பாடலில் வசனங்களை கூறிய தாத்தா பிரசங்கத்தில் ஆசை வார்த்தைகள் என்னும் விஷ விதைகளை விதைப்பது ஏன் ?

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 77

  • @herij_000
    @herij_000 18 днів тому

    Bro, once we went to visit him and the first question he asked us is Did you get a own house and car, it really shocked us and behaved lik we belongs to street and didn't give us proper accomodation to stay at their place and didn't provide us any food not even tea..... we even asked that we will pay but he refused to provide as we walked miles for each meal where it was hot sun and we prayed that day God gave us rain....., inspite of all that we gave our bulk contribution and returned with heavy heart....for sometime I thought it might be a misunderstanding about him but now its clear

    • @herij_000
      @herij_000 18 днів тому

      And on the same day when rich people arrived he gave them rooms and food.... but when poor people came he stopped them outside his room and sent them away in a few mins

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 29 днів тому +6

    தாத்தா பெர்க்மான்ஸ் பிசாசின் வஞ்சகத்திற்க்கு இடம்கொடுத்து செயல்படுவது நம்முடைய கர்த்தருக்கே வருத்தமானதுதான்.ஆமேன்.

  • @davidlivingston4689
    @davidlivingston4689 Місяць тому +7

    Super explanation sir

  • @muniraj9353
    @muniraj9353 29 днів тому +3

    எல்லா ஊர்களிலும் இதேபோல் தான் இருக்கிறார்கள்

  • @pathofchrist777
    @pathofchrist777 29 днів тому +8

    தசமபாகம் கொடுக்கின்ற எத்தனையோ ஓட்டுனர்கள் இன்னும் 30,000 ரூபாய் சம்பளத்தை தாண்டவில்லையே பல வருடங்களாகியும்

  • @marinusjerald2783
    @marinusjerald2783 Місяць тому +2

    Jeshvin bro ooliyargal visha vithaigal athanaal ningal romba romba jakkirathaiyaga irungal ❤ super sago ❤praise the lord Bro ❤❤🎉

  • @karthikchikku1028
    @karthikchikku1028 20 днів тому

    Neenga entha church poring brother

  • @hi-vp4hb
    @hi-vp4hb 29 днів тому +3

    சுற்றி உள்ள ஒரு சிலர் பணத்துக்காக தாத்தா வை நெருக்குவதாக கேள்வி...😢😢😢

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 29 днів тому +2

    வசதியை விசுவாசிகள் தேடக்கூடாது அதனால் தான் எல்லாத்தையும் ஊழியர்களுக்கு கொடுக்கச் சொல்கிறார்கள்

  • @susanmadhu3196
    @susanmadhu3196 Місяць тому +3

    Super boys.They are business men

  • @selvan258
    @selvan258 12 днів тому

    You tube la varumanam varuthunu ellaraiyum kevala padutha koodathu thami .
    Thambi neega innaike manam thirunthanum.

  • @Ajay.Joshua
    @Ajay.Joshua 29 днів тому

    Bro do u have facebook channel so it's easy to share other in my list.

  • @Nexgen4352
    @Nexgen4352 29 днів тому +2

    பிரசங்கம்: வெளிநாட்டு வேலை கு போ
    பாடல்: வசதியா தேடி ஓடாதே 😅

  • @SankarK-ld5nz
    @SankarK-ld5nz 29 днів тому +1

    Super bro, good job

  • @RajeshwariRajeshwari-x2b
    @RajeshwariRajeshwari-x2b 28 днів тому

    🙏👍super🤝💐

  • @Danieldwilson
    @Danieldwilson 29 днів тому +2

    வசதியை தேடி ஓடாதே ... see the background of a hi-fi swimming pool, to tempt poor

  • @KANAGARATNAMDEVARAJAH
    @KANAGARATNAMDEVARAJAH 29 днів тому +1

    முற்றிலும் வெளிவேடம்!!

