Naalai Unadhu Naal HD | விஜயகாந்தின் அதிரடி,ஆக்சன்,திரில்லிங் திரைப்படம் நாளை உனது நாள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 176

  • @vspthambiduraivsp3956
    @vspthambiduraivsp3956 4 роки тому +79

    எங்கள் ஐயா கேப்டன் அவர்கள் வாழ்க. திவிர விஜயகாந்த் ரசிகர் .என் உயிர் கேப்டன்

  • @samythurai1111
    @samythurai1111 4 роки тому +30

    விஜயகாந்த் தீவிர ரசிகர் நான்

  • @nanthairulappan8954
    @nanthairulappan8954 2 роки тому +12

    சின்ன வயதில் இந்த படத்தை பார்த்து இந்த படத்தோடு பெயர் தெரியாமல் இருந்தது இப்போது தான் எனக்கு இந்த படத்தோட பெயர் தெரிந்தது

  • @sathishdev1427
    @sathishdev1427 4 роки тому +56

    கேப்டன் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் அவர் படத்தை பார்த்தாலே மனசுக்கு சந்தோஷமா இருக்கும்

  • @kdfriends7182
    @kdfriends7182 5 років тому +24

    Super movie i like it this movie is full thirling story சிவசந்திரன் ஐயா அவர்களின் நடிப்பு திறமை அருமை மற்றும்விஜயகாந்த் ஐயா அவர்களின் நடிப்பும் அருமை நல்ல கதை மனோரம அவர்கள் நடிப்பு திறமையை வார்த்தையால் கூறமுடியாது நளினி செந்தாமரை அனைவரது நடிப்பும் அருமை

  • @anime_is_for_u
    @anime_is_for_u Рік тому +2

    விஜயகாந்தின் மிகச்சிறந்த திரைப்படம், சூப்பர் சஸ்பென்ஸ்

  • @kamar1zaman544
    @kamar1zaman544 2 роки тому +45

    இந்த படத்தை கும்பகோணம் மீனாட்சி தியேட்டரில் பார்த்தேன் விஜயலட்சுமி தியேட்டரில் உதயகீதம் பார்க்க போனேன் பிறகு நாளை உனது நாள் பார்க்க வந்தேன் பழைய நினைவுகள்

    • @ramathunisha1349
      @ramathunisha1349 2 роки тому +1

      Of w y6%

    • @tsenthilkumar316
      @tsenthilkumar316 Рік тому +1

      Naanum unga oorthan sir

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 11 місяців тому +5

      ஆம். மகிழ்வான தருணம் நண்பரே ! 1983 ல் புதிதாக குடந்தையில் துவங்கிய மீனாட்சி தியேட்டரில் காந்தி படத்துடன் துவங்கி, அடுத்தாக தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படம் திரையிடப்பட்டது.
      குடந்தை தியேட்டர்களிலேயே வித்தியாசமான திரையரங்கமாக பார்க்கப் பட்டது. அருகில் பழமையான டைமண்ட் தியேட்டர். இன்று டைமண்ட், மீனாட்சி இரண்டு திரையரங்குகளும் இல்லை. டைமண்ட் ஸ்டாப்பிங் என்பது இன்றுவரையில் மாறவேயில்லை.
      அது ஒரு வசந்தகால நினைவலைகள்.​@@tsenthilkumar316

    • @johnpeter4169
      @johnpeter4169 11 місяців тому +2

      no

    • @N.Muralidharan
      @N.Muralidharan 11 місяців тому +2

      Udhayageetham and Pillai Nila released on 1985
      Naalai unathu naal released on 1984

  • @ACHERMARAJA
    @ACHERMARAJA 3 місяці тому

    முன்பெல்லாம் அண்ணன் கேப்டன்படங்களை பார்க்கும்போதெல்லாம் மணதுக்குசந்தோஷமாக இருந்தது இப்போது கண்கள்கலங்குகிறது வாழ்க அவர்புகழ்

  • @offendersgaming2166
    @offendersgaming2166 2 місяці тому +2

    ஈரோடுலட்சுமி தியேட்டரில் பார்த்தேன்❤ அது ஒரு காலம்💚

  • @Raja-ku1ko
    @Raja-ku1ko 2 роки тому +5

    அமரர். ஸ்டண்ட். ரவி. அண்ணன். அவர்களுக்குஇதயஅஞ்சலி

    • @GuruNathan-dw5cd
      @GuruNathan-dw5cd Місяць тому +1

      Great Stunt Artist ❤❤❤

    • @GuruNathan-dw5cd
      @GuruNathan-dw5cd Місяць тому

      Please send your phone number sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Red-wv8hy
    @Red-wv8hy 4 роки тому +45

