КОМЕНТАРІ •

  • @vadivelanvinothini2851
    @vadivelanvinothini2851 2 місяці тому +7

    அம்மா ஒரு வாரமா எனக்கு பணம் தேவை இருந்தது எங்கேயுமே கிடைக்கல இன்னிக்கி காலை ல உங்க வீடியோ வ பாத்தேன் அம்மா surround magic miracle மந்திரம், அந்த வீடியோ ல switchword எல்லாத்தையும் எழுதிகிட்டே சொன்னேன் அம்மா நினைத்து கூட பாக்க முடியல அம்மா எனக்கு 40000 பணம் கிடைச்சது நன்றி காயத்ரி அம்மா வராஹி அம்மாவு க்கும் சாய் அப்பா உக்கும் kodana கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @jayamjayam968
    @jayamjayam968 2 місяці тому +5

    பாண்டி அர்த்தி நகை கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @VANITHA.LVANITHA.L
    @VANITHA.LVANITHA.L 2 місяці тому +7

    இந்து நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க உதவ வேண்டும் அக்கா கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @srisaitex-ou4rf
    @srisaitex-ou4rf 2 місяці тому +5

    பிரியா...என் கடன் அனைத்தும் தீர வேண்டும் அம்மா... கூட்டு பிராத்தனை செய்யுங்கள் வராஹி தாயே போற்றி

  • @dharshinimuruganandham1396
    @dharshinimuruganandham1396 2 місяці тому +2

    ராஜேஷ்வரி நன்றி அம்மா எனக்கு 50000 பணம் தேவை அம்மா எனக்கு கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் கடன் அடைக்க வேண்டும் கஷ்டத்தில் இருக்கிறேன் பிரார்த்தனை செய்யுங்கள்

  • @gowthamofficial8519
    @gowthamofficial8519 2 місяці тому +5

    அம்மாஎன்பெயர்சுமதிஎனக்குகடன்பிரச்சனைததீரவேண்டும்கூட்டுபிரத்தனைசெய்யுங்கம்மாவராஹி அன்னையேபேற்றி

  • @MurugeshwariM-uo6cd
    @MurugeshwariM-uo6cd 5 днів тому

    முருகேஸ்வரி
    எனக்கு கடன் பிரச்சினை
    திரவேண்டும்அம்மா
    கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்
    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம்

  • @leelamuniyappan-sn6zk
    @leelamuniyappan-sn6zk 2 місяці тому +5

    லீலா ஏமந்த நகை திரும்ப கிடைக்கா பிராத்தானை செய்ங்க சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாராகி தாயே சாய்யபா 🙏🙏🙏🙏

  • @vscontrols4952
    @vscontrols4952 2 місяці тому +4

    விஜய்கிருஷ்ணா சளி பிரச்சினை திர வெண்டும்

  • @arulayyavu5532
    @arulayyavu5532 2 місяці тому +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @SandhiyaBaghyaraj1176
    @SandhiyaBaghyaraj1176 2 місяці тому +4

    சந்தியா - நான் நினைத்த வேலை மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும். கூட்டுப் பிரார்த்தனை செய்யவும்

  • @sarojasaroja4107
    @sarojasaroja4107 2 місяці тому +4

    என் மகன் ஹரிஹரசுதன் உடல் சோர்வாக இருக்கிறான் அவன் ஆரோக்கியமாக கூட்டு பிராத்தனை பண்ணுங்கள் ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி

  • @Vasanthy2
    @Vasanthy2 2 місяці тому

    வசந்தி கணபதி எங்கள் தொழில் நிறைய லாபம் வேண்டும் கூட்டு பிரார்த்தனை பன்னுங்க அக்கா நன்றி

  • @senguttuvanmanoj7
    @senguttuvanmanoj7 2 місяці тому

    லதா செங்குட்டுவன் வாராஹிதாயே போற்றி போற்றி போற்றி பூக்கடை வியாபாரம்நன்றாக நடக்கவும் கடன் பிரச்சனை தீர வேண்டவும் அம்மா போற்றி

  • @balambikaisuyambulingam7337
    @balambikaisuyambulingam7337 2 місяці тому +1

    Amma en thampi Tharmaraj ku mananilai sariyaga vendum amma om sai ram 🙏

  • @yathni12345
    @yathni12345 2 місяці тому

    Nithya, nanga new house vanganum..pray pannikonga sis..

