QUARANTINE FROM REALITY | NAALAAM NAALAAM THIRUNAALAM | KAADHALIKKA NERAMILLAI | Episode 543

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 634

  • @dileepan49
    @dileepan49 Рік тому +5

    இந்தப் பாடலின் ஓப்பனிங் மியூஸிக் கேட்கும் போது ஒரு புதிய உற்சாகம் கட்டாயம் ஊர்வலம் புறப்படும்!!
    எம்எஸ்வி ஒரு ஜீனியஸ்!

  • @chitralayammb9697
    @chitralayammb9697 Рік тому +12

    காலத்தால் அழியாத.அழிக்கமுடியா தமிழ் திரை இசை பாடல்களை வழங்கிக்கொண்டிருக்கின்ற தங்களின் இசை குழவிற்கு மன்னிக்கவும் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.தங்களின் உடல் நலம் பெற இறைவனை வேண்டுக்கின்றேன்

    • @creativevideos9316
      @creativevideos9316 Рік тому

      இசைமழையில்நனைகின்றோம்

  • @ravikandasamy9785
    @ravikandasamy9785 2 місяці тому +1

    QFR க்கு மனமார்ந்த வாழ்த்துகள். கிட்டத்தட்ட 100 பாடல்களை கேட்டுள்ளேன். ஷியாம், வெங்கட்டின் பங்கு அலாதி. சிவா சிவாதான். எல்லா பாடகர்களின் குரல்களும் கேட்பதற்கு அருமை. தொடரட்டும் உங்கள் சேவை.

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Рік тому +4

    QFR programme நிகழ்ச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அதற்கு ஏற்ற அருமையான பாடல். பாடிய பூஜா n பரத் சுந்தர் இருவரும் பாடிய விதம் என்னை மெய் மறக்க செய்தது

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Рік тому +1

    மயக்கும் இசை... மனம் துவளும் கானம்... நன்றி

  • @mkchandran2882
    @mkchandran2882 Рік тому +4

    தாங்கள் உடல் நலமாகி நிகழ்ச்சியினை சிறப்பிக்க வேண்டும்! என்பது அனைவரின் எண்ணமாகும்!!
    தங்கள் குழுவினர் அனைவரும்
    நலமோடும்
    வளமோடும் என்றும் வாழ்ந்திட இறைவன் துணை நிற்க வேண்டும்!!!

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Рік тому +2

    இசைஞர்களின் விரல்களின் ஓசைகள் கேட்டோம். இன்று குரல்களின் ஓசையும் கேட்டேன்.வாழ்க பல்லாண்டு. இசை பயணம் தொடரட்டும்.

  • @geminigemini8378
    @geminigemini8378 Рік тому +3

    வாழ்த்துகள்,தொடரட்டும் இசை பயணம்,குழுவினர் அனைவரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வாக வாழ வாழ்த்துகிறேன்-எஸ்.கோபாலன்,நங்கநல்லூர்

  • @ramanisubramanian9606
    @ramanisubramanian9606 Рік тому +1

    Congratulations QFR வாழ்க வளமுடன் Happy birthday qfr

  • @raghunathank327
    @raghunathank327 Рік тому +16

    நாளாம் நாளாம் திருநாளாம்
    QFR குழந்தையின் பிறந்தநாளாம்
    நேற்றுபோல் தொடங்கிய இசைவிழா
    மூன்றாண்டு கடக்கும் நன்நாளாம்
    QFR குழுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். பல்லாண்டு வளர்ந்து இன்னும் பல அரிய பாடல்களை தேடி கண்டுபிடித்து வழங்க ரசிகர்கள் எங்களின் நல்வாழ்த்துகள்.

