புயலுக்கு பின்வரும் அமைதி | மேஷம் | Mesham |சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள்|Vasthu Prabaharan

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • புயலுக்கு பின்வரும் அமைதி | மேஷம் | Mesham | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 39

  • @Shinshan9
    @Shinshan9 3 місяці тому +1

    Jothika
    5.1.2001
    10.23pm
    Mesham rasi
    Simma lagnam
    Bharani star
    Chevvai dasa sukiran bhuthi
    Neighborhood & relatives problem irunthutey iruku idhu yepo pogum sir ?
    Adikadi oru bhayam feel irunthutu iruku?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому

      2026 ஏப்ரல் முதல் நல்ல மாற்றம் ஏற்படும். உறவினர்கள் என்றைக்கும் உங்களுக்கு விரோதிகள் தான். அதனால் அளவோடு இருக்கவும்

    • @Shinshan9
      @Shinshan9 3 місяці тому

      ​​@@VasthuPrabaharanama sir avagalala than problemey varuthu thanks sir

  • @jayapriyajayapriya.m4012
    @jayapriyajayapriya.m4012 3 місяці тому +1

    வணக்கம் ஐயா,
    பெயர் மா.ஜெயபிரியா
    18/9/1989
    ராசி மேஷம்
    லக்கனம் மேஷம்
    நட்சத்திரம் பரணி
    ஐயா கடன் பிரச்சனை அதிகமாக இருக்கு ஐயா
    எப்பத்தான் தீரூம் ஐயா

    • @Singlee-i5u
      @Singlee-i5u 3 місяці тому

      Same day

    • @Singlee-i5u
      @Singlee-i5u 3 місяці тому

      Entha pakam thirumpunalum prachanai

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому

      கடன் எல்லாம் பிரச்சினை இல்லை. அதை எதிர்கொள்ளுவது தான் பிரச்சினை. வியூகங்கள் வகுத்தால் சரியாகிவிடும். எதற்கும் டிசம்பர் பிறகு நல்ல நேரம் ஆரம்பமாகிறது. கவலைப்படாதீர்கள்.

  • @gayathriarunachala6829
    @gayathriarunachala6829 3 місяці тому +1

    bharani nakcharam,time 5.00am,28/07/1978 varusham,husbandkuda sernthi vazhanum,husband nakcharam magam, year 30/6/1987

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому

      2024 டிசம்பர் பிறகு வழி பிறக்கும். 2027 ஜனவரி பிறகு சேர்த்து வாழ முடியும்

  • @priyasuthan9191
    @priyasuthan9191 3 місяці тому

    Vannakkam sir, sugapriya V, D.O.B -28/03/1990. Place Dindigul, Time- 9:58:38pm, government teacher job ku try panren kidaikuma ayya thirumana vaazhkkai sikkalil ullathu 2 varudam printhu vaazhkirom. Avar irandavathu thirumanam seithu kolvaraa illai naangal sernthu vaazhvomaa. Koorungal ayya, tharpothu Carrier + life = 0 now
    Kanavar peyar kannappan M, D.O.B 7/9/1989, Time-11.35am, place- Chennai.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому

      2026 மார்ச்சு மாதம் பிறகு மனமாற்றம் அடைவார். கவலைப்படாதீர்கள்.

    • @priyasuthan9191
      @priyasuthan9191 3 місяці тому

      @@VasthuPrabaharan மிக்க நன்றி அய்யா

  • @artheeganeshan7583
    @artheeganeshan7583 3 місяці тому

    Vanakam sir,
    1. How will be my marriage life & children?
    Arthee
    My DOB 17.11.1994
    Time 3.55pm place of birth meerut, mesham barani nakshathiram
    Husband name Naveen k
    DOB 10.11.1988
    Time 5.50 pm place of birth Chennai virchagam anusham nakshathiram

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому

      2025. பிப்ரவரி பிறகு ராகு திசை ஆரம்பமாகிறது. அதன் பிறகு இடப்பெயர்ச்சி உண்டு . அது வரை கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு இருக்கும். பொருமை அவசியம். ராகு திசை யோகமான திசை. மறைமுக ஆதாயங்கள் ஏற்படும்.

  • @LakshmiRakshu-b8t
    @LakshmiRakshu-b8t 3 місяці тому

    Ayya velai vara vena solintanga birth.17.5.1985 11.50 pm support panvangale

  • @suganyakothandan5386
    @suganyakothandan5386 3 місяці тому

    Vanakam sir en name suganya my date of birth 09.11.1992 .ennaku innum nalla life partner amayala sir .ennaku intha year marriage nadakuma sir.job theditu eruken innum set aagala sir .intha year job marriage aaguma nu sollunga sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому

      வரும் ஆகஸ்டுக்கு மேல் நல்ல வேலை வாய்ப்பு அமையும்

  • @vedhikeducationalinstitute1151
    @vedhikeducationalinstitute1151 3 місяці тому

    Name: Anitha
    D.O.B: 08/03/1992
    Time: 11:10am
    Place: Thiruvallur District
    Rasi: Mesham
    Lagnam: rishabam
    Sir, enaku govt job kedaika vaippu iruka. En husband kadan theruma sir.

