Journalist Mani Interview | Udhav காலி! பவார் டபுள்கேம்.. CM ஃபட்னாவிஸ் | MVA | Rahul Gandhi | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 600

  • @jayshriram4649
    @jayshriram4649 2 дні тому +179

    ஒரே சொல் பிஜேபியை மக்கள் விரும்புகிறார்கள் அதுவே உண்மை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

    • @raghuramancn6192
      @raghuramancn6192 2 дні тому +7

      Uddhav Thakarey and Sharad Pawar RIP

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug День тому

      ​இது தவறு ரகுராமன். நாகரீகமல்ல. திரும்ப்ப் பெறுங்கள். நானும் BJP தான்.
      .​@@raghuramancn6192

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 дні тому +190

    மணி கூறுவதை பார்க்க பார்க்க சந்தோஷமாக இருக்கிறது கங்குவா தோல்வியை விட காங்கிரஸ் தோல்வி மிகப்பெரிய தோல்வி

  • @karthickraja7998
    @karthickraja7998 2 дні тому +120

    இன்னைக்கு காலைல இருந்து ஒரே அலைச்சல். இராத்திரி மணி 11 ஆச்சு. பாய்விரித்து படுத்து முதல் வேலையாக நமது சொட்டை மணி மோடியின் தொடர் வெற்றியை பார்த்து கதறும் வீடியோவை பார்த்தால் தான் மனசு லேசு ஆகிறது.
    வாழ்க மோடி வாழ்க பாரதம் 🧡🇮🇳🙏

  • @madhanraj3889
    @madhanraj3889 2 дні тому +70

    மணியோட கதறல் சத்தத்தை கேட்கும் போது எவ்வளவு ஒரு ஆனந்தம்😊

  • @water-123
    @water-123 3 дні тому +192

    மணி கதறுவத பார்த்தால் ரொம்ப வருத்தமா இல்லை. ஆனால் சந்தோசமா இருக்கு

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 3 дні тому +130

    பட்நாவிஸின் நேர்மைக்கு கிடைத்த வெற்றி

    • @suku-jz8vt
      @suku-jz8vt День тому

      அப்படியே காரித்துப்பிடுவேன். பாஜக ஆர் எஸ் எஸ் ல் யாரும் நேர்மையாகவோ நியாயமாகவோ இருக்க முடியாது. காரணம் ஆர் எஸ் எஸ் என்பது நற்ப்பன்புகளை சொல்லி கொடுக்கும் இயக்கம் அல்ல. தீமைகளை தேடி தேடி செய்ய கற்றுக்கொடுக்கும் இயக்கம்.

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 3 дні тому +269

    மணி சார் எதற்கு இத்தனை விளக்கம் இண்டி கூட்டணிக்கு எப்படி சிறுபான்மையினர் ஆதரவோ அதுபோல் பெரும்பாண்மை ஆதரவு பாஜக விற்கு

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 2 дні тому +6

      Sweet Box mani

    • @marimari-fp3sz
      @marimari-fp3sz 2 дні тому +9

      இது தான் உண்மை

    • @Lokesh20215
      @Lokesh20215 2 дні тому +5

      He always accepts people's judgement. He is speaking about the ground reality

    • @venuggobal9821
      @venuggobal9821 2 дні тому +3

      Simple chemistry. 😅

    • @manivannanvp9755
      @manivannanvp9755 2 дні тому +14

      இந்துக்கள் ஒற்றுமை தமிழ்நாட்டிலேயும் நடக்கும்

  • @sumeshv3215
    @sumeshv3215 3 дні тому +190

    I'm proud rss karyakartha. I'm accepting jharkand and other relection defeated. Please do hard work my karyakartha Please ❤

  • @SundaresaPrabhakaran
    @SundaresaPrabhakaran 3 дні тому +196

    கதறு மணி. நல்லா. கதறு.

