Today Evening Headlines | 14 Jul 2024 - மாலை செய்திகள் | Sathiyam TV | 6 pm head

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 49

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 3 місяці тому +16

    இவர் எதுவாக இருந்தாலும் ஊடகங்களை பார்த்து தான் தெரிந்து கொள்வார்....

  • @sangimangi1127
    @sangimangi1127 3 місяці тому +1

    Encounter listla EPS irukana

  • @lawrencepushparaj1413
    @lawrencepushparaj1413 3 місяці тому +1

    உண்மை குற்றவாளிகள் பற்றி அறிந்துள்ள எதிர்கட்சி தலைவர்கள் அதனை காவல் துறைக்கு அறிவித்து சமூக கடமை ஆற்றலாம்.

  • @manoharlazar6820
    @manoharlazar6820 3 місяці тому +4

    எடப்பாடியை உடனே அழைத்து விசாரியுங்கள்.அடித்து சொல்கிறார் விஷயங்கள் அனைத்தும் அவருக்கு தெரியும் போல்.

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 3 місяці тому +1

    திரு வேங்கடம் இத்தனை உயிர் களை கொன்ற பிறகு அவர் இருந்து என்ன பிரயோஜனம் அவர் குடும்த்திற்க்கு அரசு உதவி செய்ய வேண்டும்

  • @kmshahul
    @kmshahul 3 місяці тому +1

    அய்யா எடப்பபடியார் அவர்களே
    அப்போ தூத்துக்குடி துப்பாக்கிசூடு திட்டமிட்டுதனே நடைபெற்றது

  • @mohammedrafi8120
    @mohammedrafi8120 3 місяці тому +1

    திருவேங்கடம் என் கவுன்டருக்கு அலரும் அண்ணாமலை இபிஸ் சீமான் ஏன் அலருகிறார்கள்?

  • @syed101951
    @syed101951 3 місяці тому

    நமது நாட்டில் அறிக்கை விடுவது , குழு அமைப்பது ,
    தீர்மானம் நிறைவேற்றுவது கண்டனம் தெரிவிப்பது என்ற அரசின் மந்திரங்கள்
    எந்த வேதங்களிலும் இருக்காது என்று தான் மக்கள் பலரும் அடித்துச்
    சொல்கிறார்கள் 🤫
    இதை காலம் முழுவதும்
    கேட்க தான் மக்களும் முறையாக வரிப்பணம்
    செலுத்துகிறார்களாம் 😱

  • @BalasubramaniyanRamaguru
    @BalasubramaniyanRamaguru 3 місяці тому +9

    தூத்துக்குடி துப்பாக்கி சூடும் ஊடகத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்

  • @edwardkg810
    @edwardkg810 3 місяці тому +1

    அப்படியே சீமானையும் எச்சரியுங்கள் அதிகம் பேசி கலவரத்திற்கு வித்திடுகிறார்....

  • @skannan1520
    @skannan1520 3 місяці тому

    Good Evening Sathiyam News ❤❤❤

  • @edwardkg810
    @edwardkg810 3 місяці тому

    ராகுல் வாழ்க..தளபதி வாழ்க...

  • @dillibabuk5581
    @dillibabuk5581 3 місяці тому +1

    Kodanadu..KolaiKollaiyae.Kooda
    Edappadi..Peppaerilthaan.Partthu
    Thaerinthu.Kondara???

  • @peterpandiyan486
    @peterpandiyan486 3 місяці тому

    Thanks you

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 3 місяці тому

    1 லிட்டர் தண்ணீர் ஒரு லட்சம் ரூபாயா? ஒரு லிட்டர் பால் 50 ரூபாய்தான். பாவம் நம்ம விவசாயிகள்.

  • @ThankyouApril1624
    @ThankyouApril1624 3 місяці тому +1

    Good evening Sathiyam 🌹🙏
    and Sathiyam viewers ✨

  • @jahangeerrazak5836
    @jahangeerrazak5836 3 місяці тому

    என்னடா விலையுர்ந்த குடீநீர். ஜம் ஜம் தண்ணிர் அதைவிட உயர்ந்த ததண்ணிர். உலகத்திலேயே.இல்லை..விலை மதிப்பில்லாதது

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 3 місяці тому +2

    Thiruvenkadam close
    Armstrong case close.
    Make files , submit court, Game finish & completed.
    finish,
    completed,
    Did u know that meaning,
    Listen EX CM. ANNA DURAI SPEECHES.

