@Brosvlog2020 அண்ணா நான் கேட்டது நீங்க தப்பா எடுத்துக்கிட்ட ஆத்துல வேற மீன்களும் இருக்கிறது ஆனா நிறைய பேர் இந்த மீன் பிடிப்பதை தான் போடுறாங்க அதனால அதுல இன்ட்ரஸ்ட் இன்ட்ரஸ்டா இருக்குமா இல்லை நல்ல டேஸ்ட் காக அது படிக்கிறீங்களா அதான் தெரிஞ்சுக்க தான் கேட்டேன் ஏன்னா இப்பதான் என் மன அழுத்தத்தைப் போக்க மீன் பிடித்து பழக ஆரம்பித்துள்ளேன் அதனால் தான் கேட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க
Good vlog good fishing as team semma place, team la neraya pearu romba sogama irrukanga why??? 😢 But cooking👨🍳🍲 eating was good👍, waiting for another vlog.
நாங்க எதிர்பார்த்த அளவுக்கு மீன் கிடைக்கல அண்ணா அதனாலதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்காங்க எல்லாம் எல்லா நேரமும் நம்ம எதிர்பார்க்கும் மீன் கிடைக்காது பிஷிங்ல இது ரொம்பவே சகஜம் 😊😊😊😊😊😊
நண்பா என்னுடைய ஊர் திருப்பூர் நான் என்னோட ஊரை சுத்தி உள்ள எல்லா இடத்திலும் மீன் பிடிக்க நண்பர்களுடன் போவேன் மீன்பிடிக்க போற அந்த இடத்தில எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க
ஓகே நண்பா உங்களுக்கு என்ன விலையில வேணும்னு சொல்லுங்க நான் அதுக்கு தகுந்த மாதிரி ராட் ரீல் செட்டா சொல்ற கடைசியா போடுற வீடியோவில் வந்து கமெண்ட் பண்ணுங்க 👍👍👍
கண்டிப்பா நண்பா சின்ன சின்ன மீனா இருந்தா கண்டிப்பா விட்ருவோம் கொஞ்சம் அடிபட்ட மீனா இருந்தா விட்டாலும் செத்துடும் அதை மட்டும் தான் எடுத்துப்போம் ☺️☺️☺️☺️
மன்னிச்சிருங்க நண்பா அது ரொம்ப கஷ்டம் நமக்கு தெரிஞ்ச ஃபிரண்ட்ஸ் தான் மீன் பிடிக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போறாங்க அவங்க லொகேஷன் சொல்ல அனுமதிக்கிறது இல்ல 😕😕😕😕😕
Bro indha spot rotary club near dhana bro... Sathy vanga bro.. Kandipa 3kg fish strike panalam... Whatsapp number irundha solunga bro.. Na strike pana fish pics share panra
❤️❤️❤️❤️🙏🙏🙏👍👍👍super bro will come shortly
Super
வாங்க நண்பா மீன் பிடிக்க போகலாம் நீங்க எந்த ஊரு உங்கள பத்தி சொல்லுங்க ☺️☺️
Really super👌 .your efforts and explanation are really 👌
😼😼😼😼😼😼😼😼😼😼
Ea bro அதிகம் அவுரி மீன் விரால் மீன் படிக்கிறீங்க
என்ன நண்பா சொல்றீங்க நான் எப்ப அதிக மீன் பிடிச்சேன் நான் என் தேவைக்கு அதிகமா என்னால சாப்பிட முடியாத அளவுக்கு மீன் பிடிச்சதே இதுவரைக்கும் கிடையாது 😊😊😊
@Brosvlog2020 அண்ணா நான் கேட்டது நீங்க தப்பா எடுத்துக்கிட்ட ஆத்துல வேற மீன்களும் இருக்கிறது ஆனா நிறைய பேர் இந்த மீன் பிடிப்பதை தான் போடுறாங்க அதனால அதுல இன்ட்ரஸ்ட் இன்ட்ரஸ்டா இருக்குமா இல்லை நல்ல டேஸ்ட் காக அது படிக்கிறீங்களா அதான் தெரிஞ்சுக்க தான் கேட்டேன் ஏன்னா இப்பதான் என் மன அழுத்தத்தைப் போக்க மீன் பிடித்து பழக ஆரம்பித்துள்ளேன் அதனால் தான் கேட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க
Super bro continue this length video 🔥
Ok ☺️ thanks for your support ❤️
Good vlog good fishing as team semma place, team la neraya pearu romba sogama irrukanga why??? 😢
But cooking👨🍳🍲 eating was good👍, waiting for another vlog.
