லண்டனுக்கு போன பெடியன் செய்த வேலை | வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டங்கள் | Foreign life - உண்மை நிலை

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2024
  • வெளிநாட்டுக்கு படையெடுக்கும் தமிழர்கள்
    #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife

КОМЕНТАРІ • 145

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 2 місяці тому +25

    அக்குட்டி இளம்பிள்ளைகளில்லாட்டா..
    கிழவியெண்டாலும் ஒண்டைபாத்து பிச்சுமணிக்கு கட்டி வைச்சிடும்😂

  • @makeupstudio9196
    @makeupstudio9196 2 місяці тому +2

    இது எனக்கு என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். 😢😢😢😢

  • @fazeelan
    @fazeelan 2 місяці тому +27

    வெளிநாட்டு வராமல் வெளிநாட்டு வாழ்க்கை யை அப்பிடியே படம் பூட்டு காட்டுவது ஒரு தனி திறமை தான் 😂

  • @mohamedarsath2666
    @mohamedarsath2666 2 місяці тому +14

    அக்குட்டி அன்னா இப்போ கொஞ்சம் கலரா போய்ட்டீங்க என்னா😂

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 2 місяці тому +4

    நல்ல அருமையான சம்பாஷணை. உண்மையிலேயே லண்டனில் இருப்பது போல் இருக்கிறது. வாழ்த்துக்கள்.🎉

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 2 місяці тому +16

    அக்குட்டி. ...*தம்பியா**எண்டு
    கூப்பிடுறது அவ்வளவு அழகாயிருக்கு..இப்படிபேசுங்கோ கேட்க ஆசையாயிருக்கு❤

  • @Jbros93
    @Jbros93 2 місяці тому +3

    வெளிநாட்டு வாழ்க்கையை அப்படியே காட்டியுள்ளீர்கள். அருமை👏🏻

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 2 місяці тому +3

    வணக்கம் உண்மை அப்படியே நடிக்கிறீர்கள் . சிறப்பு 😊😊😊

  • @kajanthass1993
    @kajanthass1993 2 місяці тому +1

    உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 2 місяці тому +4

    பிச்சுமணி ரசிகர்கள் மன்றம் யாழ்ப்பாணம் 😍❤️

  • @adsayentharumaseelan-kf5hh
    @adsayentharumaseelan-kf5hh 2 місяці тому +4

    கூடுதலானவர்கள் நினைப்பது வெளி நாட்டுப் பணம் மட்டும் போதும் என்று...
    சரியான விசயம் பிச்சுமணி ..

  • @tharshanniththu8460
    @tharshanniththu8460 2 місяці тому +9

    அண்ணா Part 3 போடுங்க கட்டாயம் 👌🏻👌🏻👌🏻

  • @kumuthinisakthilinkam7856
    @kumuthinisakthilinkam7856 2 місяці тому +7

    அருமை ,உண்மை 😂😂😂

  • @jeyatharanmenaka4793
    @jeyatharanmenaka4793 2 місяці тому +4

    இங்குவாழ்கிறவர்களுக்கு கூட இவ்வளவு தெளிவாசொல்லமுடியாது வாழ்த்துகள்இருவருக்கும்

    • @palam7307
      @palam7307 2 місяці тому +1

      goooooooooood

  • @ratnasingamsivaruban2622
    @ratnasingamsivaruban2622 2 місяці тому +3

    மிகவும் அருமை உண்மை சம்பவம்

  • @dhayapanchalingam8031
    @dhayapanchalingam8031 2 місяці тому +3

    ❤ இதுதான் உண்மை London life

  • @selvisundar3322
    @selvisundar3322 Місяць тому +1

    மிகவும் சிறப்பாக நடித்துக்காட்டி இருக்கிறீங்கள் ❤❤❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Місяць тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @sspositivevibes2173
    @sspositivevibes2173 2 місяці тому +10