  • @gnanamsoundary4156
    @gnanamsoundary4156 3 місяці тому

    Hearty congratulations dear sir 🙏

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 3 місяці тому

    ட்ரம்ப் புதின் மோடி இவர்களுக்கு அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு தேவை.

  • @sajeethramasomey
    @sajeethramasomey 3 місяці тому +1

    Dayi Eps unku enna van am nee0

  • @dillibabuk5581
    @dillibabuk5581 3 місяці тому

    Manipueryil..Kalavaratthai.Thuoondubavargalai.Suttukollavendum😮

  • @PUSHPARATHIPUSHPARATHI
    @PUSHPARATHIPUSHPARATHI 3 місяці тому

    Good evening sathiyam tv news

  • @thathayue.salphonse6775
    @thathayue.salphonse6775 3 місяці тому

    ஆருத்திரா மோசடியை மறைக்கவா ?

  • @jemimahgracelin
    @jemimahgracelin 3 місяці тому

    Good evening dear 🩷 Sathiyam 🩷

  • @SakthiVel-iy8ou
    @SakthiVel-iy8ou 3 місяці тому +3

    எடப்பாடி அண்ணா சொன்னது உண்மையா பொய்யா

  • @kmshahul
    @kmshahul 3 місяці тому

    குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் மாற்றுக்கருத்தில்லை.
    காவல்துறை எப்பொழுதுமே சொல்லும் அதே காரணம் ஏற்புடையதாக இல்லை

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 3 місяці тому +1

    Chennai commissioner Mr.Arun ???
    😅😅😅😅😅😅😅

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 3 місяці тому

    Good news channel

  • @aravindanm2548
    @aravindanm2548 3 місяці тому

    அள்ளி அள்ளி கொடுத்து ஜெயித்த முதல்வருக்கு வாழ்த்துக்கள்

  • @mangals4900
    @mangals4900 3 місяці тому +1

    3:36 நீங்க தூத்துக்குடி case கூட tv ல பாத்து தெரிஞ்சிட்ட ஆளு தானே.. நீயெல்லாம் இதை கேள்வி கேட்கலாமா.. அதுக்கு உனக்கு வக்கிருக்கா.. mr.dedbaadi.. கொடநாடு case இல் கூட CBI enquiry வைக்கலாமே... Ok vaa செத்த பாடி...

  • @rajasekaranm640
    @rajasekaranm640 3 місяці тому

    வெட்கக்கேடு

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 3 місяці тому

    70 டன் ரேசன் அரிசி பறிமுதல் ok இவங்களுக்கு அரிசியை விற்ற ரேசன் ஊழியர்கள் பற்றி விசாரிக்க மாட்டீர்களா?

  • @joelblesson7845
    @joelblesson7845 3 місяці тому

    Where is Trump news?!!!!

  • @edwardkg810
    @edwardkg810 3 місяці тому +1

    எடப்பாடி அய்யா முட்டாள்தனமான பதிவு

  • @dillibabuk5581
    @dillibabuk5581 3 місяці тому

    OruPeriyaRowdyae.Suttrivalaithu.
    Piddippathu..Ondrum.Chinna.vishiyama???😮

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 3 місяці тому

    Thirudu travidam ootu poda villai otai vangineerkal Unmai 😂

  • @kulothungans1433
    @kulothungans1433 3 місяці тому +2

    தான் ஒழுங்காக படிக்காததனால் யாரும் ஒழுங்காக படித்து விடக்கூடாது என்ற தலைவர்கள் தான் நீட் தேர்வு எதிர்ப்பு நிலையை மேற்கொண்டு உள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கொண்டு உள்ளனர் 😎

  • @rajkumarsamipillai3657
    @rajkumarsamipillai3657 3 місяці тому

    Ada nara eadapadi naya

  • @dillibabuk5581
    @dillibabuk5581 3 місяці тому

    Kodanadu..KolaiKollaiyae.Kooda
    Edappadi..Peppaerilthaan.Partthu
    Thaerinthu.Kondara???