    கேப்டன் ஒரு நல்ல மாமனிதர் அவர் நல்ல இருக்கனும்

  • @pushparaj6372
    @pushparaj6372 2 роки тому +4

    அருமையான கதை அம்சங்கள் கொண்ட திரைப்படம்

  • @senthilnathan2411
    @senthilnathan2411 3 роки тому +6

    ஆஹா அருமையான படம் நல்ல பாடல்கள்

  • @villagetraveller6978
    @villagetraveller6978 5 місяців тому

    நான் இந்த படத்தை அமெரிக்காவில் ஒரு மாலில் பார்த்தேன் பழைய நினைவுகள் ❤❤❤❤

  • @sharonsharon6269
    @sharonsharon6269 4 роки тому +13

    I wasn't born at that time but when I watch now I enjoyed and think why no movies come like that nowadays ....

    • @jahirhusain2033
      @jahirhusain2033 3 роки тому +1

      Watch nadu iravil

    • @rganeshkumar6957
      @rganeshkumar6957 Рік тому

      குடும்பத்தோடு படங்களை ரசித்து பார்த்த காலம் 80s ஓடு முடிந்து விட்டது.

  • @vinukumaran2161
    @vinukumaran2161 3 місяці тому +2

    I am watch this movie now sep 7 2024
    Captain action super ❤❤😢😢😢

  • @madrasrider
    @madrasrider 3 роки тому +16

    It's adaptation of Agatha Christie's famous novel "And then there were none"...
    Captain mass 👍👍

    • @0517mahesh
      @0517mahesh 3 роки тому

      Not novel.. Movie itself

    • @psprakash966
      @psprakash966 2 роки тому

      Hindi movie Gum Naam

    • @ganeshank8037
      @ganeshank8037 Рік тому

      It remains a most gripping novel ever by Agatha Christie made as film in many languages Russian movie, Hollywood movies made movie out of the novel.There was small piem " Ten little Niger boys went up to hill..one chopped himself "" And then there wey Nine"" like this it will go to ""And then there were none"

  • @thillaigovidane2551
    @thillaigovidane2551 4 роки тому +22

    Nalini very beautiful.

  • @gnambal6654
    @gnambal6654 5 місяців тому +1

    Super Captain Vijayakanth mega arumaiyana mamnithar nan thenathrum ergzu allathu munru padangalai parpen. Aenakzu Captain Vijayakanth annan padam magvzum pedikum mekka nandri.

  • @RadhaKrishnan-dy6xc
    @RadhaKrishnan-dy6xc 4 роки тому +14

    சூப்பர் திகில் மூவிஸ்

  • @kamalakannan9332
    @kamalakannan9332 6 років тому +12

    Super movie. I missed that time. I was studying 9 std, that time. Now I am watching .very good thriller movie.

  • @kalaivaniarun
    @kalaivaniarun 4 роки тому +11

    This is Director A. Jagannathan's movie. Who directed Moondru Mugam! Great thriller 👏

  • @theedon5462
    @theedon5462 3 роки тому +5

    Super ❤️ Captain ❣️❣️❣️❣️💯

  • @lavanyaloves4019
    @lavanyaloves4019 2 роки тому +1

    Thank u for uploading vijayakanth Anna movie 🙏🙏🙏

  • @jebasruban7109
    @jebasruban7109 5 років тому +18

    Sema movie black buster movie vijayakanth is king

    • @mglegends453
      @mglegends453 5 років тому

      Failure movie.. Hahaha I

    • @mglegends453
      @mglegends453 5 років тому

      King ah 😀😀😀.. Padam mangu...

