விஜய் அங்க போறது ரைட் மத்திய அரசு விமான நிலையம் கட்டக்கூடாது அனுமதி வழங்கக் கூடாது என்று சொல்ல விஜய்க்கு தைரியம் இருக்கா சொல்லுங்க விஜய் சொல்லுங்க மத்திய அரசை கண்டிக்கிறேன் ஒரு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம்😊
உமாபதி சார் ,உலகத்தில் குட்டி ,குட்டி நாடுகள் எல்லாம் சொந்தமாக விமான சர்விஸ்கள் வைத்திருக்கும்போது மோடி எனும் கூமுட்டை வந்த பிறகு எல்லாத்தையும் விற்று இந்தியனை கேவலப்படுத்தி கொண்டிருக்கிறான் .....வெளிநாடுகளில் வாழும் எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது .இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
ஆனா எங்க தல தமிழக தவக்கா கச்சி ஊமையனுக்கு எழுதி தருபவன் பொங்கல் லீவுக்கு ஊருக்கு போய்டானா அதனால் தான். கொஞ்சம் பொறுங்க கீர்த்திக்கு குழந்தை பிறந்தவுடன் எங்க தல தமிழக ஊமையன் ஆட்டத்தை 😂😂😂😂
ஒரு மணிநேரம் மேடையில் பேசினால் விஜய் ஒரு காமெடி பீஸ் என்பது தெரிந்து விடும். விளாடிமிர் zelensky போல உலகதலைவர் ஆக முயற்சி செய்கிறார் Village விஞ்சானி விஜய்
சரியான இழப்பீடு வழங்க படுகிறதா என்பதையும் சொல்லுங்க . விஜய் முதலில் மாமியார் ஊருக்கு போயி அரசியல் பாடம் படித்து விட்டு வரணும் . அங்க அரசியல் பாடம் படித்தால் புடுங்கி கத்தையா கட்டுலமாமே ...
I recently went to Hyderabad. Their airport and road infrastructure looks so much better than chennai. Chennai airport is tiny compared to them. We need to grow a lot.
இப்போ எங்களுக்கு தலை பொங்க தான் முடிஞ்சிருக்கு. இதுக்கே உங்க கதறல் எங்க கீர்த்தி க்கு குழந்தை பிறந்தவுடன் பாருங்கள் எங்க தவக்கா கச்சி ஊமையன் ஆட்டத்தை 😂😂😂😂
வளர்ச்சி என்ற பெயரில் ரோடு விமான நிலையம் வரவேண்டியது தான்.ஆனால் நில உடமையாளர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காமல் பலமடங்கு இழப்பீடு தொகை கொடுக்காமல் மிகவும் சிறிய தொகை கொடுத்து எல்லா அரசுகளும் ஏமாற்றுகிறது.
வளர்ச்சி முன்னேற்றம் எல்லாமே சரிதான் ... ஆனால் இயற்கை வளங்களை அழித்துவிட்டு தான் வளர்ச்சி என்றால் ... உண்மையில் அது வளர்ச்சியே அல்ல மனித இனத்தின் வீழ்ச்சி ... சொல்லப்போனால் முதலில் உள்கட்டமைப்பு திட்டமிடுதல் சரியாக இருக்க வேண்டும் ...
அண்ணே வணக்கம் அண்ணே இதே திட்டத்தை அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருந்தால் திமுகவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் அதைப்பற்றி கொஞ்சம் விளைவாக விரிவாக சொல்லுங்களேன்
அண்ணே வணக்கம் அண்ணே நீங்க சொல்றதெல்லாம் சரிதானே அப்புறம் சாப்பாடு எப்படி என்ன சாப்பிடுறீங்க அரிசி இல்லாம மண்ணை தின எட்டு வழி சாலை பத்து வழிச் சாலை எல்லாம் தேவைதான் முதல்ல அரசாங்கத்தை நல்லா ரோடு போட சொல்லுங்க இருக்குற ரோடு போட சொல்லுங்க இருக்கிற விமான நிலையத்துக்கு விமானத்தை காணோம் எதுக்கு இன்னொரு விமானம் நிலையம்
உண்மை உண்மை. இங்கு வயதானவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது மழை பெய்தால் தண்ணி ஒழுகுது. இந்த நடிகர் எதற்காக போராட்டம். இவர் தனி விமானம் எங்கு நிறுத்துவார் கடலில் கட்டலாமா ?