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 Рік тому +15

    Congratulations qfr 💐💐💐
    இனிமையான பாடல்...
    பூஜா & பரத் சுந்தர் இருவர் குரல்களும் தேன்...
    ஷ்யாம் பெஞ்சமின், சுந்தரேசன் சார் & செல்வா மூவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @myself_345
    @myself_345 Рік тому +2

    lady voice Good. piano SAM BENJAMIN fantastic thanks qfr

  • @banumathic9127
    @banumathic9127 Рік тому +1

    QFR especially Subhashree வாழ்த்துகள்🎉

  • @sriyaskids
    @sriyaskids Рік тому +2

    Unmaielaya thirunalathan tq suba 100 andu kalam vazhga vazthukkal

  • @whitedevil9140
    @whitedevil9140 Рік тому +8

    மதுரம்.. மதுரம்..! 👏👏👍
    அனைத்து QFR இசைக்கலைஞர்களையும் வணங்குகிறேன்..🙏🙏
    இந்நிகழ்ச்சியின் மூலம் இசையால் எங்களைக் கட்டிப்போட்டு விட்டீர்கள் சுபஸ்ரீம்மா..! நீங்கள் நல்ல உடல் நலத்துடன் வரும்காலங்களை.. நிறைவுடன் மகிழ இறைவன் உடன் இருப்பார். நீங்கள் எங்களுக்குகிடைத்த பொக்கிஷம் அம்மா..!🙏🙏🌷✨

  • @paliscorner
    @paliscorner Рік тому +8

    What a super rendition!!!!!!
    This can be declared as the "Valentine Song of TN"...
    Why not....?!!!!!!

  • @g.balasubramaniansubramani6862

    Qfr இன்னும் பல சிகரங்களைத் தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்.இசைப் பயணம் தொடர்க. உங்களுடன் நாங்கள்

  • @santhasampath9002
    @santhasampath9002 Рік тому +1

    வணக்கம் இந்த நிகழ்ச்சி ரொம்ப அழகான இதுல பங்கு கொண்டிருக்கும் அத்தனை கல் அங்க அழகு பாட்டு அழகாகத் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் என்னுடைய நன்றி

  • @subbaraman5447
    @subbaraman5447 Рік тому +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் to Subha madam and QFR Team. இந்த நிகழ்ச்சியினை தற்செயலாக பார்க்க செய்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி. சுபா அவர்களே, உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.

  • @avaraiib4243
    @avaraiib4243 Рік тому +4

    நான் மிக மிக எதிர்பார்த்த பாடல் கிடைத்துவிட்டது!

  • @ubisraman
    @ubisraman Рік тому +10

    Absolute bliss! Amazing composition of MSV-TKR duo, unmatchable lyrics by Kavi Arasar Kannadasan. It is remarkable that today's singers - Bharat Sunder and Pooja both of whom have alresdy emerged as accompished singers in their own right - have curbed the tendency to improvise and put their own stamp on the song. They rendered just the way it was done by the great PBS - PS pair. Thank you QFR and Shubhashree Madam for giving us the best episode💐👌👍🙏🙏. Wish you speedy recovery to present Saturday's episode

  • @gopaladesikansampath7689
    @gopaladesikansampath7689 Рік тому +13

    Three memorable years, without QFR life would have been so stressful. Thank you so much QFR for all the psychological support extended to us. Wish QFR many more years of this everlasting bonding

    • @mohanr205
      @mohanr205 Рік тому

      You will cross thousand QFR easily. Best wishes.

  • @kvenkatasubramanian6553
    @kvenkatasubramanian6553 Рік тому +1

    வாழ்த்துகள். உங்களது இந்த இசைப் பயணம் தொடர வாழ்த்துகிறன்.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Рік тому +34

    எங்கள் qfr 'கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... உண்மையில் இந்த நாள் ஒரு திருநாள்தான்... மிக மிக பொருத்தமான பாடல் இன்றைய கொண்டாட்டத்திற்கு.... எப்போதும் போல் அனைவரின் பங்களிப்பும் அருமை, சிறப்பு.. இறுதியில் உங்கள் தரிசனம் இல்லாமல் நிகழ்ச்சி நிறைவாக இருக்காது...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 Рік тому +3

      உங்க நாலு பேருக்கும் வாழ்த்துக்கள் !நன்றி !சுபா உடம்பு பாத்துக்கோங்கோ பின்ன நீங்க வரலைன்னா எப்படி வாழ்துக்கள்‌! கடவுள் உங்கள் அனை வருக்கும் அருள் புரியட்டும்(துபாயிலி ருந்து)

    • @pikkachi
      @pikkachi 6 місяців тому

      எல்லாமே நிறைவாக மனம் நிறைந்தது . பூஜாவின் குரலும் முகமும் திருநாளாகவே இருந்தது.

