WI-FI CCTV கமராக்கள் தொடர்பான அடிப்படை விளக்கங்கள் ( HOW TO SETUP IMOU WI-FI CCTV CAMERA IN TAMIL)

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • இந்த காணொளியில் IMOU RANER-2 WI-FI CCTV கமராக்கள் தொடர்பான அடிப்படை விளக்கங்கள் தரப்படுகின்றன. WI-FI கமராக்கள் தெரிவின் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் என்பன தரப்பட்டுள்ளது , அத்துடன் எப்படி IMOU WI-FI RANGER2 கமராவினை உங்கள் கைபேசியில் SETUP செய்வது என்பது தொடர்பாக முழுமையான விளக்கம் தரப்பட்டுள்ளது...
    தொடர்ந்தும் எமது காணொளிக்கு ஆதரவு தந்து எமது Channel உடன் இணைந்திருங்கள் நன்றி....
    வடக்கு மாகாணத்தில் CCTV கமராக்கள் தொடர்பான தேவை இருப்பின் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும் - 077 376 7899 , 077 034 7899 , 021 221 1818
    முகவரி - இலக்கம் 100 , ஸ்டான்லி வீதி , யாழப்பாணம்.

КОМЕНТАРІ • 6

  • @MrRiyas733
    @MrRiyas733 Рік тому +1

    Good job

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 Рік тому

    ஹாய் அண்ணா எப்படி சுகம்
    உங்களுடைய வீடியோ மிகவும் பிரயோசனமாக உள்ளது
    அண்ணா நீங்கள் எந்தப் பொருளைக் காட்டும் போது அதனுடைய விலையையும் கண்டிப்பாக சேர்த்து பதிவிடுங்கள் மிகவும்
    பிரயோசனமாக இருக்கும்

    • @vipcctvjaffna
      @vipcctvjaffna  Рік тому

      முன்னைய பொருளாதார நிலைமைகள் மாதிரி இப்போது எமது நாட்டில் இல்லை . இந்த கிழமை ஒரு பொருள் ஒரு விலை என்றால் அடுத்த கிழமை அதே விலை இருக்காது குறையலாம் /கூடலாம் . இதுதான் பிரதான காரணம் . நீங்கள் எங்கள் what’s up தொடர்பு கொண்டு கேட்கலாம் . நன்றி 🙏

    • @nisaththoppur5323
      @nisaththoppur5323 Рік тому

      நன்றி அண்ணா

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 Рік тому

    அண்ணா நாங்கள் விலையை பார்த்து விட்டு விருப்பமாக இருந்தால் உங்களுடைய வாட்ஸ்அப்கு மெசேஜ் போடுவோம்
    தயவு செய்து நீங்கள் அடித்த வீடியோவில் விலையையும் சேர்த்து பதிவிடுங்கள்