அதானிக்கு தாரை வார்க்கவா? விவசாய்கள் கேட்கும் பணத்தை கொடுத்து எடுத்து கொள்.மந்திரிகள் ஏற்கனவே பரந்தூர் விவசாய நிலத்தை வளை த்து போட்டு வைத்து லாபம் பார்க்கவேண்டுமா? பரந்தூர் விமான நிலையங்கள் தேவையில்லையே.
அரசாங்கம் நேரடியாக விமான நிலையம் கட்டி பலப்படுத்தி மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழிகளில் தனியாருக்கு வருவதற்காகவே இந்த நிலங்கள் கைப்பற்ற படுவதாக ஒரு கருத்து இருக்கிறதே அதை தெளிவாக விளக்கவும்
கூத்தாடிய விஜய் கொடி படத்தோட கதை திரிஷா தான் முதல்வர் கொடி படத்தில் எப்படி திரிஷா முதல்வர் ஆவார் அதைப்போல் விஜயை அழித்து திரிஷா முதல்வர் ஆவார் கொடி படத்தோட கதை தான் விஜய் கதை
இந்தியாலயே அதிக சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். போட்டது திமுக தான். 8வழிச் சாலை தேவையில்லாத திட்டம் அதனால தான் எதிர்ப்பு வந்தது. அதே மாதிரி விமான நிலையம் தேவை இல்லைனா அத விளக்கி சொல்லனும் அத விட்டுட்டு சும்மா போராட்டம் பன்னக் கூடாது எதிர்க்கட்சிகள்.
விமானநிலையம் அவசியம் வேண்டும் தான் ஆனால் மக்களிடம் இருந்து கைப்பற்றும் இடத்திற்க்கு மாற்றிடமும் வீடு உருவாக்க தொகையும் இந்தியரசு சரியான கையாலாது என்பது குறிப்பிடதக்கது மற்ற வெளிநாடுகளில் மக்களிடம் இருந்து இடத்தை பெற்றால் மாற்றிடமும் அதில் வீடு உருவாக்க தேவையான தொகையும் கொடுத்து அவர்கள் மாரிய பிறகுதான் அரசு வேலையை துவங்கும் இந்தியரசுக்கு இதை செய்ய இயலுமா?
Appreciate. Development a must. I support u. But in my kanyakumari district many ponds are filled with soil and sand. I agree as it's for 4 way highway. No objection. But my questions 1. Why agricultural lands are converted into housing plots for real estates? (Not close to new highway very interior) 2. Can't govt put hold on this monitor agriculture officers as they are giving permission. Can't they put hold on VAO to Thasildar who recommends it? Not blaming chennai people can't they get facts and figures? 3. If u silt one pond dig 3 ponds in govt land assessing the run off water. Next 10 years my sweet kanyakumari district will strive for water as we are moving to big disaster. I'm blaming administration for all these things DMK govt at top will not know these problems. So please regulate local administration and our local politicians. My request to CM through ur media
Bangalore, Hydrated, Delhi got new airports with international standards. Mumbai airport construction is ongoing. Bangalore is planning for the second new airport. Already they have new International Airport. Chennai is struggling with old airport.