  • @shilashila9314
    @shilashila9314 2 місяці тому

    Om varagi Amma potri potri 🌏🙏🙏 shila with good health wealth and prosperity Amma 🙏🙏🙏🙏

  • @ammudharni3864
    @ammudharni3864 2 місяці тому

    Please pray for dharnika to get high marks in semester exams and to get job at cbe itself
    Selvi To get good rented house soon
    Rajeev to give enough money to his mother and to take good care of her
    Nandri amma

  • @FatimaGafoor-m2n
    @FatimaGafoor-m2n 2 місяці тому

    Amma en perarthanaiye neraiveettri tharaveendom thayeee ❤❤❤❤

  • @sasirekha2418
    @sasirekha2418 2 місяці тому

    நல்ல வேலை கிடைக்க வேண்டும் , கூட்டு பிராத்தனை பன்னுக அம்மா..

  • @malarkodi-if7jd
    @malarkodi-if7jd 2 місяці тому +1

    Rameshkumar velinaadu poga vendum Visha sekiram kidaikka vendum nalla companyil velai nalla salaryum kidaikka vendum

  • @vintageinspirationij1665
    @vintageinspirationij1665 2 місяці тому

    Pray for me . money problem should solve immediately.i need 3 lakhs now.thankyou.

  • @AtheeswarsamyV
    @AtheeswarsamyV 2 місяці тому

    அம்மா விவசாயம் செழிக்க வேன்டும்.

  • @BalakrishnaBalakrishna-tm1ld
    @BalakrishnaBalakrishna-tm1ld 2 місяці тому

    Om sai ram pottri om varahi thaye pottri ennaku varumanam peruga vendum

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo 2 місяці тому

    ரவி தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் சாய்யப்பா போற்றி ஓம் வாராகி போற்றி

  • @Devi-g5g
    @Devi-g5g 9 днів тому

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா

  • @vkrish1949
    @vkrish1949 2 місяці тому

    Thanks gayathri.
    God bless you.

  • @vscontrols4952
    @vscontrols4952 2 місяці тому +2

    பவித்ரா விஜயகுமார் ஆண் குழந்தை ஆரோக்கியமாக சுக பிரசவம் ஆக வேண்டும்

  • @SelvarajN-i3u
    @SelvarajN-i3u 2 місяці тому

    அபிஷா படிப்புக்கு கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா

  • @manosumathi8757
    @manosumathi8757 2 місяці тому

    Amma g.m.gokul police exam poss paina vaarahi Jai vaarahi 🎉❤

  • @beenubeenu7442
    @beenubeenu7442 2 місяці тому

    System BEENA velaiyilla sister good Prarthana Panna sister

  • @rakshmakeoverartistry
    @rakshmakeoverartistry 2 місяці тому +2

    நாங்கள் வாங்கிய பணம் திரும்ப கொடுத்து விட வேண்டும்

  • @jayamjayam968
    @jayamjayam968 2 місяці тому

    காயத்ரி அக்கா கூட்டு பிரார்த்தனை அனைவருக்கும் நன்றி அக்கா நன்றி வாராஹி போற்றி 🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @spsn1980
    @spsn1980 2 місяці тому

    Sanjeevi, Naan sontha tholil thodanga veendum, prayer venum akka

  • @sanjivandtanya1502-MSD
    @sanjivandtanya1502-MSD 2 місяці тому

    அம்மா என்னோட பணம் கிடைக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthumsm919
    @muthumsm919 Місяць тому

    வராகி தாயே போற்றி.அம்மா எனக்கு குருஸ்ஆரோக்கியராஜ் என்பவர் வீட்டுக்கு நான் ஓயரிங் பிளாம்பிங் வேலை கொடுத்தேன் அவர் எனக்கு மூன்று லட் சம். பணம் தர வேண்டும். நான்கு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் எனக்கு தர வில்லை. அவர் அந்த பணம் தர எனக்காக கூட்டு பிராத்தனை செய்யுங்கள் சாய் ஸ்ரீ ராம்

  • @simplycooking_5116
    @simplycooking_5116 2 місяці тому

    Nandrigal 🙏🏻

  • @selvakanikavi1424
    @selvakanikavi1424 2 місяці тому

    Selvapriya engalutayakadanprachanaitheeraprayerpannunga ma.thankyou

  • @sathishsabari-sj5lx
    @sathishsabari-sj5lx 2 місяці тому

    சுதா என் குழந்தைகள் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வஜ்ரகோஷம் 🪔