நாங்க எதிர்பார்த்த அளவுக்கு மீன் கிடைக்கல அண்ணா அதனாலதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்காங்க எல்லாம்
எல்லா நேரமும் நம்ம எதிர்பார்க்கும் மீன் கிடைக்காது பிஷிங்ல இது ரொம்பவே சகஜம் 😊😊😊😊😊😊
Super ❤❤
ரொம்ப நன்றி கார்த்தி அண்ணா 😍😍😍😍😍
Enjoy brother 😉
Thank you bro 😊
ப்ரோ நீங்க வேற லெவல் மீன் பிடிக்கிறது ஊர் பெயர் போடுங்க
நண்பா என்னுடைய ஊர் திருப்பூர் நான் என்னோட ஊரை சுத்தி உள்ள எல்லா இடத்திலும் மீன் பிடிக்க நண்பர்களுடன் போவேன்
மீன்பிடிக்க போற அந்த இடத்தில எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க
Bro Krishana puducha periya fish video upload pannunga😅
Mmm ok sister 😅
Hook removal எடுக்குறத எப்படி எடுக்கிறீர்கள் என வீடியோ போடுங்கள் bro
Potta chennal ah potturu vanga bro
இரண்டு வீடியோவாக போட்டு இருக்கலாமே சூப்பர் சூப்பர்
நிறைய பேரு பெரிய வீடியோவா கேக்குறாங்க நண்பா அதனால தான் கொஞ்சம் பெருசா போயிடுச்சு சாரி மன்னிச்சிடுங்க 😊😊😊
Bro enaku multi usage ku oru combo sujjest panunga salt and fresh water and viraal meen pls yaarum sola maatranga
ஓகே நண்பா உங்களுக்கு என்ன விலையில வேணும்னு சொல்லுங்க நான் அதுக்கு தகுந்த மாதிரி ராட் ரீல் செட்டா சொல்ற
கடைசியா போடுற வீடியோவில் வந்து கமெண்ட் பண்ணுங்க 👍👍👍
Super
Thank you 😊 brother
azhaithu selkiren endrirgale?
🙄
❤❤❤❤
🥰🥰🥰🥰🥰🥰 கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி நண்பா
Super bro
Thank bro 🥰
Bro lucana bait casting rod apuram reel pretator nala irukuma
ரெண்டுமே நல்லா இருக்கும் நண்பா வெயிட் கம்மியா இருக்கும்
Bro snake head iruku nu epdi bro kandupidikurathu and spot epdi select pannrathu
நண்பா அது ரொம்பவே சுலபம் மீன் இருக்கும் இடத்தில மீன் மேலே மேலே வந்துகிட்டே இருக்கும் அதை பார்த்தாலே நல்லா தெரியும்
👍👍👍👍🔥🔥🔥🔥
Thank bro 🥰
Bro view product la irukka yolo tackels solid fiber 1136 rupees fishing rod viral meen pudikka nalla irukkuma
இல்லை நண்பா நல்லா இருக்காது Flipkart rod நல்லா இருக்காது 💯💯
@@Brosvlog2020vera enna bro rod bro nalla irukkum sollunga
Brooo sinna fish lam relese pannitunga broo 😢
கண்டிப்பா நண்பா சின்ன சின்ன மீனா இருந்தா கண்டிப்பா விட்ருவோம் கொஞ்சம் அடிபட்ட மீனா இருந்தா விட்டாலும் செத்துடும் அதை மட்டும் தான் எடுத்துப்போம் ☺️☺️☺️☺️
Bro tilapia fishing rod and lure spinner any casting pathi sollunga bro ❤❤❤
நண்பா அதுக்காக ஒரு முழு வீடியோ ரெடி பண்ணிக்கிட்டு இருக்கோம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஒரு ரெண்டு வாரத்துல வந்துரும் ☺️☺️☺️