"முதல் முறையாக பண்ணையார் வீட்டை விட்டு வெளிய வரப்போறாரு" 😅😅😅
வந்து உங்க கூதிய எல்லாம் கிழிக்க போறாரு 😮
முதல அவரு முழுச வெளிய வரட்டும் அப்பறம் அவரு என்னத்த கிளிக்கிறார்னு பாப்போம்....😂😂😂
@@rajeshpr2969mokka paiyan sir andha Visay
@@rajeshpr2969AVARU KKU. OLLATHAYA. KZIkKA. MUDEYALA. ANATHAYA. IRRUKKARU!!!!
பொறம்போக்கு நாதாரி பையா@@rajeshpr2969
உமாபதி அய்யா அவர்களுக்கு நன்றி காரணம் இந்த கேடுகெட்ட ஜென்மங்களை திருத்த உங்களை போன்றவர்களால்தான் முடியும்
பனையூர் பண்ணையாரு பரந்தூருக்கு போனாராம்…,பழமொழி மாரி இருக்கு😂😂😂
Sariyaana peachu vijay makkala muttaal aakka thudikiraan sir.. Avan oru muttaal k.... thi
விஜய் அங்க போறது ரைட் மத்திய அரசு விமான நிலையம் கட்டக்கூடாது அனுமதி வழங்கக் கூடாது என்று சொல்ல விஜய்க்கு தைரியம் இருக்கா சொல்லுங்க விஜய் சொல்லுங்க மத்திய அரசை கண்டிக்கிறேன் ஒரு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம்😊
உமாபதி சார் ,உலகத்தில் குட்டி ,குட்டி நாடுகள் எல்லாம் சொந்தமாக விமான சர்விஸ்கள் வைத்திருக்கும்போது மோடி எனும் கூமுட்டை வந்த பிறகு எல்லாத்தையும் விற்று இந்தியனை கேவலப்படுத்தி கொண்டிருக்கிறான் .....வெளிநாடுகளில் வாழும் எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது .இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
வெட்கமா இருக்கா
ஒன்றிய கக்கூஸ் அரசை காரி துப்ப வக்கில்லை. விஜய் அரசியல் வருவதற்கு பதிலாக படங்களை நடத்திக்கொண்டு வாழ்க்கையை ஓட்டலாம். *தற்குறி விஜய்.* 🤭😆🤣😂😃😄😅😀
அந்த காமெடியனுக்கு மாடு கூட மேய்க தெரியாது... அது எதை தின்னும் என்று கூட தெரியாது
ஆனா எங்க தல தமிழக தவக்கா கச்சி ஊமையனுக்கு எழுதி தருபவன் பொங்கல் லீவுக்கு ஊருக்கு போய்டானா அதனால் தான். கொஞ்சம் பொறுங்க கீர்த்திக்கு குழந்தை பிறந்தவுடன் எங்க தல தமிழக ஊமையன் ஆட்டத்தை 😂😂😂😂
@@DravidaTamilanCஅப்புடியா கொத்தடிமை
@@DravidaTamilanC 200 credit ah
விமான நிலையம் கட்டி அதானி கிட்ட தான் கொடுக்க போறாங்க
பரந்துரில் விஜய் பட ஷூட்டிங் செல்லப்போகிறார். ஷூட்டிங் பார்க்க மக்களே திரண்டு வாருங்கள்.
Correct 💯
உமாபதி சார் விழிப்புணர்வு பதிவு சார் 🎉🎉🎉🎉🎉
8 vali salai ya ethirthu pesuna paradesi thane nega
என்ன பெரிய வளர்ச்சி நகமும் முடியும் தன்னால வளரலையான்னு கேட்பார் பனையூர் பண்ணையார். பாசிச பாயாசம்ங்கிற மாதிரி.
நம் மக்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களுக்கும் வசதியான நெருக்கடி இல்லாத ஒரு விமான நிலையம் தேவைதானே.
நாட்டு மக்களுக்கு விமானமே இல்லை அனைத்தும் விற்றுவிட்டான் இதில் விமான நிலையம் அதானிக்கு மட்டுமே யூஸ்....
