உளுந்து, எண்ணெய், பேக்கிங் சோடா எதுவும் சேர்க்காமல் பஞ்சு போல soft dosai,methi dosa.

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #healthy#tasty#fenugreekdosa

КОМЕНТАРІ • 31

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Рік тому +1

    Sooper spongy dosa without ulundhu.Really a great recipe.

  • @vijisai9210
    @vijisai9210 2 місяці тому

    Unga recepies all r suoer 👍👍👍👍

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Рік тому

    Sooper soft dosai without ulundu. amazing.

  • @ramaramaswamy7304
    @ramaramaswamy7304 Рік тому +3

    Explanation arumai Madam
    It is a pleasure to watch your videos and a recent subscriber

  • @ananthisankaran2351
    @ananthisankaran2351 4 місяці тому

    Diabetics patients ku super Receipe

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 2 роки тому

    Healthy dosai.moithwatering chutney.

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 3 роки тому +2

    Healthy recipe 👍

  • @shankarishankari7467
    @shankarishankari7467 2 роки тому +1

    Mam your recipes are fantastic and good for health thank you sister

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 Рік тому

    Super recepie

  • @srinivasanpv2892
    @srinivasanpv2892 6 місяців тому

    Dosa came out well . But I have traditional iron tava. I found that I have to smear little oil to tava. Is it because i used dosa rice, instead of idli rice.kindly do advice.Thank you ma'am

  • @hemagowri8915
    @hemagowri8915 3 роки тому

    I'll try this recipe thank you Mami.

  • @padmaraj8482
    @padmaraj8482 2 роки тому +1

    Full karuppu ulunthu dosai receipe podungo pls..

  • @padmaraj8482
    @padmaraj8482 2 роки тому

    மாமி ரொம்ப அருமையான தோசை..பார்க்கும் போதே சாப்பிட தோனர்து.. நீங்க போடற எல்லா receips ம் ரொம்பவே நன்னா இருக்கு..நீங்க சொல்லி கொடுக்கற விதம் ரொம்ப அருமை மாமி..எல்லாம் பொருளும் வறுத்து பண்ற விதம் ரொம்ப super mami..நானும் இதையே follow பண்ணறேன் இப்ப எல்லாம்..நன்றி மாமி..இன்னும் நிறைய receips போடுங்கள்.. நிறைய நல்ல கருத்துக்கள் சொல்லறேல்...Very useful ah irruku..Keep going mami..🙏🙏

  • @ananthisankaran2351
    @ananthisankaran2351 4 місяці тому +1

    Daily ippadi Sapital Diabetics Odiye vidum healthy receipet

  • @lalitham3856
    @lalitham3856 3 роки тому

    In this pandemic situation, we should use bitter taste ingredients. Thanks for giving this recipe

  • @balumani973
    @balumani973 3 роки тому

    Super madam. Unga receipes எல்லாமே மிக நன்றாக உள்ளது. Mango papad, mango pickle without oil, gas, rasam powder எல்லாமே சூப்பர். ரசம் பொடி வைத்து recepies எழுதவும். என் அப்பாவின் மொபைல் மூலம் இந்த message அனுப்புகிறேன். என் பெயர் பூமா சிவக்குமார்.

    • @radharamarao8334
      @radharamarao8334  3 роки тому

      நீங்கள் தொடர்ந்து என் video பார்த்துக் கொண்டு வரவும். அவசியம் நீங்கள் கேட்ட பதிவு போடுகிறேன். வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

  • @umabalaji3120
    @umabalaji3120 Рік тому

    Super

  • @subbiahvs8519
    @subbiahvs8519 2 роки тому

    super dosa

  • @hanumanthapuramsmtumaraman8857

    SuperDosi

  • @devipriyam9109
    @devipriyam9109 Рік тому

    Explanation super mam. Intha mavu batter la idli seiya mudiyuma

  • @vijayachellam1804
    @vijayachellam1804 5 місяців тому

    Can we make idli with the same batter?

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому +1

    🥰🥰🥰🥰🥰🥰🥰😋😋😋😋😋😋😋😋😋😋😋tips and demo are really💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼I have decided to watch ONLY your videos for all my requirements and whatever I want to do, it is readily available. the only difficulty is measurement for a bachelor, single, poor eater. I think one fourth of sll your measurements. isn't it? thank you mami.

  • @srinivasanpv2892
    @srinivasanpv2892 6 місяців тому +1

    Yendiyam dosaila kasapu varatha

  • @malaraviarts1466
    @malaraviarts1466 2 роки тому

    ரசப்பொடி வேண்டும்

    • @radharamarao8334
      @radharamarao8334  2 роки тому +1

      Masala Powder videos playlist ல் விதவிதமான ரசப்பொடி post செய்துள்ளேன்.