  • @MS8410sm
    @MS8410sm 29 днів тому +1

    இவர்கள் எல்லாரும் சர்ப்பத்தின் வித்து இதனால் தான் இரண்டு நாக்கு இப்போ புரியுதா சகோதரா

  • @syeba
    @syeba 29 днів тому +3

    மிக மிக மிக உண்மை நண்பரே

  • @ptsharmila6827
    @ptsharmila6827 29 днів тому +3

    மக்கள் கிட்ட இன்னும் அதிகமா காசு வாங்குவதற்கு இவரை சாச்சி சொல்றதுக்கு கூப்பிட்டு வந்திருப்பாங்க ப்ரோ

  • @KamarajKamaraj-s7w
    @KamarajKamaraj-s7w 23 дні тому

    உள்வரனும் எதுஉழ்ளவரனும் சொல்லுங்கள்

  • @susanmadhu3196
    @susanmadhu3196 Місяць тому +2

    Oh God

  • @syeba
    @syeba 29 днів тому +2

    பெருமை பேசுற தாத்தாவாக மாறிவிட்டார்

  • @godsgift8211
    @godsgift8211 29 днів тому

    சினிமா மோகத்தை விட காணிக்கை மோகம் அதிகமாக உள்ளது ஆண்டவர் இயேசு பெயரால் காணிக்கை வாங்குபவர்களே😢😂😅 உங்களுக்கு ஐயோ
    ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றாதீர்கள்

  • @covaijansi3119
    @covaijansi3119 17 днів тому

    பெர்க்மான்ஸ் ஐயாவை கூட விட்டு வைக்கலயா நீங்க என்ன ஊழியம் செய்றீங்க இப்படி வீடியோ போடுவதால் உங்களுக்கு பணம் வரும் மற்றபடி எந்த பிரயோஜனம் இல்லை எத்தனை ஆத்துமாக்களை நீங்க ஆதாயம் பண்ணி இருக்கீங்க

  • @rasathanu2521
    @rasathanu2521 29 днів тому +10

    மொதல்ல நீ யோக்கியனா பாதரபத்தி பேசுறதிற்கு

    • @marinusjerald2783
      @marinusjerald2783 29 днів тому +4

      Avar yokiyanaga iruppathal thaan unmaiyai payam illamal makkalukku solkirar avar solvathu poi enral ungalukku yen ippadi kobam varukirathu

  • @SweetlinSG
    @SweetlinSG 29 днів тому

    இவனை எல்லாம் father என அழைக்கும் ஆசாமிகளை என்ன செய்வது? 😡😡

  • @hi-vp4hb
    @hi-vp4hb 29 днів тому +1

    Bro...அது எல்லாம் பழைய பாடல்கள். புது பாடல்கள் எல்லாம் செழிப்பு பாடல்களே...😂😂😂

  • @juliansujendran8156
    @juliansujendran8156 29 днів тому +1

    Post this link in their own channel and warn the people.

  • @ragukrishnasagar5131
    @ragukrishnasagar5131 29 днів тому

    No Aasai is Buddhism. Not christian teaching.
    Christians should have high aim in every area as a model to others.
    Desiring other people things is sin.
    Here Father is happy about that man's success.

    • @ragukrishnasagar5131
      @ragukrishnasagar5131 29 днів тому

      ஆசை இல்லை பௌத்தம். கிறிஸ்தவ போதனை அல்ல.
      கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு பகுதியிலும் உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
      பிறர் பொருளை விரும்புவது பாவம்.
      இங்கே தந்தை அந்த மனிதனின் வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்.

  • @AnnaMary-wj2kz
    @AnnaMary-wj2kz 29 днів тому +1

    OMG ! Can’t believe father berchman also fraud and doing money ministry father means those who follow Jesus can be rich (ridiculous).

  • @selvan258
    @selvan258 12 днів тому

    Thambi neega ellarayium pathi
    Kutra paduthina ungala pathi neega yepo sinthika poriga
    Please eetha konjam consider panunga. Yena avungala kurithu avunga kadavulluku kanaku kudupanga .

  • @JChristopherDaniel
    @JChristopherDaniel 28 днів тому

    Very enlightening post indeed! Being a catholic priest how can he give tithe and from what sources?

