afk
I like athaven
Antha ponnu face patha ❤️😭
Super Jodi😘😘
தமிழ் வாழ்க
Feels like fresh air in the desert
I enjoyed this program
Expression Semma...i Like athavan 😂
I love you Adhavan
Super kuttish ga
Cute active kutties
எல்லாகுழந்னதcute
Super super super Annaci
Athavan simple cute
Very nice
Siruvayadhilaya siruvar, sirumikalai seerazghikkatheergal.
இலங்கையில் சிறு பிள்ளையையும் மரியாதையாகத் தான் அழைப்போம்.அப்போ தான் அவர்களுக்கும் அந்த குணம் வரும்.ஏய் ஆட்டோ, கிழவா யோவ் போய்யா வாடா நல்லாவா இருக்கு.இலங்கை தரம் 5 பிள்ளைகளுக்குள்ள அறிவு அங்கு கல்லூரி பிள்ளைகளுக்கும் இருக்காது.இவர்கள் பேசுவது அறிவு அல்ல வயதுக்கு மீறிய உளறல்.
ஆம் இதில் உள்ள ௐரு குழந்தைக்கு தமிழே தெரியவில்லை இதை பார்த்து கவலைப்படுவதா கோபப்படுவதா என தெரியவில்லை
Vayathukku thaguthi illatha kelvikalai ketpathaiyum, aazhmanathil maaraartha vadukkalai erpaduththak kudiya vishayangalai solla/ketka vaippathai niruththa vendum.
itharku nagaichuvai enra peyar veru.
I want intrest to speak you❤️🔥sister
இப்போதுள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகள் பிறரை மரியாதைக் குறைவாக பேசுவதை பெருமையாக எண்ணுகின்றனர்....காலக் கொடுமை
Super program
All super
I like adhavan ❤️
I like Adhavan💖🥰🥰🥰
Sema
குழந்தைகளுக்கு நல்ல விஷய த்தை சொல்லி கொடுங்க. நகைசுவைக்காக இப்படி மரியாதையை கெட்ட விஷயங்களை கற்று கொடுக்க வேண்டாம்.
cute girl shamishka
கோவிலுக்கு பொங்கல் சாப்பாடதான் போவேன் 🤣🤣
Adhavan is like junior simply sarath who all agree❤️❤️❤️
I Like aadhavan
2:05 Pavam da gundu paiyan 😀😂😂
Ill
What's this I not தமிழ்
Editor sema
I like adhavan 👉
I like adavan somech
என்ன தான் குழந்தையா இருந்தாலும மரியாத இல்லாம பேச கூடாது இதில் என்ன பெரும நாம சொல்லி வளர்ப்பதில் இருக்கு. இதற்கு காரணம் பெற்றவர்களே. அம்மா அப்பா வளர்ப்பை விட தாத்தா பாட்டி அணைப்பில் வளரும் குழந்தைகள் அன்போடும் பண்போடும் வளரும் .சுட்டி தனமா பேசலாம் அது மகிழ்ச்சிய தரும். ஒன்று மனைவி கணவனை குழந்தைகள் முன்பு வாடா போடா என்று மரியாத இல்லாமல் அழைப்பதில் ஆனந்தம் கொள்கின்றார் தாய் எப்படியோ அப்படிதான் பிள்ளைகளும்
Yellow shirt roja serial promo la wanda girl thane
Super energy
I like my kannappaaaa
Suber adavan
Editing😎
Good boy ponnu 😂❤
1 like adhavan semma 😂😂
Kutties super. Ana respect koduthu varnga
👍Super
#Athavan I like Athavan
I like u aathavan ❤
*Title enakku purinjchu pochu 🤭. Ungalukku?*
1st view 😊👍👇
Thookam mukkiuam pangu
Excellent show....
My favorites order: Teacher - military guy - Lawyer - Doctor - Superman.