  • @josephruben4743
    @josephruben4743 Рік тому +4

    இளமை போகலாம் , முதுமை சேரலாம், இதுபோன்ற பாடல்கள் என்றுமே நிலைத்து நிற்கும் . இசை இரட்டையர்களையும், குரலிசைத்த இருவரையும் பெருமைப்படுத்திய குழுவினருக்கு நன்றி ! வாழ்க ! வளர்க!

  • @antonyrajz108
    @antonyrajz108 Рік тому +2

    இனிமையான வாழ்த்துகள். தாய்த்தமிழ் பாடல்களை துல்லியமான இசையில் வழங்கி, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி நீங்களும் மகிழ்ச்சி அடைகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றிகள் கோடி.

  • @k2712m
    @k2712m Рік тому +11

    Greatest gift for 3rd Birthday. Big thanks to Shyam, Venkat, Selva, Sunderesan and Bharat ÷ Pooja.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Рік тому +2

    முத்தான மூன்று வயதை நிறைவு செய்த QFR க்கு வாழ்த்துகள்!.அருமையான பாடலுடன் கொண்டாடியது சூப்பர்!!

  • @ramki1950
    @ramki1950 Рік тому +4

    உங்கள் சீரிய பணி மேல்மேலும் தொடர வாழ்ததுக்கள்🎉

  • @mohamedigbal.r7845
    @mohamedigbal.r7845 6 місяців тому +1

    🎉 வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்.... QFRன் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வாழ்க நலமுடன்.... வாழ்க வளமுடன்.... வாழ்க பல்லாண்டு காலம் QFR குடும்பம் என வாழ்த்தி, இன்னும் மேன்மேலும் இந்த அருமையான நிகழ்ச்சி நீண்ட காலம் சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனை மனமார வேண்டுகிறேன்.... வாழ்த்துக்கள்....

  • @govindans8920
    @govindans8920 Рік тому

    Masterpiece of QFR. Excellent. Nature bless you all.

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Рік тому +2

    எனக்குப் பிடித்த நூறு பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இன்று நமது அரங்கத்தில் கேட்கையில் மேலும் ஆனந்தமே.

  • @trucetruly
    @trucetruly Рік тому +2

    I can see the pride and pleasure in Sundaresan sir's face. Beautiful performance all

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Рік тому +2

    By far one of the sweetest duets in Tamil cinema. இந்தப் பாட்டைக் கேட்க நேரமில்லை என்று யாராலும் சொல்ல முடியாது.. அப்படி ஒரு பாடல், what a marvelous recreation by the team #qfr சுந்தரேசன் sir prelude முதலே ஒரு scintillating பரவச வாசிப்பு... சாமி sir on the other hand dolak என்ன tabla என்ன... பிரமாதம். Right before the start of the charanam கிடு கிடு என்று tabla strokes... Totally சிலிர்ப்பு. செல்வா வின் செல்லக் குழல் super. Shyam bro what a fabulous musician, என்ன playing and என்ன energy. சந்தோஷ சங்கீதம் from Shyam bro. What artistic framing by Siva. Bsk மாதிரி ஒரு அசுர பாடகருக்கு இந்தப் பாட்டு ரொம்ப easy... Line after line effortlessly sung including that அசைக்க முடியாத humming at the end of both the charanams. His bass voice and the ஆளுமை in it and the clarity and diction, கடைக் கோ டி காதுகளுக்கும் பிழையின்றி கேட்கும்... சினிமா பாட்டை எல்லாம் , வாய் திறந்து திறவாமலும், கண் மட்டும் super saga உருட்டி lethargic ஆக பாடுவதே bsk trademark. Child's play மாதிரி just like that பாடிட்டு போயாச்சு. பூஜா பாட்டை விட நடிப்பு நன்றாக வருகிறதே... Makeup தூக்கலாக, புன்னகை யும் கூடுதலாக.. இனிமையான குரல். But clarity பத்தல... Words aren't falling clearly... That ஒருவர் line in charsnam as she sings, பின்னால் ஒரு மரம் அதன் பின், ஒருவர் நடந்து வருகிறார்... ஒருவர் ஒருவர் என்று line இக்கு தகுந்த மாதிரி, within the frame அவர் வந்தது haiku மாதிரி இருந்தது....lovely song three years birthday ll

