சிம்புவுக்கு கல்யாணம் - மனம் திறக்கும் டி . ராஜேந்தர் | KelvikkennaBathil

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 390

  • @selvarasus6451
    @selvarasus6451 2 роки тому +34

    நான் இவரைப் பற்றி என்னவோ நினைத்தேன் இப்படியும் ஒரு சிறந்த மனிதன் இருக்கிறார் என்று

  • @siddeswarans9111
    @siddeswarans9111 4 роки тому +231

    நல்ல மனிதர்
    சிறந்த மனித நேயம் உள்ளவர்
    TR

    • @sam-CuriosityToknow
      @sam-CuriosityToknow 4 роки тому +2

      A.R. ரகுமான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் தான் அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது என்று இப்போ நிறைய சினி துறையில் இருப்பவர்கள் இஸ்லாமுக்குக்கு மறுக்கிறார்கள். இது எப்படி இருக்குன்னா காண மயில் ஆட கண்டுருந்த வான்கோழி....... மதம் மாறுபவன் மனிதன் அல்ல.

    • @soundarb8683
      @soundarb8683 4 роки тому

      @@sam-CuriosityToknow yuvan

    • @pahamed5590
      @pahamed5590 4 роки тому

      முதல் மனிதன் எந்த மதத்தில் இருந்தானோ அந்த மதத்தில் தான் நீங்கள் இன்று இருக்கிறீர்களா இல்லை எனில் உங்கள் முன்னோர்களின் யாரோ மாறி இருக்கிறார்கள்.நீங்கள் உட்பட மதம் மாறியவர்களே.

    • @soundarb8683
      @soundarb8683 4 роки тому

      @@pahamed5590 dai mairu

    • @vd6546
      @vd6546 4 роки тому

      @@pahamed5590neenga dha sir religion maarinavaru India la erukura Muslims ellarume converted dha Saudi Muslims mattum dha agmark Muslims... Hindu religion evlo varushama erukunu ulagathuke theriyum

  • @agapeblessingchurch3944
    @agapeblessingchurch3944 2 роки тому +3

    உங்கள் வாயிலிருந்து அல்லேலூயா தேவனுக்கே மகிமை என்று கேட்கப்படும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது,

    • @bodhitamiltv9734
      @bodhitamiltv9734 2 роки тому

      இவர் நடித்த அத்தனை படங்களிலும் பெண்களை நம்பாதே என நடிப்பாராம்.ஆனால் இவர்மட்டும் ஒரு பெண்ணைக்கட்டி மூன்றி பிள்ளை பெற்றுக்கொள்வாராம்.இவரது ஒரு தலை ராகம்,ரயில் பயணங்களில் போன்ற திரைப்படங்களை பார்த்து அந்த நாட்களில் தாடிவைத்து அலைந்து வீணாக வாழ்வை அழித்துக்கொண்டவர்கள் ஏராளம்.அந்த பாவம் சும்மா விடாது.அந்த பாவத்தின் பழிவாங்கும் நடவடிக்கைதான் சிம்பு இப்படி தெரு ,தெருவாக அலைவது...இவரது படம் பார்த்து அழிந்த அந்தநாளைய இளைஞர்களின் சார்பாக இப்பொழுது சிம்பு அழிந்துகொண்டிருக்கிறார்.இந்த ஜென்மத்தில் இவருக்கு கல்யாணம் நடக்காது.

  • @boscobose6405
    @boscobose6405 2 роки тому +5

    அண்ணா, உங்கள் வார்த்தைகள் அருமை. நீங்கள் மிகச்சிறந்த நல்ல மனிதர். ஒரு தந்தை இப்படித்தான் இருக்க வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. பின்னால் அவர்கள் படும் துன்பம் அதனை அனுபவித்தவர்களுக்கு தெரியும். நீங்கள் வாழ்க

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 4 роки тому +24

    TR ஒரு உன்னத மனிதர். நேர்மையான பேச்சு. இவர் குடும்பத்துடன் நீடுழி வாழ்க.