    Unmaya Ithu than nilamai akkuddy & pichchu😅😅

  • @jothypathma3461
    @jothypathma3461 2 місяці тому +7

    உண்மை

  • @PremalaChandrakumar
    @PremalaChandrakumar 2 місяці тому +6

    ❤அப்புக்குட்டி சுப்புகுட்டி❤❤❤❤

  • @uthayankumar1629
    @uthayankumar1629 2 місяці тому +4

    நீங்க இருவரும் கவுண்டமணி செந்தில் மாதிரி நல்லா செய்கின்றீர்கள் /

  • @rukshinirajendram1796
    @rukshinirajendram1796 2 місяці тому +6

    Pichumaniku செல்லம் கூடி pochuthu😂

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 місяці тому +6

    அக்குட்டி. ...*தம்பியா**எண்டுஅக்குட்டி அன்னா இப்போ கொஞ்சம் கலரா போய்ட்டீங்க என்னா
    கூப்பிடுறது அவ்வளவு அழகாயிருக்கு..இப்படிபேசுங்கோ கேட்க ஆசையாயிருக்குஅக்குட்டி இளம்பிள்ளைகளில்லாட்டா..
    கிழவியெண்டாலும் ஒண்டைபாத்து பிச்சுமணிக்கு கட்டி வைச்சிடும்

  • @marampulam
    @marampulam 2 місяці тому +6

    அக்குட்டி நீ அரசாங்க உதவி பெற்றுக் கொண்டு ஒழுங்காக வேலைக்கு போகாமல் பிச்சுமணியின் வாடகையில் வாழ நினைப்பு போல 😅😅😅 அரசாங்க உதவியில் வாமும் குடும்பங்கள் தொடர்பாக , வீடியோ போடவும்

  • @Viji25746
    @Viji25746 2 місяці тому +1

    நீங்க சொன்ன போல நான் ஊர்ல அரசாங்க வேலை. அதுவும் பீல்ட் வேலை. மாசத்தில 2 நாள் வேலைக்கு போனால் ஓகே. வீட்ல படுத்துக்கிடந்தாலும் சம்பளம் வரும். கனடா வந்து மேசை துடைக்கிறேன், எச்சில் பிலேட் எடுக்கிறேன். 8am to 8pm மாங்குமாங்கென்று மேசை துடைக்கிறேன்

  • @jesusmygod800
    @jesusmygod800 2 місяці тому +6

    சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப்போல வருமா

  • @user-wj4fm8fe6t
    @user-wj4fm8fe6t 2 місяці тому +4

    Video Nalla irukku super annakkala❤❤

  • @wonderworld3021
    @wonderworld3021 2 місяці тому +4

    I think both have lived in the UK and learned excellent lessons ,because what they saying is the life in the uk😅

  • @mayuraninithan4664
    @mayuraninithan4664 2 місяці тому +3

    அற்புதம்

  • @marutheva2664
    @marutheva2664 2 місяці тому

    அருமையான பதிவு

  • @mohamedarsath2666
    @mohamedarsath2666 2 місяці тому +2

    வணக்கம் இருவருக்கும்

  • @kajasiva5721
    @kajasiva5721 2 місяці тому +1

    Super Acting both of you best 👌

  • @Amuthalingamthevakaran
    @Amuthalingamthevakaran 2 місяці тому +2

    பிச்சுமணி ❤❤❤

  • @annaivaraki2294
    @annaivaraki2294 2 місяці тому

    நிகழ்ச்சி சிறப்பு பாராட்டுக்கள்,

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 2 місяці тому +1

    Superb bro:)❤❤

  • @MathuLaksan-dl2mb
    @MathuLaksan-dl2mb 2 місяці тому +2

    Super

  • @kirupalinithankarasa6972
    @kirupalinithankarasa6972 2 місяці тому +2

    Super anna

  • @tharshinivaseekaran7477
    @tharshinivaseekaran7477 2 місяці тому

    உங்கள் இருவருக்கும் எமது இனிய வணக்கம்.

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 2 місяці тому +1

    😂 super

  • @user-jg9ut9mg4b
    @user-jg9ut9mg4b 2 місяці тому

    Intha video 1 million views poka valthukal 🎉

  • @kevinmoses5309
    @kevinmoses5309 2 місяці тому

    Super.