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Рік тому +2

    மிகவும் ரசித்தேன் இன்றைய நிகழ்ச்சியை. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். சுபா மேடம் சற்று ஓய்வெடுத்து உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • @neelkant16
    @neelkant16 Рік тому +5

    I was one of the earliest to watch and support QFR from episode 1.i am very happy that QFR achieved a great milestone of 3years of uninterrupted programs. Congratulations to everyone and the QFR rasikas. It was a befitting tribute to QFR by presenting the evergreen Naalaam Naalaam thirunaalaam on its third birthday.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Рік тому +4

    Happy birthday QFR 🎉
    கவியரசர், மெல்லிசை
    மன்னர்கள்,பி.பி.எஸ.
    ஐயா,சுசிலாம்மா
    வெற்றிக் கூட்டணி
    யின் சிகரம் தொட்ட பாடல்.
    பரத் சுந்தர் ,பூஜா இருவரும்
    அற்புதமாகப் பாட,இசைக்கோர்ப்பும்
    அருமை.நான்கு தூண்கள்
    போன்ற ஷியாம்,வெங்கட்
    சிவா, செல்வா,நால்வரும்
    பேசக் கேட்டதில் மகிழ்ச்சி.
    Get well soon Medam.
    நாளைய பாடல் அந்த நாள்
    ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.உயர்ந்த மனிதன்.

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Рік тому

      ஆம். நான் நினைத்ததும் அப்பாடல் தான். இன்றைய பாடல் மிகவும் அருமை.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Рік тому +3

    இரசிகர்களை மூன்றாண்டுகளாய் மகிழவைக்கும் QFRக்கு இனிய வாழ்த்துகள்!

  • @jag1934
    @jag1934 Рік тому

    Wonderful recreation. Excellent and expressive singing by Pooja.

  • @latha2309
    @latha2309 Рік тому +2

    Todays my favourite song- bharat sundar and Pooja nailed it. Excellent support by sundaresan sir, Shyam, Venkat, Selva and Siva

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Рік тому +2

    பாடல் அட்டகாசம். அருமை அருமை சார்

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt Рік тому +3

    QFR team க்கு நல் வாழ்த்துக்கள். இசை விருந்து தொடரட்டும். எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

  • @eskay1959
    @eskay1959 Місяць тому

    பரத்தும், பூஜாவும் மிக அருமையாக பாடியுள்ளார்கள். இசையும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @JaiKumar-gd3fy
    @JaiKumar-gd3fy Рік тому +2

    Happy birthday to my favorite channel🎉🎉

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 Рік тому +3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் QFR Team. பாடகர்கள்/பாடகிகள், இசை அமைப்பாளர்கள், அருமையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மேடம் சுபஸ்ரீ தணிகாசலம் அனைவருக்கும் பாராட்டுகள்

  • @bhuvaneswarikrishnan7668
    @bhuvaneswarikrishnan7668 Рік тому +1

    வாழ்க வாழ்க வாழ்க
    வளர்க வளர்க வளர்க
    மனம் நிறைந்த வாழ்த்துகள்

  • @vasanthibala1111
    @vasanthibala1111 Рік тому +2

    Happy birthday to QFR Team.பேசிய ஒவ்வொருவரின் பணிவு அடக்கம் அன்பு இவைதான் QFRன் வெற்றிக்கு காரணம். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும். உலக அளவில் பல வெற்றிகளைப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @aarveeen
    @aarveeen Рік тому +1