    • @Lokesh20215
      @Lokesh20215 2 дні тому +7

      He always accepts people's judgement. Not like EVM crying group. That's a good thing

    • @RamRanjith-v1g
      @RamRanjith-v1g 2 дні тому +4

      Sweet Box mani

  • @sridharr4251
    @sridharr4251 3 дні тому +67

    நிம்பல் பொருமறான். மக்கள் ரசிக்கிரான்...
    கதறு கதறு பதறு பதறு கதறிக்கொண்டே பதறு...

  • @gameplaywith9996
    @gameplaywith9996 3 дні тому +64

    Modi always great..

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 3 дні тому +112

    தலைவா வா தலைவா வந்து நல்லா கதறு தலைவா

  • @rahulb7967
    @rahulb7967 3 дні тому +101

    Jai BJP...... Jai RSS......❤❤

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 3 дні тому +92

    BJP 🔥🔥👌👌

  • @rbrtstein32
    @rbrtstein32 3 дні тому +84

    தேச பற்று. குல தெய்வ பற்று வெற்றி

  • @Rajascarfenz02975
    @Rajascarfenz02975 3 дні тому +192

    மணி கதருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது😅😅

    • @senukumar2823
      @senukumar2823 3 дні тому +5

      😂😂😂😂😂😂

    • @muthialsamyjegatheesh7174
      @muthialsamyjegatheesh7174 3 дні тому +4

      😂

    • @arunr761
      @arunr761 3 дні тому +8

      I searched his name specially today to see his interview and enjoy his kadharral

    • @aishok1
      @aishok1 2 дні тому +3

      ​@@arunr761 me too 😅😅😅😅

    • @Mugesh876
      @Mugesh876 2 дні тому +1

      😂😂😂😂

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 2 дні тому +32

    Why suprising ....BJP is performing well so people are voting simple.

  • @mithrahari5632
    @mithrahari5632 3 дні тому +43

    மணியின் முகத்தைப்பார்க்கவே கஷ்டமாய் இருக்கிறது...பத்து லட்ச ரூபாயை பறி கொடுத்தவன் மாதிரி முகம் இருக்கிறது.

  • @SambathA-ee4me
    @SambathA-ee4me 3 дні тому +88

    😂😂😂 வாங்க உங்களதான் எதிர்பார்த்தேன் வந்து உங்கள ஆதங்கத்தை கொட்டுங்க 😂😂😂

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 дні тому +4

      பேசி தீர்க்கும் நோய் என்று ஒன்று உள்ளது பேசிட்டே போகட்டும் விடுங்க இது மாதிரி தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்காங்க.

  • @ganeshnarasimhan
    @ganeshnarasimhan 3 дні тому +200

    Be Hindu be with Hindus

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 3 дні тому +116

    எதுக்கெடுத்தாலும் வந்து ஈவிஎம் மைய வந்து நொட்டுங்கடா

  • @saravanakumark3104
    @saravanakumark3104 3 дні тому +156

    Mani Katharal😂😂😂

    • @KingCobra-dc4kd
      @KingCobra-dc4kd 3 дні тому +1

      மணி பிஜேபி தான் 2 மாநிலத்திலும் ஜெயிக்கும்னு சொன்னாரு... ஆனா ஜார்கண்ட் ஊத்திகிருச்சு

    • @harishg1507
      @harishg1507 3 дні тому +7

      Yevalavu ketaalum aanandam daan

    • @GoldendesertGDT
      @GoldendesertGDT 2 дні тому

      ​@@harishg1507Paramanandam 😂😂😂😂🎉

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 3 дні тому +130

    மணி ஒரு கம்யூனிஸ்ட் ஆனால் நடுநிலை போல பேசுவார்

  • @vasudevankarunakaran2776
    @vasudevankarunakaran2776 3 дні тому +32

    மணி ஐயா வயிறு ரொம்ப எரியுதா உத்திரபிரதேச இடைத்தேர்தல் பத்தி அடுத்த நேர்காணல்ல பேசுங்க