@Brosvlog2020 ok nanba waiting for your video
Bro charrot rod enga vanguradhu ?..... 5.6 feet bait casting rod .....pls sollunga bro...enga area la 7 feet rod la use pandradhu kastama iruku bro
wa.me/p/6235915743157550/919037258552
இந்த நம்பர்ல கால் பண்ணி நம்மளோட சேனல் பேர சொல்லி கேளுங்க கண்டிப்பா கிடைக்கும்
Bro apo udane udane adikatha oru meenu adika avlo nero aakuma
ஆமா நண்பா உடனே மீன் கிடைக்காது சில நேரங்களில் ஒரு நாள் முழுசா சுத்தினாலும் ஒரு மீன் கூட கிடைக்காது
Nenga entha ooru bro
Tiruppur bro 😊🥰
ப்ரோ நீங்க எந்த ஊரு சொல்லுங்க ப்ரோ 👋👋
நான் திருப்பூர் நண்பா 😊😊😊😊
@Brosvlog2020 சரி ப்ரோ 😊😊
ப்ரோ நீங்க பிஸ்ஸிங் பண்றது ஓகே வெரி குட் நீங்க எந்த ஏரியால பிஷ்ஷிங் பண்றீங்களோ அதை வந்து ஊர் பேர் போடுங்க ப்ரோ
Bro enkuu nalla rrod venui ethu nalla erukuu soluuu ga plzzz
+91 91507 17534
நண்பா இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க
Bro i want come with your guys.. please tell how we can connect.
Location sollitu fishing pannuga bro
மன்னிச்சிருங்க நண்பா அது ரொம்ப கஷ்டம் நமக்கு தெரிஞ்ச ஃபிரண்ட்ஸ் தான் மீன் பிடிக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போறாங்க அவங்க லொகேஷன் சொல்ல அனுமதிக்கிறது இல்ல 😕😕😕😕😕
Bro enaku rod tharanu sonninga😌
கொஞ்சம் பொறுமையா இருங்க நண்பா ஒரு லட்சம் சப்ஸ்கிரைப்பர் வரட்டும் கண்டிப்பா பண்ணுவேன் அதுல உங்களுக்கு ராடு கிடைக்கும் 🫡🫡🫡🫡🫡🫡
@@Brosvlog2020 kandipa 1lakh subcribe varuvinga 💪💪💪
Anna price enna solluinga anna🎉❤
இந்த ராடு ரொம்ப நல்லா இருக்கு 2500 ரூபாய்க்கு மேல வரும் விரால் மீன் மட்டும் பிடிக்கிற மாதிரி நான் கண்டிப்பா நம்பி வாங்கலாம் நல்லா இருக்கு
Anna frogs price anna sollinga na❤
Enga uur la one kg viral fish 300 ku kadai la vangipanga
திருப்பூரில் ஒரு கிலோ விரால் மீன் 500 ரூபாய் 😅😅😅😅😅
1st comment
உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி நண்பா 😍😍😍
Rod name broo please broo
நண்பா அந்த ராடு ஓட வாட்ஸப் லிங்க் அனுப்புறேன் பாருங்க
wa.me/p/6235915743157550/919037258552
Bro
Hi bro 🥰
Bro indha spot rotary club near dhana bro... Sathy vanga bro.. Kandipa 3kg fish strike panalam... Whatsapp number irundha solunga bro.. Na strike pana fish pics share panra
நண்பா உங்க நம்பர் தாங்க நான் கண்டிப்பா கால் பண்றேன் 😊😊😊
நண்பா கொஞ்சம் கோச்சுக்காம இன்ஸ்டால் மெசேஜ் பண்றீங்களா
Super Bro
Thank bro 🥰
❤❤
🥰🥰🥰🥰🥰