நம்ம வாங்கிய போட்டுக்கு மறுபடியும் இரண்டு லட்ச ரூபாய்க்கு வலை எடுத்துட்டு வந்தாச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 14

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 8 днів тому +5

    அண்ணன் புது வலையில் நிறைய மீன் நண்டு சங்கு இறால் மற்ற உயிரினங்கள் நிறைய வந்து குமியனும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன் அண்ணன் ❤❤❤❤❤👍👍👌👌.

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 8 днів тому +2

    உங்களில் உழைப்புக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 7 днів тому

    Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 День тому

    கயறு ரொம்ப சைஸ் பெருசா இருக்கு

  • @maruthupriya789
    @maruthupriya789 8 днів тому +5

    Ungal meenavan kadai yennachu bro

    • @AnandG-o8p
      @AnandG-o8p 8 днів тому

      திரும்பவும் தொழிலுக்கு வந்துட்டாரு

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 8 днів тому +3

    புது வலையில் மீன் பிடிப்பதை காட்டுங்கள் ❤

  • @estermageswary8748
    @estermageswary8748 4 дні тому

    👍👍👍👍👍👍👍👍

  • @gokulprasath8675
    @gokulprasath8675 2 дні тому

    அண்ணே ஒரு கிலோ விலைக்கு எவ்வளவு தாட்டு போடணும்

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 6 днів тому

    Views sa illyae 😂😂😂

  • @rajeshpillai3007
    @rajeshpillai3007 8 днів тому +2

    All shop is closed