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 2 місяці тому

    அருமை 😂

  • @krajuraju3503
    @krajuraju3503 2 місяці тому

    😂😂nice

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 2 місяці тому +3

    😂😂👌👌

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 2 місяці тому

    Very nice

  • @sinthusansoba586
    @sinthusansoba586 2 місяці тому

    True 💯

  • @murugaiyahgnanauthayan7224
    @murugaiyahgnanauthayan7224 2 місяці тому

    So real 👌

  • @user-ob4un3nm6v
    @user-ob4un3nm6v 2 місяці тому +1

    😂😂 super brothers

  • @King-cr5yd
    @King-cr5yd 2 місяці тому

    Super bro waiting next video

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 2 місяці тому

    Super Bro

  • @anthonmariyareddinam8123
    @anthonmariyareddinam8123 2 місяці тому

    Super 😅

  • @s.thushithushi665
    @s.thushithushi665 2 місяці тому

    Super super 😂😂100%

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 2 місяці тому

    😂😂excellent Akkudi and Pichumani have you lived in UK ? Super and real acting 👌👌👏👏

  • @KarthikejanKarthi-hv6fy
    @KarthikejanKarthi-hv6fy 2 місяці тому +1

    அக்குட்டியும் பிச்சுமணியும் திடீரென இலண்டனுக்குள்........

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 2 місяці тому

    Hello bros, வெளிநாட்டில் நடக்கின்ற விஷயங்களை உண்மையாக எடுத்துக்காட்டியதற்கு நன்றி. இவைகளை முதலில் சொன்னால் நீங்க மட்டும்அங்க இருந்தால் காணுமோ என்று கேட்கிறார்கள் super super வாழ்க வழமுடன் ❤👌🌷❤👌🌷❤👌🌷❤👌🌷❤👌🌷❤
    London கிழவியை கட்டலாம். Visa வும் கிடைக்கும்
    From Germany

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness 2 місяці тому

    👍

  • @djilankolondon6103
    @djilankolondon6103 2 місяці тому

    Hmm.....

  • @Nirosanniros323
    @Nirosanniros323 2 місяці тому

    Kanada visit visa parithankala pathi video podunka anna

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 2 місяці тому

    🤣🤣🎇🎇🎇🎇🎇❤❤❤👍👍👍இதுதான் ஜதார்த்தம்.

  • @user-ky7yc2lg7c
    @user-ky7yc2lg7c 2 місяці тому

    வாழ்த்துக்கள் தம்பிகளா ❤

  • @aabidaabid7625
    @aabidaabid7625 2 місяці тому

    😂😂😂😂❤❤❤❤😅😅😅very nice

  • @nagamuthusasikumar2522
    @nagamuthusasikumar2522 2 місяці тому

    Super bro

  • @uthayansella1666
    @uthayansella1666 2 місяці тому

    💯%உண்மை

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 2 місяці тому +2

    👌👌👌👌👌👌👌👌👌

  • @hotsauce06
    @hotsauce06 2 місяці тому

    Super acting

  • @janaj573
    @janaj573 2 місяці тому

    Unmai 😂😂😂

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 2 місяці тому +1

    😊😊😊

  • @sinnappubrintha1605
    @sinnappubrintha1605 2 місяці тому +6

    இரண்டு பேரும் facial செய்திருக்கீனம்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 місяці тому

    நன்றி 😂😂😂

  • @user-jg9ut9mg4b
    @user-jg9ut9mg4b 2 місяці тому

    Bus 🚌 nikkathu chocolate a eduththu sappirathu😅 sema bro

  • @sidanjelan4988
    @sidanjelan4988 2 місяці тому

    நான் சொல்ற மாதிரி இருக்கு 😂

  • @ug71
    @ug71 2 місяці тому

    அண்ணா கொஞ்ச நாளாகவே வீடியோக்களில் முந்தி இருந்த ப்ரெஷ் பீல் இல்லாமல் போனது போல இருக்கிறது. கொஞ்சம் பாருங்கோ. அதோட கறுப்பர் கள்ளர் என்று ஒரு இனத்தையே பழிக்கிறது...அதுவும் தமிழன் என்ற பெயரால் இத்தனை கஷ்டங்களை அனுபவித்த நாங்களே சொல்றது வேண்டாமே.. மத்தபடி நீங்க ரெண்டு பேரும் தான் இன்றைய திகதிக்கு top. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணாக்கள், கயானா மற்றும் குட்டீஸ்

  • @sainys3994
    @sainys3994 2 місяці тому

    Correct broooo😁😁😁👍👍👍👍👍

  • @anandili8292
    @anandili8292 2 місяці тому +2

    🤣😂❤❤💯👌

  • @tharshinivaseekaran7477
    @tharshinivaseekaran7477 2 місяці тому +1

    Hi, Akkuddy and Pitchumani. How are you ?