  • @vinobakrishna7975
    @vinobakrishna7975 2 дні тому +28

    சனாதனதர்மத்தின் வெற்றி❤

  • @cibivarshan64
    @cibivarshan64 3 дні тому +48

    , ராகுல் காந்தி வேஸ்ட்

    • @venkataramanraman-qr7rk
      @venkataramanraman-qr7rk 2 дні тому +1

      A true Anti patriot who even discredit India in foreign soil. Few countries would have got him arrested at the airport itself when he landed. It shows the immaturity of some Tamils to endorse him without any analysis

  • @parthiban516
    @parthiban516 3 дні тому +32

    காங்கிரஸ் இல்லா பாரதம்

    • @venkataramanraman-qr7rk
      @venkataramanraman-qr7rk 2 дні тому +1

      Yes years before I felt little bad when BJP (Read Modi) wanted Congress Mukth Bharat . After Sonia's hidden agenda I feel I won't shed tears if Congress vanishes. But much damage had been done when she propped corrupt regional parties many Anti national too like DMK, SP, RJD, JMM & TMC

  • @parthiban516
    @parthiban516 3 дні тому +25

    திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை.

  • @logicspeaker66
    @logicspeaker66 3 дні тому +41

    BJP❤❤❤

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 2 дні тому +26

    திரு மணி அவர்களே நீங்கள் இடதுசாரி சிந்தனையாளர் நீங்கள் கற்பனை உலகில் அரசியல் பேசுகிறீர்கள் இடதுசாரி சிந்தனை நெகடிவ் சிந்தனை காலத்தின் சுழற்சியில் தற்போது வலதுசாரி சிந்தனை பாசிடிவ் சிந்தனை மக்கள் மனதில் உருவாகி வருகிறது அதனால் தான் பாஜக வளர்ந்து வருகிறது அந்த நிகழ்வு தமிழ்நாட்டிலும் உருவாகி நடைபெறும் அதனால் தான் திரு அண்ணாமலை மூலமாக பாஜக தமிழ்நாட்டில் வளர்கிறது அது தன் பாதையை நிலைநிறுத்தி கொள்ளும் ஆட்சி அமையும் தமிழ்நாட்டில் மக்கள் 75 சதவீதம் தர்மத்தை உணர்ந்த மக்கள் காலத்தின் சூழ்நிலையில் மக்கள் வேறு வழியில்லாமல் அதர்மத்திற்க்கு ஆதரவு கொடுத்தார்கள் தற்போது மக்களின் மனநிலை தர்மத்தின் பாதையில் செல்கிறது அது தான் அரசியல் கள உண்மை தங்கள் பார்வையில் அது மதவாதம் அது உண்மை அல்ல உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

    • @venkataramanraman-qr7rk
      @venkataramanraman-qr7rk 2 дні тому

      Even Russia could not carry on & lost many countries by the dissolution of USSR & China do not follow Communism at all by the way they encourage Capitalism & only North Korea is still in Iron Screen & condition of its people not visible

    • @naaraayanansrinivasaraghavan
      @naaraayanansrinivasaraghavan 2 дні тому

      அருமை

  • @rojaafabricskarur934
    @rojaafabricskarur934 3 дні тому +43

    நீங்கதான் சொன்னீங்க பட்னாவிஸ் சிஎம் ஆக்க மாட்டாங்கன்னு இப்ப சொல்றீங்க பட்னாவிஸ் என்று

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 2 дні тому +4

      He is not constant. He just speaks whatever he thinks

    • @MrNbas
      @MrNbas 2 дні тому +4

      ​@@chidambaramsubramanian3114adhu ver vaai idhu naira vaai

    • @venkateshkumar9886
      @venkateshkumar9886 2 дні тому

      Don't take him seriously....he doesn't understand anything

    • @raghuramancn6192
      @raghuramancn6192 2 дні тому

      Mani has a way with words , both in English and Tamil.
      His terrible bias blurs his views. Poor good old communist