    • @bodhitamiltv9734
      @bodhitamiltv9734 2 роки тому

      இவர் நடித்த அத்தனை படங்களிலும் பெண்களை நம்பாதே என நடிப்பாராம்.ஆனால் இவர்மட்டும் ஒரு பெண்ணைக்கட்டி மூன்றி பிள்ளை பெற்றுக்கொள்வாராம்.இவரது ஒரு தலை ராகம்,ரயில் பயணங்களில் போன்ற திரைப்படங்களை பார்த்து அந்த நாட்களில் தாடிவைத்து அலைந்து வீணாக வாழ்வை அழித்துக்கொண்டவர்கள் ஏராளம்.அந்த பாவம் சும்மா விடாது.அந்த பாவத்தின் பழிவாங்கும் நடவடிக்கைதான் சிம்பு இப்படி தெரு ,தெருவாக அலைவது...இவரது படம் பார்த்து அழிந்த அந்தநாளைய இளைஞர்களின் சார்பாக இப்பொழுது சிம்பு அழிந்துகொண்டிருக்கிறார்.இந்த ஜென்மத்தில் இவருக்கு கல்யாணம் நடக்காது.

  • @malaiseenapuramperundurai6104
    @malaiseenapuramperundurai6104 2 роки тому +2

    அண்ணா உங்க பெண் மற்றும் குடும்பம் மகன் குடும்பம் கடவள் நிச்சயம் ஆசீர்வதிபாபார் வாழ்த்துக்கள்.

  • @kappudugajaraj8570
    @kappudugajaraj8570 4 роки тому +49

    T .R sir..unga nalla manasukku ellam nalla nadakkum

  • @jeevipaatisettaigal7588
    @jeevipaatisettaigal7588 4 роки тому +7

    Romba nalla manidhar and nalla Appa...❤️

  • @creativei3394
    @creativei3394 4 роки тому +5

    மகள் கிறிஸ்துவ திருமணம் மகன் இஸ்லாம் ஆஹா இதுவெல்லலோ சமூக நல்லிணக்கம் , உங்கள் குடும்பம் ஒரு பாரத விலாஸ் .. வாழ்க உங்கள் குடும்பம் ....

  • @tree7100
    @tree7100 4 роки тому +131

    Simbu is lucky boy because of tr

    • @KARTIK-lr2gd
      @KARTIK-lr2gd 4 роки тому +1

      Simbu not lucky boy, Simbu is playboy...
      Atavatu tamilil sonnal..... 🤩

  • @abdul188
    @abdul188 4 роки тому +1

    ஹ்ம்ம் உங்கள் இந்த பேச்சு மனம் நெகிழ்ந்தது சார்

  • @mohamedraisudeen7137
    @mohamedraisudeen7137 4 роки тому +12

    Good father. Good human.

  • @kongunadu2417
    @kongunadu2417 4 роки тому +7

    Pure 100% he's a Indian🙏

  • @dr.sp360
    @dr.sp360 4 роки тому +18

    Really good man.. Great words sir..

  • @pspp592
    @pspp592 2 роки тому +1

    Tamil Nadu supper star thampi simbu

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 2 роки тому

    மிகவும் அருமையான அப்பா 🍫💐💞

  • @Anbu2sundar
    @Anbu2sundar 4 роки тому +20

    Good Freedom sir 🙏🏼. Ur daughter married so she converted, ur son married so he also converted.. onething people can understand from his message clearly. 👌🏼

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    எம்மதமும் சம்மதம், என்று சொல்வது கேட்க நல்லாத்தான் இருக்கு! ஆனால் இதே வார்த்தையை கிருஸ்த்தவர்களும், முஸ்லீம்களும் கூறுவதில்லை. அது தான் " தர்மசங்கடமாய் " இருக்கு! 🙊🙉🙈

    • @pavalarajank317
      @pavalarajank317 4 роки тому +12

      உண்மை

    • @gdrgdr4177
      @gdrgdr4177 4 роки тому +1

      @@pavalarajank317 சார் சத்தியமசொல்றென் my son school bus

    • @gdrgdr4177
      @gdrgdr4177 4 роки тому

      @@pavalarajank317எம்மதமும் சம்மதம் i told true sir.he is not accepted .he told you pray stone tree etc etc.i am very hungry.that day decide.still that person i am note speaking. small hurt man

    • @ThaniOruvalcreations
      @ThaniOruvalcreations 4 роки тому +14

      Naanum christian naan solren yemmathamum sammatham

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 4 роки тому +4

      @@ThaniOruvalcreations : அப்படியா? மிக்க மகிழ்ச்சி சகோ! .🌹

  • @pspp592
    @pspp592 2 роки тому +1

    Simbu 👍👍👍👍👍🙏🔥❤️🔥🔥🥳

  • @vikiviki5816
    @vikiviki5816 2 роки тому +1

    Vijay tv la dance show la judge ah vandhappo than ivaru evlo sweeeeeet hearted personnu therinjadhu. Love u so much sir.