    • @divinegoddess_3
      @divinegoddess_3 4 роки тому

      @@mglegends453 so only he told as black buster... Not block buster

    • @mglegends453
      @mglegends453 4 роки тому

      @@divinegoddess_3 😇😇😇😇

  • @rajnidharma2576
    @rajnidharma2576 3 роки тому +9

    Best thriller movie and more importantly the role characteristics

  • @RaviAnnaswamy
    @RaviAnnaswamy 2 роки тому +3

    6:20 Seettu kulunguthu
    21:20 Koodu Thedi
    1:07:33 Vennila Oduthu song ***
    1:18:38 Alai Alaiyai varum song ***
    1:33:35 Nallaa Naal parthukko

  • @N.Muralidharan
    @N.Muralidharan 11 місяців тому +1

    semma thriller...more than 100 vadhu naal...
    Unexpected and different storyline... now only came to know its Agatha Christie's novel....
    Really nice! In 2024, still it's thrilling.... Especially, isaignani's bgm was a very big plus!
    In that period, there was a sequence of movies (100 vathu naal, 24 mani neram, January 1, etc.) in which Sathyaraj was the villain... So, all might suspected Sathyaraj but the twist was unexpected!

  • @gnambal6654
    @gnambal6654 27 днів тому

    Super Captain Vijayakanth tevrera rasihai nan

  • @sankarikomathi3170
    @sankarikomathi3170 10 місяців тому +1

    Vijayakanth film inikkum ilamai,vellai pura ondru movies film podunga

  • @RadhaKrishnan-dy6xc
    @RadhaKrishnan-dy6xc 4 роки тому +10

    கேப்டன் என்று மே சிங்கம்

    • @g.kgamers18
      @g.kgamers18 3 роки тому

      THIS MOVIE RAN100 DAYS AND MORE IN PONDY BALA ANANDHA THEATRE

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 11 місяців тому +1

    Pondicherry Balaanandaavil paarttha ninaivu, marakka mudiyaadha naal

  • @kuppusamy6630
    @kuppusamy6630 4 роки тому +7

    Super thriller movies, nice

  • @arunsiva4003
    @arunsiva4003 3 роки тому +4

    இது கும்நாம் என்கிற ஹிந்தி படத்தின் ரீமேக். மூலக்கதை அகதா கிரிஸ்டி அம்மையாரின் கதை. நடு இரவில் என்று வீணை பாலசந்தர் கூட இதே கதையை தான் படமாக எடுத்தார்.

  • @mahimam-sw3ry
    @mahimam-sw3ry Рік тому +1

    Manorama is my favourite actress in this film because of her interesting dialogues and the song is very melodious

  • @jothidaguru8863
    @jothidaguru8863 4 роки тому +5

    இந்தப்படம் சூப்பர் திர்ல்லர்

    • @antonrajendram9454
      @antonrajendram9454 3 роки тому

      கப்டன் ஒரு பெ௫ம் குடிமகன்

  • @saravananviji5753
    @saravananviji5753 Рік тому

    அருமையான படம் 👏👏👏

  • @selvakumar1315
    @selvakumar1315 4 роки тому +5

    Super movie 21.9.2020

  • @elumalaielumalai565
    @elumalaielumalai565 4 роки тому +7

    Captain 👍👍

  • @ganesanjothi811
    @ganesanjothi811 Рік тому

    சூப்பர் ஷூட்டிங்

  • @sabarinathan4502
    @sabarinathan4502 3 роки тому +3

    என் உயிர் thalava n

  • @suthaharathithan3025
    @suthaharathithan3025 3 роки тому +5

    நான் விஜயகாந்த் படம் பார்ப்பேன் ஆனால் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆனது என்று தெரியவில்லை

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +2

    Super 💐🌹👍

  • @kokeyk5019
    @kokeyk5019 5 років тому +15

    I love vijiyakanth. Sri lanka

  • @taghproducts5859
    @taghproducts5859 4 роки тому +6

    Intha padathile than stunt kalainjar sri.ravi avarkal iranthu Ponar.super star rajni . captain vijayakanth.pondravarkalukku.ivar than Andru dupe nadikar...naan Keralavil than irukkiren.naan Ravi avarkale.ippothum njapakam vachirikken.😔😔