    59 years old song .But fresh as new song. Pooja has done full justice. Where she was missing? Give her more songs like this. Bharat Sundar super. A treat for your third Anniversary .Kudos

  • @gvkrishnan65
    @gvkrishnan65 Рік тому +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் QFR குழுவினர்களுக்கு.. எங்கள் எதிர்பார்ப்பு இன்னும் கூடிக்கொண்டே போகிறது. பணி தொடர வாழ்த்துக்கள்

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 Рік тому +2

    இனிய பிறந்த நாள்🎉 வாழ்த்துக்கள்
    பாடல் மிக மிக அருமை. வாழ்க வளர்க 🎉

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 Рік тому

    Moondram aandu pirandhanaal vazthukkal QFR. Nandri melum melum valaraa vazthukkal.

  • @SanjaySujatha
    @SanjaySujatha Рік тому +2

    What a beautiful tribute on the 3rd birthday!!! QFR never ceases to amaze me...every performance always brings a smile on my face...quite a lot of them have brought tears....what a journey watching QFR....always and ever will be emotionally attached to this.... Heartfelt blessings to Team QFR...keep rocking..

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Рік тому +1

    QFR தமிழ் மக்களுக்கு சிறப்பான இசை கொடுக்கும் ஒரு குழு இறைவன் அருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @ravichandrans3787
    @ravichandrans3787 Рік тому

    Happy birthday, excellant songs. அனைவருக்கும் நல் வாழ்த்துகள், Continue your songs, we really enjoy it

  • @parthasarathy.chakravarthy3002

    Excellent singing and orchestra.

  • @Thiva4620
    @Thiva4620 Рік тому

    Great song, very good team, QFR best wishes

  • @sailramanan
    @sailramanan Рік тому +1

    Superb singing by Pooja and Bharat. Superb Sundaresan, Superb Selva, Superb Venkat, Superb Sham and finally supero super Shiva. On the whole everything super. Thank you Subashree

  • @rathinamnanjappa1258
    @rathinamnanjappa1258 Рік тому +2

    நீங்களும் QFR என்ற ஒரு நெடிய தொடரினை உருவாக்கிய படைப்பாளி. சாதாரணமாக தோன்றிய ஒரு சிறு தளிர் அசுர வளர்ச்சிகண்டு ஒரு மரமாக வளர்ந்து உள்ளது. வாரம் தவறாமல் அதை வளர்த்த உங்களுக்கும் உங்கள் குழு விற்கும் மனம் கனிந்த பாராட்டுகள். மேலும் மரம் இனிதே வளர வாழ்த்துக்கள்

  • @karthinathan7787
    @karthinathan7787 Рік тому +1

    நாலாம் (4) நாளாம்
    நம்பிக்கும் நங்கைக்கும்.
    கவிஅரசரின் அற்புதம்

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Рік тому +1

    அருமை அருமை இருவருமே மிக அழகாகப் பாடி முடித்தனர். இசைக்குழுவினரின் முழு ஒத்துழைப்பு எப்போதும் போல்.

  • @bavanunthanpillay
    @bavanunthanpillay Рік тому

    Inimayaana moondraam pirrandha-naall vaazthukkall, QFR ! Moola kaarannam for its success --- skill n enthusiasm of its musicians. Nandri also to Akkaa for her energy n driving power.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +1

    Very fine song and you ve given it as the original they are legends male voice is super instruments are vvery fine god bless you

  • @balur104
    @balur104 Рік тому

    So precious.. lovely singing by Pooja and Bharat and wonderful support by accompanying artists.
    Thank you so much
    Happy Birthday QFR

  • @shivashankar08
    @shivashankar08 Рік тому +2

    Ever perfect perfomance by bharath and pooja.Apt dedication to TMS.evergreen memorable song by PBS & susilama.QFR musicians always at their best.

