BODY Or MIND | உடம்பா? மனசா? Which one is Important | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • உடம்பா? மனசா? எது முக்கியம் என நான் கேட்ட கேள்விக்கு நிறைய 83% பேர் மனசு தான் முக்கியம் என பதில் அளித்து இருந்தார்கள் இவற்றுள் எது முக்கியம்? ஏன்?என்பதை இந்த காணொளியில் காணுங்கள்.
    body? Mind? When I asked the question that what is important, 83% of people answered that the mind is important. Which of these is important? Why? Find out in this video.

КОМЕНТАРІ • 100

  • @tamilselvama6656
    @tamilselvama6656 8 місяців тому +25

    சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்

  • @dkkalai223
    @dkkalai223 8 місяців тому +12

    ஜீ எந்த உணவாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும், அது ஆடு, மாடு, பன்றி, அல்லது பேரும் தயிர் சாதம், சாம்பார் சாதம், எதுவாக இருந்தாலும் அளவு தான் ரொம்ப முக்கியம், எந்த உணவை என்ன அளவு என்ன நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதே முக்கியம், நன்றி ஜீ😊

  • @sivaramjig578
    @sivaramjig578 8 місяців тому +7

    உடல் நல்லா இருந்தால் மட்டுமே கண்டதை யோசிக்காம இருக்க முடியும், ஒருநிலை கொண்டு வர முயற்சி செய்ய முடியும்🥲
    Eg:-குறுக்கு வலி, பல் வலி வச்சிட்டு மனதை ஆரோக்கியமா ஆக்க யோசிக்க முடியுமா பார்த்தா கஷ்டம்தான்😂

  • @rajendiran.arajdhanam2636
    @rajendiran.arajdhanam2636 8 місяців тому +6

    உடல் நலமாக இருந்தால் தான் மனசு நலமாக இருக்கும்
    உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்
    திருமூலர் சித்தர் கூறியது
    உடம்பு நலமாக இருந்தால் தான் உயிர் வாழ முடியும்

    • @user-mh3hw2xm8j
      @user-mh3hw2xm8j 8 місяців тому

      Totally wrong.. நீங்க என்னதான் உங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்க நினைச்சு முயற்சி பண்ணுனாலும்.. நீங்க மனசு வச்சா மட்டும் தான் அத உங்க மூளை அதை கேக்கும்.. சாகுற நேரத்துல கூட ஒருத்தர் மனசு வச்சா மட்டும் தான் மருத்துவம் கூட அவங்க உடலுக்கு ஒத்துழைக்கும்.. அதுல இருந்து மனசார மீளனும்னு நினைச்ச தான் மீண்டு வர முடியும்.. இத மருத்துவர்களே கூட உறுதி செஞ்சுருக்காங்க.. SO, மனசுதான் முக்கியம் எதுக்குமே..

  • @jayaramanraman3739
    @jayaramanraman3739 8 місяців тому +1

    உடல் ஆரோக்கியம் மிக மிக முக்கியமானது முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்று நினைக்கும் போது எனக்கு இருபது வயதிருக்கும் மாலை வேளையில் ஒரு நாள் ஓய்ந்து போன பிறகு பெருநிறுவன தலைப்புகள் ஒவ்வொரு செயலும் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்

  • @sairavi4208
    @sairavi4208 8 місяців тому +7

    உடலை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மிகவும் தெளிவாக அருமையாக சொன்னீர்கள் நன்றி நன்றி JR🎉🎉🎉❤❤❤

    • @user-mh3hw2xm8j
      @user-mh3hw2xm8j 8 місяців тому

      Totally wrong.. நீங்க என்னதான் உங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்க நினைச்சு முயற்சி பண்ணுனாலும்.. நீங்க மனசு வச்சா மட்டும் தான் அத உங்க மூளை அதை கேக்கும்.. சாகுற நேரத்துல கூட ஒருத்தர் மனசு வச்சா மட்டும் தான் மருத்துவம் கூட அவங்க உடலுக்கு ஒத்துழைக்கும்.. அதுல இருந்து மனசார மீளனும்னு நினைச்ச தான் மீண்டு வர முடியும்.. இத மருத்துவர்களே கூட உறுதி செஞ்சுருக்காங்க.. SO, மனசுதான் முக்கியம் எதுக்குமே..