  • @maligapalanichamy6749
    @maligapalanichamy6749 2 роки тому +2

    I am appreciate Mr TR for her open heart feeling about religion.
    Palanichamy.

  • @sathyaanju3140
    @sathyaanju3140 4 роки тому +5

    TR sir love your punch words

  • @hidayamujei4416
    @hidayamujei4416 4 роки тому +2

    சிம்பு சிலம்பரசன் இல்ல சேர் சிதம்பரத்தில் இருக்கும் சிலம்பு அரசன் எனக்கு தம்பி சிலம்புவின் பேச்சி மிகவும் பிடிக்கும் அந்த சிவனயே கேவலப்படுத்தியும் இலிவுப்படுத்தியும் பேசும் மக்கள் சிம்பு என்ன. விதிவிள க்கா தம்பி உன் பொருமைக்கு மிகச்சிறந்த. வாழ்க்கை உண்டு நீ அசராதவன் வெற்றி உண்னை தேடிவரும்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 4 роки тому +82

    Great words.. Sir

    • @bennysvideosbv8690
      @bennysvideosbv8690 4 роки тому

      Super TR SIR I M UR FAN

    • @gdrgdr4177
      @gdrgdr4177 4 роки тому

      Simbu and nayanthara love broken pakky porukki useless T R it is true

    • @nandhinis7871
      @nandhinis7871 4 роки тому

      Prabhu deva and simbu 20 - 20 aditanuga...however pitch vera level la irukum

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 4 роки тому +25

    பிள்ளைகளுக்கு முழுசுதந்திரம் 👌🏿👌🏿👌🏿

  • @sarathkumare6124
    @sarathkumare6124 4 роки тому +57

    எம்மதமும் சம்மதம்

  • @Sivakumar-rl7sy
    @Sivakumar-rl7sy 4 роки тому +8

    We missed this legend to celebrate!

  • @Saba19900
    @Saba19900 2 роки тому

    நல்ல மனிதர் சூப்பர் சார்

  • @subramaniyanbalakrishnan796
    @subramaniyanbalakrishnan796 4 роки тому +10

    Super human being neenga

  • @geoferra7027
    @geoferra7027 2 роки тому +7

    நீங்க சொன்னாலும் அவங்க யாரும் கேட்கப் போவதில்லை. அடங்காப் பிள்ளைகளை பெற்று விட்டு பெருமை வேற.

    • @bodhitamiltv9734
      @bodhitamiltv9734 2 роки тому +1

      இவர் நடித்த அத்தனை படங்களிலும் பெண்களை நம்பாதே என நடிப்பாராம்.ஆனால் இவர்மட்டும் ஒரு பெண்ணைக்கட்டி மூன்றி பிள்ளை பெற்றுக்கொள்வாராம்.இவரது ஒரு தலை ராகம்,ரயில் பயணங்களில் போன்ற திரைப்படங்களை பார்த்து அந்த நாட்களில் தாடிவைத்து அலைந்து வீணாக வாழ்வை அழித்துக்கொண்டவர்கள் ஏராளம்.அந்த பாவம் சும்மா விடாது.அந்த பாவத்தின் பழிவாங்கும் நடவடிக்கைதான் சிம்பு இப்படி தெரு ,தெருவாக அலைவது...இவரது படம் பார்த்து அழிந்த அந்தநாளைய இளைஞர்களின் சார்பாக இப்பொழுது சிம்பு அழிந்துகொண்டிருக்கிறார்.இந்த ஜென்மத்தில் இவருக்கு கல்யாணம் நடக்காது.

