இந்த செய்தியில் மனதை ரொம்பவும் பாதித்த விசயம் குட்டி பாலாஜி இந்த கம்ப்யூட்டர் உலகிலேயே மிகவும் இளம் வயதிலேயே உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் குட்டி பாலாஜி இவர் சாதனை இந்தியாவிற்கு எந்த பெருமையும் செய்யாமல் அமேரிக்கா விற்கு பெருமை தேடி தந்த இவர் நிலை மரணம் மனதை வேதனை படுகிறது 😭
தமிழக ஊடக செய்திகளை பார்க்கும் போதும் , செய்தி சொல்லும் விதம் " அச்சச்சோ அவரா அவரு பயங்கரமானவர் ஆச்சே " என்பது போல் உள்ளது சாதாரணமா செய்தி சொல்ல தெரியாது ..?
நீங்கள் நல்ல முறையில் தெளிவாக விளக்கம்..அழகான தொடரவும் நன்று 🎉
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக இணைப்பதை நாங்கள் 100 சதவிகிதம் முழுமையாக ஆதரிக்கிறோம் வெற்றி நிச்சயம் 👍👍
இந்த செய்தியில் மனதை ரொம்பவும் பாதித்த விசயம் குட்டி பாலாஜி இந்த கம்ப்யூட்டர் உலகிலேயே மிகவும் இளம் வயதிலேயே உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் குட்டி பாலாஜி இவர் சாதனை இந்தியாவிற்கு எந்த பெருமையும் செய்யாமல் அமேரிக்கா விற்கு பெருமை தேடி தந்த இவர் நிலை மரணம் மனதை வேதனை படுகிறது 😭
Good topic. Beat news channel
✨️🙏💕✨️🙏💕✨️🙏💕✨️🙏💕✨️🙏✨️
இப்ப ஊட்டி இந்தியாவில் கிடையாது அப்படித்தானே
தமிழக ஊடக செய்திகளை பார்க்கும் போதும் , செய்தி சொல்லும் விதம் " அச்சச்சோ அவரா அவரு பயங்கரமானவர் ஆச்சே " என்பது போல் உள்ளது
சாதாரணமா செய்தி சொல்ல தெரியாது ..?
இந்தியாவுக்கு ஒரு கனடா வந்து பிரதமரா வந்தா உனக்கு எப்படி இருக்கும்
ஏன் இந்தியாவுக்கு பத்து வருசமா இத்தாலி நாட்டு காரி ஒரு பொம்மைய வெச்சி பிரதமரா இருந்தாலே. அப்ப உனக்கு நல்லா தானே இருந்தது😂😂