  • @asananthababua9401
    @asananthababua9401 8 місяців тому +6

    இனிய காலை வணக்கம்JR 💐🙏 உடலும் முக்கியம் உள்ளமும் முக்கியம்💐🙏

  • @funzone3.078
    @funzone3.078 8 місяців тому

    M.G.R vs Sivaji Explanation super !

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 7 місяців тому +1

    Super Bro Thankyou So Much

  • @anarghyamurugan8104
    @anarghyamurugan8104 8 місяців тому

    Sithiram erunthal thaney oviyam ....so both is important

  • @gttguna1696
    @gttguna1696 8 місяців тому +3

    அதிகமான எடுத்துகாட்டுடன் அருமையாக சொன்னீர்கள்

    • @user-mh3hw2xm8j
      @user-mh3hw2xm8j 8 місяців тому

      Totally wrong.. நீங்க என்னதான் உங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்க நினைச்சு முயற்சி பண்ணுனாலும்.. நீங்க மனசு வச்சா மட்டும் தான் அத உங்க மூளை அதை கேக்கும்.. சாகுற நேரத்துல கூட ஒருத்தர் மனசு வச்சா மட்டும் தான் மருத்துவம் கூட அவங்க உடலுக்கு ஒத்துழைக்கும்.. அதுல இருந்து மனசார மீளனும்னு நினைச்ச தான் மீண்டு வர முடியும்.. இத மருத்துவர்களே கூட உறுதி செஞ்சுருக்காங்க.. SO, மனசுதான் முக்கியம் எதுக்குமே..

  • @nafrarauff2498
    @nafrarauff2498 8 місяців тому

    Super motivation 😍

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 8 місяців тому +2

    நன்றி சகோதரர் வாழ்க வளமுடன் ❤

  • @rolexvlog8099
    @rolexvlog8099 8 місяців тому

    Thanks my god

  • @ikalai6894
    @ikalai6894 8 місяців тому

    Thank you anna...very good explanation....

  • @Sivakumar_23
    @Sivakumar_23 8 місяців тому +2

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @kalpanakalpana2744
    @kalpanakalpana2744 8 місяців тому +1

    நன்றி சகோ 🙏🙏🙏

  • @suganyasubramaniyan2101
    @suganyasubramaniyan2101 8 місяців тому +1

    Thank yu bro ❤❤❤

  • @Thilipan-vq1xx
    @Thilipan-vq1xx 8 місяців тому +1

    correct My aim is Exercise goals

  • @basriyammals1267
    @basriyammals1267 8 місяців тому +2

    Thank you so much bro very very useful video 💯💯💯💯👌👌👏👏👏👏🔥🔥🔥🤔🤔🕯️👍

    • @user-mh3hw2xm8j
      @user-mh3hw2xm8j 8 місяців тому

      Totally wrong.. நீங்க என்னதான் உங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்க நினைச்சு முயற்சி பண்ணுனாலும்.. நீங்க மனசு வச்சா மட்டும் தான் அத உங்க மூளை அதை கேக்கும்.. சாகுற நேரத்துல கூட ஒருத்தர் மனசு வச்சா மட்டும் தான் மருத்துவம் கூட அவங்க உடலுக்கு ஒத்துழைக்கும்.. அதுல இருந்து மனசார மீளனும்னு நினைச்ச தான் மீண்டு வர முடியும்.. இத மருத்துவர்களே கூட உறுதி செஞ்சுருக்காங்க.. SO, மனசுதான் முக்கியம் எதுக்குமே..

  • @jayaseelan3107
    @jayaseelan3107 8 місяців тому +1

    Nandri

  • @darsanthttp5621
    @darsanthttp5621 8 місяців тому

    ஆரம்பத்தில் எல்லாருக்கும் பானை ஓட்டையாக தான் இருக்கும், ஓட்டையை எப்படி மூடுவது என்று மனம் தான் முதலில் யோசிக்கும் என்னோட கருத்து இரண்டும் முக்கியம்... ஒரு கண்ணு போதும் nu சொல்ற மாதிரி இருக்கும் ஏதாச்சும் ஒன்னு தான் முதலில் முக்கியம் என்று சொல்வது

  • @thangamvairam4344
    @thangamvairam4344 8 місяців тому +2

    சுசாந்த் மாதிரி பலசாலியே கூட மன சு சாச்சுரும்

  • @user-zz4uy4zq9m
    @user-zz4uy4zq9m 8 місяців тому +1

    நன்றி

  • @Mohamed_Ihlas
    @Mohamed_Ihlas 8 місяців тому +8

    ஆடு மாடு செத்த போன்ற 7:30 பிணங்களை எடுக்கிறதாலே உடல் எவ்வாறு கெட்டு போகிறது என கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க...