  • @KingKavi2112
    @KingKavi2112 2 дні тому +21

    இதுதான் ஆர்எஸ்எஸ் பவர் 👈🚩🚩🚩🚩

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 3 дні тому +18

    Annamalai Modi ji Bjp 🔥🕉️⚔️🤘🚩✅

  • @talachannel522
    @talachannel522 3 дні тому +39

    Jaibj,jai annmalai

    • @venkataramanraman-qr7rk
      @venkataramanraman-qr7rk 2 дні тому

      Annamalai is a gem & diamond formed from black Coal. I have had an oppurtunity to study him from close quarters. If Tamilians deserve they will get him. After all in democracy people get WHAT THEY DESERVE

  • @kishoress1052
    @kishoress1052 2 дні тому +13

    Hindus unite❤ liberals crying😂

  • @Something-newk2hw
    @Something-newk2hw 2 дні тому +11

    இதே வாய் தான் பாஜக வெற்றி பெற்றாலும் பட்னாவிஸ்யை முதலமைச்சர் ஆக்க மாட்டார்கள் என்று கூறியது😂😂😂 இப்போது அப்படியே மாற்றி பேசுகிறது😂😂😂

  • @kovibalaji9491
    @kovibalaji9491 2 дні тому +12

    போதும் நீங்க ஜனநாயகத்தை காப்பாற்றனதுபோதும்.மணி

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 2 дні тому +9

    Punishment for Uddhav Thackeray for not respecting the people’s mandate in 2019

  • @subbunittala2012
    @subbunittala2012 2 дні тому +10

    Hindu unity ❤❤

  • @padmanabhaniyer8777
    @padmanabhaniyer8777 2 дні тому +9

    மராட்டியர்கள் தன்மானம் உள்ளவர்கள்.....

  • @kaynavu9140
    @kaynavu9140 2 дні тому +9

    2026 BJP ANNAMALAI 🇮🇳

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 дні тому +6

    Ideology இல்லாத இல்லாத ஒரு கட்சி நமக்கு தேவையா திரு மணி சார்

  • @komethen3602
    @komethen3602 3 дні тому +15

    Modiji great leader. Jaihind

  • @narasimhan9006
    @narasimhan9006 2 дні тому +5

    Lesser numbers என்று சொல்வதன்மூலம் மோடி மீது தங்களுடைய காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது....!!கிஞ்சித்தாகிலும் நேர்மையுடனும், நடுநிமையுடன் பேசுங்கள்...!!

  • @venkataramanraman-qr7rk
    @venkataramanraman-qr7rk 3 дні тому +30

    You all do not understand the national Spirit of Modi & RSS that is even more national & Service minded (Latur Earthquake, Surat Plague times). Can we expect similar service from DK, VCK etc even in Tamilnaadu? They run on Selfish reasons

  • @adhiyogistudios
    @adhiyogistudios 2 дні тому +8

    என்ன மணி அண்ணா... திராவிட கதறல், சிறுபான்மை மக்களும் பிஜேபி க்கு ஆதரவு, உங்களுக்கு வருத்தமா தான் இருக்கும்.

  • @mohanr3655
    @mohanr3655 3 дні тому +28

    எப்ப காங்கிரஸ் ஜெயித்தது ? சார்

    • @sathiahsankar4563
      @sathiahsankar4563 2 дні тому +2

      Yeah… getting 100 seats is considered as win 😂 for congress

    • @Gokulakannan90k
      @Gokulakannan90k День тому

      @@sathiahsankar456399 seats only.