  • @petraprints2168
    @petraprints2168 2 роки тому

    T R Sir super super
    Namkkaga
    Jeevan thandavar
    JESUS CHRIST

  • @momsviewtamil
    @momsviewtamil 4 роки тому +2

    Periya visyam nga 🥰👍👍👍👍 endha thahapanarum ipdi irupanglanu therila

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 4 роки тому +9

    God bless you. T. R. Sir

  • @RajeshKumar-cx4io
    @RajeshKumar-cx4io 4 роки тому +5

    சிம்புக்கு நல்லதே நடக்கும் 🙏🙏🙏

    • @bodhitamiltv9734
      @bodhitamiltv9734 2 роки тому

      இவர் நடித்த அத்தனை படங்களிலும் பெண்களை நம்பாதே என நடிப்பாராம்.ஆனால் இவர்மட்டும் ஒரு பெண்ணைக்கட்டி மூன்றி பிள்ளை பெற்றுக்கொள்வாராம்.இவரது ஒரு தலை ராகம்,ரயில் பயணங்களில் போன்ற திரைப்படங்களை பார்த்து அந்த நாட்களில் தாடிவைத்து அலைந்து வீணாக வாழ்வை அழித்துக்கொண்டவர்கள் ஏராளம்.அந்த பாவம் சும்மா விடாது.அந்த பாவத்தின் பழிவாங்கும் நடவடிக்கைதான் சிம்பு இப்படி தெரு ,தெருவாக அலைவது...இவரது படம் பார்த்து அழிந்த அந்தநாளைய இளைஞர்களின் சார்பாக இப்பொழுது சிம்பு அழிந்துகொண்டிருக்கிறார்.இந்த ஜென்மத்தில் இவருக்கு கல்யாணம் நடக்காது.

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 4 роки тому +2

    Attitude of perfect good father

  • @venuamara1749
    @venuamara1749 4 роки тому +8

    My best👍👏.Tr.. Sir.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 3 роки тому +2

    Lots of practical experience and now ready for action.

  • @thamotharan3442
    @thamotharan3442 4 роки тому +5

    Real superstar TR

  • @mmahes2925
    @mmahes2925 2 роки тому

    நல்ல மனிதர்

  • @gavignesh3835
    @gavignesh3835 4 роки тому +1

    Nalla manasu sir..👏

  • @funny_world12345.
    @funny_world12345. 2 роки тому +1

    You are ultimate tr sir❣️❣️❣️

  • @mohamedansari7850
    @mohamedansari7850 4 роки тому +6

    Really he is a fantastic person. Roll models of upcoming directors

  • @krishnan7619
    @krishnan7619 2 роки тому

    Nice father,❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

  • @AIO_Infotainment
    @AIO_Infotainment 4 роки тому +13

    T rajender romba pudikkum

    • @raja.v2111
      @raja.v2111 4 роки тому +1

      இவன் இராண்டு கையால்.உணவே உன்னூவான்

  • @karthiehrmyt
    @karthiehrmyt 4 роки тому +5

    Tr is underrated person in cinema

  • @annapuranisundram9413
    @annapuranisundram9413 4 роки тому

    Simbu u great.lucky have father TR.

  • @ashokandharma228
    @ashokandharma228 2 роки тому

    எப்பவுமே அப்பா தான் ஹீரோ

  • @ravi-fh1de
    @ravi-fh1de 2 роки тому

    நீங்க great தலைவா

  • @JP65432
    @JP65432 4 роки тому +1

    Simbuku sekiram kalyanam pannunga TR sir

  • @kabisri3132
    @kabisri3132 4 роки тому +3

    TR. Tha world is best man Mr TR god blessings you sir 👏👏👏👏👍🙏

  • @kprakash9674
    @kprakash9674 4 роки тому +8

    Pure heart sir

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk 4 роки тому +5

    Ur the real hero sir

  • @alwaysbeafriends2291
    @alwaysbeafriends2291 4 роки тому +39

    நல்ல மனிதர் டி ஆர் சில எச்ச மனிதர்களால் காமெடி ஆயிட்டாங்க👊

  • @tg.shadow2007
    @tg.shadow2007 2 роки тому

    நல்லது TR sir 😍❤️👍

  • @boopathyv7819
    @boopathyv7819 4 роки тому +4

    Simbu 😍😍

  • @calaimany559
    @calaimany559 4 роки тому +1

    Great father

  • @thamotharan3442
    @thamotharan3442 4 роки тому +1

    Enga thala TR Vera level

  • @tmtrolls433
    @tmtrolls433 4 роки тому +1

    Good dad is not perfect
    Dad is always good perfect

  • @premkumarbalu3467
    @premkumarbalu3467 4 роки тому +8

    You are great sir❤️

  • @uk9683
    @uk9683 2 роки тому

    superrrrrr appa love uuuuuuu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajesh-hs6sg
    @Rajesh-hs6sg 4 роки тому +2

    Good father 👌👌

  • @KovilpattiBudgetHouse
    @KovilpattiBudgetHouse 4 роки тому +4

    Reallly great daddy

    • @brindaparameswaran3795
      @brindaparameswaran3795 4 роки тому

      Ungalku pidikum collection -------Daddy is great but son And daughter are ungrateful creatures changing their religions for the sake of Marriage . Thu

  • @miracles1570
    @miracles1570 4 роки тому +1

    Congratulatons Simbu

  • @JOHNJOHN-ce8yu
    @JOHNJOHN-ce8yu 4 роки тому +7

    Tr😍😍

  • @sleepymode590
    @sleepymode590 4 роки тому +2

    Love your mindset sir...