  • @AjithRaja-zx6lp
    @AjithRaja-zx6lp 8 місяців тому

    ❤❤

  • @muthuvijay6473
    @muthuvijay6473 8 місяців тому +1

    My favorite voice chennal 😊

  • @user-iq8se5bz3s
    @user-iq8se5bz3s 8 місяців тому +3

    Positive video upload pannunga anna

  • @bavani6978
    @bavani6978 8 місяців тому +1

    Thanks Anna🙏

  • @karthikeyanv108
    @karthikeyanv108 8 місяців тому +1

    Ok sir l following your information sir

    • @user-mh3hw2xm8j
      @user-mh3hw2xm8j 8 місяців тому

      Totally wrong.. நீங்க என்னதான் உங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்க நினைச்சு முயற்சி பண்ணுனாலும்.. நீங்க மனசு வச்சா மட்டும் தான் அத உங்க மூளை அதை கேக்கும்.. சாகுற நேரத்துல கூட ஒருத்தர் மனசு வச்சா மட்டும் தான் மருத்துவம் கூட அவங்க உடலுக்கு ஒத்துழைக்கும்.. அதுல இருந்து மனசார மீளனும்னு நினைச்ச தான் மீண்டு வர முடியும்.. இத மருத்துவர்களே கூட உறுதி செஞ்சுருக்காங்க.. SO, மனசுதான் முக்கியம் எதுக்குமே..

  • @srimathifashionjewellery4191
    @srimathifashionjewellery4191 8 місяців тому

    Udambai valarthen uyirainvalarthene ..❤

  • @sdv.-_
    @sdv.-_ 8 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤its true i am do exercise

  • @RamKumar-wm2qc
    @RamKumar-wm2qc 8 місяців тому

    உடலும் மனசும் இரண்டுமே முக்கியம்தான்

  • @user-it9ej6or6y
    @user-it9ej6or6y 8 місяців тому +2

    Thanks bro ❤

  • @hyperstudywithmeenaa2217
    @hyperstudywithmeenaa2217 8 місяців тому

    Excellent

  • @gomathidevi92
    @gomathidevi92 8 місяців тому +1

    Super bro your video are best for life

  • @spsunder3365
    @spsunder3365 8 місяців тому +3

    Thalaiva ❤

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 8 місяців тому +1

    Nice

  • @raviravindaran7995
    @raviravindaran7995 8 місяців тому +1

    Arumai brother 👏👏👏👏👏👏👍

  • @SuperSenthil2012
    @SuperSenthil2012 8 місяців тому +2

    Good Content Bro but Cinema kathaigala example solrathuku pathil nalla Spiritual kathaigal solliruntha nallarukum.

    • @user-mh3hw2xm8j
      @user-mh3hw2xm8j 8 місяців тому

      Totally wrong.. நீங்க என்னதான் உங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்க நினைச்சு முயற்சி பண்ணுனாலும்.. நீங்க மனசு வச்சா மட்டும் தான் அத உங்க மூளை அதை கேக்கும்.. சாகுற நேரத்துல கூட ஒருத்தர் மனசு வச்சா மட்டும் தான் மருத்துவம் கூட அவங்க உடலுக்கு ஒத்துழைக்கும்.. அதுல இருந்து மனசார மீளனும்னு நினைச்ச தான் மீண்டு வர முடியும்.. இத மருத்துவர்களே கூட உறுதி செஞ்சுருக்காங்க.. SO, மனசுதான் முக்கியம் எதுக்குமே..

  • @jayanthank867
    @jayanthank867 8 місяців тому +1

    Thank you so much bro.