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 2 місяці тому

    தம்பியா சமபோசா😅🤣😂இலங்கை அரசாங்கத்தால் மட்டுமே அதை நம் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்

  • @sarankanKulanaygam
    @sarankanKulanaygam 2 місяці тому

    🔥😂😂

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 2 місяці тому

    நல்லகாலம்..மூளைகுழம்பேலை..100%உண்மையிலும்..உண்மை..போயும்..போயும்..சொக்கிளற்ருக்கா..ஆசை..படுகிறீர்..சொக்கிளற்றின்..மூலப்..பொருளே..இலங்கையின்..கொக்கா..ஆழம்..தெரியாமல்.காலைவிட்டுட்டீர்..பொறுமையாக..இருந்து..உழைத்து..மற்றவர்களின்..விருப்பங்களை..பூர்த்தி..செய்யும்

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 2 місяці тому +1

    👍👏😂😂👏👍

  • @sbnkeeran
    @sbnkeeran 2 місяці тому

    👌👌👌👌👌

  • @selvisundar3322
    @selvisundar3322 Місяць тому

    😂😂😂😂😂😂😂😂God bless you and all the best both of you

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Місяць тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️

  • @SarveswaranMurugesu
    @SarveswaranMurugesu 2 місяці тому

    உண்மையில் இது தான் நிலை. பிச்சு. அக்கூ்

  • @nironjanu8756
    @nironjanu8756 2 місяці тому

    அருமையான பதிவு எம் இனம் எப்போது சிந்திக்கும் 🎉🎉🎉🎉🎉

  • @JaffnaEaglesMusical1410.
    @JaffnaEaglesMusical1410. 2 місяці тому

    Good❤ from jaffna

  • @margretsanthia4948
    @margretsanthia4948 2 місяці тому

    👍🏿

  • @Za12364
    @Za12364 2 місяці тому +1

    ❤❤❤🎉

  • @ramananbaheerathan6814
    @ramananbaheerathan6814 2 місяці тому

    🤣🤣🤣👍👌

  • @user-dy5oh9cq9r
    @user-dy5oh9cq9r 2 місяці тому

    😂😂😂❤❤❤

  • @nanthinimanickavasagar4764
    @nanthinimanickavasagar4764 2 місяці тому

    100 % true 😂

  • @shamnthakumardemanford3251
    @shamnthakumardemanford3251 2 місяці тому

    ❤❤❤❤❤❤😮😮super.kumar

  • @King-cr5yd
    @King-cr5yd 2 місяці тому

    Waiting part 3

  • @user-ri8zh2rj4z
    @user-ri8zh2rj4z 2 місяці тому

    Anna super 😂😂😂😂😂 🇨🇦 🍁

  • @riyulanricchu5006
    @riyulanricchu5006 2 місяці тому

    😮

  • @Games-fe8zw
    @Games-fe8zw 2 місяці тому

    👍👍👍🤝🤝🤝

  • @Ahiranvideos24
    @Ahiranvideos24 2 місяці тому

    Super and true Canada visitor visavum samething

  • @kagikaran3922
    @kagikaran3922 2 місяці тому +1

    😅😅😅😅😅😅😅😅

  • @indushasangeethan721
    @indushasangeethan721 2 місяці тому

    😂😂😂

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 2 місяці тому

    உண்மை தான் வெளிநாடு என்றால் சும்மா காசு வருகுத எவ்வளவு கஷ்டமான காரியம் அது வீட்டை இருப்பவர்களுக்கு புரியாது பனி , குளிர் பிச்சு மணியின்ரை கதையை கேட்ட திரும்பி வரப்போறார் போலை 😅😅😅😅😅

  • @MAHATHEV3
    @MAHATHEV3 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Місяць тому

    👌👌👌🤣🤣🤣🤣🤣

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Місяць тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️