  • @KingsBerryLarsonRaja-xl1wx
    @KingsBerryLarsonRaja-xl1wx 29 днів тому +1

    Yes please 😂😂😂

  • @BeSober-z9d
    @BeSober-z9d 14 днів тому

    Anyway, you're getting money from UA-cam. 😂😂😂 Make more and more videos about famous people (only then will people watch). Get monetized and earn more money. Deceive people into believing you're the only one following GOD, while labeling others as frauds. That way, your views and income will increase. Bad people are predictable, but it's dangerous to trust those who act good but are actually bad- you guys are wolves in sheep's clothing. You three will be disciplined by GOD for sure, if you don't realise your sins and repent.

  • @kanthijesmika1141
    @kanthijesmika1141 29 днів тому +1

    பிரதர் ஒவ்வொரு போதகர்களும் இப்படிதான் இருக்கிறாங்க நீங்க வாழ்க வளமுடன் வாழக

  • @yogenyogen6769
    @yogenyogen6769 29 днів тому +3

    பெக்மன்ஸ் கத்தோலிக்க ராகவே இன்னும் உள்ளார். 😂😂😂😂

    • @danieljacob5606
      @danieljacob5606 29 днів тому +2

      பாவாடை சாமியாரக இருக்கிறார்!

  • @inigogolgothablood6825
    @inigogolgothablood6825 29 днів тому

    ஏன் cathalic ல இருக்குறவங்க ரட்சிக்க படமாட்டாங்கள்ளா... How Christianity rooted in india ,,,, job friends are good according to human knowledge but in Jesus. You are all like John jebaraj, mohan c, jestin...

    • @blesslinsrajadevadoss3909
      @blesslinsrajadevadoss3909 29 днів тому +2

      First 10 commandments la eruka first commandment ah follow panuringala nu self analysis panitu, Bible la athu than soliruka nu purijitu comment panunga

  • @thomasmathew1409
    @thomasmathew1409 29 днів тому +1

    Avan father illadaa bother daaaa

  • @juliansujendran8156
    @juliansujendran8156 29 днів тому +1

    Berkman eppadi jaalraa adikkurar parunga. Kevalam.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 Місяць тому +1

    Aasai vaarthaikal ennum visha vithaikalai vithaithaal thaane ooliyargal Aadambara vaalkkai vaala mudium😂😂

  • @ragukrishnasagar5131
    @ragukrishnasagar5131 29 днів тому

    இது என்ன வாதம்? இயேசுவை நம்புகிறவன் செழிக்கக்கூடாது. மற்றவர்கள் முன்னேறலாம்.

    • @johnwesley142
      @johnwesley142 29 днів тому

      இயேசுவை நம்புறவங்க செழிக்க கூடாதுன்னு கெடயாது.
      ஆனா, செழிக்கணும் என்கிறதுக்காக இயேசுவை நம்புங்கன்னு சொல்றது பைபிளுக்கு எதிரான பெரிய தப்பு.
      இயேசுவோ, அப்போஸ்தலரோ இதுக்காகவா நம்பச் சொன்னாங்க???!!
      ஒங்கள மாதிரி ஆளுங்களால தான் இவர மாதிரி ஆளுங்க தைரியமா ஏமாத்துறாங்க
      😥😥😥

  • @ragukrishnasagar5131
    @ragukrishnasagar5131 29 днів тому +1

    Please troll Jesus also. Because he is the cause of all this.
    Luke 6:38 NIV
    Give, and it will be given to you.
    A good measure, pressed down, shaken together and running over, will be poured into your lap.
    For with the measure you use, it will be measured to you.”
    He is the first prosperity teacher 👆

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  29 днів тому +3

      To whom we should give is the question!!

    • @ranisusai8645
      @ranisusai8645 29 днів тому +3

      Jesus never mentioned money here. He meant not only your charity but your time,your love for neighbours, your mercy to the poor, your forgiveness and compassion to your neighbours. Please read the Bible with its hidden meaning.

    • @johnwesley142
      @johnwesley142 29 днів тому +1

      பைபிள நல்லா, full ஆ வாசிங்கப்பா. இயேசு பணத்தை சொன்னாருன்னே வெச்சுக்கிட்டாலும் யாருக்குக் குடுக்கச் சொன்னாரு!
      இயேசுவே செழிப்ப சொல்லிருக்காருன்னு ஒங்கள நம்ப வச்சானுங்க பாருங்க அங்க தான் இந்த பாம்புக் குட்டிகளோட வெற்றி 😥😥😥