    • @Raja-ku1ko
      @Raja-ku1ko 2 роки тому +1

      Nanum. Ravi. Annanai. Parthu. Irukkiren

    • @Raja-ku1ko
      @Raja-ku1ko 2 роки тому +1

      Amarar. Stunt. Ravi. Annanin. Irudhioorvalathil. Nanumkalandhukonden

    • @GuruNathan-dw5cd
      @GuruNathan-dw5cd Місяць тому

      Great 👍👍👍

  • @kokeyk5019
    @kokeyk5019 5 років тому +6

    Nice song. Sri lanka

  • @rajprabha2875
    @rajprabha2875 Рік тому

    Super movie vijayakanth

  • @ramkrishnan6426
    @ramkrishnan6426 4 роки тому +5

    This flim s.balachandar iyakkia nadu iravil story or remake

  • @calagar7668
    @calagar7668 4 роки тому +3

    சூப்பர்

  • @greenpower3128
    @greenpower3128 3 роки тому +2

    14/05/2021 ൽ ഞാൻ കണ്ടും

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 3 роки тому +8

    Pazhaya padangalai thedi paartthu rasippadhil manadhukku oru thani inbham

  • @divinegoddess_3
    @divinegoddess_3 4 роки тому +6

    11:00 - Jaishankar intro
    13:12 - Vijaykanth intro

  • @jeromeshibu7847
    @jeromeshibu7847 5 років тому +13

    Good movie me missed that time but neraiya thappu irukku 1)sarakku yaaru supply 2) food yaaru supply nu yaaru kume doubts varalaiya

    • @gopinathr3496
      @gopinathr3496 4 роки тому +1

      So only it flopped

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      Aduvadu ok can அட்ஜஸ்ட் ( without runwY illama how take off achi

  • @nirmalanagarajan6150
    @nirmalanagarajan6150 Рік тому +1

    இந்தத் திரைப்படம் எந்த வருடத்தில் ரிலீசானது

  • @N.Muralidharan
    @N.Muralidharan 11 місяців тому +2

    He told that his name is "Prakash" but Vijayakanth called him "Vivek" in 1:58:03

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 10 місяців тому +2

      No ,His name Vivekandhan and everybody calling him as Vivek..when he showed his original face Captain calling him same as Vivek..correct only.

    • @N.Muralidharan
      @N.Muralidharan 10 місяців тому +2

      @@humanbeinghb3899 👍

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg Рік тому +1

    நெல்லை பார்வதி தியேட்டரில் பார்த்த யாபகம் வருகிறது. அந்த நாள் யாபகம் வந்தது.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 11 місяців тому +1

      ஞாபகம்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @musammilamusammila9203
    @musammilamusammila9203 4 місяці тому

    Super❤❤

  • @superstar3459
    @superstar3459 Рік тому +1

    விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி படத்தை அப்லோடு செய்யுங்கள் நன்றி

  • @elangoelango9484
    @elangoelango9484 11 місяців тому +1

    Entha padathai naan kudavasal thiyetdarril parthen palayanapagam ....

  • @venkadeshvenkadesh4302
    @venkadeshvenkadesh4302 5 років тому +6

    Super movie

  • @subbiahs8183
    @subbiahs8183 5 років тому +8

    A good movie

  • @vijaysoki.lictesotftecabvj7552
    @vijaysoki.lictesotftecabvj7552 6 років тому +8

    Taliva Supr mass

  • @geetharaj3734
    @geetharaj3734 4 роки тому +8

    உடனிருந்த நான்கு பேர் இறந்தும் இவர்களால் எப்படி ஆடிப் பாட முடியும்

  • @jebasruban1077
    @jebasruban1077 Рік тому +1

    Sema super

  • @dhananjeyan.m6314
    @dhananjeyan.m6314 4 роки тому +7

    இசை ஞானி இளையராஜா அவர்களுக்காக பார்க்கலாம்

  • @alphonesalphnoes1226
    @alphonesalphnoes1226 5 років тому +4

    Thanksforyour

  • @teju4499
    @teju4499 4 роки тому +7

    ISAI RAJA...... ILAIYARAJAAAA

  • @Happyday0974
    @Happyday0974 4 роки тому +3

    Awesome mv

  • @vijaysoki.lictesotftecabvj7552
    @vijaysoki.lictesotftecabvj7552 6 років тому +8

    Supr mass

  • @0517mahesh
    @0517mahesh 3 роки тому +1

    1:00:44 padravangala mattume ellarum thedranga.. Anaa orchestra??

  • @chandrusamy7607
    @chandrusamy7607 6 років тому +7

    Super move

  • @shantiganesh6211
    @shantiganesh6211 10 місяців тому

    Super o super manorama

  • @gowrigrace9248
    @gowrigrace9248 2 роки тому +1

    Agatha Christie's novel And then there were none!! As a Tamil remake it's ok nice. The original novel and movie were more good

  • @subasinisubramani2611
    @subasinisubramani2611 5 років тому +5

    Nice movie!