பரந்தூரில் நிள உரிமையாளர்களுக்கு போது மான மற்றிடம் போதுமான இழப்பீடு வழங்கினால் அந்த மக்கள் எதிர்க மாட்டார்கள்
Adhu kandippa kudupanga bro adhu epdi kudkkama la kepanga ivanga summa politics kaga pandranga bro yoschu parunga konjam
@@Danlywilcox8 வழி சாலை ஏன் தடுதங்க
கீர்த்தி சுரேஷ் வீட்டில்பொங்கல் விழா கொண்டாடி முடிச்சுட்டு நேராக பரந்தூர் செல்கிறார்
Super 😂
ஒரு மணிநேரம் மேடையில் பேசினால் விஜய் ஒரு காமெடி பீஸ் என்பது தெரிந்து விடும்.
விளாடிமிர் zelensky போல உலகதலைவர் ஆக முயற்சி செய்கிறார் Village விஞ்சானி விஜய்
டேய் இதுவும் அதானிக்கு தான da போக போகுது...
யாரிடம் போக வேண்டுமென மோடி ஆட்சிதானே முடிவெடுக்கிறது .பண்ணையார் என்ன சொல்ல நினைக்கிறார் ?
Welcome to Master of all subjects இது மாதிரி விழிப்புணர்வு செய்திகளை முன்னெடுத்துச் சொல்லுங்கள் பயன்உள்ளதாக இருக்கும் நன்றி உமாபதி சார்
Yaru ivana
சரியான இழப்பீடு வழங்க படுகிறதா என்பதையும் சொல்லுங்க .
விஜய் முதலில் மாமியார் ஊருக்கு போயி அரசியல் பாடம் படித்து விட்டு வரணும் . அங்க அரசியல் பாடம் படித்தால் புடுங்கி கத்தையா கட்டுலமாமே ...
வளர்சி அவசியம்தான் ஆனால் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் போராட்டத்தை விஜய் மாதிரி ஆட்கள் அரசியலாக்குகிறார்கள்
உமா பதி சார் மக்கள் புரிந்து கொள்ளட்டும் 🙏🙏👌
கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு பிறகு இப்பொழுதுதான் பனையூர் பண்ணையார் வெளியில் வருகிறார் அதையும் கெடுத்து விடுவீர்கள் போல் தெரிகிறதே😅😅😅😅😅
😂😂😂
I recently went to Hyderabad. Their airport and road infrastructure looks so much better than chennai. Chennai airport is tiny compared to them. We need to grow a lot.
TVK + NTK = RSS / VHP .....BJP😂😂😂
😂😂😂😂
வளர்ச்சி தேவை அதேசமயம் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கவும் கூடாது அதற்கு சரியான மாற்று ஏற்பாடும்
அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும்
அண்ணா திமுகாவும போன ஆட்சியில் இந்த திட்டம் வரவேண்டாம் என்று போராடியது
இல்லை
அது வேற வாய்.
இப்போ எங்களுக்கு தலை பொங்க தான் முடிஞ்சிருக்கு. இதுக்கே உங்க கதறல் எங்க கீர்த்தி க்கு குழந்தை பிறந்தவுடன் பாருங்கள் எங்க தவக்கா கச்சி ஊமையன் ஆட்டத்தை 😂😂😂😂
வளர்ச்சி என்ற பெயரில் ரோடு விமான நிலையம் வரவேண்டியது தான்.ஆனால் நில உடமையாளர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காமல் பலமடங்கு இழப்பீடு தொகை கொடுக்காமல் மிகவும் சிறிய தொகை கொடுத்து எல்லா அரசுகளும் ஏமாற்றுகிறது.
Super super super Vijay C.m❤❤❤❤❤❤❤❤❤
வளர்ச்சி முன்னேற்றம் எல்லாமே சரிதான் ... ஆனால் இயற்கை வளங்களை அழித்துவிட்டு தான் வளர்ச்சி என்றால் ... உண்மையில் அது வளர்ச்சியே அல்ல மனித இனத்தின் வீழ்ச்சி ... சொல்லப்போனால் முதலில் உள்கட்டமைப்பு திட்டமிடுதல் சரியாக இருக்க வேண்டும் ...