  • @MuruganMurugan-wj7sr
    @MuruganMurugan-wj7sr 2 місяці тому

    அம்மா என் குடும்பத்தில் உள்ள அனைத்துபிரச்சனையும் திரவேண்டும்

  • @deviramachandran8154
    @deviramachandran8154 2 місяці тому

    Enaku velai kitakanum prayer pannunga sister rompa kastama iruku pls sai appa varahi thaye thunai 🙏🙏🙏🙏

  • @RamyaRamesh-g7e
    @RamyaRamesh-g7e 2 місяці тому

    🙏🙏🙏 ரம்யா எங்கள் கடன் தீரனும் அக்கா ரொம்ப சிரமம் இருக்கு நீங்க சொல்லுரா எல்லாமே நோட்டுல எழுதுறேன்

  • @manimegalai5509
    @manimegalai5509 2 місяці тому

    கவதா ஹோட்டல் கடையில் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @mathavi6783
    @mathavi6783 2 місяці тому

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம் சாய்ராம் போற்றி எனக்கு வரவேண்டிய பனம் சீக்கிரம் வரனும் என் கடன் முழுவதும் சீக்கிரம் தீரனும் என்னோட அடகு நகயை சீக்கிரம் மீட்கனும்

  • @VramyadeviVramyadevi-sy7oc
    @VramyadeviVramyadevi-sy7oc 2 місяці тому

    அம்மா வணக்கம்.என் வாழ்க்கையில் முன்னுக்கு வரனும்.நான் இப்ப கடனில் இருக்கேன்சீக்கிரம் வெளியே வரனும்.கூட்டு பிராத்தனை பன்னுங்க

  • @thenmozhi9458
    @thenmozhi9458 2 місяці тому

    Vidya shree and sunand should get marriage soon ma please pray for them 🙏🙏🙏, 🙏🙏🙏🙏🙏

  • @madhavithangavel7378
    @madhavithangavel7378 2 місяці тому

    Amma vanakkam inga enakku naa nenachi kooda paakkala varavendiya panam vanthachi romba nantri

  • @SelvamSelvam-qu9rb
    @SelvamSelvam-qu9rb 2 місяці тому

    அம்மா நான் வேலை பார்க்கும் இடத்தில் என்னை பரமேட்டாக்க வேண்டும் அதற்காக கூட்டுப் பிரார்த்தனை பண்ணுங்கள் அம்மா 🙏

  • @vscontrols4952
    @vscontrols4952 2 місяці тому +1

    அனந்தஜோதி உடல் நலம் மேம்பட வெண்டும்

  • @sanjanaK-ej9ri
    @sanjanaK-ej9ri 2 місяці тому

    அம்மா என் மகனுக்கு கண் பார்வை தெரிய கூட்டு பிராத்தனை செய்யுங்கள் என் மகன் பெயர் தர ண்

  • @jeevanyogaratnam4089
    @jeevanyogaratnam4089 2 місяці тому

    எனக்கு நல்ல ஆர்டர் கிடைக்க கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி சொந்த வீடு வாங்க வேண்டும்

  • @SelvarajN-i3u
    @SelvarajN-i3u 2 місяці тому

    செல்வராஜ் தொழில் முன்னேற்றத்திற்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா

  • @kavithabalaji3136
    @kavithabalaji3136 2 місяці тому

    Kavitha government school teacher aaga vendum amma enakaga prarthanai pannikonga amma 🙏🙏🙏

  • @AmusedMoss-ms7qq
    @AmusedMoss-ms7qq 2 місяці тому

    Glady kadan problem thirra vendum nimmathi vendum prayer panuga amma

  • @SethuK-f7m
    @SethuK-f7m 2 місяці тому

    En name Thangamani. Gunasekaran. Sethu samuthiran Udal aarokiyam vendum sister pray panunga vajrkosam thanks

  • @rajareddy8081
    @rajareddy8081 2 місяці тому

    Amma எனது amma G kamala, Thiruvananthapuram, kaal muttu vali poorana gunamaganum நல்லபடியா nadakkanumnu pry pannugamma