  • @sudarsonsudarson680
    @sudarsonsudarson680 5 років тому +8

    Super captain

  • @shanthip806
    @shanthip806 4 роки тому +2

    Super

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +1

    Remake of blockbuster hindi.. Movie.. Gumnamm

  • @manohari7372
    @manohari7372 6 місяців тому +1

    கேப்டன்புகழ்வாழ்க

  • @vijaysoki.lictesotftecabvj7552
    @vijaysoki.lictesotftecabvj7552 6 років тому +7

    Supr Captn

  • @divyapandidp-oc5pu
    @divyapandidp-oc5pu 11 місяців тому +1

    👌👌👌👌👌👌👌👌🤔🤔🤔🤔🤔🤔

  • @sevugansubburamu8583
    @sevugansubburamu8583 5 років тому +4

    Hi

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому +1

    👍👍👍

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq 11 місяців тому

    Diluna. Manusian. Athanalata. ivara Romba. Perukku. Pidikkala. Poramai. Puducha. Ulagam

  • @sultanariff6174
    @sultanariff6174 6 років тому +7

    gud movie...

  • @ibfibf5435
    @ibfibf5435 7 місяців тому

    super movie captain movie Excellnt 19/05/2024 Sunday (02h00)

  • @veeraraghavan1926
    @veeraraghavan1926 3 роки тому +3

    This movie is a English movie remake name And there will be none captain is real tiger and great leader for tn people from captain veera

  • @nirmalanagarajan6150
    @nirmalanagarajan6150 Рік тому +1

    புரட்சிக் கலைஞருக்கு இது எத்தனாவது படம்

    • @vaotamil636
      @vaotamil636 11 місяців тому

      33 ஆவது படம்

  • @AnandaKumar-t9v
    @AnandaKumar-t9v Рік тому

    Super thrilarmovie

  • @karthiktn7675
    @karthiktn7675 6 років тому +8

    nice

  • @marupravikpu
    @marupravikpu Рік тому +1

    😊😊

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 5 років тому +7

    This film is copied from the hindi film GUMNAM..

    • @divinegoddess_3
      @divinegoddess_3 4 роки тому +5

      Both movie are based on a novel by Agatha Christy

  • @thalapathytyson1228
    @thalapathytyson1228 2 роки тому +1

    😍😎🤠

  • @noorqatar6004
    @noorqatar6004 6 років тому +5

    A.p.Noor mohamed 24 6 1988

  • @rajurajamani7171
    @rajurajamani7171 4 роки тому +5

    Could have been a top thriller had it been handled better unfortunately the film was a huge disappointment except for the excellent bgm of ilayaraja.

    • @Harikumar-in3dn
      @Harikumar-in3dn 3 роки тому +1

      But the film was esuccess I guess

    • @rajurajamani7171
      @rajurajamani7171 2 роки тому

      @@Harikumar-in3dn - 100 % failure. It released mid September 1984 hardly ran for a few weeks.

  • @N.Muralidharan
    @N.Muralidharan 11 місяців тому +1

    Goundamani so irritating... he is reducing the thrilling experience... in climax, villain Sivachandran is often saying "Sabbbash"...that too more irritating....and his frequent laugh (appalaam villainna ippadi sirikkanumnu oru formula... semma kevalama irukku) over acting...

  • @sundarkrishnaa
    @sundarkrishnaa 4 роки тому +6

    அகதா கிறிஸ்டி ஆவி - டேய் என்னடா என் கதையை சுக்கா சுக்கா உடைச்சு வச்சு இருக்கீங்க

    • @mageshkumar8890
      @mageshkumar8890 4 роки тому +2

      பிறகு அங்கு ஒருவர்கூட இல்லை என்ற நாவல்தானே இது?

    • @sundarkrishnaa
      @sundarkrishnaa 4 роки тому +1

      @@mageshkumar8890 தமிழில் இருக்கலாம்,And they were none novel ஆங்கில மூலம்

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому +1

      Padam pappadam ஆகி pochu edukku raja sir ( dr kitta கொடுத்து irukalam

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому +1

      Thriller pandroooom நினைத்து last la

  • @subramanic5824
    @subramanic5824 3 роки тому +1

    விளம்பரம் வந்தால் தூக்கி அடிச்சுருவேன்

  • @rajisenmar
    @rajisenmar 3 роки тому +1

    Ishu nadu iravil movie utter copy veenai s.balachandar movie

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 5 років тому +8

    Except Ilayaraja's music, everything... everything.... Marana mokkai!

  • @mglegends453
    @mglegends453 3 роки тому +2

    Padam ah idhu.. Waste of time..