தலைவர் எம். ஜி. ஆர் பற்றி குறை கூற முடியாது ஆனால் தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்படும் எனில் அவரின் தொண்டர்களை யாராலும் தடுக்க முடியாது அவர் ஒரு தெய்வ மகன்
KSG வேண்டுமென்றே எம்ஜிஆரை சீண்டிப்பார்த்திருக்கிறார். எம்ஜிஆர் ரசிகர்கள் சரியான பதிலடியை கொடுத்துள்ளார்கள். இதைத்தான் அறிஞர் அண்ணாவும் நினைத்திருப்பார். இதேவருடத்தில் (1968) வெளியான எம்ஜிஆரின் "குடியிருந்த கோயில்" , "ஒளிவிளக்கு" ஆகிய படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனையை செய்தன . எப்போதும் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆரே !
ua-cam.com/video/oDVenAH4ZGM/v-deo.html 15 வருஷம் சினிமாவில் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், பல புதுமுக இயக்குனர்களை அறிமுகபடுத்தியவராகவும் சினிமாவில் உண்மையாக உழைக்கும் விஷாலுக்கு வாழ்த்துக்கள் 😍 My hearty wishes to #VishalKOfficial for your glorious 16 years of journey in Film Industry, wishing a grand success and good luck for your Upcoming Projects #16YrsOfVISHALISM #விஷாலிஸம்16 #விஷால்16வருடம்
தலைவர் மட்டுமே வசூல் சக்கரவர்த்தி அன்றும் இன்றும் என்றும் வாழ்க வாத்தியாரின் புகழ்
ஐயா கலைஞானம் அவர்களின் பயணம் தொடர் சுவாரஸ்யமாக உள்ளது. நன்றி.
நீங்கள் கதை சொல்லும் பாங்கே தனி அழகுதான் சார். டூரீங் டாக்கீஸ் மூலம் நாங்களுக்கும் அதை கேட்கும் பாக்கியம் பெற்றோம். வாழ்க வளமுடன்!
0,
கலைஞானம் அய்யாவின்🙏🙏🙏 தொடர் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது வாழ்க வளமுடன்... நீடூழி வாழ வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம், அருமை ஐயா 👍🙏❤️
தலைவர் எம். ஜி. ஆர் பற்றி குறை கூற முடியாது ஆனால் தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்படும் எனில் அவரின் தொண்டர்களை யாராலும் தடுக்க முடியாது அவர் ஒரு தெய்வ மகன்
அனுபவம் பேசுகிறது!
சின்ன வயசுல எங்க தாத்தா இப்படிதான் கதை சொல்லுவார். சுவாரஸ்யமா இருக்கு. உங்க வாயாடி படம் தூர்தர்ஷன்ல பார்த்துருக்கேன்.
மதுரையில் சினிமா பார்க்க கம்பம் தேனி பகுதியில் உள்ளவர்கள் ஆவலுடன் வேலைமெனக்கெட்டு சென்று பார்த்த காலமும் இருந்தது.
Very interesting to see and here your experience.
what kind of memory he has ..its a God given gift..amazing ..Hats off sir
சிறப்பு...
Super கலைஞானம் சார்
அருமை
God bless your family
Kuwait sankar, supper sir,vary intrasting sir,thankyou sir.
m.g.r.தான்நாளக்கும்அவர்ஒருவரேவசூல்சக்கரவர்த்திஇன்றைக்கும்அவர்படத்தைபோடாதபொழூதுபோக்குதொலைகாட்சிஇல்லை.
Super sir
KSG வேண்டுமென்றே எம்ஜிஆரை சீண்டிப்பார்த்திருக்கிறார். எம்ஜிஆர் ரசிகர்கள் சரியான பதிலடியை கொடுத்துள்ளார்கள். இதைத்தான் அறிஞர் அண்ணாவும் நினைத்திருப்பார்.
இதேவருடத்தில் (1968) வெளியான எம்ஜிஆரின் "குடியிருந்த கோயில்" , "ஒளிவிளக்கு" ஆகிய படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனையை செய்தன . எப்போதும் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆரே !
Madurai thalaivarin kottai
அய்யா சிறப்பு
🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇
ஐயா, உங்கள் க்யபாக சக்தி அருமை. உங்கள் வழக்கை அனுபவம் சூப்பர். உங்க கதை போர் அடிக்குது
Very true
ஐயா அவர்களின் கதை சுவாரசியமாக இருக்கிறது எல்லோருக்கும் ...
My uncle released most of KSG films
First like and comment
SarojDevi’s film after marriage sir not fieldukku vandha neram
பணமா பாசமா உல்டாதான்
கந்தா கடம்பா கதிர்வேலா
Lot of cuts
Mgr கடவுள்
Audio is very low in his speech
Thanks. Neengal anjalidevi-yai yeppathaan paathinga athai sollunga mudhalle. .thottathu velai kedachathaa?? Illaiyaa - thirumalan delhi
3 of Shivaji Ganesan film runs 100 days at Thangam. Parasakthi Padikatha medhai n Karnan. No one beaten it.
Hi
Sir you have to act some movies.
m00
ஐயா நீங்க கதை சொல்லும்போது எடையிடையில கொஞ்சம் அள்ளி உடம் பழக்கம் இன்னும் இருக்க ஐயா.. 😄😄
கதையில் சுவாரஸ்யம் வேண்டுமே..
இது ஒரு தாமசுக்கு கேட்ட கேள்வி.
Illaram pathi theriyalana aduthavan pondati kuda kudumbam nadathuvaram..... ithuku support vera pannuvangala....
Kelvi niyayam dhan
ua-cam.com/video/oDVenAH4ZGM/v-deo.html
15 வருஷம் சினிமாவில் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், பல புதுமுக இயக்குனர்களை அறிமுகபடுத்தியவராகவும் சினிமாவில் உண்மையாக உழைக்கும் விஷாலுக்கு வாழ்த்துக்கள் 😍
My hearty wishes to #VishalKOfficial for your glorious 16 years of journey in Film Industry, wishing a grand success and good luck for your Upcoming Projects
#16YrsOfVISHALISM
#விஷாலிஸம்16
#விஷால்16வருடம்