  • @sangeethaa3735
    @sangeethaa3735 2 місяці тому

    அம்மா வாராஹி தாயே போற்றி எனக்கு வேலை கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிராத்தனை பண்ணுங்க 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇😭😭😭😭😭😭

  • @AkashKumar-q7g5g
    @AkashKumar-q7g5g 2 місяці тому

    செல்வி என் மகனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க உதவ வேண்டும். என் 2 லெட்சம் கடன் தீர வேண்டும். கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் ஓம் வாராஹி அம்மன் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamjayam968
    @jayamjayam968 2 місяці тому

    பாண்டி தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @thiyaguthiyagu1953
    @thiyaguthiyagu1953 2 місяці тому +3

    ❤❤ அம்மா வணக்கம் தியாகு கலைவாணி கடன்கள் விரைவிலேயே தீர வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🎉🎉🎉

  • @kavishasini8014
    @kavishasini8014 2 місяці тому

    கவிதா நல்ல சம்பலத்தில் வேலை கிடைக்க பிராத்தனை அம்மா ஓம் வராகி போற்றி போற்றி போற்றி

  • @umasaravanan8572
    @umasaravanan8572 2 місяці тому

    Uma
    My kids should study well.
    Pavan is now studying in 10th std he should score good marks above 90%.

  • @josephinejosephine7807
    @josephinejosephine7807 2 місяці тому

    Josephine 2 laks for emergency prayer pannunga ammma

  • @vasukiramesh8056
    @vasukiramesh8056 2 місяці тому

    ரமேஷ் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா வாராகி தாயே 🙏🙏🙏

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 2 місяці тому

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @Cricket-j4v
    @Cricket-j4v 2 місяці тому

    சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏 🙏

  • @poomanip5856
    @poomanip5856 2 місяці тому

    அக்கா பூமணிக்கு நல்ல சம்பளத்தில் நல்ல வேளை சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அக்கா

  • @HarishKumar-zr2hd
    @HarishKumar-zr2hd 2 місяці тому

    My second son should change his second company and to get good salary in that ,om Varahi Thaye Potri Potri.

  • @renurenuka2557
    @renurenuka2557 2 місяці тому

    Amma enoda kadan theeranum, ponuku hostel and school fees adikanum pls pray panunga amma, pls pray panunga🙏🙏🙏🙏🙏Om. Varahi thaaye potri om🙏🙏🙏🙏

  • @NaveenKumar-rn7ir
    @NaveenKumar-rn7ir 2 місяці тому

    Oom varahi thaaye pottri🙏🙏🙏

  • @Pooraniammal-rw8zc
    @Pooraniammal-rw8zc 2 місяці тому

    அம்மா வாராஹி கடன் கழுத்தை நெறிக்குது காப்பாத்துங்க மா

  • @VanajaArumugam-f1f
    @VanajaArumugam-f1f 2 місяці тому

    ❤💐🙏🙏 ஓம் ஸ்ரீ வஜ்ர கோஷம் வாராகி தாயே போற்றி என் கணவர் ஆறுமுகம் கடன் பிரச்சினைகள் தீர்த்து வெளியே வர வேண்டும் தாயே துணியா இருந்து காப்பாத்துங்க அம்மா தாயே வாராகி தாயே போற்றி ஓம் நமசிவாய

  • @jayamjayam968
    @jayamjayam968 2 місяці тому

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி செய்வினை நீங்க வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @namutha5739
    @namutha5739 2 місяці тому

    என் மகள் மருமகன் ஒற்றுமை யாக வாழ வேண்டும் அனைத்து கடன் அடைத்து நல்ல வேலை கிடைக்க கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி 🙏🙏🙏

  • @ramyaramya-wx6er
    @ramyaramya-wx6er 2 місяці тому

    சத்தியராஜ் கடன் பிரச்சனை திர வேண்டும்

  • @M.kailasamM.kailash
    @M.kailasamM.kailash 2 місяці тому

    ஓம் வாராகி தாயே போற்றி
    வஜ்ரகோசம்
    என் பெயர்.ம..கைலாசம்
    எனக்கு ஸ்கூட்டர் வாங்க பணம் 2லட்சம் வேண்டும் அம்மா நன்றி

  • @nijraja
    @nijraja 2 місяці тому

    En kadan prachnai theera vaendum. Pray for me

  • @katamparikai.rkatamparikai3676
    @katamparikai.rkatamparikai3676 2 місяці тому

    கடன் பிரச்சினை தீர வேண்டும் என் கணவர் திருந்தி வாழ வேண்டும்
    என் குழந்தை தவறான பாதையில் போகாத படி வலிநடதனும்

  • @manikandanmani3856
    @manikandanmani3856 2 місяці тому

    VARAGI AMMA POTRI.EN PEYAR MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA.