    • @user-mh3hw2xm8j
      @user-mh3hw2xm8j 8 місяців тому

      Totally wrong.. நீங்க என்னதான் உங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்க நினைச்சு முயற்சி பண்ணுனாலும்.. நீங்க மனசு வச்சா மட்டும் தான் அத உங்க மூளை அதை கேக்கும்.. சாகுற நேரத்துல கூட ஒருத்தர் மனசு வச்சா மட்டும் தான் மருத்துவம் கூட அவங்க உடலுக்கு ஒத்துழைக்கும்.. அதுல இருந்து மனசார மீளனும்னு நினைச்ச தான் மீண்டு வர முடியும்.. இத மருத்துவர்களே கூட உறுதி செஞ்சுருக்காங்க.. SO, மனசுதான் முக்கியம் எதுக்குமே..

  • @SachiniKobi
    @SachiniKobi 7 місяців тому

    Anna unga voice semma....

  • @vijayadharshinisuresh5560
    @vijayadharshinisuresh5560 8 місяців тому

    Thank you so much 🙏

  • @sudhamuthu7926
    @sudhamuthu7926 8 місяців тому +1

    Very good motivation story on the right time..new year resolutions...thanks bro

  • @k.mkings5922
    @k.mkings5922 8 місяців тому

    Nandri❤

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 8 місяців тому +1

    🎉 super thala 🎉❤

  • @suryeperumal5397
    @suryeperumal5397 8 місяців тому

    Superb sir

  • @Raje.g72
    @Raje.g72 8 місяців тому

    நன்றி சகோ

  • @dineshz.0966
    @dineshz.0966 8 місяців тому

    Nandri anne❤🎉

  • @chandra.pchandu1421
    @chandra.pchandu1421 8 місяців тому

    👌

  • @SALEEMHAJI786
    @SALEEMHAJI786 8 місяців тому

    Great ❤

  • @Organic.369
    @Organic.369 8 місяців тому

    Thank you so much brother 🎉

  • @bhuvanaart406
    @bhuvanaart406 8 місяців тому +1

    Excellent bro.... valzga valamudan 🎉

    • @user-mh3hw2xm8j
      @user-mh3hw2xm8j 8 місяців тому

      Totally wrong.. நீங்க என்னதான் உங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்க நினைச்சு முயற்சி பண்ணுனாலும்.. நீங்க மனசு வச்சா மட்டும் தான் அத உங்க மூளை அதை கேக்கும்.. சாகுற நேரத்துல கூட ஒருத்தர் மனசு வச்சா மட்டும் தான் மருத்துவம் கூட அவங்க உடலுக்கு ஒத்துழைக்கும்.. அதுல இருந்து மனசார மீளனும்னு நினைச்ச தான் மீண்டு வர முடியும்.. இத மருத்துவர்களே கூட உறுதி செஞ்சுருக்காங்க.. SO, மனசுதான் முக்கியம் எதுக்குமே..

  • @GnanatheepannGnanapragas-oh9go
    @GnanatheepannGnanapragas-oh9go 8 місяців тому +2

    Happy New year JR God bless you

  • @gowthamvicky8666
    @gowthamvicky8666 8 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @sumathithirukumar7943
    @sumathithirukumar7943 8 місяців тому

    Tq so much bro

  • @suthakaranvadivel158
    @suthakaranvadivel158 8 місяців тому

    Super bro

  • @salomonsaloman8512
    @salomonsaloman8512 8 місяців тому

    Manithan muthali hunting pannithan sapdan. Death aadu ,madu. Santa varthaiai mari kollam nanba

  • @kamalakannanm61
    @kamalakannanm61 8 місяців тому

    Physically mentally emotionally
    Arokiyama erunga

  • @user-pd7jf3xp3x
    @user-pd7jf3xp3x 8 місяців тому

    great

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 8 місяців тому

    Super video 💯🕊️♥️🥰

  • @priyasreview1985
    @priyasreview1985 8 місяців тому +2

    😊😊😊

    • @user-mh3hw2xm8j
      @user-mh3hw2xm8j 8 місяців тому

      Totally wrong.. நீங்க என்னதான் உங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்க நினைச்சு முயற்சி பண்ணுனாலும்.. நீங்க மனசு வச்சா மட்டும் தான் அத உங்க மூளை அதை கேக்கும்.. சாகுற நேரத்துல கூட ஒருத்தர் மனசு வச்சா மட்டும் தான் மருத்துவம் கூட அவங்க உடலுக்கு ஒத்துழைக்கும்.. அதுல இருந்து மனசார மீளனும்னு நினைச்ச தான் மீண்டு வர முடியும்.. இத மருத்துவர்களே கூட உறுதி செஞ்சுருக்காங்க.. SO, மனசுதான் முக்கியம் எதுக்குமே..