Ur correct every international traveller will support this .. Chennai airport is like the old parry’s bus depot…
அண்ணே வணக்கம் அண்ணே இதே திட்டத்தை அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருந்தால் திமுகவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் அதைப்பற்றி கொஞ்சம் விளைவாக விரிவாக சொல்லுங்களேன்
அண்ணே வணக்கம் அண்ணே நீங்க சொல்றதெல்லாம் சரிதானே அப்புறம் சாப்பாடு எப்படி என்ன சாப்பிடுறீங்க அரிசி இல்லாம மண்ணை தின எட்டு வழி சாலை பத்து வழிச் சாலை எல்லாம் தேவைதான் முதல்ல அரசாங்கத்தை நல்லா ரோடு போட சொல்லுங்க இருக்குற ரோடு போட சொல்லுங்க இருக்கிற விமான நிலையத்துக்கு விமானத்தை காணோம் எதுக்கு இன்னொரு விமானம் நிலையம்
உண்மை உண்மை. இங்கு வயதானவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது
மழை பெய்தால் தண்ணி ஒழுகுது. இந்த நடிகர் எதற்காக போராட்டம். இவர் தனி விமானம் எங்கு நிறுத்துவார் கடலில் கட்டலாமா ?
டாஸ்மாக் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் பார்ப்போம்....?
வாய்ப்பு இல்ல ராஜா 😂😂😂
தமிழ்நாட்டில் மட்டும்தான் சாராயம் கிடைக்குதா உலகம் பூராவும் இருக்குடா டேய் சாராயக்கடை
@@soundarajang7507 குஜராத் மாநிலத்தில் மது கடை இல்லை..
Sir நீங்கள் கேட்கும் கேள்விகள் மேடையில் கேட்க வேண்டும். அதுவும் விஜய்க்கு அரசியல் சொல்லி கொடுக்கும் ஏமாற்றுக்காரனிடம் இந்த கேள்விகள் கேட்க வேண்டும்
உமாபதி சார் கேட்க தயாராக இருப்பாங்க.
ஐயா இருக்கிற விமான நிலையத்திலேயே சரி செய்யுங்க சிங்கப்பூர் புது விமான நிலையமாக கட்டினான்
தம்பி உமாபதிவு...அருமை
எப்ப போறான் எதுக்கு போறான்
😂😂😂
பனையூரில் விமானநிலையம் கட்டலாமா? விஜய்யிடம்கேட்கிறேன்...
Excellent presentation Mr umapathy sir🙏
இருக்கிற விமான நிலையத்துக்கே நாட்டில் விமானம் இல்லையாம் எல்லாம் தனியார் மயம் தாராள மயம் அதற்கு தமிழ்நாடு தான் கிடைத்ததா
அண்ணே அங்கெல்லாம் நல்ல ஆட்சியாளர்கள் ஆண்டார்கள், இங்கு உள்ள ஆட்சியாளர்க ள் என்ன பரம்பரை பணக்காரா?
உங்கள் வீடு உங்கள் விளைநிலமும் போனால் தான் மக்கள் வேதனை உங்களுக்கு தெரியும் மனிதனுக்கு பிறந்த மண் ஊர்தான் முக்கிய ம்
First Vijay come out with carvan best information welcome you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vijaiku கேட்ட கிரகாம் aarsmbam😂😍🤣🤣😘😇😇
You are 💯 percent correct sir 🙏🏻
சொந்தமாக விமானங்கள் இல்லை அப்புறம் எதற்கு ஏர்போர்ட்
INDIAN. AIR. PORT. FOR. RENT. BASIS. TO ADHANI!!!