  • @SuperGuru444
    @SuperGuru444 3 дні тому +14

    ஜீன் முதல் ஆகஸ்ட் வரை மழைகாலம். ஆகையால் தேர்தல் நடைபெற வில்லை

  • @pcsridharbe
    @pcsridharbe 3 дні тому +12

    DMK va ninaithaal paavam anti incumbency too much high 😂😂😂

  • @sjjsaaa
    @sjjsaaa 2 дні тому +6

    Modi ji & Annamalai Anna Super ❤

  • @RK-fe9jj
    @RK-fe9jj 2 дні тому +8

    Jai Bhavani ⛳⛳⛳Jai Shivaji 🚩🚩🚩Jai RSS

  • @padmanabhaniyer8777
    @padmanabhaniyer8777 2 дні тому +5

    குடும்ப ஆட்சிக்கு பை பை....கொள்கை ஆட்சிக்கு ஹை ஹை...இதுதான் மகாராஷ்டிரா....

  • @dhamotharanmurugan99
    @dhamotharanmurugan99 2 дні тому +7

    கதருங்க எஜமான், கதருங்க !!!!!!!!! போண்டா மணி கதருவது Always பேரானந்தம்.

  • @karthikks82
    @karthikks82 3 дні тому +13

    Kadaral konjam over

  • @b2kjagan281
    @b2kjagan281 2 дні тому +5

    பிஜேபி இந்த வெற்றி தொடரட்டும்

  • @patturaja6911
    @patturaja6911 3 дні тому +26

    Mode❤❤❤❤❤

    • @manojn9375
      @manojn9375 3 дні тому +4

      Modi❤

    • @sivakp4324
      @sivakp4324 3 дні тому +4

      Modi ❤

    • @harig812
      @harig812 2 дні тому +1

      Correct Bharat is in Modi Mode Now Forever ♾️

    • @rrao7963
      @rrao7963 2 дні тому

      ​@@harig812liberals crying evm hacked who wants yogiji as next prime minister

    • @harig812
      @harig812 2 дні тому

      @@rrao7963 Yes sir correct Yogiji will become a next Generations PM

  • @venkatesan1970
    @venkatesan1970 3 дні тому +10

    Came just to hear Mani katharals

  • @jayaraj2356
    @jayaraj2356 День тому +1

    மணி சார் தற்போது உண்மையை பேசுகிறார் நியாயமாக பேசுகிறார்

  • @indian6608
    @indian6608 3 дні тому +11

    Waiting for mani kadharalsssss

  • @paanaam
    @paanaam 3 дні тому +18

    அடுத்து காங்கிரஸ்/சிவசேனா/என் சி பி பாராளுமன்ற எம் பி கள் உடைக்கப்பட்டு பாஜகாவில் சேரும் படலம் நடக்கும்.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 дні тому +6

      பிஜேபி எதுவும் செய்ய தேவையில்லை அது தானாகவே நடக்கும்.

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 2 дні тому +6

      அவிங்களே ஓடசுகிட்டு ஓடி வருவனுக.

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 дні тому +3

      இது தானா சேர்ந்த கூட்டம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 дні тому +1

      நாளை தானா சேரும் கூட்டமாக கூடிய விரைவில் உருமாறும் 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @Krish90551
      @Krish90551 2 дні тому

      Congress 😂break aagdu u underestimate 😂inc wait 😂watch BJP break aagum frm Maharastra watch my words

  • @TheElam
    @TheElam 2 дні тому +7

    Pesada pesuna maniya 😂😂😂katharu katharu jolly aa iruku

  • @prabhakaran70
    @prabhakaran70 3 дні тому +19

    Nice interview keep it up

  • @k.dhandapani8993
    @k.dhandapani8993 3 дні тому +10

    சினோகாவின் கேள்வி கேட்கும் திறன் மிகவும் சிறப்பான முறையில் உள்ளது.

  • @sridharraaj4042
    @sridharraaj4042 2 дні тому +4

    மணி சார் BJP வெற்றி தான் தேச நலனுக்கு நல்லது என்று உறக்கச் சொல்லுங்க.

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 3 дні тому +11

    மணி நீங்க ஒரு கம்யூனிஸ்ட் 😃ஆனா நடு நிலை மாதிரி பேசுவீங்க

  • @ShankarRao-p4f
    @ShankarRao-p4f День тому +2

    பிஜேபி இன்னும் 10 தடவை வெல்லும்.

