Enakkothaasai Varum (LIVE) | எனக்கொத்தாசை வரும் பர்வதம் | Shekhinah| Alive Church
Вставка
- Опубліковано 24 вер 2020
- Enakkothaasai Varum (LIVE) | எனக்கொத்தாசை வரும் பர்வதம் | - Live Worship by Shekhinah Shawn
For Prayer Request
Contact : +91-9884917575
Its me, I receive the healing right now In Jesus Name AMEN! To God be the glory !
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்
2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே
3. என் காலை தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே
4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே
5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்
Sister you are truly Blessed.🙌 😇 Raise up and shine for he's Glory. No one can stop the blessing that God has for you and your ministry.. praying for you and your ministry. May God Almighty shower he's blessing on you.
Thank you very much🙏🙏🙏
Praise be to my Lord and Saviour Jesus
Hallelujah! Awesome Provider! We thank you Lord!
Thank you lord
Super My Favourite song 🎶❤
My favourite song. God bless you my dear daughter ❤
Awesome… May God Bless you Sister…
🙏🙏🙏
Very beautiful nice lovely voice.
🙏🙏🙏
Really God's presence touch with me ❤
❤ en மீட்பர் ஜீவன்நோடு இருக்கிரர்❤🎉
Super song beautifully sung sister very. Melodious. Voice god bless you sister
Praise the lord...Your songs n sermon always pulls me towards God's love n strength...29.10.2022.
🙌🙌🙌
Amen. Glory to Jesus Christ. Hallelujah 🙌.
Sister Amazing voice Always glory to our lord jesus Amen 🙏🏻 Sister your voice was Gift of Almighty
Meltaing voice sister.... My eyes fully tears 💧💧💧
ஆமேன் 👏👏👏
Available in you tube in Malayalam.
enikothaasaവരും
Praise The Lord, Awesome Song, Greatly Sang Sister, Glory To God For The Voice He Gave You
Happy womens day to our sister shekhina Shawn glory to jesus christ praise the Lord jesus christ amen alleluya thank you jesus for your heavenly child shekhina Shawn thanks for your nice songs sister God bless you and your family have a nice day
Awesome . Praise the lord sister. God bless u
Praise The Lord 🙏
love this song ....praise the Lord ❤
இயேசு பெரியவர்❤️🙏
Thank you jesus
Amazing please do upload more videos
Amazing
Amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌
💜
Glory to god
Amen
Nice song
🙏 💓
Amen Amen Amen
Fantastic song
Praise the Lord
Nice song!
amen
🙏👏👏👏helleluja
Nice voice Sister tq Jesus praise the lord 🙏🙏🙏
👍👍👍👍⚘⚘⚘
Praise the lord sister super voice ❤❤
Beautiful song
Pretty excited song
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோ சகோதரி அனைவருக்கும் கர்த்தர் தாலந்துகளை அள்ளி வழங்கி இருக்கிறார் அதை சரியாக பயன்படுத்துகிறீர்கள் அதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்....மகள் குரல் அருமை செம...🙏💖🛐✝️
🙏🙏🙏
No recent songs, what happened?
Will be uploading very soon. Thank you very much🙏🙏🙏
Really mesmerising voice. Praise God, Starting I neglected your videos. Because everyone put singing videos only. அதுவும் ஒரு பாட்டையே நிறையே பேர் பாடி போட்ருக்காங்க. So, நா avoid panna. இருந்தாலும் உங்க songs ketta. Really blessed voice.
😂
Tpm song
Amen