இதுக்கு இந்த தலைவரு நாங்க புடிங்கிட்டு செத்துடலாம் 😂😂😂
❤🎉 Super 💯 Sir 🎉
உதாரண புருஷன் உமாபதி சார் வணக்கம்
Thankyousir
அதானிக்கு தாரை வார்க்கவா? விவசாய்கள் கேட்கும் பணத்தை கொடுத்து எடுத்து கொள்.மந்திரிகள் ஏற்கனவே பரந்தூர் விவசாய நிலத்தை வளை த்து போட்டு வைத்து லாபம் பார்க்கவேண்டுமா?
பரந்தூர் விமான நிலையங்கள் தேவையில்லையே.
சீமான் நடுக்கடலில் விமான நிலையம் கட்டுவார்
திரிஷா கூட ஊர் சுத்த முடியும்ல்ல.😂
அவன் ஒரு ஆளா நாதாரிங்க விஜய்
Airport tn vasam varanum
Vijay komali
பனையூர் காமெடியன்
அரசாங்கம் நேரடியாக விமான நிலையம் கட்டி பலப்படுத்தி மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழிகளில் தனியாருக்கு வருவதற்காகவே இந்த நிலங்கள் கைப்பற்ற படுவதாக ஒரு கருத்து இருக்கிறதே அதை தெளிவாக விளக்கவும்
கூத்தாடிய விஜய் கொடி படத்தோட கதை திரிஷா தான் முதல்வர் கொடி படத்தில் எப்படி திரிஷா முதல்வர் ஆவார் அதைப்போல் விஜயை அழித்து திரிஷா முதல்வர் ஆவார் கொடி படத்தோட கதை தான் விஜய் கதை
Arumai Sir
Vijai oru dubakor
Very well pointed out by you as a matured well informed journalist. Hope humanity to rational logical perception towards economic progress in future.
Is he a matured journalist, good joke. He is a bootlicker of dmk party.
விமான நிலையம் சரி இல்லை
என்று தானே அதானி கையிலே
கொடுக்கிறோம்!!!
INDIA. NATAYUM. KODUTHURUNGA!!!!
நாட்டையும் கொடுப்போம் மோடியிடம்
யாரும் கேட்ட முடியாது ?உங்களுக்கு
என்ன ? கடனும் தள்ளுபடி செய்வோம்?
@@mohamedariff4854நாங்க இந்தி
யாவைக்கொடுப்போம், கடனை
ரத்து பண்ணுவேன்,கார்பரேட் முதலாளியாக ஆக்குவோம் யாரு
மேகேட்கக்கூடாது.ஜெய் பாரத் ?
Super super brother 🎉🎉🎉
சரி உங்களுக்கு.அருமையான விசயம்.கலக்குங்க புரோ.
இந்தியாலயே அதிக சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். போட்டது திமுக தான். 8வழிச் சாலை தேவையில்லாத திட்டம் அதனால தான் எதிர்ப்பு வந்தது. அதே மாதிரி விமான நிலையம் தேவை இல்லைனா அத விளக்கி சொல்லனும் அத விட்டுட்டு சும்மா போராட்டம் பன்னக் கூடாது எதிர்க்கட்சிகள்.
Excellent presentation👍
பரந்தூரில் வருவது விமான நிலையம் இதற்கும் மாநில அரசுக்கும் என்ன சம்பந்தம்? ஓ பனையூரில் ஏன் அமைக்கவில்லை என்று போராட்டமா?
CORRECT. BRO
இதற்கு முக்கிய காரணம் civil Engineer கள் தான்
Parandur sellum Vijay, Madurai Aritapatti ku sellalame!! Oh... Andha mann ah yelam vittavangalukku yethir ah onnjm solla maatar 💯💯 Aanal Parandur airport yedharkaga yedhirkurar??
ADHANIKITTA. AMOUNT. VANGS!!
Excellent bro
புரட்சியாளர் என்ற வார்த்தையை கேவலப்படுத்தி விட்டீர்கள்.