  • @yogakk385
    @yogakk385 2 дні тому +4

    Amazing 🤩 victory ✌️ in maharashtra.longlive modiji.jaihind.

  • @TV-er6xl
    @TV-er6xl 2 дні тому +2

    2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் INDI கூட்டணிக்கு மஹாராஷ்டிரா மக்கள் வாக்களித்தார்கள்! ஆனால்
    தேர்தல் முடிந்து பாஜக மத்தியில். ஆட்சி அமைத்தவுடன் மக்கள் .தாங்கள் எமார்ந்து விட்டதாக நினைத்தார்கள்!
    இப்போது சட்டமன்ற தேர்தலில் அந்த தவறை சரி செய்து விட்டார்கள்!

  • @alagurajan1787
    @alagurajan1787 3 дні тому +17

    Enna pa edge edge iruku nu sonnega. Eppudi vaya thorka mudiyatha alavuku adichutanga

  • @KGMKMDK
    @KGMKMDK 3 дні тому +5

    Congratulations Modi Ji 🇮🇳🪷🕉️

  • @rathishravin
    @rathishravin 3 дні тому +11

    RSS🔥🔥🔥

  • @SuperMohan777
    @SuperMohan777 3 дні тому +9

    Mani kadharalai parkka dhan vandhen

  • @sankaraki
    @sankaraki 2 дні тому +2

    மணி உங்கள் கருத்தை கேட்க காத்து இருந்தோம்.

  • @kumarr9834
    @kumarr9834 2 дні тому +2

    மணி அவர்கள் நேர்மையாக மனசாட்சியுடன் கொடுத்துள்ள ஒரு நேர்காணல்.

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug День тому +1

    மோடி....என்பது ஐடியாலஜி. தனி மனிதனல்ல.
    சரியான வார்த்தை மணி சார்.

  • @sivae176
    @sivae176 2 дні тому +2

    Nicee😂😂 to c our mani crying 😂😂😂

  • @rajaveera7066
    @rajaveera7066 2 дні тому +3

    Until Congress workers understand Rahul Gandhi is the reason for consecutive failures since 2014...

  • @sanathana-sakthi
    @sanathana-sakthi 2 дні тому +2

    காதறல் எதிர்பார்த்த அளவு இல்லையே😂😂

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 2 дні тому +2

    Next Tamil Nadu CM Annamalai

  • @muthiahganeshan2744
    @muthiahganeshan2744 3 дні тому +9

    மஹா தேர்தலுக்கு பிறகு மணி சார் சரியான நபர்களிடம் பேட்டி அளிக்கிறார்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 дні тому

      அதுவும் சரி, புலம்பல் உங்களுக்கு புரியவில்லை சரி வயிறு வளர்க்கணுமே?

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 дні тому

      மோடி இன்றே பிரதமர் பதவி விட்டு விலக சொன்னால் விலகுவார் இவர் என்னவோ மோடியை உண்மை கண்டறியும் சோதனை செய்தது போல் பேசுகிறார் பிஜேபி, ஆர். எஸ். எஸ். ல் யாரும் யாருடைய வளர்ச்சியை தடுக்க முடியாது முயன்றால் அவர்களுதான் அனுபவிப்பார்கள்.

  • @nooreakram345
    @nooreakram345 3 дні тому +27

    இனி சுடலைகும் தூக்கம் வராது

    • @rsv6603
      @rsv6603 3 дні тому

      Y? TN voters only prefer a cinema person as CM or Leader of Opposition. No problem as Udhay is also an actor. Since 1967', TN never had one non-cinema CM who completed 5 years in power till date. Data never lies. Cinema model politics introduced by DMK in the 60s is still a popular election tactics...😂🙏🏼🧿🤞🏼!

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 дні тому

      அவரு அப்பாவோட பாலிசி படி எப்பவோ குடும்பத்தோட சரண்... கொஞ்சம் பிசிரு தட்டினாலும்!!!