  • @jessieshalini6431
    @jessieshalini6431 8 місяців тому

    Super bro💐

  • @tamiltamilan9168
    @tamiltamilan9168 8 місяців тому

    True 💯

  • @eswarisubramani
    @eswarisubramani 8 місяців тому

    Super 🎉❤

  • @selvarajjayamuruganchits7912
    @selvarajjayamuruganchits7912 8 місяців тому

    உடல்

  • @vallarasur2173
    @vallarasur2173 8 місяців тому

    Great video 🥳.. thanks a lot

    • @user-mh3hw2xm8j
      @user-mh3hw2xm8j 8 місяців тому

      Totally wrong.. நீங்க என்னதான் உங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்க நினைச்சு முயற்சி பண்ணுனாலும்.. நீங்க மனசு வச்சா மட்டும் தான் அத உங்க மூளை அதை கேக்கும்.. சாகுற நேரத்துல கூட ஒருத்தர் மனசு வச்சா மட்டும் தான் மருத்துவம் கூட அவங்க உடலுக்கு ஒத்துழைக்கும்.. அதுல இருந்து மனசார மீளனும்னு நினைச்ச தான் மீண்டு வர முடியும்.. இத மருத்துவர்களே கூட உறுதி செஞ்சுருக்காங்க.. SO, மனசுதான் முக்கியம் எதுக்குமே..

  • @Sai-ln9pv
    @Sai-ln9pv 8 місяців тому

  • @tamilraja6718
    @tamilraja6718 8 місяців тому

    ❤...

  • @veelathetamiliname7177
    @veelathetamiliname7177 8 місяців тому

    Ana udala vacha ivaru olunga ulatha vaikathathala athavathu creativity illathathaala hero anaru oru 2,3 padam nadipaaru avalo than udala kavanikama ulatha kavinacha yogi Babu inum comedian with great salary apo logic idikithu bro

  • @selftalkwithdhatchu
    @selftalkwithdhatchu 8 місяців тому

    Thanks na
    Good concept
    🎉🎉🎉
    Congralutions na

    • @user-mh3hw2xm8j
      @user-mh3hw2xm8j 8 місяців тому

      Totally wrong.. நீங்க என்னதான் உங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்க நினைச்சு முயற்சி பண்ணுனாலும்.. நீங்க மனசு வச்சா மட்டும் தான் அத உங்க மூளை அதை கேக்கும்.. சாகுற நேரத்துல கூட ஒருத்தர் மனசு வச்சா மட்டும் தான் மருத்துவம் கூட அவங்க உடலுக்கு ஒத்துழைக்கும்.. அதுல இருந்து மனசார மீளனும்னு நினைச்ச தான் மீண்டு வர முடியும்.. இத மருத்துவர்களே கூட உறுதி செஞ்சுருக்காங்க.. SO, மனசுதான் முக்கியம் எதுக்குமே..

  • @BeliefMind
    @BeliefMind 8 місяців тому

    Bro background music download link plz bro

  • @senthilp3617
    @senthilp3617 8 місяців тому

    Happy new year brother ❤❤❤❤

  • @arulraj7825
    @arulraj7825 8 місяців тому +1

    Happy new year bro

  • @smonish7582
    @smonish7582 8 місяців тому

    🤔மனமும் உடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை இரண்டுமே முக்கியம் தான்.
    உடல் ஒரு வாகனம், மனம் தான் அதன் ஓட்டுநர் 🤔🤔🤔

  • @vinodjsv
    @vinodjsv 8 місяців тому

    Disliking for 7:31

  • @pmanivannan2471
    @pmanivannan2471 8 місяців тому

    Super

  • @kuralaram-1330
    @kuralaram-1330 8 місяців тому

    நன்றி

  • @brindhad7787
    @brindhad7787 8 місяців тому

    Thank you so much 🙏🙏🙏

  • @chandra.pchandu1421
    @chandra.pchandu1421 8 місяців тому

    👌

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 8 місяців тому

    ❤❤❤

  • @pmanivannan2471
    @pmanivannan2471 8 місяців тому

    Super

  • @senthilnammalval3938
    @senthilnammalval3938 8 місяців тому

    👌