  • @hemaakash319
    @hemaakash319 4 роки тому +4

    Love you. T. R. Sir

  • @thamotharan3442
    @thamotharan3442 4 роки тому +1

    TR fan

  • @suryabalram7595
    @suryabalram7595 4 роки тому +3

    TR daa 🔥🔥🔥💯

  • @satheshkumar4035
    @satheshkumar4035 4 роки тому +33

    Your kids are lucky to have you in their life, too much freedom also not good sir, thy become spoiled child

  • @tavatavamani5658
    @tavatavamani5658 2 роки тому

    God bless sir🙏🙏🙏☺️☺️☺️🇱🇰

  • @mathimohanmohan1022
    @mathimohanmohan1022 2 роки тому

    Your great sir mr
    T. R

  • @Arjun-pg9je
    @Arjun-pg9je 3 роки тому

    Nice Father

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 4 роки тому +10

    எங்க தல எங்க தல
    T. R
    சென்டிமெண்டுல தார்பாரு....

  • @ஓம்சக்தி-ந6ச
    @ஓம்சக்தி-ந6ச 4 роки тому +21

    நல்ல பதிவு அண்ணா

  • @prabhupramsh1535
    @prabhupramsh1535 3 роки тому

    Love you lovely simbu bro

  • @Mahizhini627
    @Mahizhini627 4 роки тому +1

    Neenga oru nalla thanthai

  • @Barathiyaar17589
    @Barathiyaar17589 4 роки тому +8

    அருமை அய்யா

  • @tamilstar623
    @tamilstar623 4 роки тому +4

    Great sir

  • @kayarnisha228
    @kayarnisha228 4 роки тому +5

    சூப்பர் டி ஆர்

  • @thamotharan3442
    @thamotharan3442 4 роки тому +2

    TR mass speech

  • @jayaramraja1986
    @jayaramraja1986 4 роки тому +2

    Good man

  • @priscillapriscy2257
    @priscillapriscy2257 4 роки тому +3

    God bless u sir

  • @kala7666
    @kala7666 2 роки тому

    Nalla Manam VAZHHGA

  • @priyaspriyas3604
    @priyaspriyas3604 4 роки тому +1

    Super TR sir

  • @thamotharan3442
    @thamotharan3442 4 роки тому +1

    Real Hero

  • @mohamedakmal6706
    @mohamedakmal6706 2 роки тому

    Very good sir

  • @thamotharan3442
    @thamotharan3442 4 роки тому +1

    TR talent person

  • @mohamedriyasm3671
    @mohamedriyasm3671 4 роки тому +3

    Hats off sir

  • @kiki5140
    @kiki5140 2 роки тому

    Good father t. R

  • @cynthialourdusamy3351
    @cynthialourdusamy3351 4 роки тому +2

    Super 👌

  • @josephemajoe2084
    @josephemajoe2084 4 роки тому +5

    Great sir 👏

  • @sarijaya9323
    @sarijaya9323 2 роки тому

    Great man TR sir

  • @aliabbas8498
    @aliabbas8498 4 роки тому +1

    T.R.yapodum mass da

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 4 роки тому

    Once upon time he was honest humanbeing.

  • @rexsoosan303
    @rexsoosan303 4 роки тому +1

    ஆக கல்யாணம்..2021/05... தேதி மட்டும் இன்னும் முடிவாகல..

  • @johnsonvaiz6828
    @johnsonvaiz6828 3 роки тому

    Vera level

  • @poovarasanarasu5183
    @poovarasanarasu5183 4 роки тому +2

    Chittakk.. Chittak.. Chittak..dum.. Dum..dum..😂

  • @olivervsoliviya6626
    @olivervsoliviya6626 2 роки тому

    Sir unga ponnu marumagana Jesus nalla pathuparu

  • @krishnavenib2944
    @krishnavenib2944 4 роки тому +2

    Good Daddy.

  • @thamotharan3442
    @thamotharan3442 4 роки тому +1

    TR nalla Manithan