  • @rajendranm8886
    @rajendranm8886 День тому +1

    பாஜக என்று கட்சி மக்களின் நலனுக்கான கட்சி ஆகவே மக்களின் நம்பிக்கையே மகாராஷ்டிரா வெற்றி

  • @venkateshkumar9886
    @venkateshkumar9886 2 дні тому +2

    Waiting for Mani's interview to see his face and enjoy watching him 😭

  • @sg8nj
    @sg8nj 2 дні тому +2

    Maniya nalla katharu😂😂😂

  • @venkat1144
    @venkat1144 2 дні тому +3

    Happy to see mani pulambals

  • @manivannanvp9755
    @manivannanvp9755 2 дні тому +2

    காங்கிரசுடன் பிரிந்துவந்த NCP, காங்கிரசுடன் கூட்டணி வைத்தது sharath power மக்களுக்கு செய்த துரோகம் என்று புரிந்து கொள்ளுங்கள் மணி அவர்களே

  • @muthukumarsrinivasan
    @muthukumarsrinivasan День тому +1

    I feel sorry for Mani sir

  • @sasiroshan7953
    @sasiroshan7953 2 дні тому +2

    Congratulations to BJP

  • @hoppes979
    @hoppes979 3 дні тому +7

    22:30 😂😂😂 அவர் என்ன நினைக்கிறார் என்று ஒரு நாளும் யுகிக்க முடியாது

  • @swiss580
    @swiss580 3 дні тому +17

    நல்ல கதறுடா மணி

  • @mohancvp9723
    @mohancvp9723 2 дні тому +5

    Mani says that Modi is against Fadnavis growth. That is rubbish. They made Eknath Shinde to counter Uthav propaganda that BJP removed a sena CM. Eknath may be continue as CM.

    • @venkateshkumar9886
      @venkateshkumar9886 2 дні тому

      Very true, but this idiot was blabbering without knowing or understanding the game plan of BJP

  • @cbsanthoshkumar8841
    @cbsanthoshkumar8841 2 дні тому +1

    மணி கதறல் போதும் மணி

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 День тому +1

    Maharashtra people are very clear through out the state....Slowly Maharashtra is become Gujarat..❤❤❤❤❤ BJP's fullest attention, support, infrastructure development, welfare scheme by BJP led alliance in Maharashtra....❤❤❤❤❤
    Excellent clear verdict by India's Financial Capital people....Hatsoff..Jaihind ❤❤❤❤❤

  • @kumarasubramanianramalinga6265
    @kumarasubramanianramalinga6265 2 дні тому +15

    மிக பெரும்பான்மையான தமிழ் தொலைகாட்சி சேனல்கள் மற்றும் யுட்யூப் சேனல்கள் ஒரே மாடல்தான் .
    தேர்தல் வரும் வரை , பா ஜ க தோற்கும், தோற்கும் என்றே சொல்ல வேண்டியது…
    முடிவுகள் வந்தவுடன் , பா ஜ க எப்படி வென்றது என பேச வேண்டியது…
    Rinse , replay and repeat mode ….🤣🤣🤣

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 дні тому +3

    Mani why you are not talking about Uday Thakeray who is gone far away from his father ideology I.e hinduduva and joining congress

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k День тому +1

    👍 Bjp win. Jai Hind. Vande mathatham.

  • @Rk12-w8n
    @Rk12-w8n День тому +1

    Shinde will be CM

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 2 дні тому +1

    மூத்த பத்திரிகையாளர் இல்லை பீத்த பத்திரிகையாளர். "மணிக்காக" மணி அடிக்கும் மணி

  • @taylordurdon4873
    @taylordurdon4873 День тому +1

    ஹிந்து வங்கியின் ஆட்டம் ஆரம்பம்.

  • @msivakumar1917
    @msivakumar1917 2 дні тому

    Many people are addicted Ti Mani’s katharal.. me too .. enjoying it..