  • @babuappu4708
    @babuappu4708 Рік тому +1

    இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @padursadasivamchendilvelan1441

    Idha Vida nalla song kedaikkathu Meaningful song MSV Ramamurthy Sridhar indha teama adikka mudiyathu Bharath and Pooja Selva Sundaresan Shyam Venkat and Siva All mastered the song Etta mudiyatha edathukku anuppi vechanga Unga kurala mudala sari pannikonga Mam Wishing you speedy recovery 3rd QFR Birthday atleast Rasigargala vechu kondaada nenaikaliya Anyway Our wishes are always with you God bless QFR TEAM Thank you Mam Take care of your health please.

  • @thirumalaisunthararajan9502

    சூப்பர் சாங்.. பாடல் மிக அருமையாக இருந்தது

  • @krithicka2
    @krithicka2 Рік тому +5

    Sheer brilliance as always! Pramadham! Happy 3rd Bday QFR! May QFR have many more bdays and thrive eternally just like the timeless melodies showcased with such amazing passion and devotion! Feel better Subhashri . Sending you good vibes and love!

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics Рік тому +7

    நாளும்..நாளும்...திருநாளாம்
    நம்ம QFR - ன் இசை நாளாம்
    நாட்களை கடந்து...
    வருடங்கள் கடந்தும்...
    வற்றாத இசை தரும்
    பெருநாளாம்.....
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    - மதுரை சரவணன்

  • @MohanKumar-fg1fc
    @MohanKumar-fg1fc Рік тому

    What a beautiful composeing. Ever green songs from M. S. V. And T. K. R.

  • @sachiganesh
    @sachiganesh Рік тому +1

    உங்களோட இந்த இனிய பயணம் மேன் மேலும் தொடர வாழ்த்துகள். நீங்கள் போடும் பழைய பாடல்களுக்கான இரசிகன். நாளைய பாடலுக்கு காத்துக்கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி

  • @TheSrirammani
    @TheSrirammani Рік тому +1

    What a song!!amazing rendition by pooja and bharat sundar.pooja especially was at her best 👌👌👌

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Рік тому +1

    Happy birthday QFR. Successfully completed three years without any interruption. I am the fan of QFR from the day one. Congratulations to QFR team the pillars Subhahree Venkat Shyam Shivkumar and the musicians. What a superb song for the birthday. Wonderful rendition by Barath Sundar and Puja. Thank you mam.

  • @ganesshsitaram4749
    @ganesshsitaram4749 Рік тому +1

    Congratulations and my best wishes to scale greater heights. Infact when our friends mentioned Happy Birthday, I became emotional- dont know why.
    I enjoy listening to the songs and brings nostalgia.
    Great and apt song for the occasion. Hats off to the team.

  • @baranikumarm7654
    @baranikumarm7654 Рік тому +5

    நாளைய சிறப்பு பாடல் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. சரிதானே..

  • @balur104
    @balur104 Рік тому

    Such a lovely song sang so sweetly by Pooja and Bharat. Thanks to these amazing singers and to this whole team

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +1

    Happy birthday QFR. This is an excellent composition of MSV and TKR. Bharath and Pooja excellent singing. Venkat, Selva and Sundaresan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm Рік тому

    Many,more,Happy,Return,op,the,day,QFR,team,Ku,,men,melum,valaravum,tbodaravum,wishes.

  • @ericeddy9450
    @ericeddy9450 Рік тому

    Nooru Aandanalum vazhum payanam ithu. Azhiyatha isai. Both the singers were absolutely stunning. Shyam a gifted musician.

  • @sakthisunda
    @sakthisunda Рік тому +2

    Bharat Sundar being a classical music singer nailed this song as well. Nice. 👌👏🙏

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Рік тому

    Very very nice happy birthday wishes qfR entire team leadby madam shayam sir team

  • @james-bond-007
    @james-bond-007 Рік тому +1

    Benji and francy you both are precious in this accomplishment ❤️

  • @baburajanv4631
    @baburajanv4631 Рік тому +1

    Nice song and nicely presented. Congratulations on 3rd year and wishing many more to come.