Vvijay must see this speech
Fitting reply to liars and dirty politicians
தற்குறி விஜய்
ஏமாற்றம் அடைகிறேன். நீங்கள் மக்களைப் பற்றி கவலைப்படாத ஜென்மம்.
Your a 💯 true 👍
Sir சேலம் 8 வழி சாலை ஏன் தடை செய்யபட்டது
சேது சமுத்திர திட்டம் ஏன் நிறுத்தபட்டது
என்பதையும் சேர்த்து விளக்கம் தேவை
விமானநிலையம் அவசியம் வேண்டும் தான் ஆனால் மக்களிடம் இருந்து கைப்பற்றும் இடத்திற்க்கு மாற்றிடமும் வீடு உருவாக்க தொகையும் இந்தியரசு சரியான கையாலாது என்பது குறிப்பிடதக்கது மற்ற வெளிநாடுகளில் மக்களிடம் இருந்து இடத்தை பெற்றால் மாற்றிடமும் அதில் வீடு உருவாக்க தேவையான தொகையும் கொடுத்து அவர்கள் மாரிய பிறகுதான் அரசு வேலையை துவங்கும் இந்தியரசுக்கு இதை செய்ய இயலுமா?
முதலில் முதலில் திருச்சி கோவை மதுரை தஞ்சாவூர் ஆகிய விமான நிலையங்களை முறையாக செயல்படுத்தினால் போதும் புதிய விமான நிலையம் வேண்டாம்
எங்களுக்கு தான் கார்போ ரேட் களுக்கு கொடுப்பதற்கே பணம் போத வில்லையே
Vijay sir next cm
Your great sir
Avan mentel uma sir.
Panayoor pannayar veetu idathai kodupaar yellarum joraa kayya thattunga
Joseph paniyar keerthi thipongal finish Alapari start now
kadaisiyaa poonai veliya vanthuduchu
Please concern, villagers first,its very important
திரிஷா, கீர்த்தி இவர்களிடம் செய்யாத புரட்சியா விஜய்.
👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Anne kalainyarukkum stalinukkum eedu kodukka mudiyathu
Appreciate. Development a must. I support u. But in my kanyakumari district many ponds are filled with soil and sand. I agree as it's for 4 way highway. No objection. But my questions
1. Why agricultural lands are converted into housing plots for real estates? (Not close to new highway very interior)
2. Can't govt put hold on this monitor agriculture officers as they are giving permission. Can't they put hold on VAO to Thasildar who recommends it? Not blaming chennai people can't they get facts and figures?
3. If u silt one pond dig 3 ponds in govt land assessing the run off water.
Next 10 years my sweet kanyakumari district will strive for water as we are moving to big disaster. I'm blaming administration for all these things DMK govt at top will not know these problems. So please regulate local administration and our local politicians. My request to CM through ur media
Joker Vijay 😂
❤🎉 0:12 😂
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
Bangalore, Hydrated, Delhi got new airports with international standards. Mumbai airport construction is ongoing. Bangalore is planning for the second new airport. Already they have new International Airport. Chennai is struggling with old airport.
விமான நிலையமும் அதானி தான் கட்டப் போறார்
Vijay pic father'reyar maadhi irukku super pic'up
Mamaku kovam vanthuduchi
50 வருஷம் பின்னாலே இருக்கொம் சார்
ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து ஏமாற்றாமல் களத்தில் இறங்கியதற்கு வாழ்த்துக்கள்.
😁😁😁😁😁😁😁
Ithu நாம ஊர் சாபம் சார். எந்த ஒரு development வேண்டாம். ரோடு, ஏர்போர்ட், வேண்டாம். But கார் la கன்னியாகுமாரி to சென்னை 6 hours la ponum..
2026 தமிழ்நாடு முதல்வர்
2029 இந்திய பிரதமர்
2033 ரஷ்யா அதிபர்
விளாடிமிர் zelensky வழியில் Village விஞ்சானி விஜய் அவர்கள்.