  • @kallymax2502
    @kallymax2502 2 місяці тому

    Ennakku varavediya Panam varavenum nalla velai kidaikkavum Renuka

  • @pushpalathaa6940
    @pushpalathaa6940 2 місяці тому

    புஷ்பலதா என்கணவருக்குநினைத்தகம்பெனியில்வேலைகிடைக்கவேண்டும்கூட்டுபிராத்தனைசெய்யுங்கள்ஓம்வாராஹிதாயேபோற்றி

  • @karnikakavitha511
    @karnikakavitha511 2 місяці тому

    தமிழ்ச்செல்வி உடல் ஆரோக்கியம் வேண்டும்🙏🙏🙏

  • @pavamathimn
    @pavamathimn 2 місяці тому

    Tankyouamma

  • @rajimaskitchen514
    @rajimaskitchen514 2 місяці тому

    எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள் சகோதரி ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி ஓம் சாய்ராம்

  • @jayamjayam968
    @jayamjayam968 2 місяці тому

    சத்யா காராமணி குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @Prasana-iq4ut
    @Prasana-iq4ut 2 місяці тому

    VANAKKAM MATHAJI

  • @basegaming4274
    @basegaming4274 2 місяці тому

    கேட்டது கிடைக்கணும் கிடைத்தது நிலைக்கனும் வீண் செலவு கட்டுக்குள் வருவதற்கு மந்திரவார்த்தை கூறுங்கள் அம்மா

  • @NivashMitha
    @NivashMitha 2 місяці тому

    என் பெயர் பவானி கடன் அடைய வேண்டும் கூட்டு பிராத்தனை செய்ய வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @Chitrakannan05
    @Chitrakannan05 2 місяці тому

    அம்மா என் மகள் பெயர் ராஜா லட்சுமி நல்ல வரன் அமைய வேண்டும் அம்மா நன்றி அம்மா

  • @Saravanan-pe1fq
    @Saravanan-pe1fq 2 місяці тому

    வெளியில் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்க அம்மா மதுரை இராம லக்ஷ்மி 🙏🙏🙏🙏🙏

  • @shilashila9314
    @shilashila9314 2 місяці тому

    Thank you Akka, everyday I see ur channel Akka, thank you so much, thank you universe 🙏

  • @rukmaniveeraraghavan4231
    @rukmaniveeraraghavan4231 2 місяці тому

    அம்மா எனக்கு வீடு வாங்க பணம் வேண்டும். உங்களுக்கு மிக்க நன்றி

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo 2 місяці тому

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் சாய்யப்பா போற்றி ஓம் வாராகி போற்றி

  • @KumaresanV-i5h
    @KumaresanV-i5h 2 місяці тому

    குமரேசன் கடன் பிரச்சினை தீர கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா ஓம் சாய் அப்பா போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்.

  • @jayamjayam968
    @jayamjayam968 2 місяці тому

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி நகை கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @JayaJaya-j3r
    @JayaJaya-j3r 2 місяці тому

    Jaya Sgt அரசு வேலைக்கு செல்ல வேண்டும்

  • @jayamjayam968
    @jayamjayam968 2 місяці тому

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி சொந்த வீடு கட்ட வேண்டும் வாராஹி போற்றி போற்றி 🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @harippriya.c6599
    @harippriya.c6599 2 місяці тому

    Ennoda kanavarkku it company le velai kedaikkanunga amma avarukku velai ilama romba kastama irukunga ma avarukuda neenga thunai ah irukkanunga ma om sri varahi amman thunai🙏🙏🙏🙏🙏

  • @nithyar7179
    @nithyar7179 2 місяці тому

    Name.Nithya kadan prachanai theera vendum

  • @RobertRaj-ki1wq
    @RobertRaj-ki1wq 2 місяці тому

    அம்மா என் மகள் தர்ஷினிக்கு தினமும் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறது உடல் நலம் சரியாக கூட்டு பிரார்த்தனை செய்யவும் 🙏🙏🙏