  • @rajusekar3898
    @rajusekar3898 Рік тому

    Superb singing by Bharat sunder and pooja
    Excellent orchestration
    Lovely song

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 Рік тому +1

    Happy birthday team QFR. Many more happy returns of the day. Subha madam praying for your speedy recovery.

  • @Johanna749
    @Johanna749 4 місяці тому

    Superb original melody
    Very much appreciable.

  • @ManiMaran-md9qo
    @ManiMaran-md9qo Рік тому

    Qfrக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்றைய பாடல் மிக மிக அருமை உங்கள் இலக்கு 600 என்பது குறைவு 1000யும் கடந்து புகழ் பெர வாழ்த்துக்கள்

  • @indhumathi7007
    @indhumathi7007 Рік тому +1

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.இன்னும் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்டு ரசிக்க நாங்க ரெடி

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Рік тому

    பூஜா சூப்பர்.
    ஆஹா இனிய பாடல்
    என்றும் இளமை
    இன்றோ புதுமை.
    நன்றி மேம்.

  • @geethabalachandran7771
    @geethabalachandran7771 Рік тому

    Wow.happy 3years.definety continues with sweet songs.

  • @sunder-1234
    @sunder-1234 Рік тому

    My all time favorite, performed beautifully by your team. This was the first song at every orchestra during my school days. Even today it still rings the same bell in my mind. Today I got a chance to hear the 'voice' of the team members, thanks to Subhasree's 'lost voice'. In any song, both voice & music are equally important. Today, with this song, you have once again proved this.

  • @T.RAJANSongs-ss1iy
    @T.RAJANSongs-ss1iy 4 місяці тому +1

    இனிமை

  • @ushar7365
    @ushar7365 Рік тому +3

    QFR குழந்தாய்... உனக்கு என் அன்புப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். 3 வயது என்று தான் நினைத்துக் கொண்டிருப்போம். திரும்பிப் பார்ப்பதற்குள் மள மளன்னு அழகாய் செழிப்பாய் வளர்ந்து வருவது பளிச் ன்னு கண்ணிலும் மனதிலும் படறச்ச அடையும் சந்தோஷத்திற்கும் பெருமைக்கும் நிகரேது. "நாளாம் நாளாம்" பாட்டுடன் கொண்டாடுவது மற்றுமொரு அருமையான "மைல்கல்". QFR அன்புச்செல்வங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @satyalic
    @satyalic Рік тому

    My favorite song. Thanks for uploading

  • @raghavann5565
    @raghavann5565 Рік тому

    Wonderful wonderful. Wish you for many more years to come.

  • @sudhathyagarajan8202
    @sudhathyagarajan8202 Рік тому +1

    நல்வாழ்த்துகள் QFR குழுவினருக்கு.சுபஸ்ரீ அம்மாவின் அணுஅணுவாக பிரித்து சொல்லி அனுபவிக்கும் அனுபவம் விடுபட்டுப் போனதுதான் குறை.மீண்டும் ஒருமுறை அம்மா விவரித்து ரசிக்க வைக்கலாம்.இயலும் போதெல்லாம் இந்த பாடலை ரசிக்கும் ஒரு ரசிகையின் விண்ணப்பம்.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Рік тому

    பரத் ஆஹா அருமை.
    நன்றி.

  • @balasubramanians9
    @balasubramanians9 Рік тому +1

    HBD QFR . Apt song for the celebration. Best wishes to all the 500 and odd singers, 100 musicians and the entire team headed by Subhashree. Thanks for continuing the treat.

  • @TheVanitha08
    @TheVanitha08 Рік тому +13

    மூணு வருஷம் ஹப்பா ஓடியே போச்சு ஆனால் இன்னிக்கும் என்னிக்கும் QFR நிகழ்ச்சி வரும்ஒவ்வொரு நாளும் திருநாள் தான் எங்களுக்கு happy birthday wishes to our entire QFR family members 🌹🌹🌹🌹🌹🌹

  • @ChiefEngineer-rd9xn
    @ChiefEngineer-rd9xn 2 місяці тому

    What a beautiful song
    super and superb