Special mention : *I like aadhavan* girl
நல்லவிசயங்கலமட்டும்சொல்லிகொடுங்க
I like aadhavan💕
Pillaigalukku mariyadai sollikodungo pls ellati epdi than awargal sinnapillaogal
கண்டிக்க. மாட்டீங்களா
ஹன்சிகா I love you baby...
I like adhavan
🤣🤣🤣semma fun
Ada paavame Spider-Man kutty
1:02 boy expression 🥰
Aduththa thalaimuraiyinar naanga paarthu magizhntha visayaththai kathaigal la kooda ketkka maattanga.. Intha chinna vayasula.. Enga irunthu eppadi pesuraanga.. Ithu valarchi illai.. Rmba kastam..
Kaadhal apdingura noi
Intha chinna vayasulaye vanthaa avunga periya vayasula eppadi iruppanga..
Bathil neengale koduthukkonga
I love you kuttish
So cute baby es
I like Aathavan
Imam annachi konjam loosa chinna pasanga kitta epdi pesanumnu train pannikonga
Cute
Ayoo.. Semma.. Ultimate 😬😬😂😂
9:57 don't miss it guys 😂😂🤣🤣🤣😂😂🤣🤣😂😂🤣🤣
I like adavan🥰👍🤣😅😆😆
Spider-Man so sweet ❤️🧁🥰
I like you Anachi morattu single win
Namba tiktok kuttyma
Ena pudikumnu artham😁😁
Video க்கு ஒருத்தன் வந்துரான்..ஒழுங்கா வளக்க மாட்டீங்களா..கிழிக்க மாட்டீங்களா னு..அவங்க அப்பா அம்மா க்கே பிரச்சின இல்ல.. மூடிட்டு ரசிச்சு சிரிச்சுட்டு போங்க டா..
🤣🤣🤣
@நாம் தமிழர் naan tamizharnu pottu ipdi thappa pesadheenga, oruzhukama pesuvadhe tamizhanin marabu
This is for people who comment abt these kids and their way of talk. First see a child like a child. Dont just judge any kids by watching a 20 mints show. All kids are different in their own ways. They are blessings to their parents. So pls stop posting such things about their characters. DON'T JUDGE A BOOK BY IT'S COVER. Hope you are a grown up to understand things. THIS IS JUST A ENTERTAINMENT SHOW. SO SKIP WATCHING IF YOU ARE NOT INTERESTED and DONT HURT ANYONE!!
பண்பாடு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா
@@testtestt8419 right bro if they cant obedient at this age how can they be at 20s
🥳😀😀😀🥳
பிள்ளைகள் பெற்றோரை மரியாதையின்றி பேசுவதை பெருமையாக பார்க்கிறார்கள். நீங்கள் இலங்கைக்கு வந்து பாருங்கள். பிள்ளைகள் தமிழ் பேசும் அருமையை. இந்த மேடையில் ஒரு பிள்ளை தமிழ்பேச தெரியாதென்கிறது. வெட்கக்கேடு. இலங்கையில் பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோர் கூட பிள்ளைகளை நீங்க, வாங்க, போங்க என்றுதான் சொல்லுவார்கள். பிள்ளையை நீ என்று பேசுவது இலங்கையில் பெரும்பாலும் குறைவு. அதிலும் இப்படி பகிரங்க மேடையில் பிள்ளைகளை நீ, வா, போ என்று பேசாதீர்கள். உங்கள் நாடு தமிழ்நாடா ? இல்லை தமிழை கொல்லும் நாடா? இலங்கையில் உள்ள மட்டக்களப்புக்கு வாருங்கள் தமிழ் பழகுவதற்கு...
இங்க தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி தமிழ்நாடு தமிழன் ஆட்சி செய்யாத வரை கண்ட நாயெல்லாம் இங்க தமிழ் மண்ணில் பொழைத்து கொண்டு தமிழர்களை மதிப்பதில்லை தமிழர்களின் உரிமையை பறித்து கொண்டு உள்ளனர்
👌👌👌👌👌
🎉
🤩🤩
Super
No I nu I Zy ztamil away at no?