  • @geethabalakrishnan3204
    @geethabalakrishnan3204 3 місяці тому

    Anna vanakam Dob 12.10.2021 time 5.09 pm covai appa amma baby eppo onru servargal anna
    Appa Dob 04.09.1993 time 12.42 am palani dt amma Dob 24.2.1996 time 10.15pm covai
    Baby education uk va covai ya
    அம்மா UK erukanga

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому +1

      கோவையில் கல்வி இருப்பது நல்லது.

    • @geethabalakrishnan3204
      @geethabalakrishnan3204 3 місяці тому

      Epoludhu onru servargal anna

  • @jwalachakra
    @jwalachakra 3 місяці тому

    Peyar R Lakshmi
    Dob 28.01.1996
    Time 5:30 AM
    Mesha rasi Bharani 2 padam
    January la velai pochu. Apram evalavu thedi nilayana velai kedaikala.
    Velai epodhu kedaikum. Please pathu solunga. Enna vendudhal seiyanum. 😢

    • @jwalachakra
      @jwalachakra 3 місяці тому

      @vasthu prabharan

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому

      ஜனவரி பிறகு தான் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அது வரை தற்காலிகமான வேலையில் இருங்கள்.

    • @vedhikeducationalinstitute1151
      @vedhikeducationalinstitute1151 3 місяці тому

      Name: Anitha
      D.O.B: 08/03/1992
      Time: 11:10am
      Place: Thiruvallur District
      Rasi: Mesham
      Lagnam: rishabam
      Sir, enaku govt job kedaika vaippu iruka. En husband kadan theruma sir.

  • @muthumari8670
    @muthumari8670 3 місяці тому

    9.3.92 time2.40 am.sir work kidaikkuma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому

      செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நல்ல வேலை கிடைக்கும்

  • @LAYACHU2023
    @LAYACHU2023 3 місяці тому

    Vanakam sir d o b 13/3/86 time 2.15 pm kanyakumari dist. Life eppadi irukum govt job kidaikuma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому

      2027 க்கு பிறகு வாய்ப்பு உண்டு

    • @LAYACHU2023
      @LAYACHU2023 2 місяці тому

      @@VasthuPrabaharan thanks sir

  • @user-pandi-c
    @user-pandi-c 3 місяці тому

    பெயர் பாண்டியன் 24/06/1995
    பிறந்த நேரம்:அதிகாலை நேரம்:12.55
    பிறந்த இடம் :புதுச்சேரி
    எனது மனைவியின் ஜாதகம்
    பெயர் ,:கிருத்திகா
    பிறந்த தேதி: 18/01/1997
    பிறந்த நேரம்: மதியம். 3.05am
    பிறந்த இடம்: புதுச்சேரி
    நாங்கள் இருவரும் ஒரே ராசி மேஷம் எங்கள் இருவருக்கும் லக்கனம் எனக்கு மீன லக்னம் என் மனைவிக்கு விருச்சிக லக்கனம் எனக்கு நட்சத்திரம் பரணி என் மனைவிக்கு நட்சத்திரம் கிருத்திகை நாங்கள் இருவரும் திருமணம் நடைபெற்று ஆறு மாதங்களில் சேர்ந்து வாழ்ந்த தற்போது பிரிந்து இருக்கிற ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா இருவரும் ஒன்று சேர்ந்து வாழ முடியுமா அல்லது பிரிந்து விடுவது நல்லதா பிரிந்து விட்டால் எங்கள் இருவருக்கும் நல்ல வாழ்வு அமையுமா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому

      2026 நவம்பர் மாதத்திற்கு பிறகு நல்ல வாழ்க்கை அமையும். இவரோடு சேர்ந்து வாழ முடியும்

  • @user-pandi-c
    @user-pandi-c 3 місяці тому

    பெயர் பாண்டியன் 24/06/1995
    பிறந்த நேரம்:அதிகாலை நேரம்:12.55
    பிறந்த இடம் :புதுச்சேரி
    எனது மனைவியின் ஜாதகம்
    பெயர் ,:கிருத்திகா
    பிறந்த தேதி: 18/01/1997
    பிறந்த நேரம்: மதியம். 3.05am
    பிறந்த இடம்: புதுச்சேரி
    நாங்கள் இருவரும் ஒரே ராசி மேஷம் எங்கள் இருவருக்கும் லக்கனம் எனக்கு மீன லக்னம் என் மனைவிக்கு விருச்சிக லக்கனம் எனக்கு நட்சத்திரம் பரணி என் மனைவிக்கு நட்சத்திரம் கிருத்திகை இருவரும் ஒன்று சேர்ந்து வாழ முடியுமா அல்லது தெரிந்து விடுவது நல்லதா பிரிந்து விட்டால் எங்கள் இருவருக்கும் நல்ல வாழ்வு அமையுமா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  3 місяці тому

      2026 நவம்பர் மாதத்திற்கு பிறகு சேர்த்து வாழ முடியும். மறுமணம் கிருத்திகா விற்க்கு தோல்வி தரும்.